Jump to content

கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    

கனடா நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் மானிப்பாய் பகுதியில் உள்ள தனது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு தனது அற்றோனித் தத்துவத்தை வழங்கி இருந்தார். 

குறித்த நபர் தனக்கு அற்றோனித் தத்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி மேலும் சில ஆதனங்களை மோசடியாக உரிம மாற்றம் செய்துள்ளார்.

இது தொடர்பில் கனடாவை சேர்ந்த நபர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இருவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் புதன்கிழமை (16) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. 

https://www.virakesari.lk/article/196487

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா நம்ம மனிப்பாயை நாசமாக்குவது....தம்பி சித்தா உன்னை நம்பி ஊரை வீடு வெளிக்கிட்டா .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

""அற்றோனித் த்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி""

வழங்கப்படாத அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?  எனவே  இந்தச் செய்தியில் தெளிவு இல்லை. அல்லது இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ள விடயம் சரியானால் இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் காட்டி மோசடி செய்ததற்காக சட்டத்தரணியையும் சேர்த்து உள்ளே போட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

யாரப்பா நம்ம மனிப்பாயை நாசமாக்குவது....தம்பி சித்தா உன்னை நம்பி ஊரை வீடு வெளிக்கிட்டா .....

என்ர வீட்டுக்கு பக்கத்தில ஒரு மானிப்பாய் குடும்பம் இருக்கு...😂
இனி கடைக்கண் பார்வை ஒண்டு வைக்கத்தான்  கிடக்கு....😎

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம வீடும் இப்ப யார்யார் பெயரில இருக்கோ தெரியாது?

கணனியில் உறுதிகளை பார்வையிடலாம் என்று முன்பு சொன்னார்கள்.

யாரக்காவது அதுபற்றிய தகவல்கள் தெரியுமா? @ஏராளன்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

யாரப்பா நம்ம மனிப்பாயை நாசமாக்குவது....தம்பி சித்தா உன்னை நம்பி ஊரை வீடு வெளிக்கிட்டா .....

சரி சரி 

விதானை வீட்டில் போய் ஒழித்த கதை தான். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

""அற்றோனித் த்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி""

வழங்கப்படாத அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?  எனவே  இந்தச் செய்தியில் தெளிவு இல்லை. அல்லது இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ள விடயம் சரியானால் இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் காட்டி மோசடி செய்ததற்காக சட்டத்தரணியையும் சேர்த்து உள்ளே போட வேண்டும். 

எல்லா விதமான வித்தைகளும் கற்றவர்வளாகவே ஊரில் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.கடந்த சில வருடங்களுக்கு முன்பும் இப்படியான பிரச்சனைகள் பற்றி இங்கே எழுதப்பட்டது தானே..யாழ்ப்பாணம் கச்சேரிக்குள்ளயே கள்ள வேலை செய்து கொடுப்பவர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன்.  இவ்வாறன விடையங்களாலயே எனக்கு ஊர் வெறுத்துப் போச்சு.😏

Edited by யாயினி
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நம்ம வீடும் இப்ப யார்யார் பெயரில இருக்கோ தெரியாது?

கணனியில் உறுதிகளை பார்வையிடலாம் என்று முன்பு சொன்னார்கள்.

யாரக்காவது அதுபற்றிய தகவல்கள் தெரியுமா? @ஏராளன்,

விடயம் மிக இலகுவானது. 

உங்கள் காணி தொடர்பான விபரங்களை உங்கள்  நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கொடுத்து உங்கள் பிரதேசத்திற்குரிய  Land Registry யில் தேடும்படு (Search) கூறுங்கள்.  காணி தொடர்பான விபரங்கள் உங்களிடம் இல்லையெனில், உங்கள் காணியைச் சுற்றியுள்ள காணிகளின் விபரங்களைக் கொடுத்தால் தேடுவது இலகுவாக இருக்கும். 

38 minutes ago, யாயினி said:

எல்லா விதமான வித்தைகளும் கற்றவர்வளாகவே ஊரில் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.கடந்த சில வருடங்களுக்கு முன்பும் இப்படியான பிரச்சனைகள் பற்றி இங்கே எழுதப்பட்டது தானே..யாழ்ப்பாணம் கச்சேரிக்குள்ளயே கள்ள வேலை செய்து கொடுப்பவர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன்.  இவ்வாறன விடையங்களாலயே எனக்கு ஊர் வெறுத்துப் போச்சு.😏

சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பின்றி எதுவும் செய்ய முடியாது. எனவே சாட்சாத் சட்டத்தரணிகளே ஊழல் / மோசடிகளின் அச்சாணிகள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

விடயம் மிக இலகுவானது. 

உங்கள் காணி தொடர்பான விபரங்களை உங்கள்  நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கொடுத்து உங்கள் பிரதேசத்திற்குரிய  Land Registry யில் தேடும்படு (Search) கூறுங்கள்.  காணி தொடர்பான விபரங்கள் உங்களிடம் இல்லையெனில், உங்கள் காணியைச் சுற்றியுள்ள காணிகளின் விபரங்களைக் கொடுத்தால் தேடுவது இலகுவாக இருக்கும். 

ஊரில் இப்ப யாரை நம்புவதென்றே தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நம்ம வீடும் இப்ப யார்யார் பெயரில இருக்கோ தெரியாது?

கணனியில் உறுதிகளை பார்வையிடலாம் என்று முன்பு சொன்னார்கள்.

யாரக்காவது அதுபற்றிய தகவல்கள் தெரியுமா? @ஏராளன்,

https://online.land.rgd.gov.lk/request

மேலுள்ள இணைப்பில் தேடலமா என்று பாருங்கண்ணை.

https://online.land.rgd.gov.lk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

விடயம் மிக இலகுவானது. 

உங்கள் காணி தொடர்பான விபரங்களை உங்கள்  நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கொடுத்து உங்கள் பிரதேசத்திற்குரிய  Land Registry யில் தேடும்படு (Search) கூறுங்கள்.  காணி தொடர்பான விபரங்கள் உங்களிடம் இல்லையெனில், உங்கள் காணியைச் சுற்றியுள்ள காணிகளின் விபரங்களைக் கொடுத்தால் தேடுவது இலகுவாக இருக்கும். 

சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பின்றி எதுவும் செய்ய முடியாது. எனவே சாட்சாத் சட்டத்தரணிகளே ஊழல் / மோசடிகளின் அச்சாணிகள். 

 

16 minutes ago, ஏராளன் said:

https://online.land.rgd.gov.lk/request

மேலுள்ள இணைப்பில் தேடலமா என்று பாருங்கண்ணை.

https://online.land.rgd.gov.lk/

தகவல்களுக்கு நன்றி கப்பிதான்,ஏராளன்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கியதால் அங்கும் கட்சிக்குள் குழப்பம் உண்டு.
    • இதைத் தான் நானும் யோசித்தேன். அவர்கள் பார்வையில் எல்லோரும் இந்தியர்களே. இந்தியருக்கு தானே அடி விழுகுது என்று அசட்டையாக இருக்காதீங்க.
    • ஓரம்போ, ஓரம்போ, பிரேக் இல்லாத பஸ்சு வருது…. ஓரம்போ, ஓரம்போ, பிரேக் இல்லாத பஸ்சு வருது….🤣 ————————— கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம்   2. சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 3. வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)இல்லை 4. டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம்  5. ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம்  6. செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)இல்லை  7. சுமந்திரன்( தமிழரசு கட்சி)ஆம்  8. அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)இல்லை  9. முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10. ஐங்கரநேசன்( சுயேட்சை குழு இல்லை   11. நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)இல்லை 12. சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13. சரவணபவன் ( சுயேட்சை குழு இல்லை   14. அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம் 15. தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம்   16. எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)இல்லை 17. சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை   18. சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு இல்லை  19. ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20. மனோ கணேசன் (கொழும்பு மாவட்டம்)ஆம் 21. ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம்   22. விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)இல்லை   23. சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24. சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)ஆம் 25. செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம்   26. குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம்.    வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)   27. யாழ் மாவட்டம் - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1 28. வன்னி - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1   29. மட்டக்களப்பு -தமிழரசு கட்சி2  30. திருமலை - ஐக்கிய மக்கள் சக்தி 1   31. அம்பாறை தேசிய மக்கள் சக்தி 3  32. நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 3 33. அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 5 34. கொழும்பு தேசிய மக்கள் சக்தி 12   35. திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 2   36. அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0   37. யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சிறிதரன்   வினா 38 - 48 வரை  பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்).    38. மானிப்பாய் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி   39. உடுப்பிட்டி தமிழரசு கட்சி   40. ஊர்காவற்றுறை ஈழமக்கள் ஜனநாயக கட்சி   41. கிளிநொச்சி தமிழரசு கட்சி 42. மன்னர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி   43. முல்லைத்தீவு தமிழரசு கட்சி 44. வவுனியா தமிழரசு கட்சி   45. மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46. பட்டிருப்பு தமிழரசு கட்சி 47. திருகோணமலை தமிழரசு கட்சி 48. அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49. எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50. எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி   51  - 52 வரை  வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51. ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52. தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 5 53 - 60 வரை  பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்?    53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள்  1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும்.    53. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54. தமிழரசு கட்சி 6 55. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56. தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57. இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 1   58. ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 61   59. தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 131   60. புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 13    பலர் தேர்தல் தொகுதி, தேர்தல் மாவட்டம் இடையான வேறுபாட்டை உணரவில்லை என நினைக்கிறேன். பியதாசவுக்கு விழும் வாக்குகள் அனைத்தும் எமது வெற்றியை மேலும் உறுதிசெய்யும் என்ற சுமந்திரனின் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் நானும் அமைதி காக்கிறேன்🤣. 
    • உயிர் போற நேரத்திலை கொள்கை ஆவது, Hair ஆவது. 😂 ஆபத்துக்கு... பாவம் இல்லை என்று ஸ்ரீலங்கன் என்று சொல்லி தப்பிக்க வேண்டியதுதான்.  🤣
    • இது இவர்களின் பிறவி குணம்   தேர்தல் நெருங்கும். நேரம்   இப்படி அடிபட்டு  பழையபடி   தனத்தனி  கட்சிகளாக.   பிரிந்து   தேர்தலில் போட்டு போடுவார்கள்    ஒற்றுமையாக  ஒன்றாக சேர்ந்து  இருந்தால்    எப்படி தேர்தலை சந்திக்க முடியும்??     ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றால்     இரண்டு பிரதான கட்சிகள் கூட கூட்டணி வைக்கும்    உலகில் எங்கும் இப்படி நடப்பதில்லை     🙏  தமிழ் சிறி. குமாரசாமி அண்ணைக்கு    இதைப்பற்றி நன்கு தெரியும் அவர்கள் விரிவாய் எழுதுவார்கள்    
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.