Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

அது ச‌ரி தாத்தா

இந்த‌ ச‌ம்ப‌ந்த‌ரால் இந்த‌ 15வ‌ருட‌த்தில் த‌மிழ‌ர்க‌ள் அடைஞ்ச‌ ந‌ன்மைக‌ள் என்ன‌.....................மேல‌ த‌மிழ்சிறி அண்ணா இணைச்ச‌ செய்தியை பாருங்கோ நீங்க‌ள் பிற‌ப்ப‌துக்கு முத‌ல் ஏதோ ஆர்பாட்ட‌த்தில் கைதாகி த‌ன‌க்கும் இந்த‌ ஆர்பாட்ட‌த்துக்கும் தொட‌ர்பில்லை என்று த‌ப்பித்த‌வ‌ர் தான் இந்த‌ ச‌ம்ப‌ந்த‌ர் .......................இவ‌ர் ர‌னில‌ மிஞ்சின‌ குள்ள‌ ந‌ரி..........................1980க‌ளில் இருந்த்ய் 1990 வ‌ரை பிற‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு ச‌ம்ப‌ந்த‌ர‌ தேசிய‌த‌லைவ‌ர் அறிமுக‌ம் செய்து வைச்ச‌ ப‌டியால் தான் இவ‌ரை தெரியும்......................

சிங்க‌ள‌வ‌னுக்கு ச‌ம்ப‌ந்த‌ரின் பிற‌விக் குன‌ம் தெரிந்த‌ ப‌டியால் தான் எலும்பு துண்டை போட்டு வ‌ள‌த்த‌வ‌ங்க‌ள்.......................கோழைத் த‌ன‌மாய் அர‌சிய‌ல் செய்து ம‌க்க‌ளை ஏமாற்றி அர‌சிய‌ல் என்ற‌ பெய‌ரில் த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் போல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு ம‌றைந்து விட்டார் ச‌ம்ப்ந்த‌ர்......................

15வ‌ருட‌த்தை வீன் அடித்த‌ த‌மிழ் அர‌சிய‌ல் வாதிக‌ள்................ம‌கிந்தா கும்ப‌லை போர் குற்ற‌வாளி என்று நிறுவிக்க‌ எவ‌ள‌வோ ஆதார‌ம் இருந்தும் எல்லாத்தையும் இவ‌ர்க‌ள் வேனும் என்று கோட்ட‌ விட்ட‌ மாதிரி இருக்கு....................

அமெரிக்காவில் ஒருத‌ர் நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீ அர‌சாங்க‌ம் என்று ப‌ல‌ வருட‌மாய் வாயால் வ‌டை சுட்டு கால‌த்தை ஓட்டி விட்டார்..............இப்போது அவ‌ர்க‌ள் கெட்ட‌ கேட்டுக்கு 

நாடு க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌ பிர‌த‌ம‌ர்  வேட்பாள‌ர் தேர்த‌ல் ந‌ட‌த்தின‌மாம் உவைக்கெல்லாம் க‌க்கூஸ் க‌ழுவின‌ விளக்குமாறு மூல‌ம் ப‌தில் சொல்ல‌னும் ....................இதை விட‌ இந்த‌ நூற்றாண்டில் பெரிய‌ அவ‌மான‌த்தை நான் பார்த்த‌து இல்லை.......................த‌லைவ‌ர் இவ‌ர்க‌ளை எங்கு தான் பிடிச்சார்.......................எம் இன‌த்துக்கு துணிந்து செய‌ல் ப‌ட‌ நேர்மையான‌ துணிவான‌ த‌லைவ‌ர்ள் இல்லை இப்போது 

மீதிக் கால‌த்தையும் இந்த 15வ‌ருட‌த்தை வீன் அடிச்ச‌ மாதிரி தொட‌ர்ந்து வீன் அடிப்பார்க‌ள்🫤☹️.............................

 உங்களுக்கு எல்லாம் ஒரு அறிவு வேணாமா...தள்ளாத வயதில் இறந்து போன ஒரு சீவனப் பற்றி பக்கம், பக்கமா எழுதி என்ன செய்யிறீங்கள்...இறந்தவர் உயிர்த்து வந்து தான் செய்த தவறை ஏற்றுக் கொள்ள போறாரா..ஒரு மனித தன்மை வேணாமா....🙏

Edited by யாயினி

  • Replies 328
  • Views 28.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

  • நிழலி
    நிழலி

    சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, யாயினி said:

 உங்களுக்கு எல்லாம் ஒரு அறிவு வேணாமா...தள்ளாத வயதில் இறந்து போன ஒரு சீவனப் பற்றி பக்கம், பக்கமா எழுதி என்ன செய்யிறீங்கள்...இறந்தவர் உயிர்த்து வந்து தான் செய்த தவறை ஏற்றுக் கொள்ள போறாரா..ஒரு மனித தன்மை வேணாமா....🙏

இதுக்கை நான் எங்கை ப‌க்க‌ம்  ப‌க்க‌மாய்  எழுதினேன்..................

க‌ருணாநிதி கூட‌ தான் 2018ம் ஆண்டு இற‌ந்து போன‌வ‌ர் அவ‌ரை இதுவ‌ரை ப‌ல‌ர் விம‌ர்ச‌ன‌ம் செய்திட்டு தானே இருக்கின‌ம் இன‌த்தை அழித்த‌ இன‌த்துரோகி என்று.......................அவ‌ர்க‌ளிட‌ம் ஏன் க‌ருணாநிதிய‌ விம‌ர்சிக்கிறீங்க‌ள் உங்க‌ளுக்கு அறிவில்லையா க‌ட‌ந்து செல்லுங்க‌ள் என்று சொல்லுவிங்க‌ளா😡..................................

ச‌ம்ப‌ந்த‌ரால் நீங்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட்டு இருந்தால் என்னை விட‌ அதிக‌மாய் எழுதி இருப்பீங்க‌ள்..................பொய் பித்த‌லாட்ட‌ம் செய்த‌வ‌ர்க‌ளை விம‌ர்சிக்க‌ கூடாது என்று எங்கும் ச‌ட்ட‌ம் இருக்கா😉................................

அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா . த‌மிழ் செல்வ‌ன் அண்ணா . ஜோசப் பரராஜசிங்கம் ஜ‌யா இவ‌ர்க‌ளை ப‌ற்றியும் இந்த‌ திரியில் இர‌ண்டு ப‌திவு எழுதி இருந்தேன்.................

த‌மிழ் சிறி அண்ணா ச‌ம்ப‌ந்த‌ர் ப‌ற்றி இணைத்த‌ க‌ட்டுரைய‌ வாசித்து விட்டு தான் தாத்தாவிட‌ம் விள‌க்க‌ம் கேட்டேன்...............இதுக்கு  போய்  அறிவு ப‌ற்றி விவாதிக்கிறீங்க‌ள்.........................

ச‌ரி  இனி நான் இந்த‌ திரிக்கை எழுத‌ மாட்டேன்........................

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்😉........................

Edited by வீரப் பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, யாயினி said:

 உங்களுக்கு எல்லாம் ஒரு அறிவு வேணாமா...தள்ளாத வயதில் இறந்து போன ஒரு சீவனப் பற்றி பக்கம், பக்கமா எழுதி என்ன செய்யிறீங்கள்...இறந்தவர் உயிர்த்து வந்து தான் செய்த தவறை ஏற்றுக் கொள்ள போறாரா..ஒரு மனித தன்மை வேணாமா....🙏

வணக்கம் 

இங்கே இறந்து போன ஒரு வயதானவர் பற்றிய கருத்துக்கள் அல்ல எழுதப்படுபவை. 

தனது ஏலாத வயதிலும் தமிழர்களின் முக்கிய காலகட்டத்தில் தனது சொந்த தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமே பாவித்தபடி சாகும் வரை அப்பதவியில் ஓட்டிக் கொண்டு இருந்தது.  அவரது பதவியும் அந்த பதவி மூலம் அவர் அனுபவித்த சலுகைகளுமே இங்கே எழுதப்படுகின்றன. அவர் வந்து பதில் தரப்போவதில்லை. ஆனால் இனி வருபவர்களுக்கு எச்சரிக்கை . ..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

இதுக்கை நான் எங்கை ப‌க்க‌ம்  ப‌க்க‌மாய்  எழுதினேன்..................

க‌ருணாநிதி கூட‌ தான் 2018ம் ஆண்டு இற‌ந்து போன‌வ‌ர் அவ‌ரை இதுவ‌ரை ப‌ல‌ர் விம‌ர்ச‌ன‌ம் செய்திட்டு தானே இருக்கின‌ம் இன‌த்தை அழித்த‌ இன‌த்துரோகி என்று.......................அவ‌ர்க‌ளிட‌ம் ஏன் க‌ருணாநிதிய‌ விம‌ர்சிக்கிறீங்க‌ள் உங்க‌ளுக்கு அறிவில்லையா க‌ட‌ந்து செல்லுங்க‌ள் என்று சொல்லுவிங்க‌ளா😡..................................

ச‌ம்ப‌ந்த‌ரால் நீங்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட்டு இருந்தால் என்னை விட‌ அதிக‌மாய் எழுதி இருப்பீங்க‌ள்..................பொய் பித்த‌லாட்ட‌ம் செய்த‌வ‌ர்க‌ளை விம‌ர்சிக்க‌ கூடாது என்று எங்கும் ச‌ட்ட‌ம் இருக்கா😉................................

அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா . த‌மிழ் செல்வ‌ன் அண்ணா . ஜோசப் பரராஜசிங்கம் ஜ‌யா இவ‌ர்க‌ளை ப‌ற்றியும் இந்த‌ திரியில் இர‌ண்டு ப‌திவு எழுதி இருந்தேன்.................

த‌மிழ் சிறி அண்ணா ச‌ம்ப‌ந்த‌ர் ப‌ற்றி இணைத்த‌ க‌ட்டுரைய‌ வாசித்து விட்டு தான் தாத்தாவிட‌ம் விள‌க்க‌ம் கேட்டேன்...............இதுக்கு  போய்  அறிவு ப‌ற்றி விவாதிக்கிறீங்க‌ள்.........................

ச‌ரி  இனி நான் இந்த‌ திரிக்கை எழுத‌ மாட்டேன்........................

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்😉........................

பொதுவாகத் தான் சொன்னேன் பையா….உங்கள் மனது கடினமாக எழுதியிருப்பின் மன்னித்துக் கொள்ளவும்..கனத்தில் எழுதவே பயமாக கவலையாக உள்ளதுஅப்பன்.. யாரு எப்போ எப்படி மாறுவீர்கள் என்று தெரியாமலுள்ளது..🙏

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

வணக்கம் 

இங்கே இறந்து போன ஒரு வயதானவர் பற்றிய கருத்துக்கள் அல்ல எழுதப்படுபவை. 

தனது ஏலாத வயதிலும் தமிழர்களின் முக்கிய காலகட்டத்தில் தனது சொந்த தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமே பாவித்தபடி சாகும் வரை அப்பதவியில் ஓட்டிக் கொண்டு இருந்தது.  அவரது பதவியும் அந்த பதவி மூலம் அவர் அனுபவித்த சலுகைகளுமே இங்கே எழுதப்படுகின்றன. அவர் வந்து பதில் தரப்போவதில்லை. ஆனால் இனி வருபவர்களுக்கு எச்சரிக்கை . ..

நீங்கள் பதிவிட்ட பகுதியில் நான் கருத்து பகிர்ந்தது என் தவறு தான் பொறுத்துக் கொள்ளவும.யாயினி என்றால் கடந்து போகத் தான் முயற்சிக்கிறீர்கள்.பிரச்சனையேயில்லை..நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

பொதுவாகத் தான் சொன்னேன் பையா….உங்கள் மனது கடினமாக எழுதியிருப்பின் மன்னித்துக் கொள்ளவும்..கனத்தில் எழுதவே பயமாக கவலையாக உள்ளதுஅப்பன்.. யாரு எப்போ எப்படி மாறுவீர்கள் என்று தெரியாமலுள்ளது..🙏

என‌க்கு உங்க‌ள் மேல் யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு கோவ‌மோ வெறுப்போ ஒரு போதும் வ‌ந்த‌து இல்ல‌ அக்கா...............புரிந்து கொண்டால் ச‌ரி

ந‌ன்றி🙏🥰...................... 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6845.jpeg.3a391a1abf0b85c2bee9

சம்பந்தரின் அந்திரட்டிக்கு பிறகுதான் அவர் எமலோகம் வருவார் என்று எமதர்மராஜாவிடம் சொல்லி விடுங்கள். 

அவர் 91 வயது மட்டும் செய்த வேலைக்கு… இங்கை கிழிச்சு தொங்க விட்டுட்டுத்தான் அங்கை அனுப்புவம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வீரப் பையன்26 said:

என‌க்கு உங்க‌ள் மேல் யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு கோவ‌மோ வெறுப்போ ஒரு போதும் வ‌ந்த‌து இல்ல‌ அக்கா...............புரிந்து கொண்டால் ச‌ரி

ந‌ன்றி🙏🥰...................... 

சற்று வேலையாக வெளியில் நின்றேன்...உங்கள் பதிவுகளை பார்த்து விட்டு இங்கு சாவகச்சேரியின் கிளை ஏதாவது முழைச்சுட்டோ என்று நினைச்சுட்டன்...அப்படி ஒரு இடக்கும் யாருக்கும் செய்ய மாட்n டேன்..🖐️

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, யாயினி said:

சற்று வேலையாக வெளியில் நின்றேன்...உங்கள் பதிவுகளை பார்த்து விட்டு இங்கு சாவகச்சேரியின் கிளை ஏதாவது முழைச்சுட்டோ என்று நினைச்சுட்டன்...அப்படி ஒரு இடக்கும் யாருக்கும் செய்ய மாட்n டேன்..🖐️

உங்க‌ளுக்கு நான் வேறு மாதிரி எழுதி புரிய‌ வைச்சு இருக்க‌லாம்

இர‌ண்டு கிழ‌டுக‌ள் மேல் இருந்த‌ கோவ‌த்தில் அப்ப‌டி எழுதி விட்டேன்☹️..................அவ‌ர்க‌ள் ம‌றைந்தாலும் அவ‌ர்க‌ள் இழைத்த‌ துரோக‌ம் . சொன்ன‌ பொய்க‌ள் செய்த‌ பித்த‌லாட்ட‌ம் க‌ண்ண‌ விட்டு அக‌ல‌வில்ல‌ .

ம‌ழை விட்டு இருச்சு ஆனால் தூவான‌ம் விட‌ வில்லை

ஒரு இன‌ம் அழியும் போது ஊட‌க‌ விய‌ளாள‌ர் கேட்ட‌ கேள்விக்கு க‌ருணாநிதி சொன்ன‌ ப‌தில்🫤.....................

ச‌ம்ப‌ந்த‌ர் பொய் சொல்லி சொல்லியே ஈழ‌த்து எம் உற‌வுக‌ளை ஏமாற்றின‌வ‌ர்.............................

  • கருத்துக்கள உறவுகள்

@Kandiah57

வணக்கம்.

இப்போ இருக்கிறவர்களில் உங்கள் நெருங்கிய உறவினர் ஐயா ஆனந்தசங்கரிக்கு வயதும் 91 ஆகிவிட்டது.

சம்பந்தர் இழப்பைப் பற்றி ஏதாவது சொன்னாரா?

இப்போது உள்ளவர்களில் மிகவும் அனுபவம் வாய்ந்தவரும் பழையவருமாக இருப்பவர் இவர் ஒருவரே தான்.

சம்பந்தரின் மறைவுக்கப் பின் இவருக்கும் ஏதாவது பொறிதட்டி இருக்கும்.

அதனாலேயே கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

@Kandiah57

வணக்கம்.

இப்போ இருக்கிறவர்களில் உங்கள் நெருங்கிய உறவினர் ஐயா ஆனந்தசங்கரிக்கு வயதும் 91 ஆகிவிட்டது.

சம்பந்தர் இழப்பைப் பற்றி ஏதாவது சொன்னாரா?

இப்போது உள்ளவர்களில் மிகவும் அனுபவம் வாய்ந்தவரும் பழையவருமாக இருப்பவர் இவர் ஒருவரே தான்.

சம்பந்தரின் மறைவுக்கப் பின் இவருக்கும் ஏதாவது பொறிதட்டி இருக்கும்.

அதனாலேயே கேட்டேன்.

அப்படி ஒரு சிலமனையும். காணவில்லை .ஆனால் அவர் இப்பவும் நடத்து திரிகிறார்.  ....அவர் பல துணைவிகளை வைத்து இருந்தார்.   உடலுறவு வாழ்க்கை முழுவதும் கொண்டிருக்கும்.  நபர்களுக்கு.    ஆயுள்   கூட. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கூட இருக்கலாம்   என்று வாசித்து உள்ளேன்   உண்மையோ தெரியவில்லை  நீங்கள் சோதித்து பாருங்களேன் 🤣🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:

அப்படி ஒரு சிலமனையும். காணவில்லை .ஆனால் அவர் இப்பவும் நடத்து திரிகிறார்.  ....அவர் பல துணைவிகளை வைத்து இருந்தார்.   உடலுறவு வாழ்க்கை முழுவதும் கொண்டிருக்கும்.  நபர்களுக்கு.    ஆயுள்   கூட. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கூட இருக்கலாம்   என்று வாசித்து உள்ளேன்   உண்மையோ தெரியவில்லை  நீங்கள் சோதித்து பாருங்களேன் 🤣🤣🙏

ஒவ்வொருவருக்கும் எழுதுற கருத்தைப் பார்த்தா 

குடும்பத்தை பிரிக்கிற மாதிரியே இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kandiah57 said:

அப்படி ஒரு சிலமனையும். காணவில்லை .ஆனால் அவர் இப்பவும் நடத்து திரிகிறார்.  ....அவர் பல துணைவிகளை வைத்து இருந்தார்.   உடலுறவு வாழ்க்கை முழுவதும் கொண்டிருக்கும்.  நபர்களுக்கு.    ஆயுள்   கூட. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கூட இருக்கலாம்   என்று வாசித்து உள்ளேன்   உண்மையோ தெரியவில்லை  நீங்கள் சோதித்து பாருங்களேன் 🤣🤣🙏 

சொல்லவே இல்லை சொல்லவே இல்லை

சொல்லவே இல்லை

சொல்ல இல்லை

சொல்லவே இல்லையே

சொல்லவே இல்லையே 😜

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒவ்வொருவருக்கும் எழுதுற கருத்தைப் பார்த்தா 

குடும்பத்தை பிரிக்கிற மாதிரியே இருக்கு.

ஒரு முடிவோடை தான் களத்தில் இறங்கி இருக்குறார்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அப்படி ஒரு சிலமனையும். காணவில்லை .ஆனால் அவர் இப்பவும் நடத்து திரிகிறார்.  ....அவர் பல துணைவிகளை வைத்து இருந்தார்.   உடலுறவு வாழ்க்கை முழுவதும் கொண்டிருக்கும்.  நபர்களுக்கு.    ஆயுள்   கூட. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கூட இருக்கலாம்   என்று வாசித்து உள்ளேன்   உண்மையோ தெரியவில்லை  நீங்கள் சோதித்து பாருங்களேன் 🤣🤣🙏

கந்தையர் சங்கரியர் உங்க மனைவியின் உறவினர் என்றபடியால்த் தான் அவதூறாக சொல்கிறீர்களோ?

மனைவியின் கோபத்தை அவரில் காட்டுற மாதிரி இருக்கே?

  • கருத்துக்கள உறவுகள்

அட சங்கரியரின் பின் புலம் இதுவா ? பிறகென்ன ஒரே கொண்டாட்டம் தான் ...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழன்பன் said:

அட சங்கரியரின் பின் புலம் இதுவா ? பிறகென்ன ஒரே கொண்டாட்டம் தான் ...

சம்பந்தருக்கு அடுத்து சங்கரியாரை கிழித்து தொங்க விட இப்பவே… “ஹோம் வேர்க்” செய்து வையுங்கள் தமிழன்பன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

கந்தையர் சங்கரியர் உங்க மனைவியின் உறவினர் என்றபடியால்த் தான் அவதூறாக சொல்கிறீர்களோ?

மனைவியின் கோபத்தை அவரில் காட்டுற மாதிரி இருக்கே?

ஈழப்பிரியன்… இந்தப் பதிவு போட்டு பத்து மணித்தியாலம் ஆகியும் @Kandiah57 அண்ணையை இந்தப் பக்கம் காணவில்லை.
சிலவேளை அவரின் மனைவியின்  கண்ணில் இந்தப் பதிவு பட்டுவிட்டது போல் இருக்கு.  🤣

பென்சன் எடுத்த வயசிலை… பாவம்,  நல்ல சாத்துப்படி நடந்திருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

கந்தையர் சங்கரியர் உங்க மனைவியின் உறவினர் என்றபடியால்த் தான் அவதூறாக சொல்கிறீர்களோ?

மனைவியின் கோபத்தை அவரில் காட்டுற மாதிரி இருக்கே?

சீ.  சீ.   அப்படியில்லை   உண்மை தான்   பதிந்தேன்.  எல்லா விடயங்களையும் எழுத முடியாது ஆனால்  மனிதன் நன்றாக அனுபவித்து வாழ்ந்து உள்ளது   ஒழுங்காக குடும்பம் என்ற ஒன்றுமில்லை அவ்வளவு தான்    

மேலும் தமிழர் கூட்டணியின். பெயரில்   6 -7-24 இல கிளிநொச்சியில் சம்பந்தனுக்கு  அஞ்சலி கூட்டம் நத்தினார்கள்  இதில்  ஆனந்தசங்கரி   அருண்மொழிவரமன்  தம்பிமுத்து.  [இவர் முன்னாள் கூட்டணி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர். சாம் தம்பிமுத்துவின். மகன் ]அசோக்குமார்  ஐயம்பிள்ளை நிக்சன்  பவதராணி ராஐசிங்கம்.  உட்பட பலரும் கலந்துகொண்டனர் 

இதில் பயனற்றுப் போன சம்பந்தனின் தியாகங்கள்   என்று சங்கரி  உரையாற்றினார் [  நண்பன்டா ]. 

அருண் தம்பிமுத்து. திருகோணமலையில் கலந்து கொண்டு   அண்ணமலை    சிறிதரன். ......உரையாற்றினார்   

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

மனைவியின் கோபத்தை அவரில் காட்டுற மாதிரி இருக்கே?

முன்பு கோவப்பட்டது தான் இப்போது இல்லை    62  வயது வேலைகள் செய்ய முடிவதில்லை  கோவப்பட்டு என்ன பயன்       எனக்கு 67 வயது    வர இறுதியில் வேலை செய்கிறேன்    ...இப்பவும் இளைஞன் தான்    😂🤣🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

முன்பு கோவப்பட்டது தான் இப்போது இல்லை    62  வயது வேலைகள் செய்ய முடிவதில்லை  கோவப்பட்டு என்ன பயன்       எனக்கு 67 வயது    வர இறுதியில் வேலை செய்கிறேன்    ...இப்பவும் இளைஞன் தான்    😂🤣🤪

இது தானே சிக்கல் 🤪 

🤣

Edited by விசுகு
சுய தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் நிம்மதியாக சாகவில்லை | a tribute to R Sampanthan | Sooriyan FM | Viluthugal

0:47 - மனோ கணேசன்
7:48 - சீ. வி. விக்னேஸ்வரன்
16:02 - ரவுஃப் ஹக்கீம்
23:14 - சி. சிறிதரன்
27:24 - பழனி திகாம்பரம்
31:08 - ஜீவன் தொண்டமான்
35:46 - மாவை சேனாதிராஜா
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

சம்பந்தன் நிம்மதியாக சாகவில்லை | a tribute to R Sampanthan | Sooriyan FM | Viluthugal

0:47 - மனோ கணேசன்
7:48 - சீ. வி. விக்னேஸ்வரன்
16:02 - ரவுஃப் ஹக்கீம்
23:14 - சி. சிறிதரன்
27:24 - பழனி திகாம்பரம்
31:08 - ஜீவன் தொண்டமான்
35:46 - மாவை சேனாதிராஜா

சம்பந்தர் செய்த வேலைக்கு… எப்படி நிம்மதியான சாவு வரும். 

கடைசியில்… சுமந்திரனாலும் அவமானப் படுத்தப்பட்டு, பிரேதம் யாழ்ப்பாணம் வந்தும் அவமானப் பட்டுத்தான் போக வேண்டும் என்ற விதி இருந்திருக்கு. அங்கு தான்… கர்மா வேலை செய்திருக்கு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

448509318_482120054227212_47638543168213

450085887_482120067560544_18129517359802

சம்பந்தனை யாழுக்கு கொண்டு வந்து அவமானப்படுத்தாமல் விட்டிருக்கலாம். 
சுமந்திரன் முன்னுக்கு நின்றால், ஒருத்தனும் வரமாட்டான் என்டது தெரிஞ்ச விசயம் தானே.

Malaravan Uthayaseelan

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்கு முன் திரண்ட மக்களின் எண்ணிக்கையானது சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடிய மக்கள் தொகையை விடவும் அதிகமானது.

- நிலாந்தன்! -

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.