Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

ச‌ரியாக‌ இன்னும் 11 நாள் தான் இருக்கு அதுக்கிடையில் போட்டி ப‌திவை ப‌தியுங்கோ உற‌வுக‌ளே 

@suvy

த‌லைவ‌ர் நீங்க‌ள் என‌து ப‌திவை பார்த்து உங்க‌ளுக்கு பிடிச்ச‌ அணிய‌ தெரிவு செய்யுங்கோ

 

இந்தியா பின‌லில் வெல்லாது என்றால் 71 கேள்விக்கு கோப்பை தூக்கும் அணிய‌ தெரிவு செய்யுங்கோ

இந்தியா கோப்பை வெல்லும் என்றால் 72 கேள்வியில் இந்தியாவின் பெய‌ரை போடுங்கோ..........................ஈசியா ப‌திய‌லாம்.......................................

யோவ் பையா

தலைவரை குழப்பாமல் விடுறீங்களா.

தாத்தாவை தட்டி எழுப்பி மைதானத்துக்கு கூட்டிவாங்க.

@தமிழ் சிறி உம் @குமாரசாமி உம்  கடந்து போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

உலகப் போட்டியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

கிருபன்

பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

கிருபன்

பதின்மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்து வெற்றி இலக்கை அடை

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

யோவ் பையா

தலைவரை குழப்பாமல் விடுறீங்களா.

தாத்தாவை தட்டி எழுப்பி மைதானத்துக்கு கூட்டிவாங்க.

@தமிழ் சிறி உம் @குமாரசாமி உம்  கடந்து போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

உலகப் போட்டியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

த‌லைவ‌ரே சொல்லி விட்டாரே கூக்கில் போட்டி ப‌திவை பார்க்க‌ த‌ன‌க்கே த‌லை சுத்துதூ என்று 

அதுக்கு தான் த‌லைவ‌ருக்கு என்னால் ஆன‌த‌ புரிய‌ ப‌டுத்தினேன்...........................

 

இந்த‌க் கிழ‌மைக்குள் தாத்தாவை க‌ள‌த்தில் குதிக்க‌ சொல்லுகிறேன்..........................

த‌மிழ்சிறி அண்ணா பிசியா இருப்ப‌தால் க‌ல‌ந்து கொள்வாரோ தெரியாது

பாப்போம் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுகிறாரா என்று..................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 10 நாட்கள் உள்ளன!

  1. போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2024 at 17:49, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 கேள்விக்கொத்து

அதிகபட்ச புள்ளிகள் 208

போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.

கூகிள் ஷீற்https://docs.google.com/spreadsheets/d/1lHvsIOJ4JmDZJ3zcOty944J-wzK0Opz-2n0AAQ5lmRs/edit?usp=sharing

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை.    
1)    முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா

USA  எதிர்   CAN


2)    முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  பபுவா நியூகினி

WI   எதிர்   PNG


3)    முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான்

NAM    எதிர்  OMA


4)    முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா  எதிர்   தென்னாபிரிக்கா

SL    எதிர்  SA


5)    முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான்  எதிர்  உகண்டா

AFG    எதிர்  UGA


6)    முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து  எதிர்  ஸ்கொட்லாந்து

ENG    எதிர்  SCOT


7)    முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து  எதிர்  நேபாளம்

NED    எதிர்  NEP


8 )  முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா  எதிர்  அயர்லாந்து

IND    எதிர்  IRL


9)    முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி  எதிர்  உகண்டா

PNG   எதிர்   UGA


10)    முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா  எதிர்  ஓமான்

AUS    எதிர்  OMA


11)    முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா  எதிர்  பாகிஸ்தான்

USA   எதிர்   PAK


12)    முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா  எதிர்  ஸ்கொட்லாந்து

NAM   எதிர்   SCOT


13)    முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா  எதிர்  அயர்லாந்து

CAN   எதிர்   IRL


14)    முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்

NZ    எதிர்  AFG


15)    முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா  எதிர்  பங்களாதேஷ்

SL   எதிர்   BAN


16)    முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து  எதிர்  தென்னாபிரிக்கா

NED   எதிர்   SA


17)    முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா  எதிர்  இங்கிலாந்து

AUS   எதிர்   ENG


18)    முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  உகண்டா

WI    எதிர்  UGA


19)    முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா  எதிர்  பாகிஸ்தான்

IND   எதிர்   PAK


20)    முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான்  எதிர்  ஸ்கொட்லாந்து

OMA   எதிர்   SCOT


21)    முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா  எதிர்  பங்களாதேஷ்

SA   எதிர்   BAN


22)    முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான்  எதிர்  கனடா

PAK   எதிர்   CAN


23)    முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா  எதிர்  நேபாளம்

SL   எதிர்   NEP


24)    முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா  எதிர்  நமீபியா

AUS   எதிர்   NAM


25)    முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா  எதிர்  இந்தியா

USA   எதிர்   IND


26)    முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து

WI   எதிர்   NZ


27)    முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ்  எதிர்  நெதர்லாந்து

BAN   எதிர்   NED


28)    முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து  எதிர்  ஓமான்

ENG   எதிர்   OMA


29)    முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான்  எதிர்  பபுவா நியூகினி

AFG    எதிர்  PNG


30)    முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா  எதிர்  அயர்லாந்து

USA    எதிர்  IRL


31)    முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா  எதிர்  நேபாளம்

SA   எதிர்   NEP


32)    முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து  எதிர்  உகண்டா

NZ    எதிர்  UGA


33)    முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா  எதிர்  கனடா

IND   எதிர்   CAN


34)    முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா  எதிர்  இங்கிலாந்து

NAM   எதிர்   ENG


35)    முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா  எதிர்  ஸ்கொட்லாந்து

AUS   எதிர்   SCOT


36)    முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான்   எதிர்   அயர்லாந்து

PAK    எதிர்  IRL


37)    முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ்  எதிர்  நேபாளம்

BAN   எதிர்   NEP


38)    முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா  எதிர்  நெதர்லாந்து

SL    எதிர்  NED


39)    முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து  எதிர்  பபுவா நியூகினி

NZ    எதிர்  PNG


40)    முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  ஆப்கானிஸ்தான்

WI    எதிர்  AFG


முதல் சுற்று குழு A:    
41)    முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    IND  ??   
    PAK   ??
    CAN  ??
    IRL  ??
    USA  ??


42)    முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #A1 - ? (2 புள்ளிகள்)  IND 
    #A2 - ? (1 புள்ளிகள்)  IRL 


43)    முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

   USA 


முதல் சுற்று குழு B:    
44)    முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    ENG  ??
    AUS  ??
    NAM  ??
    SCOT  ??
    OMA  ??


45)    முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #B1 - ? (2 புள்ளிகள்)  AUS 
    #B2 - ? (1 புள்ளிகள்)  ENG 


46)    முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

     OMA 


முதல் சுற்று குழு C :    
47)    முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    NZ  ??
    WI  ??
    AFG  ??
    PNG  ??
    UGA  ??


48)    முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #C1 - ? (2 புள்ளிகள்)  NZ 
    #C2 - ? (1 புள்ளிகள்)  AFG 


49)    முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

    PNG


முதல் சுற்று குழு D :    
50)    முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    SA  ??
    SL  ??
    BAN  ??
    NED  ??
    NEP  ??


51)    முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #D1 - ? (2 புள்ளிகள்) SA 
    #D2 - ? (1 புள்ளிகள்)  BAN 


52)    முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

   NEP 


சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை.    
53)    சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1

A2 IRL    எதிர்  D1 SA ------ SA.


54)    சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2

B1  AUS   எதிர்   C2  AFG ------ AUS.


55)    சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1

C1 NZ     எதிர்  A1  IND ------ IND.


56)    சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2

B2  ENG    எதிர்  D2 BAN ----- ENG.


57)    சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1

B1  AUS   எதிர்   D1 SA ------ AUS.


58)    சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2

A2  IRL   எதிர்  C2 AFG -------- IRL.


59)    சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2

A1  IND   எதிர்   D2  BAN ------- IND.


60)    சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2

C1  NZ   எதிர்   B2  ENG ------- ENG.


61)    சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1

A2 IRL    எதிர்  B1 AUS -------- AUS.


62)    சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1

C2  AFG   எதிர்   D1  SA ------- AFG.


63)    சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1

B2  ENG   எதிர்   A1  IND ------- IND.


64)    சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2

C1  NZ    எதிர்   D2  BAN ------ NZ.


சுப்பர் 8 குழு 1:    
65)    சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    A1  IND 
    B2  ENG 
    C1
    D2


66)    சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #அணி 1A - ? (3 புள்ளிகள்)  IND 
    #அணி 1B - ? (2 புள்ளிகள்)  ENG 


67)    சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

     USA 


சுப்பர் 8 குழு 2:    
68)    சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    A2  IRL 
    B1  AUS 
    C2
    D1


69)    சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #அணி 2A - ? (2 புள்ளிகள்) IRL 
    #அணி 2B - ? (1 புள்ளிகள்)  AUS 


70)    சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

   OMA 


அரையிறுதிப் போட்டிகள்:    
    அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.
71)    முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        
அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, 
அணி 1A (குழு 1 முதல் இடம்)  எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்)    

   IND 


72)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        
அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, 
அணி 2A (குழு 2 முதல் இடம்)  எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்)

  AUS 


இறுதிப் போட்டி:    
    இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.
73)   உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ்
அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 

   AUS 


உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:    
74)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி?

   IND 
75)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி?

  OMA 
76)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்?

  TRAVIS  HEAD 
77)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி?

  IND 
78)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்?

  JASPRIT  BUMRAH 
79)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி?

  ENG 
80)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

வீரர்?

  KANE WILLIAMSON 
81)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி?

  IND 
82)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்?

   MOHAMMED  SIRAJ 
83)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி?

  NZ 
84)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்?

  DAVID WARNER 
85)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி?

    ENG 

WELLCOME TÔ ALL .......!

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, suvy said:

WELLCOME TÔ ALL .......!

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ரே........................

 

பெரிய‌ ம‌லைக‌ள் இருக்க‌

சிறு அணிக‌ள் ஆனா Ireland மற்றும் Afghanistan தெரிவு செய்து இருக்கிறீங்க‌ள்

பெரிய‌ அணிக‌ளுக்கும்  சிறு அணிக‌ள் இடைசுக‌ம் சாத்தி இருக்கின‌ம்....................குருட் ல‌க் சில‌து கை கொடுக்க‌ கூடும்......................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, வீரப் பையன்26 said:

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ரே........................

 

பெரிய‌ ம‌லைக‌ள் இருக்க‌

சிறு அணிக‌ள் ஆனா Ireland மற்றும் Afghanistan தெரிவு செய்து இருக்கிறீங்க‌ள்

பெரிய‌ அணிக‌ளுக்கும்  சிறு அணிக‌ள் இடைசுக‌ம் சாத்தி இருக்கின‌ம்....................குருட் ல‌க் சில‌து கை கொடுக்க‌ கூடும்......................................

பையா நான் போட நினைத்ததெல்லாம் வேறு வேறு ஆனால் கடைசி வினாக்களில் ஏ வன்....பி வன்  எல்லாம் வரிசையாய் வந்து என்னை நோ வன் ஆக்கிப் போட்டுதுகள்.......!  😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

WELLCOME TÔ ALL .......!

நீங்கள் 53 முதல் 64 வரையான கேள்விகளுக்கு விளையாடவுள்ள அணிகளின் பெயர்களை குறிப்பிட்டு இருக்குறீர்கள். ஆனால் எந்த அணி வெற்றிபெறும் என்று குறிப்பிடவில்லை

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கந்தப்பு said:

நீங்கள் 53 முதல் 64 வரையான கேள்விகளுக்கு விளையாடவுள்ள அணிகளின் பெயர்களை குறிப்பிட்டு இருக்குறீர்கள். ஆனால் எந்த அணி வெற்றிபெறும் என்று குறிப்பிடவில்லை

இந்த‌ கேள்வி கொத்து சிறு சிர‌ம‌ம் அதில் மாற்ற‌ம் இல்லை

இந்தியா பின‌லுக்கு வ‌ந்தால் வேறு மைதான‌ம் ம‌ற்ற‌ அணிகள் வ‌ந்தால் இன்னொரு மைதான‌ம்

 

என‌து கிரிக்கேட் அனுப‌வ‌த்தில் இப்ப‌ தான் இப்ப‌டியான‌ விதிமுறைக‌ளை பார்க்கிறேன்

 

உதார‌ண‌த்துக்கு போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ஜ‌பிஎல் பின‌லில் ம‌ழை கார‌ண‌மாய் விளையாட்டு த‌டை ப‌ட்டு ஓவ‌ர்க‌ள் குறைப் ப‌ட்ட‌ன‌ 

 ந‌ர‌ந்திர‌ மோடி மைதான‌த்தில் ம‌ழை என்றால் மூன்று நாளுக்கு முத‌லே அந்த‌ விளையாட்டை வேறு மானில‌த்தில் வைப்பின‌மா

இது கிரிக்கேட்டுக்கு அவ‌ப்பெய‌ர்

 

த‌லைவ‌ர் வ‌ய‌தான‌ கால‌த்தில் குண்ட‌க்க‌ ம‌ண்ட‌க்கா கேள்விக்கு எப்ப‌டி ப‌தில் அளிக்க‌ முடியும்😟.................

 

மீண்டும் முய‌ற்ச்சி செய்யுங்கோ த‌லைவ‌ரே...................................................... 

 

@suvy

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கந்தப்பு said:

நீங்கள் 53 முதல் 64 வரையான கேள்விகளுக்கு விளையாடவுள்ள அணிகளின் பெயர்களை குறிப்பிட்டு இருக்குறீர்கள். ஆனால் எந்த அணி வெற்றிபெறும் என்று குறிப்பிடவில்லை

நன்றி கந்தப்பு.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, suvy said:

நன்றி கந்தப்பு.......!  👍

பெரிய‌ப்ப‌ர் ப‌திவிட்ட‌ ப‌திவை கொப்பி ப‌ண்ணி இந்த‌ போட்டி திரிக்குள் ப‌திந்து விட்டு அணிக‌ளை தெரிவு செய்யுங்கோ த‌லைவ‌ர்

த‌வ‌றுக‌ள் வ‌ராது

இந்த‌ ஓட்டை கைபேசியில் இருந்து தான் எனது போட்டி ப‌திவை ப‌திஞ்சேன்

அப்ப‌டி செய்வ‌து சுக‌ம்

 

கைபேசியில் இருந்து செய்வ‌து கூடுத‌ல் நேர‌ம் எடுக்கும் 

கொம்பியுட்ட‌ர் என்றால் குறைந்த‌து அர‌ ம‌ணித்தியால‌த்தில் ப‌திஞ்சிட‌லாம்..........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வீரப் பையன்26 said:

பெரிய‌ப்ப‌ர் ப‌திவிட்ட‌ ப‌திவை கொப்பி ப‌ண்ணி இந்த‌ போட்டி திரிக்குள் ப‌திந்து விட்டு அணிக‌ளை தெரிவு செய்யுங்கோ த‌லைவ‌ர்

த‌வ‌றுக‌ள் வ‌ராது

இந்த‌ ஓட்டை கைபேசியில் இருந்து தான் எனது போட்டி ப‌திவை ப‌திஞ்சேன்

அப்ப‌டி செய்வ‌து சுக‌ம்

 

கைபேசியில் இருந்து செய்வ‌து கூடுத‌ல் நேர‌ம் எடுக்கும் 

கொம்பியுட்ட‌ர் என்றால் குறைந்த‌து அர‌ ம‌ணித்தியால‌த்தில் ப‌திஞ்சிட‌லாம்..........................................

பையா அதெல்லாம் கந்தப்பர் அருளுடன் திருத்தியாச்சுது...... இனி கிருபர்தான் கிருபை செய்ய வேண்டும்.....!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

பையா அதெல்லாம் கந்தப்பர் அருளுடன் திருத்தியாச்சுது...... இனி கிருபர்தான் கிருபை செய்ய வேண்டும்.....!  😂

உல‌க‌ கோப்பையை தூக்கும் அணி அவுஸ்ரேலியாவா உங்க‌ளின் தெரிவு......................

அந்த‌ கேள்விக்கு கீழ‌ இன்னொரு கேள்வியும் ஒட்டிப்போய் கிட‌க்கு சிறு குழ‌ப்ப‌ம்

கிருப‌ன் பெரிய‌ப்பா உங்க‌ளுக்கு உத‌வுவார் அவ‌ர் கேட்க்கும் கேள்விக்கு உங்க‌ளின் விருப்ப‌த்தை சொன்னால் உங்க‌ளின் ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ ப‌டும் டோன் வெறி உங்க‌ளுக்கு உத‌வ‌ நாங்க‌ள் இருக்கிறோம்🙏🥰..........................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@suvy ஐயா போட்டியில் பங்குபற்றியமைக்கு நன்றி பல! வெற்றிபெற வாழ்த்துக்கள். கூகிள் ஷீற்றில் 10 நிமிடங்களில் தெரிவுகளை மேற்கொண்டிருக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

யோவ் பையா

தலைவரை குழப்பாமல் விடுறீங்களா.

தாத்தாவை தட்டி எழுப்பி மைதானத்துக்கு கூட்டிவாங்க.

@தமிழ் சிறி உம் @குமாரசாமி உம்  கடந்து போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

உலகப் போட்டியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

xy.jpg

ஒரே ரபிளா  கிடக்கு.....சரி கலந்துக்கிறன் 🤣

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

xy.jpg

ஒரே ரபிளா  கிடக்கு.....சரி கலந்துக்கிறன் 🤣

 

விலத்து விலத்து எல்லாம் விலத்து

சம்பந்தர் ஐயா வாறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

விலத்து விலத்து எல்லாம் விலத்து

சம்பந்தர் ஐயா வாறார்.

யோவ் பெரிசு....😄
சிவனே எண்டு தனிய நிண்டு தேத்தண்ணி ஆத்திக்கொண்டிருக்கிறன்.... அந்த பெயரை சொல்லி வெறுப்பு ஏத்தாதை ஐயா....😂

Tea Master.Gif GIF - Tea Master Ganja Karuppu Paruthiveeran Movie GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

யோவ் பெரிசு....😄
சிவனே எண்டு தனிய நிண்டு தேத்தண்ணி ஆத்திக்கொண்டிருக்கிறன்.... அந்த பெயரை சொல்லி வெறுப்பு ஏத்தாதை ஐயா....😂

Tea Master.Gif GIF - Tea Master Ganja Karuppu Paruthiveeran Movie GIFs

இது விளையாட்டுத் திரி.

வெறுப்பே வரக் கூடாது.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஈழப்பிரியன் said:

இது விளையாட்டுத் திரி.

வெறுப்பே வரக் கூடாது.
 

 

Senthil Karagattakaran GIF - Senthil Karagattakaran GIFs

ஆமாங்கண்ணே....😷

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை ரொம்ப கஷ்டம். ஏதும் விடுபட்டு இருக்கா ? அறியத்தரவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிலாமதி said:

இம்முறை ரொம்ப கஷ்டம். ஏதும் விடுபட்டு இருக்கா ? அறியத்தரவும். 

அக்கா கேள்வி 41 இல் அளித்த பதிலில் இருந்தே 42க்கு பதிலளிக்க வேண்டும்.

17 minutes ago, நிலாமதி said:

முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

கேள்வி 44 இல் அளித்த பதிலில் இருந்தே 45 க்கு பதிலளிக்க வேண்டும்.

46க்கு பதிலளிக்கவில்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா 48 இல் இருந்து முழுவதும் திரும்ப பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

.கிருபன்  நான் பதிந்த போட்டிப் பதிவில் ஒரு சிக்கல் 
..............64  வரை பின் 65 ...........74  வரை என் பிரிந்து விட்ட்து தயவு செய்துநாளைக் காலை வரை அவகாசம் தரவும். நிலா

பிரிந்து இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் உள்ளனவா என்று சரி பாருங்கள் @நிலாமதி அக்கா!

சில கேள்விகளுக்கு சுப்பர் 8 இல் அமெரிக்கா, நெதர்லாந்து எல்லாம் விளையாடும் என்று போட்டுள்ளீர்கள். கஷ்டப்பட்டும் கடைசியில் வரத்தான் இந்தப் பதில்கள் உதவும்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ திரியில் சிரிப்புக்கு ப‌ஞ்ச‌ம் இல்லை ஹா ஹா😁.........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

இந்த‌ திரியில் சிரிப்புக்கு ப‌ஞ்ச‌ம் இல்லை ஹா ஹா😁.........................................

இம்முறை  நான் தான் கோமாளி ...வேஷத்துக்கு பரிசு எடுப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கிருபன் .....மாற்ற நினைக்கும் போது  விடுகுது இல்லை . என்ன செய்யலாம் ?????  ...சுத்துதே  சுத்துதே  தலை சுத்துதே...பதிவை வாபஸ் பெறலாமா ?

மீண்டும் பதியலாமா ?

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.