Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ரசோதரன் said:

பையன் சாருக்கும், கோஷானுக்கும் கிரிக்கெட்டில் நிறையவே தெரிந்திருக்குது..........நீங்க இரண்டு பேர்களும் அநேகமாக அடியில் தான் போய் நிற்கப் போகிறீர்களோ என்று சந்தேகமாக இருக்குது.......🤣.

வாய்ப்பில்லை சார் வாய்ப்பில்லை

புலி ப‌துங்குவ‌து பாய‌த் தான் ஹா ஹா🤣😁😂............................................................

  • Haha 3
  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, வீரப் பையன்26 said:

உதார‌ன‌த்துக்கு

இந்தியா எதிர் பாக்கிஸ்தான்

விளையாட்டை நேர‌டியாக‌ மைதான‌த்தில் பார்க்குவில் அமெரிக்க‌ன் டொல‌ர் எவ‌ள‌வு........................................ 

$300

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, வீரப் பையன்26 said:

இனி முன் கூட்டி வெற்றி தோல்வி ப‌ற்றி எழுத‌ மாட்டேன்

அப்படி எல்லாம் இடையில் விட்டு விட்டு போக முடியாது, பையன் சார். நீங்க காண்ட்ராக்டை திரும்பவும் வாசித்துப் பாருங்க. நீங்க எல்லா மாட்சுகளுக்கும் முடிவு சொல்ல வேண்டும் என்று நாங்கள் எழுதி வைத்திருக்கிறோம். நீங்கள் இல்லாவிட்டால் என்னைப் போன்றவர்களுக்கு எது எதுவென்றே தெரியாது.......👍

நேற்று பபுவா நியுகினியா, பெயரே விஜய் டிவி தலைப்பு மாதிரி இருக்குது......., போட்டிருந்த யூனிபார்ம் சூப்பர். நல்ல கலரும், டிசைனும்.......நீங்க தான் விளையாட்டைப் பார்த்து சொல்ல வேண்டும்........🤣

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வீரப் பையன்26 said:

வாய்ப்பில்லை சார் வாய்ப்பில்லை

புலி ப‌துங்குவ‌து பாய‌த் தான் ஹா ஹா🤣😁😂............................................................

🤣.........

இந்தப் போட்டியில் ஒரு நாலைந்து புலிகளைத் தவிர மற்றவை எல்லாம் களத்தில் பதுங்கித்தான் இருக்கினம்.......அதில் ஒன்று தான் ஆகக் கூட பாயப் போகுதோ.........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, ரசோதரன் said:

அப்படி எல்லாம் இடையில் விட்டு விட்டு போக முடியாது, பையன் சார். நீங்க காண்ட்ராக்டை திரும்பவும் வாசித்துப் பாருங்க. நீங்க எல்லா மாட்சுகளுக்கும் முடிவு சொல்ல வேண்டும் என்று நாங்கள் எழுதி வைத்திருக்கிறோம். நீங்கள் இல்லாவிட்டால் என்னைப் போன்றவர்களுக்கு எது எதுவென்றே தெரியாது.......👍

நேற்று பபுவா நியுகினியா, பெயரே விஜய் டிவி தலைப்பு மாதிரி இருக்குது......., போட்டிருந்த யூனிபார்ம் சூப்பர். நல்ல கலரும், டிசைனும்.......நீங்க தான் விளையாட்டைப் பார்த்து சொல்ல வேண்டும்........🤣

இனி முன் கூட்டி வெற்றி தோல்வி ப‌ற்றி எழுத‌ மாட்டேன்

பையா நீங்க தான் சுறுசுறுப்பாக போட்டியை இயங்கு நிலையில் வைத்திருப்பவர். இப்படி சொல்ல லாமா  தோல்வியும் வெற்றியும் வீரர்களுக்கு அழகு . விழுபவர் எழத்தான் வேண்டும் எழுபவர் ஒருவேளை  வீழக் கூடும்.   

come  on  paiyan  keep  rocking  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

பபுவா நியுகினியா

வெஸ்சின்டீஸ் ஓட‌ ந‌ல்ல‌ ர‌ன்ஸ் அடிச்ச‌வை இர‌வு 77 ர‌ன்ஸ் மிக‌ குறைவு அது தான் தோல்விக்கு கார‌ண‌ம் 

உக‌ண்டாவுக்கு 18ஓவ‌ர் தேவை ப‌ட்டு இருக்கு அதோட‌ 8விக்கேட் ப‌றி கொடுத்து..................................

இப்ப‌ அமெரிக்கா எதிர் பாக்கிஸ்தான் விளையாட‌ போகின‌ம் பாப்போம் யார் வெல்லுகின‌ம் என்று...........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வீரப் பையன்26 said:

இப்ப‌ அமெரிக்கா எதிர் பாக்கிஸ்தான் விளையாட‌ போகின‌ம் பாப்போம் யார் வெல்லுகின‌ம் என்று...........................................

👍......

நீங்கள் ஈழப்பிரியன் அண்ணையின் நெருங்கின நண்பர் போல......அது தான் பாக்கிஸ்தான் வெல்லப் போகுது என்பதை சொல்லாமல் தவிர்க்கின்றியள்............🤣

'நாங்கள் ஈஸியாக கலைச்சு அடிப்பம்......' என்று அமெரிக்கா சொல்லி பந்து வீச்சை தெரிவு செய்திருக்கின்றார்கள். 

இப்படித் தான் உலகம் முழுக்க போய், பின்னர் ஏனடா அங்கே போனோம் என்று நின்று முழிக்கிறவையள்... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ரசோதரன் said:

👍......

நீங்கள் ஈழப்பிரியன் அண்ணையின் நெருங்கின நண்பர் போல......அது தான் பாக்கிஸ்தான் வெல்லப் போகுது என்பதை சொல்லாமல் தவிர்க்கின்றியள்............🤣

பாக்கிஸ்தான் அணிக்காக‌ விளையாடும் வீர‌ர் 2010ம் ஆண்டு சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்டு அணியில் இருந்து நிர‌ந்த‌ர‌மாய் நீக்கு ப‌ட்ட‌வ‌ர்

இந்த‌ உல‌க‌ கோப்பைக்கு அவ‌ரும் தெரிவாகி இருக்கிறார்..................பாக்கிஸ்தானுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிக‌ம் உக‌ண்டா மூல‌ம் எடுத்த‌ புள்ளிய‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இழ‌க்க‌ கூடும்😁...............................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, வீரப் பையன்26 said:

பாக்கிஸ்தான் அணிக்காக‌ விளையாடும் வீர‌ர் 2010ம் ஆண்டு சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்டு அணியில் இருந்து நிர‌ந்த‌ர‌மாய் நீக்கு ப‌ட்ட‌வ‌ர்

இந்த‌ உல‌க‌ கோப்பைக்கு அவ‌ரும் தெரிவாகி இருக்கிறார்..................பாக்கிஸ்தானுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிக‌ம் உக‌ண்டா மூல‌ம் எடுத்த‌ புள்ளிய‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இழ‌க்க‌ கூடும்😁...............................................................

பாக்கிஸ்தான் விளையாடுது என்றாலே ஏதாவது காசு கைமாறியிருக்குமோ என்ற ஒரு எண்ணம் இன்றும் வருகுது தான்............ யாரோ ஒரு சிலர் செய்ததால் முழு அணிக்குமே இது ஒரு இழுக்காகக் கிடக்குது...... 

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ரசோதரன் said:

👍......

நீங்கள் ஈழப்பிரியன் அண்ணையின் நெருங்கின நண்பர் போல......அது தான் பாக்கிஸ்தான் வெல்லப் போகுது என்பதை சொல்லாமல் தவிர்க்கின்றியள்............🤣

'நாங்கள் ஈஸியாக கலைச்சு அடிப்பம்......' என்று அமெரிக்கா சொல்லி பந்து வீச்சை தெரிவு செய்திருக்கின்றார்கள். 

இப்படித் தான் உலகம் முழுக்க போய், பின்னர் ஏனடா அங்கே போனோம் என்று நின்று முழிக்கிறவையள்... 

உந்த‌ மைதான‌த்தில் நினைத்தால் 200ர‌ன்ஸ்சும் அடிக்க‌லாம் 

இதுக்கு முத‌ல் உந்த‌ மைதான‌த்தில் க‌ன‌டா அமெரிக்கா விளையாடின‌வை...................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ரசோதரன் said:

பாக்கிஸ்தான் விளையாடுது என்றாலே ஏதாவது காசு கைமாறியிருக்குமோ என்ற ஒரு என்ணம் இன்றும் வருகுது தான்............ யாரோ ஒரு சிலர் செய்ததால் முழு அணிக்குமே இது ஒரு இழுக்காகக் கிடக்குது...... 

அந்த‌ சூதாட்ட‌த்தில் அணியின் க‌ப்ட‌னும் மொத்த‌மாய் மூன்று பேர் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்ட‌வை 

உட‌ன‌ அவ‌ர்க‌ளை அணியில் இருந்து நீக்கி விட்டு 

சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்ட‌ இள‌ம் வீர‌ருக்கு அப்ப‌ 17வ‌ய‌து அதோட‌ அவ‌ர் உண்மையை ஒத்து கொள்ள‌ 7வ‌ருட‌ம் அழித்து மீண்டும் அணியில் சேர்த்த‌வை

அவ‌ர் பெய‌ர் ( முக‌ம‌ட் அமீர் )

ந‌ல்ல‌ வீர‌ர் பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன் தான் No Ball போட‌ சொல்லி ப‌ந்தை கொடுத்த‌வ‌ர்😕................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, வீரப் பையன்26 said:

சலீம் மாலிக் ஈடுபட்டவர் என்று கேட்டதாக ஞாபகம். 

அசாருதீன் மேலேயும் இப்படியான ஒரு குற்றச்சாட்டு இருந்ததும் ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாக்கிஸ்தான் விளையாடுவதை பார்த்தால், இந்தியாவுடன் மட்டும் தான் ஒழுங்காக விளையாடுவம், மற்ற போட்டிகள் எல்லாம் ஏனோ தானோ தான் என்று விளையாடுகிற மாதிரி தெரியுது..........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ரசோதரன் said:

சலீம் மாலிக் ஈடுபட்டவர் என்று கேட்டதாக ஞாபகம். 

அசாருதீன் மேலேயும் இப்படியான ஒரு குற்றச்சாட்டு இருந்ததும் ஞாபகம்.

ச‌லிம் ம‌லிக் ஈடு ப‌ட‌ வில்லை 2010க‌ளில்

முக‌ம‌ட்  அசாருதீன் ஜ‌டேயா இவ‌ர்க‌ள் 2000ம் ஆண்டு சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்டு அணியில் இருந்து நிர‌ந்த‌ர‌மாய் நீக்க‌ ப‌ட்ட‌வை

அசாருதீன் இப்போது வ‌ட‌ நாட்டில் பீஜேப்பி க‌ட்சியில் இருக்கிறார் மோடிக்கு பிர‌ச்சார‌ம் செய்த‌வ‌ர்........................................
 
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாக்கிஸ்தான் ம‌ட்டை வீர‌ர்க‌ள் ர‌ன்ஸ் அடிக்க‌ சிர‌ம‌ப் ப‌டுகின‌ம்😁......................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிலாமதி said:

இனி முன் கூட்டி வெற்றி தோல்வி ப‌ற்றி எழுத‌ மாட்டேன்

பையா நீங்க தான் சுறுசுறுப்பாக போட்டியை இயங்கு நிலையில் வைத்திருப்பவர். இப்படி சொல்ல லாமா  தோல்வியும் வெற்றியும் வீரர்களுக்கு அழகு . விழுபவர் எழத்தான் வேண்டும் எழுபவர் ஒருவேளை  வீழக் கூடும்.   

come  on  paiyan  keep  rocking  

ந‌ன்றி அக்கா.....................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, வீரப் பையன்26 said:

பாக்கிஸ்தான் ம‌ட்டை வீர‌ர்க‌ள் ர‌ன்ஸ் அடிக்க‌ சிர‌ம‌ப் ப‌டுகின‌ம்😁......................................................

இப்ப அடிக்க ஆரம்பித்து உள்ளார்கள், இன்னும் ஏழு ஓவர்கள் இருக்குது...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ரசோதரன் said:

இப்ப அடிக்க ஆரம்பித்து உள்ளார்கள், இன்னும் ஏழு ஓவர்கள் இருக்குது...........

கொடுமை என்ன‌ என்றால் முன்ன‌னி ம‌ட்டை வீர‌ர்க‌ள் சீக்கிர‌ம் ஆட்ட‌ம் இழ‌க்க‌

சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ஒரு சில‌ ஓவ‌ர‌ நொட்டி விட்டு அதிர‌டியா ஆடி மின்ன‌ல் வேக‌த்தில் ர‌ன்ஸ் கூடுது............................................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாக்கிஸ்தான் அணியில் 2புது வீர‌ர்க‌ள்

ம‌ட்டையோட‌ வ‌ருவ‌தும் உட‌ன‌ அவுட் ஆகி வெளிய‌ போவ‌தும்

ந‌ல்ல‌ மிடில் வீர‌ர்க‌ள் இருந்தால் தான் அணிக்கு ப‌ல‌ம் இல்லையேன் அணிக்கு தான் பாதிப்பு............................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வீரப் பையன்26 said:

வாய்ப்பில்லை சார் வாய்ப்பில்லை

புலி ப‌துங்குவ‌து பாய‌த் தான் ஹா ஹா🤣😁😂............................................................

அதெண்டால் உண்மைதான்.........பதுங்கிற புலி பாயத்தான் செய்யும் ........ஆனால் நாங்கள் இப்ப படுத்திருக்கிற புலியைப் பற்றித்தான் கதைக்கிறம்.......!  😴

OYQAp.gif

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, suvy said:

உங்களுக்கு போட்டிகளை பார்க்க முடியுதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு போட்டிகளை பார்க்க முடியுதா?

எனக்கு வீட்டில், வேலையில் திரும்பும் இடமெல்லாம் இருக்கும் ரிவி எல்லாம் இப்ப கிரிக்கெட்தான் போகின்றது😃

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு போட்டிகளை பார்க்க முடியுதா?

நான் இப்ப வேறு அலுவல்கள் காரணமாய்  சில நாட்கள் வேறிடத்தில் நிற்பதால் அதை ஆறஅமர்ந்து பார்க்க முடியவில்லை பிரியன்.......வீட்டிற்குப் போனால்தான் மேசைக்கணணியில் நிம்மதியாகப் பார்க்க முடியும்.........நன்றி பிரியன்.....!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

இப்ப அடிக்க ஆரம்பித்து உள்ளார்கள், இன்னும் ஏழு ஓவர்கள் இருக்குது...........

அடிச்ச‌ ஸ்கோர் காணாது அண்ணா😁...............................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, வீரப் பையன்26 said:

அடிச்ச‌ ஸ்கோர் காணாது அண்ணா😁...............................................................

அந்த பிட்சில்  159 காணாது தான்.......நாலு ஃபாஸ்ட் பவுலர்களை வைச்சு அமெரிக்காவை வெருட்டலாம் என்று பார்த்தால், அமீர் முதல் ஓவரிலேயே மூன்று வைட்டாகப் போட்டிட்டார்...... 

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும். யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள்,  “சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.
    • 75 வது வயதை நோக்கி ரஜனிகாந்த் அந்த வயது ஒரு மனிதனின் 100% ஆயுட்காலம்,  99%மான மனிதர்கள் 100 வயதுவரை வாழ்வதில்லை, அதுக்கு பின்னரெல்லாம் பெரும்பாலானோருக்கு சும்மா பெயருக்கு நடமாடி திரியும் மனித உடம்பு. இந்த வயதில் உச்சத்திலிருந்தபடி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் முதலும் கடைசியுமான இந்திய ஹீரோ ரஜனியாகத்தானிருப்பார். இப்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை பார்த்தால் இன்னும் மூன்று வருடம் நடிக்க வாய்ப்பிருக்கு. கமலும் அதே தளத்திலிருந்தாலும், ரஜனியைவிட 4 வயசு இளையவர் இன்னும் 5 வருடத்தின் பின்னர் ரஜனிபடம் போல் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பாரோ தெரியவில்லை ஏனென்றால் இப்போதே அந்த நிலையில் அவர் இல்லை. ஸ்டைல் நடிப்பில் ரஜனிதான் ஆரம்பம் என்றில்லை, பழைய படங்களில் ஸ்டைலில் சிவாஜிதான் அனைவருக்கும் முன்னோடி. எங்கள் தங்கராஜா, வசந்தமாளிகை, தங்கப்பதக்கம் போன்ற படங்களில் ஸ்டைலில் பின்னுவார் சிவாஜி. அதுவும் நல்லதொரு குடும்பம் பாடலில் ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு ஒரே பாடலில் அத்தனை ஸ்டைலும் முக பாவம் , நடனத்தில் சிவாஜியைபோல் இன்றுவரை யாரும் காட்டியதில்லையென்றும் சொல்லலாம். அதேபோல்தான் வசந்தமாளிகை ,  இன்னும் சொல்லபோனால்  யாரடி நீமோகினி பாடலில் இருந்தே  சிவாஜியின் நடை ஸ்டைலை ரஜனி கொப்பி அடித்தாரோ என்று எண்ண தோன்றும்.   சினிமா என்பது பொழுது போக்கு , அதை தனியே சீரியசுக்கு பாவிக்க கூடாது என்பதில் ரஜனி தெளிவாக இருந்தார் . தியேட்டருக்கு வந்தால் வயசு வித்தியாசம் இன்றி அனைவரும்  சிரிச்சு விசிலடிச்சு குஷியாகி வீட்டுக்கு போகணும் என்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் . அதில் அவர்பெற்ற அசைக்க முடியாத வெற்றி இன்றுவரை தொடர்கிறது. ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.
    • மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க….. சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣 அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.  
    • நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே? ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள். ❤️❤️❤️
    • லெப்ரோஸ்பைறோசிஸ் வைரஸ் அல்ல, பக்ரீரியா. இதனால் தான் இதைக் கட்டுப் படுத்துவது இலகு. 1. குளோரின் போட்ட தன்ணீரை மட்டுமே குளிக்கப் பாவியுங்கள். 2. கொதித்தாறிய தண்ணீரை மட்டும் குடியுங்கள். 3. நீர்ப்பாசன வாய்க்கால், ஏரி, குளங்களில் குளிக்காதீர்கள். 4. காய்ச்சல் வந்த முதல் நாளே மருத்துவரைப் பாருங்கள். மூன்றாம் நாள் வரை காத்திருந்தால் சிறுநீரகம் பாதிக்கப் படும், மீள்வது கடினம். சிகிச்சை மிகவும் இலகு முதல் நாளே ஆரம்பித்தால்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.