Jump to content

குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

🚶‍♀️🚶🚶🏼‍♂️🚶‍♀️🚶🚶🏼‍♂️

1 hour ago, ஈழப்பிரியன் said:

சிறியர் இன்னும் தூக்கம் போல.

அப்படி சொல்லாதீங்க.... விடிய 4:30 க்கு எழுந்து,பக்கத்தில் உள்ள வயல் பகுதியில்
7 கிலோ மீற்றர் வேக நடை, நடந்து போட்டு வந்திருக்கின்றேன். 

🚶🏼‍♂️🚶🚶‍♀️

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ஒரு சரத்தைக் கட்டி என் மானத்தை காப்பாற்றிப் போட்டீர்கள் ரசோதரன்.....!

நான் எப்பவும் வீட்டில் சரம்தான்......இங்கும் ஒரு கடையில் மூன்று சாரம் 10 ஈரோ வுக்கு தருவார்கள்......!

பிறந்தநாளில் இருந்து நினைவில் தெரிந்ததும்,நினைவில் நிற்பதும் சரம்தான்.......!

7 / 8 வயதில் சீசன்களுக்கு இலந்தைப்பழம், நாவல் பழம் எல்லாம் சன்டிக்கட்டுக்குள்தான் அள்ளித் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வாறது ....... சரமெல்லாம் கையர் பிடித்து விடும்....... பின் வீட்டில் அடியும் உதையும் இனாமாக வாங்குவது......! ம்.......அது ஒரு கனாக்காலம்........! 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

சின்னவயதிலை 7 கடுவன் உருப்படி....இதாலை புதுவருசம் ..தீபாவளிக்கு புது  உடுப்பு எடுப்பது கஸ்டம் ..எப்படியும் முதல்நாள்  கூப்பன் கடையிலை சீத்தை துணி எடுத்து மச்சாள் மாரட்டைக் குடுத்து பெரியாட்களுக்கு இரட்டைமூட்டுச் சாரமும் ..சின்னாக்களுக்கு ஒற்றைமூட்டுச்சரமும் ரெடியாகும்... துணி மிஞ்சினால் வாலாக்கொடியும் (பென்ரர்) தைபடும்...அதின்    பிறின்ற் பெயின்ரு மணத்தோடை முழுகிவிட்டுகட்டிக்கொண்டு கோவிலுக்கு போவதில் உள்ள சந்தோசம்...அம்பனியின் மகன் கலியாணத்துக்கு போட்ட உடுப்பின் சந்தோசத்தைவிட ..கூடின சந்தோசம் அடைதிருப்பம்...

 புறோ! மண்ணெண்ணை வாசனை வீசும் சீத்தைதுணியின் மகத்துவம் எல்லோருக்கும் தெரிவதில்லை 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

🚶‍♀️🚶🚶🏼‍♂️🚶‍♀️🚶🚶🏼‍♂️

அப்படி சொல்லாதீங்க.... விடிய 4:30 க்கு எழுந்து,பக்கத்தில் உள்ள வயல் பகுதியில்
7 கிலோ மீற்றர் வேக நடை, நடந்து போட்டு வந்திருக்கின்றேன். 

🚶🏼‍♂️🚶🚶‍♀️

இன்று அதிகாலை மணி 5.56 க்கு வாட்ஸ் அப்பில் வந்தது 😄

Whats-App-Bild-2024-07-25-um-05-56-35-662ffa95.jpg

தனிய போய் நரி துரத்தினால் என்ன செய்வியள்? 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

இன்று அதிகாலை மணி 5.56 க்கு வாட்ஸ் அப்பில் வந்தது 😄

Whats-App-Bild-2024-07-25-um-05-56-35-662ffa95.jpg

தனிய போய் நரி துரத்தினால் என்ன செய்வியள்? 😂

சன்டிகட்டை இறக்கி கொடுக்கு கட்டிவிட்டு நரியிடம் கடி வாங்க வேண்டியதுதான் .......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

இன்று அதிகாலை மணி 5.56 க்கு வாட்ஸ் அப்பில் வந்தது 😄

Whats-App-Bild-2024-07-25-um-05-56-35-662ffa95.jpg

தனிய போய் நரி துரத்தினால் என்ன செய்வியள்? 😂

அட... இன்று காலை நான், நடந்த வயல். 👍 😂
நரி... கூச்ச   சுபாவம் உள்ளது என்று சொல்வார்கள். மனித நடமாட்டத்தை கண்டவுடன் ஓடி ஒளித்து விடும். ஓநாய்தான் ஆபத்தானது. இந்த வயலில் ஓநாய் இல்லை என்று நினைக்கின்றேன். ஆனாலும் மனதில் ஒரு வித பயத்துடன்தான் நடப்பது. 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, suvy said:

சன்டிகட்டை இறக்கி கொடுக்கு கட்டிவிட்டு நரியிடம் கடி வாங்க வேண்டியதுதான் .......!  😂

சுவியர்.... வயலில் நடக்கும் போது, நரி  கடித்தால், அரசாங்கத்திடம் இருந்து நல்ல காசு எடுக்கலாம். ஆனால் நரிதான்... கடிக்க மாட்டேன் என்று ஓடி ஒளிக்கிறது.  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

சுவியர்.... வயலில் நடக்கும் போது, நரி  கடித்தால், அரசாங்கத்திடம் இருந்து நல்ல காசு எடுக்கலாம். ஆனால் நரிதான்... கடிக்க மாட்டேன் என்று ஓடி ஒளிக்கிறது.  😂

வீட்டில் வளர்க்கும் நாய்தான் காலைக் கடிக்கும்..... ஏனென்றால் அதுக்கு பூனை எலியைத் திரத்திப் பிடிக்குமளவு கூட வேட்டை தெரியாது....... ஆனால் காட்டில் வாழும் மிருகங்கள் நேரே தொண்டையைத்தான் கவ்விப்பிடிக்கும்...... அந்த நல்ல காசு விழுந்த வங்கிக் கணக்கைக் கூட பார்க்கிறதுக்கு ஆள் இருக்க வேணுமே.......!

( பரவாயில்லை என்ர மனிசி பிள்ளைகள்தானே அனுபவிக்கப்போகுதுகள் என்று சொல்லலாம், அது வீண் பேச்சு.......வெறும் சால்ஜாப்பு......! )

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

சன்டிகட்டை இறக்கி கொடுக்கு கட்டிவிட்டு நரியிடம் கடி வாங்க வேண்டியதுதான் .......!  😂

உண்மையான முசுலீமாய் மாத்திவிட்டிடும்..🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

புலிகள் இயக்கத்தில் சேர்ந்தால் சங்கு மார்க் சாரங்கள் தருவார்கள் என்று அன்று ஒரு கதை இருந்தது. ஜேஆர் கூட ‘சாரம் கட்டிய பெடியள்’ என்றுதான் சொல்லியிருந்தார். சாரம் ரங்கூனில் தேசிய உடை. சாரம் என்பதை பெரும் கதையாக வரவேண்டியது அதைக் குறுங்கதைக்குள் அடக்கி மற்றவர்களைப் பேச வைத்திருக்கிறீர்கள்.

👍........ ஒரு தொடர் தனியாக எழுதும் அளவிற்கு, அதுவும் 'சார லீலா' என்ற தலைப்பில் கதைகள் இருக்கின்றது போல...........🤣.

அவர்கள், ஊருக்குள் வந்து போகும் போது, எப்போதும் நல்ல சாரங்களையே கட்டியிருந்தனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, alvayan said:

சின்னவயதிலை 7 கடுவன் உருப்படி....இதாலை புதுவருசம் ..தீபாவளிக்கு புது  உடுப்பு எடுப்பது கஸ்டம் ..எப்படியும் முதல்நாள்  கூப்பன் கடையிலை சீத்தை துணி எடுத்து மச்சாள் மாரட்டைக் குடுத்து பெரியாட்களுக்கு இரட்டைமூட்டுச் சாரமும் ..சின்னாக்களுக்கு ஒற்றைமூட்டுச்சரமும் ரெடியாகும்... துணி மிஞ்சினால் வாலாக்கொடியும் (பென்ரர்) தைபடும்...அதின்    பிறின்ற் பெயின்ரு மணத்தோடை முழுகிவிட்டுகட்டிக்கொண்டு கோவிலுக்கு போவதில் உள்ள சந்தோசம்...அம்பனியின் மகன் கலியாணத்துக்கு போட்ட உடுப்பின் சந்தோசத்தைவிட ..கூடின சந்தோசம் அடைதிருப்பம்...

👍............

என்னுடைய ஊரில் சாரங்களை தெரிவு செய்வதில் விட்டுக் கொடுப்புகள் கொஞ்சம் குறைவு. வசதி வாய்ப்புகளிற்கு மேலாகவே தெரிவுகள் இருக்கும். ஒரு காலத்தில் சங்கும், கிப்ஸூம் எங்களின் கடற்கரையில் வந்து கட்டுக் கட்டாக இறங்கிக் கொண்டும் இருந்தன......... அது இன்னொரு காரணம் எல்லோரும் அதன் பின் ஓடியதிற்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

ஆஹா ஒரு சரத்தைக் கட்டி என் மானத்தை காப்பாற்றிப் போட்டீர்கள் ரசோதரன்.....!

நான் எப்பவும் வீட்டில் சரம்தான்......இங்கும் ஒரு கடையில் மூன்று சாரம் 10 ஈரோ வுக்கு தருவார்கள்......!

பிறந்தநாளில் இருந்து நினைவில் தெரிந்ததும்,நினைவில் நிற்பதும் சரம்தான்.......!

7 / 8 வயதில் சீசன்களுக்கு இலந்தைப்பழம், நாவல் பழம் எல்லாம் சன்டிக்கட்டுக்குள்தான் அள்ளித் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வாறது ....... சரமெல்லாம் கையர் பிடித்து விடும்....... பின் வீட்டில் அடியும் உதையும் இனாமாக வாங்குவது......! ம்.......அது ஒரு கனாக்காலம்........! 

🤣.......

சாரத்துடன் சிலர் பந்தும், கால்ப்பந்து, அடித்தார்கள். பின்னர், கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில், சாரத்துடன் விளையாடக் கூடாது என்ற நெறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

கரப்பந்தாட்டத்தில் பலர் என்றுமே சாரம் தான் கட்டியிருப்பார்கள். அங்கே 'ஓவர் கேம்' தான் அப்பொழுது விளையாடிக் கொண்டிருந்தார்கள். துள்ளல், குதித்தல் கிடையாது, அதனால் சாரம் தாண்டி எதுவும் வெளியே வரவில்லை.

இதுவே 'செட்அப் கேம்' வகை கரப்பந்தாட்டம் என்றால், சிக்கியிருக்கும் நடு வலையில்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியில் உள்ளது போல் சாரம் கட்டினால்.... 
காலையில் கட்டிய சாரம் இரவு படுக்கப் போகும் மட்டும் அவிழாது.  😂 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

9724326A-5C5B-4ED1-B067-360D9112F702.jpg

❤️.........

இந்தப் படம் மிகவும் அருமை, அண்ணா.

'விருமாண்டி' படத்தில் வரும் 'உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல..........' என்ற பாடலின் ஒளிப்பதிவு பற்றி கமல் ஒரு தடவை சொல்லியிருந்தார். அதே போலவே இதுவும் இருக்கின்றது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

"நியூயோர்க்  ஸ்ரைலில்"  சாரம் கட்டும் முறை.  😂  🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, alvayan said:

போனனான்...ஆனால்...நாசாவிலை வேலை கிடைக்கவில்லை.. சாரு இந்தப் படம் உண்மையா.

ஏன் தம்பிக்கு சந்தேகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஏன் தம்பிக்கு சந்தேகம்.

இல்லீங்க..ஊரிலை தோட்டவேலை செய்துவிட்டு கட்டாந்தரையிலைதான் படுப்பம்..இங்கென்னடான்னா விலைகூடின மெத்தையைப் போட்டு எஞ் ஜாய்  பண்ணுறீங்களே... அதுதான் கேட்டேன்..பட சூட்டிங்  என்றஒரு சந்தேகமும் இருந்தது..பிழையில்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

👍............

என்னுடைய ஊரில் சாரங்களை தெரிவு செய்வதில் விட்டுக் கொடுப்புகள் கொஞ்சம் குறைவு. வசதி வாய்ப்புகளிற்கு மேலாகவே தெரிவுகள் இருக்கும். ஒரு காலத்தில் சங்கும், கிப்ஸூம் எங்களின் கடற்கரையில் வந்து கட்டுக் கட்டாக இறங்கிக் கொண்டும் இருந்தன......... அது இன்னொரு காரணம் எல்லோரும் அதன் பின் ஓடியதிற்கும்.

சாரு உங்க்ட ஊரிலை கட்டுகட்டாக இறங்கியவுடன்..ஆமியோ பொலிசோ மோப்பம் பிடித்த்வுடன்...அவை ஜீப்பில் துரத்த.. ஏபோட்டி,சோமர்செட் காரிலை தூக்கிப் போட்டுவந்து நம்மட கிரவுண்டுகளிலை பொருள் இடமாற்றம் செய்வதை சிறுவயதில் கண்ணால் பார்த்திருக்கின்றேன்... புதினம் பாக்கவே..சனம் ..பொருள்  வாஙவல்ல..அந்தநேரம் கிப்ஸ்சரமும் ,சங்குமார்க் சரமும் ..உங்க ஊர்க்காரர்தான் உடுப்பதை கண்டிருக்கின்றேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, alvayan said:

🤣...........

அப்படியே தான் நடந்தது.

ஆமிக்காம்ப் மேற்கு எல்லையில், ஊரிக்காட்டுப் பக்கத்தில். போலீஸ் ஸ்டேஷன் தெற்கு எல்லையில், வல்வெட்டியில். கஸ்டம்ஸ் நடு வடக்கு ஓரத்தில், ரேவடிக் கடற்கரையில். மொத்தமுமே ஒரு இரண்டு சதுர மைல்கள் கூட வராது. எல்லா ஏற்றல்களும், இறக்கல்களும் இவர்கள் முன்னிலையில் தான் நடந்தன. முக்கியமாக கஸ்டம்ஸ், அவர்கள் கடற்கரையிலேயே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

இலஞ்சம் கொடுக்கல் வாங்கல் கணக்கு பிசகி அப்பப்ப கலைபட்டும் இருக்கின்றார்கள்........... 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இல்லீங்க..ஊரிலை தோட்டவேலை செய்துவிட்டு கட்டாந்தரையிலைதான் படுப்பம்..இங்கென்னடான்னா விலைகூடின மெத்தையைப் போட்டு எஞ் ஜாய்  பண்ணுறீங்களே... அதுதான் கேட்டேன்..பட சூட்டிங்  என்றஒரு சந்தேகமும் இருந்தது..பிழையில்லையே

ஊரில அப்படி படுத்தா

அமெரிக்காவிலும் அப்படியா படுக்கணும்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஊரில அப்படி படுத்தா

அமெரிக்காவிலும் அப்படியா படுக்கணும்?

நாசா தலைவரிடம் நாசூக்கப் பேசிவிட்டேன் போல இருக்கு.....மன்னிச்சுக்கோங்க..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாரும் போய் கொழும்பில் கும்மி அடித்தால் இது தான நிலமை.இங்கால பல காணிகள் தரிசாக இருக்கிது.வந்து தோட்டம் செய்யலாம்.ஆரோக்கியத்துக்கும் நல்லம்.மனதுக்கும் இதமாக இருக்கும்.
    • அரசநிதியை கையாள்வது எப்படி என தெரியாவிட்டால் அரசாங்கம் "பாட்டனாரிடம்" ஆலோசனை பெறவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு நிதியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும், அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை இரண்டு கட்டமாக அதிகரிக்கவேண்டும் என்ற உதய செனிவிரட்ணகுழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு இது தெரிந்திருக்கவேண்டும் தெரியாவிட்டதால் பாட்டனாரிடம் கேளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் மூன்றாவது தொகுதி கடன் இந்த வருட இறுதியில் கிடைக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளமை குறித்து  கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் மாத்திரமே இது சாத்தியம் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/198157
    • எங்களுக்கு, உங்களுடைய தைரியமும் பிடிச்சிருக்கு புட்டின் சார். 😂
    • இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம். சட்ட இடையூறுகள் இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்பில் எழுத தீர்மானித்துள்ளோம். இந்தநிலையில் நாடுகடத்தல் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என்ற தர்க்கத்தை இந்த தரப்பிலிருந்து அனுப்பியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  எனவே, நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயல்கின்றோம் அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்து. அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுள்ளன, மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தடவை அனுமதியை பெற்றுகொள்ள வேண்டும். இதனடிப்படையில், அடுத்த வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தில் அதற்கு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/action-to-bring-arjuna-mahendran-to-the-country-1731023300#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.