Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, நிலாமதி said:

பையா ...பொதுவெளியில் பேச்சுத்தமிழ்( மூதேவியல் ) நாகரீகமற்றது 

த‌டிச்ச‌ சொல் பாவிச்ச‌துக்கு ம‌ன்னிக்க‌னும் அக்கா

இனி அப்ப‌டி எழுத‌ மாட்டேன்...................இது என் ஜ‌க்க‌ம்மா மேல் ச‌த்திய‌ம்😁..........................

  • Thanks 1
  • Haha 1
  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி ஆரம்பத்தில் வேகமாக அடித்தாடினாலும், பின்னர் விக்கெட்டுகள் சரியத் தொடங்கி, 19வது கிறிஸ் ஜோர்டனின் ஓவரில் 4 விக்கெட்டுகளை, hat trick உள்ளடங்கலாக, இழந்து இறுதியில் 18.5 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 

பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஜொஸ் பட்லரின் நெருப்படியான ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களுடன், 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. 

முடிவு:  இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளால்  வெற்றியீட்டியது.

 

இங்கிலாந்து அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 09 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம்,  இங்கிலாந்து (B1) வெற்றியீட்டியதால் அவுஸ்திரேலியா (B2) இப்போட்டியில் வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் கிடைக்கின்றன.

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த இருவருக்குப் புள்ளிகள் கிடையாது.

முதல் சுற்றில் குழு A இல் இந்தியா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத இந்திய அணி வெல்லும் எனக் கணித்த @theeya க்குப் புள்ளிகள் கிடையாது.

49வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 105
2 ரசோதரன் 103
3 ஈழப்பிரியன் 97
4 சுவி 96
5 கோஷான் சே 95
6 கந்தப்பு 93
7 நந்தன் 93
8 நீர்வேலியான் 91
9 கிருபன் 90
10 எப்போதும் தமிழன் 90
11 P.S.பிரபா 89
12 குமாரசாமி 88
13 தமிழ் சிறி 88
14 வாத்தியார் 88
15 அஹஸ்தியன் 87
16 வாதவூரான் 86
17 நிலாமதி 85
18 வீரப் பையன்26 84
19 ஏராளன் 83
20 தியா 80
21 புலவர் 76
22 நுணாவிலான் 74
23 கல்யாணி 73
  • Like 3
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1 பிரபா USA 105

 

வாழ்த்துக்கள் முதலமைச்வரே.

கருணாநிதி மாதிரி கதிரையைப் பிடித்துக் கொண்டிருக்காமல் @goshan_che மாதிரி விட்டும் கொடுக்கணும்.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (24 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன.

எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.

  • போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்
  • போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை.
  • போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது
  • சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது
  • போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

62)    சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, மேற்கிந்தியத் தீவுகள் (C2) எதிர் தென்னாபிரிக்கா (D1)

 WI  எதிர்  SA

 

நான்கு போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 11 பேர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் வென்றால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவுக்குப் புள்ளிகள் கிடைக்கும்.

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த ஏழு பேருக்குப் புள்ளிகள் கிடையாது.

போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் SA
வீரப் பையன்26 SL
சுவி AFG
நிலாமதி NZ
குமாரசாமி SA
தியா NZ
தமிழ் சிறி NZ
புலவர் SA
P.S.பிரபா WI
நுணாவிலான் SA
பிரபா USA SA
வாதவூரான் SL
ஏராளன் SA
கிருபன் SA
ரசோதரன் NZ
அஹஸ்தியன் WI
கந்தப்பு SA
வாத்தியார் WI
எப்போதும் தமிழன் SA
நந்தன் SA
நீர்வேலியான் WI
கல்யாணி NZ
கோஷான் சே SA

 

இப் போட்டியில் எவர் புள்ளிகளை எடுப்பார்கள்?

spacer.png

 

 

 

 

backhand-index-pointing-down_1f447.png

63)    சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா (B2) எதிர் இந்தியா (A1)   

AUS  எதிர்  IND

 

11 பேர் போட்டியில் உள்ள இந்திய அணி வெல்லும் எனவும், 05 பேர் போட்டியில் உள்ள அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 

இப்போட்டியில் அவுஸ்திரேலியா வென்றால், இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடைக்கும்.

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது.

போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் IND
வீரப் பையன்26 IND
சுவி IND
நிலாமதி IND
குமாரசாமி IND
தியா PAK
தமிழ் சிறி IND
புலவர் PAK
P.S.பிரபா ENG
நுணாவிலான் PAK
பிரபா USA ENG
வாதவூரான் IND
ஏராளன் PAK
கிருபன் AUS
ரசோதரன் IND
அஹஸ்தியன் AUS
கந்தப்பு IND
வாத்தியார் AUS
எப்போதும் தமிழன் AUS
நந்தன் PAK
நீர்வேலியான் IND
கல்யாணி IND
கோஷான் சே AUS

 

இப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்கானிஸ்தான் எதிர் வ‌ங்கிளாதேஸ் ம‌ச்சில்

ப‌ல‌ உற‌வுக‌ளுக்கு புள்ளி கிடைக்காது😏............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெஸ்சின்டீஸ் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளிய‌

இவ‌ர்க‌ள் கோப்பை வெல்வார்க‌ள் என்று ஹா ஹா உற‌வுக‌ளுக்கு ஹி ஹி..............................

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@ரசோதரன் 🤣😁😂...................... 

வெஸ்சின்டீஸ் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைக்கு அவுஸ்திரேலியாவும் வெளியே போனால் அவ்வளவுதான்!! மழை வேற வரும் என்று சொல்லுறாங்கள்!!

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Eppothum Thamizhan said:

இன்றைக்கு அவுஸ்திரேலியாவும் வெளியே போனால் அவ்வளவுதான்!! மழை வேற வரும் என்று சொல்லுறாங்கள்!!

தென் ஆபிரிக்கா அல்ல‌து இந்தியா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளுக்கு ந‌ல்ல‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம்

 

தென் ஆபிரிக்கா கோப்பை தூக்கினால் இர‌ட்டை ம‌கிழ்ச்சி

 

இந்தியாவை பிடிக்காது புள்ளிக்காக‌ இந்திய‌ அணிய‌ தெரிவு செய்தேன்

 

அவுஸ்ரேலியா இன்று இந்தியாவிட‌ம் தோக்க‌ கூடும்

 

மிஸ்சில் ஸ்ராக் இர‌ண்டு விளையாட்டில் விளையாட‌ வில்லை காய‌ம் போல‌............................

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

448815885_944050404399370_24208674390267

எந்த டீம்ல யாரு விளையாடுறானு கூட தெரியாது.. 

Vijay Vj

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, வீரப் பையன்26 said:

@ரசோதரன் 🤣😁😂...................... 

வெஸ்சின்டீஸ் 

 

பொது வாழ்வில் இருந்து ஒதுங்குவதாக மேற்கிந்திய தீவு வீரர்களும், அத்துடன் நானும் முடிவெடுத்திருக்கின்றோம்..........🤣🤣........

மேல ஏறி நின்ற காலம் போய், இனிமேல் கீழ இறங்கி வரும் காலம்.........

'காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே ..........'

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, வீரப் பையன்26 said:

வெஸ்சின்டீஸ் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளிய‌

இவ‌ர்க‌ள் கோப்பை வெல்வார்க‌ள் என்று ஹா ஹா உற‌வுக‌ளுக்கு ஹி ஹி..............................

 

7 hours ago, வீரப் பையன்26 said:

@ரசோதரன் 🤣😁😂...................... 

வெஸ்சின்டீஸ் 

பையா நானும் இவங்களை நம்பி மோசம் போட்டேனே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் தோற்றதிற்கு இவர் தான் காரணம்......

இவர் விளையாடுகின்றார் என்று நினைத்து தான் நான் அந்த அணியை தெரிவு செய்தனான்.......😜

spacer.png

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, ரசோதரன் said:

பொது வாழ்வில் இருந்து ஒதுங்குவதாக மேற்கிந்திய தீவு வீரர்களும், அத்துடன் நானும் முடிவெடுத்திருக்கின்றோம்...

நீங்க முடிவெடுத்தா சரியோ?

நாங்களும் முடிவெடுக்க வேணுமல்லோ.

@வீரப் பையன்26 னை தீ குளிக்க பண்ணாதேங்கோ.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்க முடிவெடுத்தா சரியோ?

நாங்களும் முடிவெடுக்க வேணுமல்லோ.

@வீரப் பையன்26 னை தீ குளிக்க பண்ணாதேங்கோ.

நான் ஒரு சின்ன லெவலில், ஒரு உண்ணா விரதம் என்ற அளவில், செய்ய நினைத்த சம்பவத்தை நீங்கள் அப்படியே அடுத்த லெவலுக்கு உயர்த்தி, ஒரு தீ குளிப்பையே ரெடி பண்ணுகிறீர்கள்........🤣......  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம‌ழை வ‌ந்து விட்ட‌து விளையாட்டு த‌டை ப‌ட்டால் இரு அணிக‌ளுக்கும் ஒரு புள்ளி கிடைக்கும்

அப்ப‌டி கிடைச்சா அவுஸ்ரேலியா வெளிய‌.....................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌ழை வ‌ந்து விட்ட‌து விளையாட்டு த‌டை ப‌ட்டால் இரு அணிக‌ளுக்கும் ஒரு புள்ளி கிடைக்கும்

அப்ப‌டி கிடைச்சா அவுஸ்ரேலியா வெளிய‌.....................................

மழை விட்டிட்டுது.......அடிச்சு தான் வெளியே அனுப்புகிறோம் என்ற மாதிரி இந்தியா விளையாடுது......நிறைய தடவைகள் அவுஸ்ஸிட்டை வேண்டிக் கட்டியிருப்பினமோ..........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, ரசோதரன் said:

நான் தோற்றதிற்கு இவர் தான் காரணம்......

இவர் விளையாடுகின்றார் என்று நினைத்து தான் நான் அந்த அணியை தெரிவு செய்தனான்.......😜

spacer.png

இவ‌ர் சொந்த‌ அணிக்கு ஊக்க‌ம் கொடுப்ப‌தை விட‌ இந்திய‌ வீர‌ர்க‌ளுக்கு அதுவும் அவ‌ர்க‌ள் த‌ங்கும் ரூமில் சென்று வீர‌ர்க‌ளை பாராட்டினார்

 

நான் ஆர‌ம்ப‌த்தில‌ சொன்ன‌ மாதிரி வெஸ்சின்டீஸ்

இர‌ண்டு உல‌க‌ கோப்பைக்கு பிற‌க்கு கோப்பை தூக்காது

அது 50ஓவ‌ரிலும் ச‌ரி . 20ஓவ‌ரிலும் ச‌ரி........................

சொந்த‌ தீவிலையே இவ‌ர்க‌ளால் சாதிக்க‌ முடிய‌ வில்லை......................50ஓவ‌ர் விளையாட்டுக்கு இவ‌ர்க‌ள் ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டின‌ம்

20ஓவ‌ர் விளையாட்டில் இடைசுக‌ம் வெற்றிய‌ குவிப்பின‌ம்....................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ரசோதரன் said:
13 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌ழை வ‌ந்து விட்ட‌து விளையாட்டு த‌டை ப‌ட்டால் இரு அணிக‌ளுக்கும் ஒரு புள்ளி கிடைக்கும்

அப்ப‌டி கிடைச்சா அவுஸ்ரேலியா வெளிய‌.....................................

மழை விட்டிட்டுது.......அடிச்சு தான் வெளியே அனுப்புகிறோம் என்ற மாதிரி இந்தியா விளையாடுது......நிறைய தடவைகள் அவுஸ்ஸிட்டை வேண்டிக் கட்டியிருப்பினமோ

இந்தியா ஒரு முடிவோட தான் இறங்கியிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

இந்தியா ஒரு முடிவோட தான் இறங்கியிருக்கு.

ரோகித் ச‌ர்மா முர‌ட்டுத‌ன‌மாய் விளையாடுகிறார்...................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியா ஒரு முடிவோட தான் இறங்கியிருக்கு.

எதை எடுத்தாலும் ஒரு டாலர் தான் என்று  இங்க ஒரு கடை இருக்கு..... அதைப் போல எவர் போட்டாலும் நாங்கள் அடிப்பம் சிக்ஸர் என்று இந்தியா நிற்குது........

அவுஸ்ஸிற்கும் கெட்ட நேரம்........ 

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
LIVE
51st Match, Super Eights, Group 1, Gros Islet, June 24, 2024, ICC Men's T20 World Cup
India FlagIndia   (8.1/20 ov) 94/2

Australia chose to field.

 

Current RR: 11.51
 • Last 5 ov (RR): 59/1 (11.80)
forecasterLive Forecast:IND 234
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, வீரப் பையன்26 said:

ரோகித் ச‌ர்மா முர‌ட்டுத‌ன‌மாய் விளையாடுகிறார்...................................

 

3 minutes ago, ரசோதரன் said:

எதை எடுத்தாலும் ஒரு டாலர் தான் என்று  இங்க ஒரு கடை இருக்கு..... அதைப் போல எவர் போட்டாலும் நாங்கள் அடிப்பம் சிக்ஸர் என்று இந்தியா நிற்குது........

அவுஸ்ஸிற்கும் கெட்ட நேரம்........ 

ஆப்கானை அரையிறுதிக்கு அனுப்பும் நோக்கமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆப்கானை அரையிறுதிக்கு அனுப்பும் நோக்கமோ?

அதே தான்........ அவுஸ்ஸை உள்ளுக்குள்ள வைத்திருந்தால் அது தலைக்கு மேல தொங்கிற கத்தி தானே..........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஈழப்பிரியன் said:

 

ஆப்கானை அரையிறுதிக்கு அனுப்பும் நோக்கமோ?

சில‌து இருக்க‌லாம்

ஆனால் அப்கானிஸ்தான் இப்ப‌டி விளையாடும் என்று நான் ஆர‌ம்ப‌த்தில் நினைக்க‌ வில்லை

 

குறுகிய‌ கால‌ கிரிக்கேட்டில் அதி வேக‌மாய் வ‌ள‌ந்த‌ அணி என்றால் அது அப்கானிஸ்தான் அணி

 

த‌லிபான் கோதாரி பிடிப்பாங்க‌ளுக்கு கிரிக்கேட்டை ப‌ற்றி அதிக‌ம் தெரியாது போல் இருக்கு

 

இதுவ‌ரை நான் அறிந்த‌ ம‌ட்டில் அப்கானிஸ்தானில் ஒரு கிரிக்கேட் மைதான‌ம் க‌ட்டின‌வை

இதுவ‌ரை சொந்த‌ நாட்டில் ஒரு விளையாட்டும் விளையாட‌ வில்லை.......................கூட‌ டுபாய் மைதான‌த்தில் தான் விளையாடுற‌வை..............................................




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.