Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளக்கம் தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள பொழுது போக்கு பகுதியில் எழுதப்பட்டிருந்த யாழ் கள அவுஸ்திரேலிய செய்திகள் நீக்கப்பட்டு இருக்கின்றது?

யாழ் கள நிர்வாகம் அதில் என்ன தவறு கண்டது?

நாங்கள என்ன வற்புணர்சிகளை தூண்டும் கருத்துகளை அதில் எழுதினோமா நீக்கு வதற்க்குஃ?

இல்லை பாவிக்க கூடாத வாத்தைகளை பாவித்தோமா நீக்குவதற்க்கு?

நகைச்சுவைக்காக போடப்பட்ட அந்த செய்திகளை நீக்குவதற்கான காரணம் என்ன?

நாங்கள் சந்தித்ததை தானே எழுதினொம் நீங்கள் அதில் என்ன குற்றம் கண்டீர்கள்?

கேட்டு கேள்வி இல்லாமல் அதில் கை வைக்கப்பட்டு இருக்கின்;றது

விருப்பமானவர்கள் அதை பார்பார்கள் விருப்பம் இல்லாட்டி எழுதாமல் போவார்கள்

நீங்கள் நீக்க வேண்டிய அவசியம் என்ன?

உடனடியாக யாழ் கள நிர்வாகம் பதில் அளிக்காவிட்டால் அவுஸ்திரெலிய யாழ் கள நிர்வாகத்தின் செயற்பாடகள் அனைத்தும் முடக்கபடும் என்பதனை தெரிவித்து கொள்கின்றோம்....

எல்லாருக்கும் வணக்கம்!!

அட நாம தான் வந்தாலே சும்மா அதிருதிலலல :lol: ...........சுண்டல் அண்ணா நிர்வாகத்தின் இந்த செயற்பாட்டை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம் :lol: !!தலைப்பு மாற்றபட்டு தாங்களாகவே ஒரு தலைப்பை வேற போட்டு இருக்கிறார்கள் இது எமது அமைப்பிற்கு பாரிய அவமானம் ஆகவே சுண்டல் அண்ணா கூறியபடி எமக்கு விளக்கம் அளிக்க வேண்டும் :lol: ........இது எமது அமைப்பிற்கு சேறு பூசுமுகமாக எதிர்கட்சியினர் செய்த சதியாகவே பார்கிறோம் :wub: !!ஆகவே நிர்வாகதிற்கு நாம் கால அவகாசம் கொடுகிறோம் இன்னும் 3மணி நேரத்தில் எமக்கு விளக்கம் தரபடாதுவிடில் எமது அனைத்து செயற்பாடுகளும் உடனடியாக முடக்கபடுவதுடன் அடுத்த கட்ட நகர்வை பற்றியும் யோசிக்க வேண்டியதாக இருக்கும் என்பதை இத்தால் எமது மக்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"ஜம்மு பேபி கவின்டிங் ஸ்டாட் கத்தியை நானா எடுத்தா சமாதானம் நீங்களா எடுத்தா சண்டை எது வசதி"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் ஜம்மு அதுபாட்டிக்கு நனைடசுவையா போய்கொடிருந்த தலைப்பில கத்திய வைச்சு நிர்வாகம் எங்கள காயப்படு த்திட்டுது

இதில் தலை;பு மாற்றத்துகோ அதில எழுதின கருத்த வெட்டிறதுக்போ எந்த வித அதிகாரமும் நிர்வாகத்துக்கு இல்ல....

யாNhர சிலரின் சொல்ல கேட்டு நிர்வாகம் தாளம் போடுது என்டது மட்டும் உண்மை

நிர்வாகம் அவர்களுடைய தாளத்துக்கு டான்ஸ் ஆடபோதென்றால் தாராளமா ஆடட்டும்..

எங்கள் செயற்பாடுகள செயல்பாhட்டில காட:;டுவம்

உங்களுக்கு சரியான காயமா இவ்வளவு பாதுகாப்பு கொடுத்தும் நம்ம தலைவர் மேல கத்தியை வைத்திருக்குது என்றா சும்மா விடகூடாது :lol: ........நாளைக்கு யாழில பந் போடுவோமா :lol: !!247 பிரிகேட் கட்டளை தளபதி வந்தாச்சு எனி கவலையைவிடுங்கோ உங்களை இதற்குள் இருந்து காப்பாற்றி இருப்பிடம் நான் கூட்டி செல்கிறேன் :lol: !!டான்ஸ் ஆடுறது அவங்க ஸ்டைல் செயலில காட்டுறது நம்ம ஸ்டைல் :lol: ........துங்காபியின் இறுதி முடிவு தான் அவுஸ்ரெலிய கள உறுப்பினர்கள் யாவரினது இறுதி முடிவாக இருக்கும் என்பதை மதிபுகுரிய சுண்டல் அண்ணாவிடம் தெரிவித்து கொள்கிறேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஓஸ்டரைஸ்ட் பை

அவுஸ்ரெலியன் கவர்மன்ட்

துங்காபி!! :wub:

இதற்கெல்லாம் ஒரே தீர்வு சர்வதேச கண்காணிப்புக் குழு (கருத்தாளர் + வாசகர்) ஒன்றை அமைப்பதுதான்!

பிற்குறிப்பு:

தயவு செய்து என்னையும் ஒரு கண்காணிப்பாளராக சிரிலங்கா சார்பில் பரிந்துரை செய்யவும்!

Edited by சாணக்கியன்

இதற்கெல்லாம் ஒரே தீர்வு சர்வதேச கண்காணிப்புக் குழு (கருத்தாளர் + வாசகர்) ஒன்றை அமைப்பதுதான்!

இதை குழப்பவாதிகள் சங்கமாக அறிவிக்க படும்....!

யூனியன் என்பது தேவை... என்னையும் உறுப்பினராக சேர்ப்பதாக இருந்தால் உங்களை அங்கீகரிக்கிறேன்...

Edited by தயா

எழுவான் என்னும் ஒருதர்... இங்கை மட்டுறுத்துனராம்... அங்கை என்ன நடக்குது எண்ட விளக்கம் குறைவு காரணமாக எனது கருத்தை நீங்கி இருக்கிறார்...

தனித்துவமான தமிழினம், தனிநாடு சாத்தியம் தானா? என்ற தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

நான் தீர்க்கமாகவும் ஆணித்தரமாகவும் வைத்த கருத்து அது... யாழ் இணையயதை பற்றி பொதுப்படையாக உருவாக இருக்கும் கருத்தும் அதுதான்.... அது பலமுறை நடந்தும் இருக்கிறது....!

அவரிடம்(எழுவான் ) இருந்து அறிவு பூர்வமான விளக்கதை எதிர்பார்க்கிற்றேன்...

Edited by தயா

துங்காபி (உத்தியபூர்வ வாசஸ்தலத்தின் ) அறிக்கை!!

நாம் கொடுத்த காலா அவகாசத்தில் எமது கோரிக்கைகளை செவி சாய்த்து உடனடியாக நிறைவேற்றியதை இட்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம் :lol: .........இந்த முடிவை அவுஸ்ரெலிய அனைத்து மக்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர் :lol: .........இந்த மாற்றதிற்கு சர்வதேச அழுத்தமும் ஒரு காரணியாக இருக்கலாம் என்று சற்று முன்னம் ரொயிட்டஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது!!(அட சர்வதேசம் வேற எது கிரேட் சோமாலியா தான் :lol: ).அதனால் வழமையாக நிலைமைக்கு துங்காபி வாசஸ்தலம் திரும்பியுள்ளதை நாம் அவதானிக்க கூடியதாகவுள்ளது!! :D

அத்துடன் சாணக்கியன் அண்ணா சொன்ன மாதிரி கண்காணிப்பு குழு மிகவும் அவசியமாகவே இருகிறது அதற்கு பொருத்தமாக நாம் சாணக்கியன் அண்ணா மற்றும் தயா அண்ணாவை கண்காணிப்புகுழு தலைவர்களாக நாம் தெரிவு செய்கிறோம் :lol: (சாணக்கியன் அண்ணா,தயா அண்ணா அட உங்களை நாம் தெரிவு செய்திருகிறோம் எமகாக நீங்க கதைக்க வேண்டும் மிச்சம் பிறகு பார்த்து கொள்வோம் :lol: ).

அத்துடன் எமது கண்காணிப்பு குழு தலைவர் எரிக்.தயா அண்ணா அவர்கள் (தயா அண்ணா இந்த பெயர் நல்லா இருக்கு உங்களிற்கு :wub: ) ஏதோ கேட்டிருக்கிறார்கள் அதற்கும் நிர்வாகம் விடையை கொடுத்து கண்காணிப்பு குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற வழி அமைப்பீர்கள் என்று நம்புவோமாக!!

அத்துடன் தலைப்புகளிள் மாற்றம் (2007)

இரண்டு தரம் நிர்வாகத்தால் மாற்றம் செய்யபட்ட தலைப்பு எமக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் நாம் மீண்டும் மாற்றம் செய்கிறோம்..........." சிட்னி யாழ் இனைய நன்பர்கள் அமைப்பு செய்திகள்.." என இதனை நிர்வாகதிற்கு அறிய தருகிறோம்!! :lol:

மீண்டும் அனைத்து மக்களிற்கும் அது தான் யாழ்கள மெம்பர்சிற்கும் சர்வதேசதிற்கும் நன்றிகளை கூறி எமது இலட்சிய பயணம் தொடரும் என்பதை மீண்டும் நினைவுபடுத்தி உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்! :lol: !

247 பிரிகேட் கட்டளை தளபதி,

ஜெனரல் ஜம்மு பேபி!!

ஓட்டரைஸ்ட் பை

அவுஸ்ரெலியன் கவர்ன்மன்ட்

துங்காபி!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"சுடும் என்று தெரிதும் சுடு தண்ணிருகுள்ள கையை வைக்கிறது நாம மட்டும் தான்"!!

அத்துடன் சாணக்கியன் அண்ணா சொன்ன மாதிரி கண்காணிப்பு குழு மிகவும் அவசியமாகவே இருகிறது அதற்கு பொருத்தமாக நாம் சாணக்கியன் அண்ணா மற்றும் தயா அண்ணாவை கண்காணிப்புகுழு தலைவர்களாக நாம் தெரிவு செய்கிறோம் :D (சாணக்கியன் அண்ணா,தயா அண்ணா அட உங்களை நாம் தெரிவு செய்திருகிறோம் எமகாக நீங்க கதைக்க வேண்டும் மிச்சம் பிறகு பார்த்து கொள்வோம் :lol: ).

எனக்கு சங்கம், கட்ட பஞ்சாயத்து எண்டா நல்ல விருப்பம்... சாணக்கியன் அண்ணா தலைவர்... நான் செயலாளர்... பொருளாளர் பதவி உங்களுக்கு ( வரும் சட்ட செலவுகளை நீங்களே பார்த்து கொள்ளுங்கோ :lol: )

சரி யார் யார் உறுப்பினர்கள் சேர இருக்கிறார்கள் என்பதையும் கேட்க்கலாம்...! வரும் பிரச்சினைகளை தனியே சந்திக்காமல், கலந்து ஆலோசித்து எல்லாருமாக சந்திக்கலாம்...

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.. ( நான் சொன்னதுதான்... ஆனா பழய மழமொழியிலை இருந்து சுட்டது)

ஓ சங்கம் என்றா ரொம்ப பிடிக்குமோ அப்ப சங்கமா அமைபோமா அல்லது பஞ்சாயத்து அமைப்பா அமைக்கிறதோ :lol: !!பஞ்சாயம் என்றா ஆலமரம் செம்பு எல்லாம் வேண்டாம் பிறகு சாணக்கியன் அண்ணாவிற்கு குடை பிடிக்க ஒருவர் தேவை ஆகவே சங்கம் தான் சரியா இருக்கும் என்று நினைக்கிறேன்!! :lol: அட பொருளாளர் பதவி எனகோ என் மேல எவ்வளவு நம்பிக்கை தயா அண்ணாவிற்கு!! :D வரும் சட்ட செலவுகளை நம்ம டங்கு மாமா பார்த்து கொள்வார் அதில பிரச்சினை இல்லை! :lol: !

இத்தால் சகலருதும் அறிவது!!

சாணக்கியன் அண்ணா தலைமையில் சங்கம் ஒன்று ஆரம்பிக்கபட இருகிறது செயலாரராக மதிபுகுரிய எரிக்.தயா அண்ணா கடமை பொறுப்பை ஏற்றுள்ளார் :D .........சங்கத்தில் சேர விரும்பும் உறுப்பினர்கள் உடனடியாக எம்முடன் தொடர்பு கொள்ளவும்...ஒரு கை தட்டினா சத்தம் வராது இரண்டு கை சேரும் போது சத்தம் வரும் அதுவே ஆயிரம் கை ஆனால் (தயா அண்ணா இந்த டயலக் எப்படி :lol: )ஆகவே தயா அண்ணா சொன்ன மாதிரி வரும் பிரச்சினகளை கலந்து ஆலோசித்து சுமூகமான தீர்வை எட்டும் விதமாக இந்த சங்கம் ஆரம்பிக்கபடவுள்ளது..!! :D

மேலதிக விபரங்கள் மிக விரைவில்.........!!ஆகவே இந்த சங்கத்தில் சேர விருப்பும் உறுப்பினர்கள் உடனடியாக சேர்ந்துகொள்ளவும் மிக குறைந்த ஆசனங்களே தற்சமயம் உள்ளது (இது எப்படி இருக்கு :lol: ).........

யாழ்கவி அண்டி நீங்களும் இந்த சங்கத்தில் சேரலாம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"நான் சொல்லுறதை தான் செய்வேன் செய்யிறதை தான் சொல்லுவேன்"!!

ஜம்மு, காமடி ஏதும் பண்ணாமல் உண்மையிலேயே செயல்படுத்துங்கள்... நான் ரெடி.!

Edited by தயா

யாழ்கவி அண்டி நீங்களும் இந்த சங்கத்தில் சேரலாம்!!

காசு கொடுத்தா சேர்கிறது, சேர்ந்தா போச்சு. என்னுடைய ஆதரவு எப்பவும் இருக்கும். :lol:

அட எல்லாருக்கும் வணக்கம் (அட என்ன பார்கிறீங்க நாம தான் மறுபடியும் :lol: ) உண்மையாகவே அமைக்க போறீங்களா நான் காமெடியா எடுத்து போட்டேன் பரவாயில்லை நல்ல யோசணை தான் முதலில் சாணக்கியன் அண்ணா,தயா அண்ணா ,கவி ஆண்டி,ஜம்மு பேபி இந்த நால்வரும் சேர்ந்து ஆரம்பிபோம் அனைத்து உறவுகளும் இதற்கு உற்சாகமான வரவேற்பை தருவார்கள் என்று நினைக்கிறேன் :lol: .......இந்த சங்கத்தை உத்தியபூர்வமாக "யாழ் உறவோசை பகுதியில்" சற்று நேரத்தில் ஆரம்பித்து வைக்கிறேன் :D .......அனைத்து உறவுகளும் ஒன்றுகூடுவார்கள் என்று நம்புவோமா......முக்கியமாக இதன் செயற்பாடுகளை எதிர்பதற்கல்ல சுமூகமான முடிவுகளை எடுப்பதிற்காகவே :lol: ........ஆகவே நிர்வாகம் நாம் தொடங்கியவுடன் எம் சங்கத்தை மூடாம வெற்றியா செயற்படுத்த உதவுமாறு கேட்டுகொள்கிறோம் :lol: ........யாழ் 10 அகவையில் காலடி எடுக்கும் இந்த தருவாயில் இந்த சங்கம் மூலமும் பல செயற்பாடுகளை செய்யலாம் என்று நினைக்கிறேன் இதனை பற்றியும் எங்கள் அமைப்பில் தற்போதுள்ள மூன்று உறுப்பினர்களும் என்ன சொல்லுகிறார்கள் என்று அறிய ஆவல் ஏனைய உறவுகளும் தயங்காம உங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் இந்த சங்கத்தை பற்றி மட்டும் சொல்லி சென்றா நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்.......... :lol:

கவி ஆண்டி உங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி காசு தாறது என்றா பராவயில்லை என்ட பொக்கெட்டில் போடலாம் அண்டி.. :lol: .

அப்ப நான் வரட்டா!!

  • 4 weeks later...

வணக்கம் எல்லாருக்கும் அட என்ன பார்கிறீங்க நாம தான்!! :lol:

மறுபடி என்னை இங்கே வரபண்ணிட்டாங்க மதிபுகுரிய இணையவன் அண்ணா நேக்கு ஒரு சந்தேகம் அது தான் "தீபாவளி கொண்டாடுவது தமிழர்களுக்கு இழுக்கு" என்ற ஒரு தலைப்பு தொடங்கபட்டிருந்தது அதில் பேபியான நாம வழமையா எழுதுற மாதிரி பஞ் டயலக்கிற்கு எழுதி இருந்தேன்!!

ஜம்மு பேபி பஞ்-

"தீபாவளி இலுக்கு எல்லாரும் கிறிஸ்மஸ் கொண்டாடுவோம் என்று" :lol:

இதில் என்ன பிழை கண்டு பிடித்துவிட்டீங்க சிட்னியில் உள்ள பெரும்பான்மை ஆட்கள் அவ்வாறு தான் செய்கிறார்கள் இதனை தான் "பஞ்சில்" இணைத்தேன்!!ஆனால் அதனை நீக்கி உள்ளீர்கள் நீக்கியதத்திற்கான காரணத்தை தரமுடியுமா??? :(

நான் இப்படி எழுதியதில் கிறிஸ்தவ உறவுகள் யாரும் கவலை கொண்டு இருந்தீர்கள் ஆனால் மன்னிப்பை கேட்டு கொள்கிறேன் :( !!அந்த வகையில் நான் எழுதவில்லை இங்கே உள்ளவர்கள் செய்வதை தான் அதில் அதாவது மேலே கூறிய பஞ்சில் காட்டியிருந்தேன் ஆனால் நீக்கபட்டுள்ளது!! :)

அப்படி இதனை நீக்கும் நிர்வாகம் "தீபாவளியை" கொண்டாடுவது இலக்கு என்னும் தலையங்கத்தை வைத்திருக்கிறார்கள் இதனால் இந்த பண்டிகையை கொண்டாடுபவர்கள் வருத்தம் கொள்ளமாட்டார்களா!! :D இதை பற்றி என்ன நினைக்கிறீங்கள் இணையவன் அண்ணா??? :lol:

நான் சமூகத்தில் நடக்கும் பிரச்சினையை மையமாக கொண்டு ஒரு பஞ்சை போட்டா அதனை வேறு பார்வையில் பார்த்தா அதற்கு நான் பொறுபல்ல :( !!ஆகவே இதற்கு விளக்கத்தை தரும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன் :( !!அத்துடன் யாரையாவது புன்படுத்தி இருந்தா மன்னிப்பையும் நான் கேட்டு கொள்கிறேன் ஆனா எல்லாரும் விளங்கும் என்று நினைக்கிறேன்!! :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"நெற்றி கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே"

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி பஞ்-

"தீபாவளியை புறகணித்துவிட்டு எல்லாரும் கிறிஸ்மஸ் கொண்டாடுவோம் என்று"

பேராண்டி.. உங்க பஞ்சில பிழை இருக்குது.. அதுதான் தூக்கிட்டாங்க..

Deepavali ஐ புறக்கணிச்சிட்டு Diwali கொண்டாடுவோம் என்று சொல்லி இருக்கனும்..!

இப்ப எல்லாம் புலம்பெயர்ந்த நாடுகளில் (குறிப்பா லண்டனில) வட இந்தியர்களின் ஸ்ரைலைத்தான் (உடையில் இருந்து அனைத்தும்) நம்மாக்கள் கப்பென்று பிடிச்சுக்கிறது..! நம்மாக்கள் (புலம்பெயர் சமூகத்தின் இளைய சமூகம்) இப்ப டிவாலி தான் கொண்டாடினம் தீபாவளியல்ல..! நீங்க கிறிஸ்மஸ் என்று தூரப் போனதுதான் பிரச்சனையாகிட்டுது..! :lol::lol:

Edited by nedukkalapoovan

யாழ் இணையத்தில் மதங்கள் சம்மந்தமாக விவாதம் செய்யக்கூடாது வலைஞன் கூறியதாய் ஞாபகம்.

முதலில் இந்த தலைப்பை கந்தப்பு இணைத்தது தவறு என்று நினைக்கின்றேன். ஏனென்றால், தீபாவளி மதம் சம்மந்தமானது. மதங்கள் பற்றி விவாதம் செய்வது யாழில் தடைசெய்யப்பட்டு உள்ளது என்றால் இந்த தலைப்பு எப்படி அனுமதிக்கப்பட முடியும்?

மற்றையது, நீங்கள் இதை கிறிஸ்துமஸ் என்று சொல்லை மாற்றி இன்னும் பிரச்சனையை பெரிதாக்கி இருந்தீர்கள். நிச்சயம் இப்படி எழுதினால் இது மதம் சம்மந்தமாக கசப்புணர்வுகளை ஏற்படுத்தும். அதாவது வெவ்வேறு மதத்தினரிடையே கசப்புணர்வு ஏற்படும்.

அடுத்தகேள்வி, தமிழர்கள் என்றால் இந்துக்களா? கிறிஸ்தவர்கள் இல்லையா? தமிழர்கள் தீபாவளிகொண்டாடுவது சரியா என்று கேள்விகேட்கும்போதே பிரச்சனை தோன்றுகின்றது. அதாவது இதன் ஆசிரியர் தமிழர்கள் என்றால் இந்துக்கள் என்ற பொருளில் கட்டுரை எழுதியதாகவே நோக்கவேண்டி உள்ளது.

எனவே, இப்படியான விவாதத்தை யாழ் நிருவாகம் எப்படி அனுமதித்து உள்ளது என்று எனக்கும் விளங்கவில்லை. யாராவது விளங்கப்படுத்துங்கோ.

மதங்கள் யாழில் பிரச்சாரப்படுத்தப்பட முடியாது என்றால், மதங்கள் பற்றி யாழில் கருத்தாடல் செய்யப்படுவது மட்டும் எப்படி அனுமதிக்கப்பட முடியும்?

மதங்களை கிண்டல் செய்வதை யாழ் அனுமதிக்கின்றதா?

வணக்கம் கலைஞன்,

ஏற்கனவே பிரார்த்தனை பற்றி நீங்கள் கேட்டபோது அளிக்கப்பட்ட பதில் - மீண்டும்:

பிரார்த்தனைக்கான ஒரு தலைப்பைத் தொடங்குவதை யாழ் கருத்துக்கள நிர்வாகம் அனுமதிக்காது. கடவுள் நம்பிக்கை, நம்பிக்கையின்மை அல்லது மத ஈடுபாடு, ஈடுபாடின்மை என்பவற்றுக்கு அப்பால்: பிரார்த்தனை என்பது மனம் சார்ந்த விடயமாக நீங்கள் கருதின், அது நீங்கள் கருத்துக்களத்தில் பிரார்த்தனையை எழுதுவதால் தான் நிறைவேறும் என்றில்லை. மன உளைச்சல், வீண் சச்சரவுகள் தவிர்க்கப்படுவதற்கு தனிமனித ஒழுக்கமும், சுய கட்டுப்பாடுமே உதவும். எனவே, அதனை அவரவர் தனிப்பட்ட முறையில் செய்துகொள்ளலாம். கருத்துக்களத்தில் மதம் சார்ந்த செயற்பாடுகளுக்கு அனுமதியில்லை. இது ஓர் கருத்தாடற் களம். இங்கு அனைவரும் கருத்தாடலாம். கடவுள் நம்பிக்கையாளரும் கருத்தாடலாம் - கடவுள் நம்பிக்கை அற்றவர்களும் கருத்தாடலாம். பொதுவுடைமை வாதிகளும் கருத்தாடலாம் - முதலாளித்துவ வாதிகளும் கருத்தாடலாம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கையுள்ளவர்களும் கருத்தாடலாம் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் கருத்தாடலாம். எல்லோரும் கருத்தாடலாம். அனைவரும் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால்,

1. பண்பற்ற கருத்துக்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

2. தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், அதை முன்னெடுக்கும் போராளிகளையும் கொச்சைப்படுத்துகிற கருத்துக்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

3. மதம் சார்ந்த பிரச்சாரப் பதிவுகளும், செயற்பாடுகளும் அனுமதிக்கப்படமாட்டாது. (குறிப்பாக மத அடிப்படைவாதம் பேசுகிற கருத்துக்கள், வழிபாடு அடிப்படையிலான கருத்துக்கள்)

அதேநேரத்தில், மதங்கள் பற்றிய விவாதங்களுக்கு கருத்துக்களத்தில் அனுமதியுண்டு. மதங்களில் போதிக்கப்பட்டிருக்கிற நல்ல கருத்துக்கள் பற்றி கருத்தாடலாம். மானுட நேயம் பற்றிக் கருத்தாடலாம். மதச் சீர்திருத்தம் பற்றிக் கருத்தாடலாம். வரவேற்கப்படுகின்றன.

வணக்கம் வலைஞன்,

இன்னும் சந்தேகம் போகவில்லை.

அப்படியானால், படைப்புக்களத்தில் மதம் சம்மந்தமான பாடல்களை, கவிதைகளை, காணொளிகளை எழுத, இணைக்க, படைக்க முடியாதா?

யாழில் தீபாவளி, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறமுடியாதா?

நன்றி!

பேராண்டி.. உங்க பஞ்சில பிழை இருக்குது.. அதுதான் தூக்கிட்டாங்க..

Deepavali ஐ புறக்கணிச்சிட்டு Diwali கொண்டாடுவோம் என்று சொல்லி இருக்கனும்..!

இப்ப எல்லாம் புலம்பெயர்ந்த நாடுகளில் (குறிப்பா லண்டனில) வட இந்தியர்களின் ஸ்ரைலைத்தான் (உடையில் இருந்து அனைத்தும்) நம்மாக்கள் கப்பென்று பிடிச்சுக்கிறது..! நம்மாக்கள் (புலம்பெயர் சமூகத்தின் இளைய சமூகம்) இப்ப டிவாலி தான் கொண்டாடினம் தீபாவளியல்ல..! நீங்க கிறிஸ்மஸ் என்று தூரப் போனதுதான் பிரச்சனையாகிட்டுது..!

நெடுக்ஸ் தாத்தா இதுவோ பிரச்சினை நேக்கு தெரியாம போச்சு இது தான் தாத்தா வேண்டும் என்று சொல்லுறது :( !!தாத்தா இன்னொரு சந்தேகம் தீபாவளி வியாழகிழமை நீங்க சொன்ன டிவாலி வந்து வெள்ளிகிழமை வருது சிட்னியில தாத்தா நான் என்னத்தை கொண்டாடுறது :( !!நாம் கொஞ்சம் தூரமா தான் போயிட்டோம் போல இருக்கு நீங்க சொன்னா சரி தாத்தா!! :(

(இந்த முறை ஏது தீபாவளி நம் தீபாவளி (பிரிகேடியர்) அணைந்துவிட்டாரே :( )

அப்ப நான் வரட்டா!!

மற்றையது, நீங்கள் இதை கிறிஸ்துமஸ் என்று சொல்லை மாற்றி இன்னும் பிரச்சனையை பெரிதாக்கி இருந்தீர்கள். நிச்சயம் இப்படி எழுதினால் இது மதம் சம்மந்தமாக கசப்புணர்வுகளை ஏற்படுத்தும். அதாவது வெவ்வேறு மதத்தினரிடையே கசப்புணர்வு ஏற்படும்.

அடுத்தகேள்வி, தமிழர்கள் என்றால் இந்துக்களா? கிறிஸ்தவர்கள் இல்லையா? தமிழர்கள் தீபாவளிகொண்டாடுவது சரியா என்று கேள்விகேட்கும்போதே பிரச்சனை தோன்றுகின்றது. அதாவது இதன் ஆசிரியர் தமிழர்கள் என்றால் இந்துக்கள் என்ற பொருளில் கட்டுரை எழுதியதாகவே நோக்கவேண்டி உள்ளது.

எனவே, இப்படியான விவாதத்தை யாழ் நிருவாகம் எப்படி அனுமதித்து உள்ளது என்று எனக்கும் விளங்கவில்லை. யாராவது விளங்கப்படுத்துங்கோ.

மதங்கள் யாழில் பிரச்சாரப்படுத்தப்பட முடியாது என்றால், மதங்கள் பற்றி யாழில் கருத்தாடல் செய்யப்படுவது மட்டும் எப்படி அனுமதிக்கப்பட முடியும்?

மதங்களை கிண்டல் செய்வதை யாழ் அனுமதிக்கின்றதா?

ஜெனரல்!!

தீபாவளிக்கு எல்லாம் சிட்னியில விடுமுறை இல்லை ஆனா கிறிஸ்மசிற்கு விடுமுறை அதை மனதில் வைத்து தான் எழுதினேன் :) !!முழுவதும் வாசித்தா விளங்கும் என்று நினைக்கிறேன் :lol: ......அதனை மத கண்ணோட்டதில் பார்த்தா அதற்கு நான் என்ன சொல்ல :lol: !!இப்ப பாருங்கோ கிறிஸ்மசிற்கு நம்மன்ட ஆட்கள் எல்லாம் கிரிஸ்மஸ்மரம் வைத்து நன்றாக கொண்டாடுகிறார்கள் அதனை நான் பிழை என்று சொல்லவில்லை பிகோஸ் நாம கூட நல்லா எஞ்ஜோய் பண்ணுறனான் பார்டிக்கு எல்லாம் போய் நீங்க எப்படி ஜெனரல் :D !!ஆனா இவை பிழையாக விளங்கி கருத்தை எடுத்துவிட்டீனம் அதற்கு தான் விளக்கம் கேட்டேன்!!விளக்கத்தை காணவில்லை....... :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜமுனா, இத் தலைப்பில் உங்கள் கருத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டைக் கருத்தில் கொண்டும் கருத்தாடல் மதம் தொடர்பான திசையில் செல்லாமலிருக்கவும் நீங்கள் எழுதிய வசனமும் நீக்கப்பட்டது.

என்னுடைய கருத்தை தொடர்ந்து வந்த கருத்துகளை பற்றி எனக்கு தெரியாது :lol: கருத்துகளிள் மாற்றங்களிள் நிர்வாகம் தொடர்பான கருத்துகள் மாற்றபட்டதாக காணபட்டது :lol: அது தான் கேட்டேன்!!உங்களுடைய விளக்கதிற்கு மிக்க நன்றி!! :lol:

அப்ப நான் வரட்டா!!

யமுனா,

நீங்கள் கேட்ட கேள்வித் தொனி கொஞ்சம் சிக்கலானது. இறுதியில் 'இந்துமதம் vs கிறிஸ்தவமதம்' என்ற திசையில் கருத்தாடல் சென்றுவிடும். அத்தோடு, தீபாவளி பற்றிய எழுதப்பட்ட கருத்துக்களின் சூழல் வேறு. எனவே, நீங்கள் எழுதிய அந்த வசனம் திணிப்பாகவும், திசை திருப்புவதாகவும் அமைந்துவிடும்.

மற்றும்படி, 'கிறிஸ்மஸ் கொண்டாடுவது சரியா' போன்ற கேள்விகளும் விவாதங்களும் அதற்கான சூழலில் விவாதிக்கப்படலாம். அதில் தவறெதுவும் இல்லை.

நன்றி

வலைஞன் அண்ணா!!

தற்போது விளங்கி கொள்ள முடிகிறது அறிய தந்தமைக்கு நன்றி நான் வேறொரு தொனியில் தான் கருத்தெழுதினேன் அது வேறொரு தொனியில் போயிருகிறது விளங்குது :lol: !!

நிச்சயமாக இனி வரும் காலங்களில் "கிறிஸ்மஸ் கொண்டாடுவது சரியா" என்ற தொனியில் ஒரு விவாதத்தை கொண்டு செல்ல முயற்சிகிறேன் :lol: !!

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.