Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

லங்கையில் தொடரும் போரும் இனத்துவ முரண்பாடுகளும் இலங்கை வாழ் மக்களின் வாழ்வை மிக மோசமான அவலத்திற்குள் தள்ளிஉள்ளது. இதன் விளைவால் தினமும் மக்கள் படுகின்ற துயரங்கள் இங்கு "மனித இருப்பை" பெரிதும் கேள்விக்குட்படுத்தி விட்டுள்ளது.

"மூதூர் வெளியேற்றம்" தொடர்பான இச் சிறு நூலைத் தொகுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வாகரையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை அண்மித்து நிகழ்ந்த சம்பூர் பிரதேச மக்களின் வெளியேற்றமும், அவர்கள் மீளவும் சம்பூர் பிரதேசத்திற்கு திரும்பிச்செல்ல முடியாமல், தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வருவதும் பெரும் மனித இடப்பெயர்வுத் துயரங்களாகவே உள்ளன.

மூதூர் முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது முஸ்லிம்களின் பாதுகாப்புக் கருதித்தான் எனவும், அதுவொரு தற்செயல் நிகழ்ச்சியெனவும் வாதிடுபவர்களும், வடக்கு கிழக்கு முஸ்லிம்களை அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றுவதில் எந்த தவறும் இல்லையென வாதிடுபவர்களும் இன்னமும் உள்ளனர்.

மேற்படி கருத்துக் கொண்டவர்களின் நிலைப்பாடுகளை விட, மனிதர்களை, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, ஆதிக்கத் தரப்புகளின் மீறல்களை துணிந்து கண்டிக்கும், அவற்றை அம்பலப்படுத்தும் குரல்களை அதிகம் கவனத்தில் எடுக்க வேண்டிய தருணமிது! அந்தக் குரல்களின் உறுதியிலும் தீர்க்கத்திலும்தான் உண்மையான நிம்மதியும் மனித வாழ்விற்கான நம்பிக்கைகளும் தங்கி உள்ளன.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களை வடக்கு கிழக்கு தாயகத்திலிருந்து விரட்டியடிப்பதும் அவர்களைக் கொன்றொழிப்பதுமே விடுதலைப் புலிகளின் சித்தாந்தமும் செயற்பாடுமாகும், இதில் எமக்கு எந்தவித சந்தேகமுமில்லை.

1990 இறுதிப் பகுதியில் வடக்கிலிருந்து புலிகளால் திட்டமிட்டு இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு, துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் 17 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் தமது தாயகத்திற்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. 2002 புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து ஏற்பட்ட அமைதிச் சூழலிலும் அம் மக்களால் வட மாகாணத்திற்கு சென்று வாழ முடியவில்லை, திரும்பிச் செல்ல வடமாகாண முஸ்லிம்கள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் தலைமை நேரடியாகவும் மறைமுகமாகவும் தடுத்து நிறுத்தி வந்துள்ளன.

1990களின் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றிய அதே காலகட்டத்தில், கிழக்கு மாகாணம் பூராகவும் வாழும் முஸ்லிம்களை தமது மண்ணிலிருந்து வெளியேற்ற விடுதலைப் புலிகள் எடுத்த முயற்சியை, முஸ்லிம்கள் துணிந்து நின்று தமது மண்ணிலேயே காலூண்றி எதிர்த்ததனால்தான் அவர்களால் அங்கு இனச்சுத்திகரிப்புச் செய்யப்படாத வரலாற்றுடன் இன்னமும் வாழ முடிகிறது. இல்லையேல் 1990களில் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் நிகழ்ந்த துயரமும் வாழ்வும்தான் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கும் கிடைத்திருக்கும். இதுதான் யதார்த்தமான நிலவரமுமாகும்.

1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம் மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும். பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான இராணுவ நெருக்குவாரங்களைத் தொடுத்து அவர்களை வெளியேற்ற தெண்டித்தனர். கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் இராணுவ முற்றுகைக்குள்ளேயே இருந்தன. இறுதியில் புலிகள் கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சியில் பெரிதும் தோல்வியையே சந்தித்தனர்.

கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சியை புலிகளினால் சாத்தியப்படுத்த முடியாது போனாலுங்கூட, முஸ்லிம்கள் தொடர்பில் தமது சித்தாந்தத்தையோ, செயற்பாடுகளையோ கைவிடவில்லை. மிக மோசமான இராணுவ, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளை காலத்திற்கு காலமும் தருணம் கிடைக்கும் பொழுதுகளிலும் புலித் தலைமை நிறைவேற்றியே வந்திருக்கின்றன. இந்த இனச் சுத்திகரிப்புச் செயற்பாட்டின் ஒரு விளைவாகவே, கடந்த ஆகஸ்ட் 2006 மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றமும் நிகழ்ந்தது.

உலகளவில் இன்று மாறிவரும் அரசியல் சூழல்களைக் கருத்திற்கொண்டு, புலிகள் தந்திரோபாய அடிப்படையில் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை திட்டமிட்டு நடத்தினர். இருந்தும், மூதூர் மக்களின் தாயகம் திரும்பும் உறுதியான முடிவும், வாழ்வும், மீண்டும் மூதூர் மக்களை தமது தாயக மண்ணிற்கு கொண்டு சென்று சேர்த்திருக்கிறது. கிளாந்திமுனை மலையடிவாரக் கூட்டுப் படுகொலையில் ஆயிரக்கணக்கானோர் மரித்துப்போக வாய்ப்பிருந்தும், அச் சூழலின் புற நிலைகளின் காரணமாக பெருமளவு உயிர்ப்படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

கிளாந்தி முனை மலையடிவாரத்தை மூதூர் முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலைக்கான கொலைக்களமாகவே பார்க்கின்றனர். அந்த நாளின் அனுபவங்களை அச்சத்துடன் இன்றும் இன்னும் நினைவுகூர்கின்றனர் வயது, பால் வேறுபாடின்றி.... நான்கு தினங்கள் நீடித்த மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தின்போது 54 பேர் மரணமடைந்தும் 1176 பேர் காயமடைந்துமுள்ளனர். பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்திழப்புகளும், பெருமளவு மனச்சிதைவுகளும் ஏற்பட்டுள்ளன.

மூதூர் முஸ்லிம்களை வெளியேற்றுவதுதான் புலிகளின் நீண்டகாலத் திட்டமென்பதும், பெருமளவு கூட்டுப் படுகொலையை நடாத்துவதே புலிகளின் நோக்கமாக விருந்தது என்பதற்குமான சாட்சியம், அந்த துயர வாழ்வை நேரடியாக எதிர்கொண்ட முப்பத்தெட்டாயிரம் முஸ்லிம் உயிர்களுமாகும். இதற்கு வேறு சாட்சியங்கள் தேடிப் போகவேண்டிய எந்த அவசியமும் இல்லை.

முஸ்லிம்கள் தொடர்பான புலிகளின் அணுகுமுறை, வெளி உலகுக்கான பிரச்சார ரீதியான பொய்களைக் கொண்டதாகவும் அகரீதியில் முஸ்லிம்கள் தொடர்பில் சித்தாந்த விரோதமிக்க அடக்குமுறைச் செயற்பாடுகளையும் கொண்டுள்ளதை நாம் அறிவோம். தாகத்திற்கு தண்ணீர் வழங்கும் புலிகளின் பிரச்சாரத் தந்திரத்தை மூதூர் வெளியேற்றத்தின் போது புலிகள் கடைப்பிடித்தனர். இடம்பெயர்ந்து வரும் முஸ்லிம்களுக்கு புலி உறுப்பினர்கள் "தாகசாந்தி" வழங்கியதை புலி ஊடகங்களும், புலி ஆதரவாளர்களும் பெரிய விடயமாக பிரச்சாரப்படுத்திக் கொண்டிருந்தனர்... தமது உண்மை முகத்தை மறைக்க திட்டமிட்ட பிரச்சாரத்தில் செயற்கையாக புலிகள் ஈடுபட்டனர். புலிகளின் இந்தப் பிரச்சாரங்கள் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும், புலிகளின் முஸ்லிம் விரோதத்தை நன்கு அறிந்தவர்களிடமும் ஏற்றுக்கொள்ளப்படப் போவதில்லை, ஏனெனில் இவர்களுக்குத் தெரியும் புலிகளின் உண்மை முகம்!

வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோதோ, காத்தான்குடி, ஏறாவூர், அழிஞ்சிப்பொத்தான படுகொலைகளின் போதோ... அந்தச் சூழலை ஆவணமாக்கும் உடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படாதது பெரும் இழப்பே. அந்த நிகழ்வு மூதூர் வெளியேற்றத்தின் போதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற அக்கறையின் பால் இச்சிறு தொகுப்பு வெளியிடப்படுகிறது. இச்சிறு தொகுப்பில் சொல்லப்பட்டவைகள், மூதூர் மக்கள் அனுபவித்த மிகப்பெரும் துயரின் ஒரு சிறு பக்கமேயாகும்!

இச்சிறு தொகுப்பின் கதை சொல்லி, 53 வயதுடைய ஓய்வுபெற்ற ஒரு ஆசிரியராகும்... தனது அனுபவங்களை அவரது வார்த்தையில் இங்கு பதிவு செய்துள்ளோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. மாபெரும் வெளியேற்றத்தின்போது தான் அனுபவித்ததையும் கண்டதையுமே எந்த மிகையுமின்றி தெரியப்படுத்தி உள்ளார். எமது இந்த முயற்சிக்கு தனது அனுபவத்தை வழங்கிய அவருக்கு எமது நன்றிகள்.

கந்தளாய்க்கு வந்து சேர்ந்த மூதூர், தோப்பூர் முஸ்லிம்களை இலங்கை அரசு நடாத்திய விதமும், அவர்கள் அகதிவாழ்வில் எதிர்கொண்ட நெருக்கடிகளும், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கையாலாகாத்தனமும், இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கெதிரான கந்தளாய் சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வுகளும் பதிவு செய்யப்பட வேண்டிய, இந்த வெளியேற்றத்துடன் தொடர்புபட்ட முக்கியத்துவமான தொடர் நிகழ்வுகளாகும்.. அந்த அனுபவங்களையும் எதிர்காலத்தில் ஒரு சிறு ஆவணமாக பதிவு செய்யவேயுள்ளோம்!

https://tamilcircle.info/

006.08.01ஆம் திகதி மூதூர், புலிப் பயங்கரவாதிகளினால் முற்றுகையிடப்படுகிறது.

முற்றுகையின் விளைவாக ஏற்பட்ட யுத்த களத்தில் அப்பாவி பொதுமக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டார்கள்:

மரணமானோர் - 54 படுகாயமடைந்தோர் - 196

காணாமற்போனோர் - 05

மனநிலை பாதிக்கப்பட்டோர் - 24

பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகள் - 1425

முற்றாக பாதிக்கப்பட்ட வீடுகள் - 286

மக்களில் 99% மானோரின் வீடுகளிலிருந்த சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டது.

வயல்நிலங்கள், கால்நடைகள், மீன்பிடி, விவசாயம், வியாபாரத்தளங்கள் என அனைத்தும் முற்றாக பாதிக்கப்பட்டன.

2006.08.04 ஆம்  திகதி யுத்தத்தின் கொடூரத்தை தாங்க முடியாது மூதூர் மக்கள் கந்தளாய்க்கு இடம்பெயர்தார்கள்

சுமார் 1 மாதகாலம் அகதி வாழ்வை அனுபவித்த மூதூர் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பி சொந்த மண்ணில் குடியேறினார்கள்.

அப்பாவி மக்களை அழித்து அகதிகளாக்க நினைத்தோர் தடயமின்றி மறைந்து போயினர்.

- அபு அரிய்யா -

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
15 hours ago, colomban said:

ஐயையோ.... அப்ப 2006 ... சீ சீ, 1990இற்கு முன்னர் தென் தமிழீழ பரப்புகளிலிருந்து சோனகர்களால் விரட்டியடிக்கப்பட்ட தமிழர்கள் பற்றியெல்லாம் சிந்தித்ததுண்டா...

குறிப்பாக இதே திருமலையின் கிண்ணியாவில் 1986ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி 24 மணிநேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்த கொடும் சோனகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் மக்ரூபால் விரட்டியடிக்கப்பட்டனர், சோனகர்கள & சிங்களப் படைத்துறையின் உதவியுடன்! அவர்களின் முழு உடைமைகளைக் கூட எடுக்க நேரமின்றி விரட்டப்பட்டனர். இதெல்லாம் எந்தக் கணக்காம்... 

இது மட்டுமல்ல, அவர்கள் விரட்டப்பட்ட பின்னர், ஒரு நாள் கழித்து, 1986ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி தவிபு இன் தம்பலகாமம் பிரதேசப் பொறுப்பாளர் லெப். குரு மற்றும் 2ம் லெப். உதயன் ஆகிய போராளிகள் கிண்ணியா குட்டிக்கரைச்சி என்ற இடத்திற்கு அண்மையில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த போது நான்கு முஸ்லிம் இளைஞர்களால் வலைவீசிப் பிடிக்கப்பட்டனர். பின்னர் சிங்களப் படைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் சிறிலங்காப் படைமுகாமில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தனர்.... 

இவ்வாறாக இந்த சோனிகளின் நாச வேலைகளின் பட்டியலை அடுக்கிக்கொண்டு செல்லலாம்.

செய்யுறதையும் செஞ்சுபோட்டு இப்ப Victim Card விளையாடுறான் பார்.... 

உப்புத்திண்டவன் தண்ணி குடிக்கத்தான் வேணும். 

இவ்வாறான தென் தமிழீழ அட்டூழியங்களாலுக்கு பரிசாக - எங்கள் மக்களை விரட்டிய படியால்தான் (நான் குறிப்பிட்டதைவிட இன்னுமுண்டு. எழுதினால் எழுதிக்கொண்டேயிருக்க முடியும்) - வடக்கிலிருந்து எடுத்த கையோடு விரட்டியடித்தோம் என்பது ஞாபகமிருக்கட்டும்.

Edited by நன்னிச் சோழன்
added a sentence
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, நன்னிச் சோழன் said:

ஐயையோ.... அப்ப 2006 ... சீ சீ, 1990இற்கு முன்னர் தென் தமிழீழ பரப்புகளிலிருந்து சோனகர்களால் விரட்டியடிக்கப்பட்ட தமிழர்கள் பற்றியெல்லாம் சிந்தித்ததுண்டா...

குறிப்பாக இதே திருமலையின் கிண்ணியாவில் 1986ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி 24 மணிநேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்த கொடும் சோனகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் மக்ரூபால் விரட்டியடிக்கப்பட்டனர், சோனகர்கள & சிங்களப் படைத்துறையின் உதவியுடன்! அவர்களின் முழு உடைமைகளைக் கூட எடுக்க நேரமின்றி விரட்டப்பட்டனர். இதெல்லாம் எந்தக் கணக்காம்... 

இது மட்டுமல்ல, அவர்கள் விரட்டப்பட்ட பின்னர், ஒரு நாள் கழித்து, 1986ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி தவிபு இன் தம்பலகாமம் பிரதேசப் பொறுப்பாளர் லெப். குரு மற்றும் 2ம் லெப். உதயன் ஆகிய போராளிகள் கிண்ணியா குட்டிக்கரைச்சி என்ற இடத்திற்கு அண்மையில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த போது நான்கு முஸ்லிம் இளைஞர்களால் வலைவீசிப் பிடிக்கப்பட்டனர். பின்னர் சிங்களப் படைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் சிறிலங்காப் படைமுகாமில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தனர்.... 

இவ்வாறாக இந்த சோனிகளின் நாச வேலைகளின் பட்டியலை அடுக்கிக்கொண்டு செல்லலாம்.

செய்யுறதையும் செஞ்சுபோட்டு இப்ப Victim Card விளையாடுறான் பார்.... 

சமூகங்களிடையேயான இடைவெளியினை தூண்டுவதனை தவிர்ப்பதற்காக போராட்ட அமைப்புகளே சில சமூகங்களின் பல மோசமான  நடவடிக்கைகளை வெளிவராது தடுத்தனர், இவ்வாறான பிரச்சினைகளை கிளறுவது நல்லதல்ல என கருதுகிறேன்.

இலங்கையில் அனைத்து சமூகங்களும் கடந்த கால தமது தவறுகளை திருத்திக்கொண்டால் அமைதி ஏற்படலாம், இவ்வாறு ஒருவரை ஒருவர் குறை சொல்வதால் பிரச்சினை அதிகரிக்கும் குறையாது.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
13 hours ago, vasee said:

சமூகங்களிடையேயான இடைவெளியினை தூண்டுவதனை தவிர்ப்பதற்காக போராட்ட அமைப்புகளே சில சமூகங்களின் பல மோசமான  நடவடிக்கைகளை வெளிவராது தடுத்தனர், இவ்வாறான பிரச்சினைகளை கிளறுவது நல்லதல்ல என கருதுகிறேன்.

ஐயனே,

அவர்கள் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை தான் இது. கட்டுரை இல்லையெனில் எதிர்வினை இல்லை.

எதிர்வினை ஆற்றாமல், எமக்கு அவர்கள் செய்த - உதை விட பத்து மடங்கான அழிவுகளை நாம் மறந்து போனதால் தான் எம்மை மடையர்களாக்கி ஏதோ தாங்கள் உத்தம தேவர்கள் போன்றும் சும்ம கிடந்த சங்கை (சோனகர்) நாம் (தமிழர்கள்) தான் ஊதிக் கெடுத்தோம் என்றும் இந்தச் சோனகக் கூட்டம் மாயை செய்கிறது. எவ்வாறெயினும் மெய்யுண்மை அதுவன்று என்பதை படம் போட்டுக் காட்டத் தான் நான் உந்தக் கருத்தை எழுதினேன் (ஆவணக்கட்டும் இந்த சோனகர்கள் பற்றி எழுதியுள்ளேன்). இந்த மாயை உடைக்கப்பட வேண்டும்.

இப்போது கூடப் பாருங்கள், திருமலையில் தமிழர்களை முதலில் எடுத்த உடமைகளோடு விரட்டியது இந்த சோனகர்கள் தான், முதலில். 

  • வட தமிழீழ தமிழர்கள் சோனகர்களால் பாதிக்கப்படாத காரணத்தால் அவர்களுக்கு முஸ்லிம்கள் மீது பாசமும் (இதை சோனகர்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்க இயலாது) சிங்கள படைத்துறையால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் மீது வெறுப்பும் ஏற்படலாம், நான் கதைத்தறிந்தது வரை.
  • ஆனால் தென் தமிழீழ மக்கள் "மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி" என்ற மாதிரி சோனகர்களாலும் சிங்களவர்களாலும் அழிந்தனர். கூட இருந்த முஸ்லிம்களே தமிழர்களை அழித்தனர், நான் கதைத்தறிந்தது வரை. 

இதெல்லவற்றையும் மறைத்து  என்னினம் மீது கருப்பு பூசுவதை ஏற்கவியலாது

இழந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். அது போல தான் இதுவும்.

13 hours ago, vasee said:

இலங்கையில் அனைத்து சமூகங்களும் கடந்த கால தமது தவறுகளை திருத்திக்கொண்டால் அமைதி ஏற்படலாம், இவ்வாறு ஒருவரை ஒருவர் குறை சொல்வதால் பிரச்சினை அதிகரிக்கும் குறையாது.

தவறைத் திருத்தலாம், ஆனால் வரலாறை மறந்து போகக் கூடாது. மறந்து போனால் எம்மையே அரக்கர்கள் மாதிரி கதை கட்டிப் போடுவாங்கள். ஆனால், மெய்யில் உவங்கள் தான் அரக்கத்தனம் செய்தவர்கள். 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அருமையான பதில்  நன்னி..அவர்களின் நினைப்பு தாமே புனிதமானவர்..தமிழர்கள் கிள்ளுகீரை..இப்படியான ஆவணங்களை பொது ஊடகங்களில் பிரசுரியுங்கள்.. ஜஃப்ஃனா முசுலிம்...போன்ற   பேப்பர் படிப்பவருகுத்தான்.. அவர்களின் உள் முகம் தெரியும்..இங்கு ஒருவர் சொறிவதே...தூயவர் தாம் எனக் காட்டத்தான்

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, colomban said:

லங்கையில் தொடரும் போரும் இனத்துவ முரண்பாடுகளும் இலங்கை வாழ் மக்களின் வாழ்வை மிக மோசமான அவலத்திற்குள் தள்ளிஉள்ளது. இதன் விளைவால் தினமும் மக்கள் படுகின்ற துயரங்கள் இங்கு "மனித இருப்பை" பெரிதும் கேள்விக்குட்படுத்தி விட்டுள்ளது.

"மூதூர் வெளியேற்றம்" தொடர்பான இச் சிறு நூலைத் தொகுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வாகரையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை அண்மித்து நிகழ்ந்த சம்பூர் பிரதேச மக்களின் வெளியேற்றமும், அவர்கள் மீளவும் சம்பூர் பிரதேசத்திற்கு திரும்பிச்செல்ல முடியாமல், தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வருவதும் பெரும் மனித இடப்பெயர்வுத் துயரங்களாகவே உள்ளன.

மூதூர் முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது முஸ்லிம்களின் பாதுகாப்புக் கருதித்தான் எனவும், அதுவொரு தற்செயல் நிகழ்ச்சியெனவும் வாதிடுபவர்களும், வடக்கு கிழக்கு முஸ்லிம்களை அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றுவதில் எந்த தவறும் இல்லையென வாதிடுபவர்களும் இன்னமும் உள்ளனர்.

மேற்படி கருத்துக் கொண்டவர்களின் நிலைப்பாடுகளை விட, மனிதர்களை, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, ஆதிக்கத் தரப்புகளின் மீறல்களை துணிந்து கண்டிக்கும், அவற்றை அம்பலப்படுத்தும் குரல்களை அதிகம் கவனத்தில் எடுக்க வேண்டிய தருணமிது! அந்தக் குரல்களின் உறுதியிலும் தீர்க்கத்திலும்தான் உண்மையான நிம்மதியும் மனித வாழ்விற்கான நம்பிக்கைகளும் தங்கி உள்ளன.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களை வடக்கு கிழக்கு தாயகத்திலிருந்து விரட்டியடிப்பதும் அவர்களைக் கொன்றொழிப்பதுமே விடுதலைப் புலிகளின் சித்தாந்தமும் செயற்பாடுமாகும், இதில் எமக்கு எந்தவித சந்தேகமுமில்லை.

1990 இறுதிப் பகுதியில் வடக்கிலிருந்து புலிகளால் திட்டமிட்டு இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு, துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் 17 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் தமது தாயகத்திற்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. 2002 புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து ஏற்பட்ட அமைதிச் சூழலிலும் அம் மக்களால் வட மாகாணத்திற்கு சென்று வாழ முடியவில்லை, திரும்பிச் செல்ல வடமாகாண முஸ்லிம்கள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் தலைமை நேரடியாகவும் மறைமுகமாகவும் தடுத்து நிறுத்தி வந்துள்ளன.

1990களின் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றிய அதே காலகட்டத்தில், கிழக்கு மாகாணம் பூராகவும் வாழும் முஸ்லிம்களை தமது மண்ணிலிருந்து வெளியேற்ற விடுதலைப் புலிகள் எடுத்த முயற்சியை, முஸ்லிம்கள் துணிந்து நின்று தமது மண்ணிலேயே காலூண்றி எதிர்த்ததனால்தான் அவர்களால் அங்கு இனச்சுத்திகரிப்புச் செய்யப்படாத வரலாற்றுடன் இன்னமும் வாழ முடிகிறது. இல்லையேல் 1990களில் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் நிகழ்ந்த துயரமும் வாழ்வும்தான் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கும் கிடைத்திருக்கும். இதுதான் யதார்த்தமான நிலவரமுமாகும்.

1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம் மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும். பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான இராணுவ நெருக்குவாரங்களைத் தொடுத்து அவர்களை வெளியேற்ற தெண்டித்தனர். கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் இராணுவ முற்றுகைக்குள்ளேயே இருந்தன. இறுதியில் புலிகள் கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சியில் பெரிதும் தோல்வியையே சந்தித்தனர்.

கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சியை புலிகளினால் சாத்தியப்படுத்த முடியாது போனாலுங்கூட, முஸ்லிம்கள் தொடர்பில் தமது சித்தாந்தத்தையோ, செயற்பாடுகளையோ கைவிடவில்லை. மிக மோசமான இராணுவ, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளை காலத்திற்கு காலமும் தருணம் கிடைக்கும் பொழுதுகளிலும் புலித் தலைமை நிறைவேற்றியே வந்திருக்கின்றன. இந்த இனச் சுத்திகரிப்புச் செயற்பாட்டின் ஒரு விளைவாகவே, கடந்த ஆகஸ்ட் 2006 மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றமும் நிகழ்ந்தது.

உலகளவில் இன்று மாறிவரும் அரசியல் சூழல்களைக் கருத்திற்கொண்டு, புலிகள் தந்திரோபாய அடிப்படையில் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை திட்டமிட்டு நடத்தினர். இருந்தும், மூதூர் மக்களின் தாயகம் திரும்பும் உறுதியான முடிவும், வாழ்வும், மீண்டும் மூதூர் மக்களை தமது தாயக மண்ணிற்கு கொண்டு சென்று சேர்த்திருக்கிறது. கிளாந்திமுனை மலையடிவாரக் கூட்டுப் படுகொலையில் ஆயிரக்கணக்கானோர் மரித்துப்போக வாய்ப்பிருந்தும், அச் சூழலின் புற நிலைகளின் காரணமாக பெருமளவு உயிர்ப்படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

கிளாந்தி முனை மலையடிவாரத்தை மூதூர் முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலைக்கான கொலைக்களமாகவே பார்க்கின்றனர். அந்த நாளின் அனுபவங்களை அச்சத்துடன் இன்றும் இன்னும் நினைவுகூர்கின்றனர் வயது, பால் வேறுபாடின்றி.... நான்கு தினங்கள் நீடித்த மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தின்போது 54 பேர் மரணமடைந்தும் 1176 பேர் காயமடைந்துமுள்ளனர். பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்திழப்புகளும், பெருமளவு மனச்சிதைவுகளும் ஏற்பட்டுள்ளன.

மூதூர் முஸ்லிம்களை வெளியேற்றுவதுதான் புலிகளின் நீண்டகாலத் திட்டமென்பதும், பெருமளவு கூட்டுப் படுகொலையை நடாத்துவதே புலிகளின் நோக்கமாக விருந்தது என்பதற்குமான சாட்சியம், அந்த துயர வாழ்வை நேரடியாக எதிர்கொண்ட முப்பத்தெட்டாயிரம் முஸ்லிம் உயிர்களுமாகும். இதற்கு வேறு சாட்சியங்கள் தேடிப் போகவேண்டிய எந்த அவசியமும் இல்லை.

முஸ்லிம்கள் தொடர்பான புலிகளின் அணுகுமுறை, வெளி உலகுக்கான பிரச்சார ரீதியான பொய்களைக் கொண்டதாகவும் அகரீதியில் முஸ்லிம்கள் தொடர்பில் சித்தாந்த விரோதமிக்க அடக்குமுறைச் செயற்பாடுகளையும் கொண்டுள்ளதை நாம் அறிவோம். தாகத்திற்கு தண்ணீர் வழங்கும் புலிகளின் பிரச்சாரத் தந்திரத்தை மூதூர் வெளியேற்றத்தின் போது புலிகள் கடைப்பிடித்தனர். இடம்பெயர்ந்து வரும் முஸ்லிம்களுக்கு புலி உறுப்பினர்கள் "தாகசாந்தி" வழங்கியதை புலி ஊடகங்களும், புலி ஆதரவாளர்களும் பெரிய விடயமாக பிரச்சாரப்படுத்திக் கொண்டிருந்தனர்... தமது உண்மை முகத்தை மறைக்க திட்டமிட்ட பிரச்சாரத்தில் செயற்கையாக புலிகள் ஈடுபட்டனர். புலிகளின் இந்தப் பிரச்சாரங்கள் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும், புலிகளின் முஸ்லிம் விரோதத்தை நன்கு அறிந்தவர்களிடமும் ஏற்றுக்கொள்ளப்படப் போவதில்லை, ஏனெனில் இவர்களுக்குத் தெரியும் புலிகளின் உண்மை முகம்!

வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோதோ, காத்தான்குடி, ஏறாவூர், அழிஞ்சிப்பொத்தான படுகொலைகளின் போதோ... அந்தச் சூழலை ஆவணமாக்கும் உடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படாதது பெரும் இழப்பே. அந்த நிகழ்வு மூதூர் வெளியேற்றத்தின் போதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற அக்கறையின் பால் இச்சிறு தொகுப்பு வெளியிடப்படுகிறது. இச்சிறு தொகுப்பில் சொல்லப்பட்டவைகள், மூதூர் மக்கள் அனுபவித்த மிகப்பெரும் துயரின் ஒரு சிறு பக்கமேயாகும்!

இச்சிறு தொகுப்பின் கதை சொல்லி, 53 வயதுடைய ஓய்வுபெற்ற ஒரு ஆசிரியராகும்... தனது அனுபவங்களை அவரது வார்த்தையில் இங்கு பதிவு செய்துள்ளோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. மாபெரும் வெளியேற்றத்தின்போது தான் அனுபவித்ததையும் கண்டதையுமே எந்த மிகையுமின்றி தெரியப்படுத்தி உள்ளார். எமது இந்த முயற்சிக்கு தனது அனுபவத்தை வழங்கிய அவருக்கு எமது நன்றிகள்.

கந்தளாய்க்கு வந்து சேர்ந்த மூதூர், தோப்பூர் முஸ்லிம்களை இலங்கை அரசு நடாத்திய விதமும், அவர்கள் அகதிவாழ்வில் எதிர்கொண்ட நெருக்கடிகளும், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கையாலாகாத்தனமும், இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கெதிரான கந்தளாய் சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வுகளும் பதிவு செய்யப்பட வேண்டிய, இந்த வெளியேற்றத்துடன் தொடர்புபட்ட முக்கியத்துவமான தொடர் நிகழ்வுகளாகும்.. அந்த அனுபவங்களையும் எதிர்காலத்தில் ஒரு சிறு ஆவணமாக பதிவு செய்யவேயுள்ளோம்!

https://tamilcircle.info/

006.08.01ஆம் திகதி மூதூர், புலிப் பயங்கரவாதிகளினால் முற்றுகையிடப்படுகிறது.

முற்றுகையின் விளைவாக ஏற்பட்ட யுத்த களத்தில் அப்பாவி பொதுமக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டார்கள்:

மரணமானோர் - 54 படுகாயமடைந்தோர் - 196

காணாமற்போனோர் - 05

மனநிலை பாதிக்கப்பட்டோர் - 24

பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகள் - 1425

முற்றாக பாதிக்கப்பட்ட வீடுகள் - 286

மக்களில் 99% மானோரின் வீடுகளிலிருந்த சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டது.

வயல்நிலங்கள், கால்நடைகள், மீன்பிடி, விவசாயம், வியாபாரத்தளங்கள் என அனைத்தும் முற்றாக பாதிக்கப்பட்டன.

2006.08.04 ஆம்  திகதி யுத்தத்தின் கொடூரத்தை தாங்க முடியாது மூதூர் மக்கள் கந்தளாய்க்கு இடம்பெயர்தார்கள்

சுமார் 1 மாதகாலம் அகதி வாழ்வை அனுபவித்த மூதூர் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பி சொந்த மண்ணில் குடியேறினார்கள்.

அப்பாவி மக்களை அழித்து அகதிகளாக்க நினைத்தோர் தடயமின்றி மறைந்து போயினர்.

- அபு அரிய்யா -

அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களை அழித்த முஸ்லிம் ஜிகாதிகள் தடயமின்றி அழிவது எப்போது? 

எப்போது அடுத்த இன அழிப்பு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீதும் திரும்பும்?

 அதுவரை பொறுத்திருக்கலாமா ? 

சொந்த முஸ்லிம்களையே  சுனி சியா எனப் பிரித்துக் கழுத்தறுக்கும்போது வராத அக்கறை, சிரிய அகதிகளை,?பெண்களை பாலியல் அடிமைகளாக, மிருகங்களுக்குச் சமானமாக நடாத்தும்போது வராத அக்கறை,  இலங்கையில் அகதி வாழ்க்கைக்காக கண்ணீர் விடும் கோழைத்தனத்தை என்ன சொல்வது? 

மனிதாபிமானம் என்று வரும்போது பலஸ்தீனியர்களின் வேதனையை புரிந்துகொண்டாலும், இவர்கள் எல்லோரும் மதம் என்று வரும்போது எல்லா முஸ்லிம்கலும் ஒரே குட்டை ஒரே மட்டையே. 

எனவே,......

உந்த முஸ்லிம்களுக்கு சியோனிச இஸ்ரேலும், UKயும் US உம்தான் பொருத்தமானவர்கள். 

🙏

2 hours ago, vasee said:

சமூகங்களிடையேயான இடைவெளியினை தூண்டுவதனை தவிர்ப்பதற்காக போராட்ட அமைப்புகளே சில சமூகங்களின் பல மோசமான  நடவடிக்கைகளை வெளிவராது தடுத்தனர், இவ்வாறான பிரச்சினைகளை கிளறுவது நல்லதல்ல என கருதுகிறேன்.

இலங்கையில் அனைத்து சமூகங்களும் கடந்த கால தமது தவறுகளை திருத்திக்கொண்டால் அமைதி ஏற்படலாம், இவ்வாறு ஒருவரை ஒருவர் குறை சொல்வதால் பிரச்சினை அதிகரிக்கும் குறையாது.

முஸ்லிம்களிடம் அமைதியை ஏற்படுத்தலாமென்பது கானல்நீர். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/8/2024 at 09:17, நன்னிச் சோழன் said:

ஐயனே,

அவர்கள் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை தான் இது. கட்டுரை இல்லையெனில் எதிர்வினை இல்லை.

எதிர்வினை ஆற்றாமல், எமக்கு அவர்கள் செய்த - உதை விட பத்து மடங்கான அழிவுகளை நாம் மறந்து போனதால் தான் எம்மை மடையர்களாக்கி ஏதோ தாங்கள் உத்தம தேவர்கள் போன்றும் சும்ம கிடந்த சங்கை (சோனகர்) நாம் (தமிழர்கள்) தான் ஊதிக் கெடுத்தோம் என்றும் இந்தச் சோனகக் கூட்டம் மாயை செய்கிறது. எவ்வாறெயினும் மெய்யுண்மை அதுவன்று என்பதை படம் போட்டுக் காட்டத் தான் நான் உந்தக் கருத்தை எழுதினேன் (ஆவணக்கட்டும் இந்த சோனகர்கள் பற்றி எழுதியுள்ளேன்). இந்த மாயை உடைக்கப்பட வேண்டும்.

இப்போது கூடப் பாருங்கள், திருமலையில் தமிழர்களை முதலில் எடுத்த உடமைகளோடு விரட்டியது இந்த சோனகர்கள் தான், முதலில். 

  • வட தமிழீழ தமிழர்கள் சோனகர்களால் பாதிக்கப்படாத காரணத்தால் அவர்களுக்கு முஸ்லிம்கள் மீது பாசமும் (இதை சோனகர்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்க இயலாது) சிங்கள படைத்துறையால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் மீது வெறுப்பும் ஏற்படலாம், நான் கதைத்தறிந்தது வரை.
  • ஆனால் தென் தமிழீழ மக்கள் "மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி" என்ற மாதிரி சோனகர்களாலும் சிங்களவர்களாலும் அழிந்தனர். கூட இருந்த முஸ்லிம்களே தமிழர்களை அழித்தனர், நான் கதைத்தறிந்தது வரை. 

இதெல்லவற்றையும் மறைத்து  என்னினம் மீது கருப்பு பூசுவதை ஏற்கவியலாது

இழந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். அது போல தான் இதுவும்.

தவறைத் திருத்தலாம், ஆனால் வரலாறை மறந்து போகக் கூடாது. மறந்து போனால் எம்மையே அரக்கர்கள் மாதிரி கதை கட்டிப் போடுவாங்கள். ஆனால், மெய்யில் உவங்கள் தான் அரக்கத்தனம் செய்தவர்கள். 

On 7/8/2024 at 11:23, Kapithan said:

அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களை அழித்த முஸ்லிம் ஜிகாதிகள் தடயமின்றி அழிவது எப்போது? 

எப்போது அடுத்த இன அழிப்பு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீதும் திரும்பும்?

 அதுவரை பொறுத்திருக்கலாமா ? 

சொந்த முஸ்லிம்களையே  சுனி சியா எனப் பிரித்துக் கழுத்தறுக்கும்போது வராத அக்கறை, சிரிய அகதிகளை,?பெண்களை பாலியல் அடிமைகளாக, மிருகங்களுக்குச் சமானமாக நடாத்தும்போது வராத அக்கறை,  இலங்கையில் அகதி வாழ்க்கைக்காக கண்ணீர் விடும் கோழைத்தனத்தை என்ன சொல்வது? 

மனிதாபிமானம் என்று வரும்போது பலஸ்தீனியர்களின் வேதனையை புரிந்துகொண்டாலும், இவர்கள் எல்லோரும் மதம் என்று வரும்போது எல்லா முஸ்லிம்கலும் ஒரே குட்டை ஒரே மட்டையே. 

எனவே,......

உந்த முஸ்லிம்களுக்கு சியோனிச இஸ்ரேலும், UKயும் US உம்தான் பொருத்தமானவர்கள். 

🙏

முஸ்லிம்களிடம் அமைதியை ஏற்படுத்தலாமென்பது கானல்நீர். 

நியூசிலாந்தில் தமிழர் ஒருவர் பார ஊர்தியினை விரைவாக செலுத்தி கட்டுப்பாடின்றி எதிர் திசையில் வாகனம் வரும் வீதிக்கு சென்று அந்த நாட்டினை சேர்ந்த ஒரு இளம் குடும்பம் பயணித்த காரில் மோதியதால் சிறிய குழந்தைகள் உட்பட அந்த குடும்பம் உயிரிழந்தது, அந்த நிகழ்வினை அந்த நாட்டு தொலைக்காட்சிகள் உருவ அடையாளங்களை மறைத்து வெளியிட்டிருந்தது அவ்வாறு செய்திருக்காவிட்டால் ஒரு கொந்தழிப்பு நிலை உருவாகி அதனால் பல அப்பாவிகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டிருக்கும்.

இது ஒரு அடையாளப்பிரச்சினை, மக்கள் இலகுவாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், அவர்கள் தம்மை சமூக அமைப்பில் எவ்வாறு பொருத்திக்கொள்கிறார்கள் என்பது தருணத்திற்கேற்ப மாறுகிறது.

இன்று தமிழர்கள் என நிற்பவர்கள் பின்னர் மத அடிப்படையில் வேறுபடுவர், சாதி அடிப்படையில் வேறுபடுவர் ஊர் அடிப்படையிலும் வேறுபடுவர், அப்போது முன்பு ஒரே தரப்பில் இருந்தவர்கள் எதிர் எதிர் அணியில் இருப்பர் ஆனால் ஒரே வகையான வெறுப்பு உணர்ச்சியே காணப்படும்

இந்த நல்லவர், கெட்டவர்கள் அளவுகோல் நிருவலால் எந்த பலனும்  ஏற்படப்போவதில்லை என்பதனை சம்பந்தப்பட்ட சமுகங்கள் புரிந்து கொள்ளவேண்டும்,

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, vasee said:

உங்கள் கரிசனை மெச்சத்தக்கது. 

ஆனாலும், முஸ்லிம்கள் உலகின் எந்த வகையான அளவுகோல்களுக்கும் அப்பாற்பட்டவர்கள்.  மதம் என்று வந்தவுடன் அவர்கள் எல்லோரும் ஒரே மட்டை ஒரே குட்டை. இது அனுபவம். 

Edited by Kapithan
  • Like 2

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.