Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போ வதில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியானது ஜனநாயக தேசியக் கூட்டணியில் அங்கத்துவம் வகிப்பதுடன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இதில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு ஏற்ப இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வழிவிடும் முகமாக இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்குத் தான் தீர்மானித்துள்ளார் என்று சிவசக்தி ஆனந்தன் அறிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/310400

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர்… பாராளுமன்றில் பேசியதாக ஒரு செய்தியும் நான் வாசித்ததில்லை.
சில வேளை… பாராளுமன்ற “கன்டீனில்” சாப்பிட்டு விட்டு, “நித்தா” கொண்டு விடுவாரோ… 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் போட்டியிட்டுத்தான் பாருமன்,.....🤣

  • Downvote 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@விசுகு

பெடியவருக்கு -1 என்பது அரிவரியில் இருந்து கண்ணிலேயும் காட்டக் கூடாது போல,....🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, Kapithan said:

@விசுகு

பெடியவருக்கு -1 என்பது அரிவரியில் இருந்து கண்ணிலேயும் காட்டக் கூடாது போல,....🤣

இன்றைக்கு எமக்கு தேவை. ஒற்றுமை மற்றும் ஒன்றாகி தேர்தலை சந்தித்தல் மட்டுமே. அதற்கு வேட்டு வைக்கும் கருத்து உங்களது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, விசுகு said:

இன்றைக்கு எமக்கு தேவை. ஒற்றுமை மற்றும் ஒன்றாகி தேர்தலை சந்தித்தல் மட்டுமே. அதற்கு வேட்டு வைக்கும் கருத்து உங்களது. 

ஒரு குழப்பமான ஆளய்யா விசுகர் நீங்கள்.

சுமந்திரன் சாணக்கியன் என்றால்  அப்போது மட்டும் ஒற்றுமை என்றால்  Kg என்ன விலை என்பீர்கள்,... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Kapithan said:

ஒரு குழப்பமான ஆளய்யா விசுகர் நீங்கள்.

சுமந்திரன் சாணக்கியன் என்றால்  அப்போது மட்டும் ஒற்றுமை என்றால்  Kg என்ன விலை என்பீர்கள்,... 🤣

எங்கே காட்டுங்கள் நான் அவர்களை பிரிப்பதாக அல்லது தூர வைக்க சொல்லி எழுதிய கருத்துக்களை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

எங்கே காட்டுங்கள் நான் அவர்களை பிரிப்பதாக அல்லது தூர வைக்க சொல்லி எழுதிய கருத்துக்களை. 

தூர வைக்கச் சொல்லவில்லை  ஆனால் துரோகிகள் என்கிறீர்களே,....🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kapithan said:

தூர வைக்கச் சொல்லவில்லை  ஆனால் துரோகிகள் என்கிறீர்களே,....🤣

எங்கே காட்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, விசுகு said:

எங்கே காட்டுங்கள்.

தாங்கள் ஒருபோதும் அப்படிக் கருதியதில்லையா? 

Posted
17 hours ago, தமிழ் சிறி said:

இவர்… பாராளுமன்றில் பேசியதாக ஒரு செய்தியும் நான் வாசித்ததில்லை.
சில வேளை… பாராளுமன்ற “கன்டீனில்” சாப்பிட்டு விட்டு, “நித்தா” கொண்டு விடுவாரோ… 🤣

இவர் தான் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பெட்டி வாங்கிதாக  கூறிய நினைவு. அப்போ இவர் கூட்டமைப்பில் இருந்தவர்.uncertain-smiley.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kapithan said:

தாங்கள் ஒருபோதும் அப்படிக் கருதியதில்லையா? 

இங்கே சுமந்திரன் மற்றும் சாணக்கியன் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு நான் ஒரு போதும் அவ்வாறு அவர்களை துரோகிகள் என்றோ அவர்களை தூர வைக்க வேண்டும் என்றோ எழுதியதில்லை. ஏன் தாயகத்து எந்த அரசியல்வாதியையும் அவ்வாறு எழுதியதில்லை (எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சிறீதரன் மற்றும் டக்லஸ் தவிர) நீங்கள் இதை திரிவுபடுத்தி பொதுவாக்கி பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

இங்கே சுமந்திரன் மற்றும் சாணக்கியன் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு நான் ஒரு போதும் அவ்வாறு அவர்களை துரோகிகள் என்றோ அவர்களை தூர வைக்க வேண்டும் என்றோ எழுதியதில்லை. ஏன் தாயகத்து எந்த அரசியல்வாதியையும் அவ்வாறு எழுதியதில்லை (எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சிறீதரன் மற்றும் டக்லஸ் தவிர) நீங்கள் இதை திரிவுபடுத்தி பொதுவாக்கி பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம். 

உங்கள் தெளிவூட்டலுக்கு நன்றி. 🙏

  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.