Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

456915978_1062001025497166_2785240054431

ரணிலும், பிள்ளையானும்... முக்கிய ஆலோசனையில். 😂

 

May be an image of 3 people and text

பெண்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபாய் வழங்கி, 
24 மாதங்களில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் ஒன்று அமுல் படுத்தப்படும். 
- சஜித் பிரேமதாச.-

 

457284755_122166944048218374_73707579704

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விசேட சுகாதார சேவை.
- அனுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிமொழி. -

 

457107705_985257366945340_61632893604374

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், விசாரணைக்கு தனிக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்படும். 
- நாமல் ராஜபக்ச.-

உங்கள் வாய்... உங்கள் உருட்டு. 😂

 

457023739_985958300208580_52353031510864

யாராய்  இருக்கும்....  😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Replies 54
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

448140974_8350020161693638_5700432910670

ஊழல் அற்ற சிறந்த  நிர்வாகத்தை நாங்கள் உருவாக்குவோம். 
- நாமல் ராஜபக்ச.-

 

457070375_930215499118503_47295056378861

சஜித், ரணில், அனுரா.... எல்லாரும் மேடையில பேசுற பேச்சை  பார்த்தால்...
அடுத்த வருசமே டுபாய், கத்தார்  ஷேக் எல்லாம் இலங்கை வந்து.. 
வேலை தேடுவாங்க போலை இருக்கே.... 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

448001123_8326333080729013_6402422051248

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்கத் தயார்.
- சஜித் பிரேமதாச.-

###################     ##################     ####################

 

 ஐ.பி.சி. யின்  வாக்கெடுப்பு. (25.08.2024) 

ibc-elec.jpg

 

 

457149529_8769456639749986_1798738805125

பொது வேட்பாளருக்கு இவ்வளவு வாக்குகளா?
அதிர்ச்சியில் தென் இலங்கை.

Edited by தமிழ் சிறி
  • தமிழ் சிறி changed the title to ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

malcolm-ranjith.jpg?resize=750,375

சுயலாபத்துக்காக போலி தகவல்களை தலைவர்கள் வழங்கி வருகின்றனர்- கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்.

தங்களது சுயலாபத்துக்காக பல்வேறுபட்ட உறுதிமொழிகள் மற்றும் போலியான தகவல்களை எமது தலைவர்கள் வழங்கி வருவதாகவும், கடந்த 75 வருட காலமாக இவ்வாறான செயற்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதுடன, தொடர்ந்தும் தங்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1397154

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

@ஏராளன்  ஐ.பி.சி. கருத்துக் கணிப்பின் படி... அரியநேந்திரனின்  இன்றைய நிலையை அறியத் தரவும். 🙂

ibc-ele.jpg

அண்ணை 27/06/24 தற்போதைய நிலை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

457362590_931484708991582_34922341067609

 

457107097_987160876754989_90441983868421

அந்த நிலைமை உருவாக காரணமே ரணில்  தான். 

Far Vitz

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 4 people and text

வரி அனைத்தையும் நிறுத்தி, அனைத்து விலைகளையும் குறைத்து,
வறுமையை ஒழித்து, நாட்டில் உள்ள கடன் அனைத்தையும் அடைத்து...
நான் யார் என்பதனை காட்டுகின்றேன். 
- அனுர குமார திசாநாயக்க.- 

 

457253005_987513666719710_21064250183377

எங்கள் ஆட்சியில் திருகோணமலையில் இருந்து... 
உலக நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்வோம்.
- அனுர -

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 10 people and text

பேசாமல் அனுரவுக்கு வோட் போட்டுட்டு... 
10,000 சிலிண்டர் வாங்கி, கடை ஒன்று போடலாம் என்று இருக்கின்றேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

457398778_988427936628283_53510832053198

அப்ப... ரணில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலா கேக்குறார்?

நான் தான்... சேவை செய்வேன் என்று சொல்லி, சோலியை முடிச்சிடாதீங்க. 

 

May be an image of 5 people and text

15 வருஷம் பொறுத்தால்... நாங்கள் சஜித் தாத்தாவை ஜனாதிபதி ஆக்குறம்.
ஏனென்றால்.. அவர்தான்... எங்களுக்கு "ஸ்கூல் பஸ்"  கொடுத்திருக்கிறார்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

457477477_988565109947899_25251582082401

யுத்தத்தை முடித்த... மகிந்தவுக்காக, நாமலுக்கு வாக்குப் போட வேண்டும்.
- திஸ்ஸ குட்டியாராச்சி - நாடாளுமன்ற உறுப்பினர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 2 people and text

நான்... ஜனாதிபதியானால், எரி பொருள் 200 ரூபாவினாலும்,
மதுபானம் 25 வீதத்தினாலும் குறைக்கப்படும்.
- ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க. -

குடிமக்களின் மனம்  கவர்ந்த, நாட்டின் முதல் குடிமகன். 😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

457806835_989170949887315_75469848220481

அரச ஊழியர்களின் சம்பளம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை அதிகரிக்கப் படும். 

- அனுர- 

 

457477474_988702076600869_40469215268032

எனது அரசாங்கம்... சர்வதேச சந்தைக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்யும்.

- அனுர.- 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

அரச ஊழியர்களின் சம்பளம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை அதிகரிக்கப் படும். 

- அனுர- 

ஆறு மாதத்துக்கொரு தடவை 2 ரூபாவால் சம்பளம் உயரும்.

 

1 hour ago, தமிழ் சிறி said:

எனது அரசாங்கம்... சர்வதேச சந்தைக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்யும்.

- அனுர.- 

இப்போ இந்தியா செய்வது போல ரசியாவிடம் வாங்கி சர்வதேசத்துக்கு விற்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 7 people and text

 

457699043_990024353135308_57182333010739

 

457377502_989468726524204_90618714690742

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 4 people and text

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு என்ற தீர்மானம் என்பது ஏகமனதான தீர்மானம் இல்லை.
- கட்சியின்  சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராசா. -

  • கருத்துக்கள உறவுகள்
Posted

457740371_990928813044862_55994914568343

மூன்று வருடங்களில், ஊழலை முழுமையாக ஒழிப்பேன்.
- நாமல் ராஜபக்ச. -  

 

457660070_990864359717974_42451169165023

அடிப்படை சம்பளத்தை 57,500 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம்.
- சஜித் பிரேமதாச.-

  • கருத்துக்கள உறவுகள்
Posted

458146236_991198473017896_78246174616910

  • கருத்துக்கள உறவுகள்
Posted

458086373_991227453014998_76706258218492

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானம் அமைக்கப்படும்.
- சஜித் பிரேமதாச.-

Posted
1 hour ago, தமிழ் சிறி said:

458086373_991227453014998_76706258218492

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானம் அமைக்கப்படும்.
- சஜித் பிரேமதாச.-

யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற பெயரில் மலையிருப்பினும், உண்மையான மலை அங்கு இல்லை. எனவே நான் ஆட்சிக்கு வந்தால் ஒரு புதிய மலையை உருவாக்குவேன் என்று சஜித் சொன்னாலும் சொல்வார்.

கொழும்பில் இவரை 'பிஸ்ஸக்' என்று கூப்பிடத் தொடங்கியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் மீம்ஸ்கள் சயித்துக்கு எதிராக மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன.

ரணிலை கழுவி ஊத்தவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

458086373_991227453014998_76706258218492

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானம் அமைக்கப்படும்.
- சஜித் பிரேமதாச.-

அப்ப ரி20 விளையாட எங்க போறதாம்?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழ் மீம்ஸ்கள் சயித்துக்கு எதிராக மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன.

ரணிலை கழுவி ஊத்தவில்லை?

இந்த மீம்ஸை தயாரிப்பவர்கள்...  முஸ்லீம்கள்.
நான் பார்த்த அளவில், அவர்களில் பெரும்பாலானோர்... ரணிலையும், அனுரவையும்  ஆதரிக்கின்றார்கள். சஜித்தை  ஆதரித்து வந்த மீம்ஸ் ஒன்றையும் இதுவரை காணவில்லை. 
நம்ம @தனிக்காட்டு ராஜாவும் (முனிவர்)   மீம்ஸ் தயாரிக்கின்றார்.

457849369_8806624066033243_1887919958337

மேலுள்ளது தனிக்காட்டு ராஜா தயாரித்தது.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 31/8/2024 at 15:29, ஈழப்பிரியன் said:

ஆறு மாதத்துக்கொரு தடவை 2 ரூபாவால் சம்பளம் உயரும்

இரண்டு ரூபாய் புழக்கத்தில் இல்லை அதாவது பழக்கத்தில் இல்லை   இனிப்பு தான் கொடுக்கிறார்கள்   முன்பு பத்து சதம்.   ஐம்பது சதம். .      இப்படி படிப்படியாக உயர்ந்துள்ளது   இரண்டு ஐந்து பத்து  ரூபாய் மிச்சம் கேட்க வெக்கமாக இருக்கிறது   ..      ஆனாலும் இனிப்புகளை தருவார்கள் 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Kandiah57 said:

இரண்டு ரூபாய் புழக்கத்தில் இல்லை அதாவது பழக்கத்தில் இல்லை   இனிப்பு தான் கொடுக்கிறார்கள்   முன்பு பத்து சதம்.   ஐம்பது சதம். .      இப்படி படிப்படியாக உயர்ந்துள்ளது   இரண்டு ஐந்து பத்து  ரூபாய் மிச்சம் கேட்க வெக்கமாக இருக்கிறது   ..      ஆனாலும் இனிப்புகளை தருவார்கள் 😂🤣

சரி சம்பளத்துடன் இந்த வருடம் ஒரு இனிப்பு

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இனிப்பாக கூட்டிக் கொண்டே போகலாம்.

50 இனிப்பு சேர்ந்த பின் 100 ரூபாவாக கொடுக்கலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

சரி சம்பளத்துடன் இந்த வருடம் ஒரு இனிப்பு

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இனிப்பாக கூட்டிக் கொண்டே போகலாம்.

50 இனிப்பு சேர்ந்த பின் 100 ரூபாவாக கொடுக்கலாம்.

முடியாது  நாலு வருடங்கள். 100 ரூபாய் சம்பள உயர்வுக்கு  காத்திருக்க முடியாது   அந்த நேரம் பொருள்களில் விலையேற்றம் 200 அல்லது 300 ரூபாய்கள். கூடி இருக்கும்  🤣 🙏




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப கஜே-கயே குழுத்தலைவர் இவ்வளவு நாளும் பம்மாத்து அரசியல் செய்திருக்கிறார். அநுர அரசுக்கு 2/3 பெரும்பான்மை உள்ளது என்றபடியால் முன்னைய அரசாங்கங்களிடம் செய்துவந்த அண்டர் கிறவுண்ட் டீல் இனிச் செய்யமுடியாது என்று அண்னருக்கு விளங்கிவிட்டது. அதுபோக இப்ப பாராளுமன்றில் சுமந்திரன் இல்லாதபடியால் சுமந்திரனுக்கு எதிரான விடுதலை போராட்டத்தை முன்கொண்டு செல்லமுடியாத இக்கட்டான நிலையிலும் உள்ளார். 
    • வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி ஆண் : வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி ஆண் : முத்தம் என்னடி முத்து பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி ஆண் : ஹே வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி பெண் : { மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா } (2) பெண் : காலம் கடக்குது கட்டழகு கரையுது காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி ஆண் : கட்டிலிருக்கு மெத்தையிருக்கு கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆண் : ஆ கட்டிலிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : மெத்தையிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு ஆண் : தூங்காம நான் காணும் சொப்பனமே பெண் : உனக்காக என் மேனி அா்ப்பனமே பெண் : சாய்ந்து கெடக்குறேன் தோள தொட்டு அழுத்திக்க சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி ஆண் : இச்சை என்பது உச்சம் உள்ளது இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது பெண் : பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது ஆண் : இது பாலாக தேனாக ஊறுவது பெண் : பாராத மோகங்கள் கூறுவது ஆண் : பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க பெண் : காலு தவிக்குது பக்குவமா புடி ........!   --- அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ---
    • இரு மருங்கிலும் காணியை விடவில்லை, 600 யார் வீதியை மட்டும் விட்டார்கள். அப்போதும் காணி உரிமையாளர் அனுரவுக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் வரவில்லை என்பதையும் எழுதினேன். என்ன குதி குதித்தீர்கள்… வோட்டு போட்ட மக்களை திட்ட வேண்டாம்…. அனுர இப்போதான் வந்துள்ளார்… நல்லெண்ண சமிக்ஞை….தேங்காய் என்ணை சமிக்ஞை என….. இதுதான் அவர்கள் எப்போதும்.  
    • தமிழரசுக் கட்சி சார்ந்த இத்திரியில் தீவிர வரட்டு தேசியம் பற்றி பிதற்றும் தங்கள் மூளை கொஞ்சம் அல்ல மிகவும் முற்றிய பைத்தியநிலையே. எனவே பேசி இது தணிய வாய்ப்பில்லை. டொட். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.