Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் இறைமையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்த எஸ். ஸ்ரீதரன் , ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/2024/1401982

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தேசியமாவது ....மயி,......வது,...🤣

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kapithan said:

தேசியமாவது ....மயி,......வது,...🤣

சுமந்திரன் பின்கதவாலை போய்…. ஜனாதிபதிகளாக இருந்த… மகிந்தவையும், கோத்தாவையும், ரணிலையும் சந்தித்தால் நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டு இருப்பீர்கள். அப்படித்தானே. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் பின்கதவாலை போய்…. ஜனாதிபதிகளாக இருந்த… மகிந்தவையும், கோத்தாவையும், ரணிலையும் சந்தித்தால் நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டு இருப்பீர்கள். அப்படித்தானே. 😂

சுமந்திரன் தேசியம் கதைத்தவரா? 

🤣

அடுத்த மாவீரர் தினத்தில்  கிளிநொச்சி முல்லைத்தீவில் யார் விளக்கேற்றுவது என்பதில் அனுரவுக்கும் சிறீதனுக்கும் இடையில்தான் போட்டியாம்,.. 🤣

Edited by Kapithan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரன் இருக்கும் கட்சியின் பெயர் என்னவென்று உங்களுக்கு தெரியுமா. 😂

3 minutes ago, Kapithan said:

சுமந்திரன் தேசியம் கதைத்தவரா? 

🤣

 

தேசியம் கதைத்தால்… ஜனாதிபதியை சந்திக்கக் கூடாது என்று ஏதாவது விதி இருந்தால், எடுத்து விடுங்களேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் இருக்கும் கட்சியின் பெயர் என்னவென்று உங்களுக்கு தெரியுமா. 😂

 

தேசியம் கதைத்தால்… ஜனாதிபதியை சந்திக்கக் கூடாது என்று ஏதாவது விதி இருந்தால், எடுத்து விடுங்களேன். 

யாழ்ப்பாணத்திற்குத் தண்ணீர் தர மறுத்த, கிளிநொச்சி பூரகவும் Bar நடாத்தும்  டமில்த் தேசியவாதி சிறீதரன் அனுரவுடன் எதைப்பற்றிக் கதைத்திருப்பார் ......Bar License? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Kapithan said:

யாழ்ப்பாணத்திற்குத் தண்ணீர் தர மறுத்த, கிளிநொச்சி பூரகவும் Bar நடாத்தும்  டமில்த் தேசியவாதி சிறீதரன் அனுரவுடன் எதைப்பற்றிக் கதைத்திருப்பார் ......Bar License? 

🤣

 கண்ட கண்ட  இடங்களிலும் தாய் மொழியையே... "டமில்" என்று   கொச்சைப் படுத்தி, 
கதைக்கும் உங்களிடம் நான் அதிகம் எதிர் பார்த்து விட்டேன் போலுள்ளது. 
மற்ற இனத்தவன்... தனது தாய் மொழியை இப்படி இழிவு படுத்த மாட்டான். 
நீங்கள், உங்கள் கச்சேரியை... நடத்துங்கள்.   நன்றி. 🙏

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

 கண்ட கண்ட  இடங்களிலும் தாய் மொழியையே... "டமில்" என்று   கொச்சைப் படுத்தி, 
கதைக்கும் உங்களிடம் நான் அதிகம் எதிர் பார்த்து விட்டேன் போலுள்ளது. 
மற்ற இனத்தவன்... தனது தாய் மொழியை இப்படி இழிவு படுத்த மாட்டான். 
நீங்கள், உங்கள் கச்சேரியை... நடத்துங்கள்.   நன்றி. 🙏

தவறான புரிதல். 

உண்மையான தேசியவாதிகளை நான் ஒருபோதும் "டமில்" என்று விளித்ததில்லை. 

போலித் தேசியவாதிகளை மட்டும்தான் அவ்வாறு விளித்திருக்கிறேன். 

👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

யாழ்ப்பாணத்திற்குத் தண்ணீர் தர மறுத்த, 

🤣

இது பற்றி உங்களுக்கு என்ன தெரியும்????

சும்மா எல்லோரையும் எல்லாவற்றிற்கும் குறை கண்டு பிடிப்பதை நிறுத்துங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

தேசியமாவது ....மயி,......வது,...🤣

உங்களுக்கு என்ன பிரச்சனை ??? எவரும் ஐனதிபதியை சந்திக்கலாம்   எதை பற்றியும் கதைக்கவும்  முடியும்   

அது  அந்த இரண்டு பேருடைய தனிப்பட்ட விடயம் உரிமையும்கூட.  🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் இருக்கும் கட்சியின் பெயர் என்னவென்று உங்களுக்கு தெரியுமா. 😂

 

தேசியம் கதைத்தால்… ஜனாதிபதியை சந்திக்கக் கூடாது என்று ஏதாவது விதி இருந்தால், எடுத்து விடுங்களேன். 

விதி இருந்தாலும் சொல்ல மாட்டமே....எங்கள் பணி அவாளுக்கு சேவை செய்து கிடப்பதெயன்றி வேறொன்றும் அறியேன் பராபரனே

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி இன வெறியனா இல்லையா?  😎



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.