Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, இளைஞரால் துஷ்பிரயோகம் 

Published By: DIGITAL DESK 3   14 SEP, 2024 | 04:36 PM

image
 
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை (14) சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக அவர்களுக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பொலிஸார் குறித்த சிறுமியிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர், வைத்திய பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளின் போது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் குறித்த சிறுமியை தந்தை துஷ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளதுடன், குறித்த சிறுமியின் வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவரும் கடந்த மாதம் 28 ஆம் திகதி குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், இளைஞரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த தந்தை தனது மூத்த மகளை 2020 ஆம் ஆண்டு துஷ்பிரயோகம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/193692

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

இந்த செய்தி முழுமையானது இல்லை  அந்த மனிதனின் மனைவி பற்றி எந்த தகவலும் இல்லை   மனைவி உயிர் உடனில்லையென்றால்   வடக்கு கிழக்கு இல்  90 ஆயிரம் விதவைகள் உண்டு   அதில் ஒன்றை மறு மணம் செய்து வாழலாம்”   முதல் பெண்பிள்ளை  துர்பிரயோகம். செய்த உடனும். இரண்டாவது மகள் பாதுகாப்பு கருதி இளைஞர்கள் இல்லத்தில்  சேர்த்து இருக்க வேண்டும்   கவலை குறிகள்   இந்த பிரச்சனைகளுக்கு  தீர்வை தாருமா  ?? இல்லையே??  

  • கருத்துக்கள உறவுகள்

கவலை குறி போடுவது பிரச்சனையை தீர்க்காது ஆனால் மிகவும் கவலையான ஒரு செய்தியை பார்த்துவிட்டு கவலை குறி போடமல் என்ன செய்வது
தமிழ பொது வேட்பாளரின் பிரசார நகைச்சுவை அலம்பல்கள் ஜேவிபியின் வெனிசுலா மாற்றத்திற்கான அலம்பல்கள் எல்லாவற்றுக்கும் கவலை குறியீடு போட எனக்கு விருப்பம். அவ்வளவு குறியீடுகள் என்னிடம் இல்லையே   செப்டம்பர் 21  வரை  பொறுத்து கொள்ள வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

இந்த செய்தி முழுமையானது இல்லை  அந்த மனிதனின் மனைவி பற்றி எந்த தகவலும் இல்லை   மனைவி உயிர் உடனில்லையென்றால்   வடக்கு கிழக்கு இல்  90 ஆயிரம் விதவைகள் உண்டு   அதில் ஒன்றை மறு மணம் செய்து வாழலாம்”   முதல் பெண்பிள்ளை  துர்பிரயோகம். செய்த உடனும். இரண்டாவது மகள் பாதுகாப்பு கருதி இளைஞர்கள் இல்லத்தில்  சேர்த்து இருக்க வேண்டும்   கவலை குறிகள்   இந்த பிரச்சனைகளுக்கு  தீர்வை தாருமா  ?? இல்லையே??  

அண்ணா 

ஒரு தவறை அல்லது குற்றத்தை கண்டித்தல் என்பது அதை மறுப்பது வெறுப்பது சந்தர்ப்பம் கிடைத்தால் தண்டிப்பது தான். இதற்கு எந்த காரணத்தையோ எந்த சூழ்நிலையையோ சாட்டாக சொல்வது அதற்கு ஓத்தூதுதல் அல்லது அதை ஊக்குவித்தல் ஆகி விடும். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

இந்த செய்தி முழுமையானது இல்லை  அந்த மனிதனின் மனைவி பற்றி எந்த தகவலும் இல்லை   மனைவி உயிர் உடனில்லையென்றால்   வடக்கு கிழக்கு இல்  90 ஆயிரம் விதவைகள் உண்டு   அதில் ஒன்றை மறு மணம் செய்து வாழலாம்”   முதல் பெண்பிள்ளை  துர்பிரயோகம். செய்த உடனும். இரண்டாவது மகள் பாதுகாப்பு கருதி இளைஞர்கள் இல்லத்தில்  சேர்த்து இருக்க வேண்டும்   கவலை குறிகள்   இந்த பிரச்சனைகளுக்கு  தீர்வை தாருமா  ?? இல்லையே??  

களத்தில் ஒவ்வொரு விதமான செய்திகள் வரும் போதும் எழுதுபவர்களுடைய எழுத்தை வைத்தே அவர்கள் எப்படி பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை சக உறுப்பினர்களாக ஊகிக்க முடியும்....கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இணைக்கப் பட்ட செய்தியில் திரும்ப, திரும்ப எழுத வேண்டிய நிலை  எதனால் ஏற்பட்டது என்று புரியும் என்று நினைக்கிறன்...நீங்கள் செய்தால் தப்பில்லை அதே நாங்கள் எழுதினால், குறியிட்டால் அது உங்கள் பார்வைக்கு உறுத்தலாக இருக்கிறது.

அதே நேரம் உங்கள் ஆதரவு எல்லாம் தவறு செய்பவர்கள் பக்கமாவே இருக்கிறது.என்ன செய்வது உங்கள் மன உணர்வு அப்படி என்று விட்டு கடந்து செல்வ வேண்டியுள்ளது..அந்த மனிதரின் மனைவி இருக்கிறாரா,,,, இல்லயா ? என்பது எல்லாம் நமக்கு தேவை அற்ற ஒள்று..நம் ஆதங்கம் எல்லாம் இன்னுமொரு இடததில் போய் நன்றாக வாழ வேண்டிய பிள்ளைகளை சீரழிக்கிறார்கள் என்பதே.இதுவே யுத்த  காலத்திற்கு முன்னர் என்றால் இவ்வாறன செய்திகள் அதிகம் வெளியில் வருவதில்லை காரணம் சம்பந்த பட்டவர்களுக்கு தகுந்த பாடம் அங்கேயே அனேமாக கொடுக்கபட்டு விடும்.இப்போ ஊரில் வசதி வாய்ப்புக்கள் சுதந்திரம் என்று நிறையத் தானே.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2024 at 12:02, யாயினி said:

அதே நேரம் உங்கள் ஆதரவு எல்லாம் தவறு செய்பவர்கள் பக்கமாவே

அவர் செய்த தவறு தன்னுடைய சொந்த மகளுடன். உடலுறவு கொண்டது தான்   அதுவும் 2020 இல் மூத்த மகளுடன். அதற்கு வழக்கு நடத்து கொண்டிருக்கிறது கடந்த நாலு வருடங்களாக  இந்த காலதாமதத்தால்  இரண்டாவது மகளிலும் கை வைத்துவிட்டார்  இதை நானும் கண்டிக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2024 at 12:02, யாயினி said:

அந்த மனிதரின் மனைவி இருக்கிறாரா,,,, இல்லயா ?

உடலுறவு குற்றச்செயல். இல்லை  அதில் ஆண்களும் பெண்களும்  விரும்பி ஈடுபடுகிறார்கள்   அவர் சொந்த மகளுடன். ஈடிபட்டது தான்  மிக மிக   பிழையான குற்றம்  இந்த குற்றத்தை எப்படி தடுப்பது  ??  அதாவது ஒவ்வாத உடலுறவை எப்படி??தடுப்பது    அவர் உடலுறவு கொள்வதற்கான வழியை,.வாய்ப்புகள் எற்படுத்தி கொடுப்பது தான்   இங்கே மிக முக்கியம்  அவரின் மகளும் பாதுகாப்பு கிடைக்கும்  

ஐரோப்பாவில் விபசாரம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது  இதனால் இங்கே பெண்கள் இரவு பன்னிரெண்டு மணிக்கும் தன்னம்  தனியாக பயமின்றி சுதந்திரமாக திரிகிறார்கள். [சுவீடனில். ஆண். விபசாரம் உண்டு”   ]ஆனால் இலங்கை இந்தியா,.....போன்ற நாடுகளில் ஒரு பெண். நடுசாமத்தில். தனியாக உலவி வர முடியாது   ஏன்??    முடியாது 

On 15/9/2024 at 12:02, யாயினி said:

இன்னுமொரு இடததில் போய் நன்றாக வாழ வேண்டிய பிள்ளைகளை சீரழிக்கிறார்கள்

இது முற்றிலும் உண்மை நான் எற்றுகொள்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

உடலுறவு குற்றச்செயல். இல்லை  அதில் ஆண்களும் பெண்களும்  விரும்பி ஈடுபடுகிறார்கள்   அவர் சொந்த மகளுடன். ஈடிபட்டது தான்  மிக மிக   பிழையான குற்றம்  இந்த குற்றத்தை எப்படி தடுப்பது  ??  அதாவது ஒவ்வாத உடலுறவை எப்படி??தடுப்பது    அவர் உடலுறவு கொள்வதற்கான வழியை,.வாய்ப்புகள் எற்படுத்தி கொடுப்பது தான்   இங்கே மிக முக்கியம்  அவரின் மகளும் பாதுகாப்பு கிடைக்கும்  

ஐரோப்பாவில் விபசாரம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது  இதனால் இங்கே பெண்கள் இரவு பன்னிரெண்டு மணிக்கும் தன்னம்  தனியாக பயமின்றி சுதந்திரமாக திரிகிறார்கள். [சுவீடனில். ஆண். விபசாரம் உண்டு”   ]ஆனால் இலங்கை இந்தியா,.....போன்ற நாடுகளில் ஒரு பெண். நடுசாமத்தில். தனியாக உலவி வர முடியாது   ஏன்??    முடியாது 

கந்தையா.... அண்ணை, இந்தச் சகதி பிடித்த செய்திக்குள் இருந்து வெளியே வாருங்கள்.

ஜனாதிபதி தேர்தலுக்கு... இன்னும் ஐந்து நாட்களே உள்ளது.

அதை விட்டிட்டு இதற்குள் நின்று உழன்று கொண்டிருக்காதீர்கள்.

தேர்தல் செய்திகளுக்குள் போய் உங்கள் தரமான கருத்துக்களை வையுங்கள்😂

அதுதான்... தற்போது முக்கியம்👍

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2024 at 12:02, யாயினி said:

யுத்த  காலத்திற்கு முன்னர் என்றால்

அப்பவும். இப்படியான செயல்கள் இடம்பெற்றுள்ளது   அதை எழுத விரும்பவில்லை   

எனது சொந்த அனுபவம்   எனது  பேரன். பேத்தி முறையான குடும்பத்திற்கு. ஒரே மகள்   எனக்கு மாமி முறை   எனது தகப்பனாரின். சிறிய தகப்பன் குடும்பம்  அவர்களுக்கு உதவிக்கு ஆள்கள். இல்லை  எனது தகப்பனாரை  பலமுறை  கேட்டு கொண்டதிற்க்கு இணங்க   என்னை  நாலு வருடங்கள். அங்கே இருக்க அனுமதி வழங்கினார்  [இது ஒரு பிழையான செயல்  என் வாழ்க்கையை பாதித்த செயல். அவர்களுக்கு என் எதிர்காலம் பற்றி  1 % கூடக் அக்கறை இல்லை ] 

அவர்கள் ஒரு கடையில் கடனுக்கு சாமன்கள். வேண்டுவார்கள் கொப்பி வைத்து  அதில் தேவையான சாமன்கள் எழுதி விடுவார்கள்  நான் தான் வேண்டுவது   அப்போ எனக்கு பத்து பதினொன்று வயது   கடையை முதலாளி மகன் நடத்தினான். அவனுக்கு இருபத்தைந்து வயது வரும்   நான் சாறம். சேர்ட் உடன் கடைக்கு போவேன்  என்னை கடைக்கு பின்னுக்கு. சாமன்கள். அடுக்கி வைக்கும் அறைக்கு. இழுத்து சென்று   என்னுடைய ஆண்ணுறுப்பு விதைகளை கசாக்குவன்   இதில் என்ன   சுகத்தை கண்டான் என்பது தெரியாது  மற்றக்கடைகளிலும். சாமன் வேண்ட முடியாத நிலை   அவர்களிடம் சொல்ல பயம்  

உடையாருக்கு பிறந்தது 

கிளக்காருக்கு பிறந்தது 

விதானைக்கு பிறந்தது 

என்று பிள்ளைகள் வளர்ந்து குடும்பம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்  இந்த செயல்களை தண்டனை வழங்கப்படவில்லை அது படிப்படியாக வளர்ந்து 

இன்று  தந்தை மகளையும் புணரும். நிலையை அடைந்துள்ளது 

இங்கு முக்கியமாக இதற்கு நான் ஆதரவு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏

எனது  கேள்வி  இதை எப்படி தடுக்கலாம். அல்லது குறைக்கலாம் 

ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ   உடலுறவு செய்து கொள்ளும் வாய்ப்புகள் சந்தர்ப்பங்களை   எற்ப்படுத்தி  கொடுக்க கூடாதா?? 

நாங்கள் விரும்பினாலும். விரும்பவிட்டாலும். இன்றைய இளம்பருவத்தினரிடம். வளர்ச்சி கண்டுள்ளது   

29 minutes ago, தமிழ் சிறி said:

கந்தையா.... அண்ணை, இந்தச் சகதி பிடித்த செய்திக்குள் இருந்து வெளியே வாருங்கள்.

ஜனாதிபதி தேர்தலுக்கு... இன்னும் ஐந்து நாட்களே உள்ளது.

அதை விட்டிட்டு இதற்குள் நின்று உழன்று கொண்டிருக்காதீர்கள்.

தேர்தல் செய்திகளுக்குள் போய் உங்கள் தரமான கருத்துக்களை வையுங்கள்😂

அதுதான்... தற்போது முக்கியம்👍

நன்றி  இனி எழுதவில்லை 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.