Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஒவ்வொருவரிடமும் நேரமொதுக்கி விளங்கப்படுத்தும் டாக்ரர்.

போன இடத்தில் சிரமம் பாராது நோயாளர்களையும் பார்வையிடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாம் நல்லாத்தான் போகுது…டக்கெண்டு டோன் மாறி சட்டையை பிச்சுக்கிறார்…அதுதான் யோசிக்க வேண்டி கிடக்கு.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

எல்லாம் நல்லாத்தான் போகுது…டக்கெண்டு டோன் மாறி சட்டையை பிச்சுக்கிறார்…அதுதான் யோசிக்க வேண்டி கிடக்கு.

ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு குறை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு குறை.

உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒவ்வொருவரிடமும் நேரமொதுக்கி விளங்கப்படுத்தும் டாக்ரர்.

போன இடத்தில் சிரமம் பாராது நோயாளர்களையும் பார்வையிடுகிறார்.

வைத்தியர் வேலைக்கு அரசியல் பிரவேசம் தேவையில்லை. வீதியோரங்களில் நின்று கூட வைத்திய உதவிகள் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஒவ்வொருவரிடமும் நேரமொதுக்கி விளங்கப்படுத்தும் டாக்ரர்.

போன இடத்தில் சிரமம் பாராது நோயாளர்களையும் பார்வையிடுகிறார்.

அப்போ ஈழப்பிரியன் அண்ணாவின் ஆதரவு வைத்தியர் அர்ச்சுனாவுக்கா? இது முதலே தெரிஞ்சிருந்தா சுமந்திரனுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியிருப்பன்.

ஒருபக்கம் வைத்தியர் தன்னைதான் அடுத்த தேசிய தலைவர் எண்டு சொல்லிக்கொண்டு திரியிறார் எண்டு ஒரு குரூப் பிரச்சாரம்,

மற்றப்பக்கம் அர்ச்சுனா இரண்டு திருமணம் செய்தவர் எண்டு அடுத்த குரூப்

இன்னொரு பக்கம் தேசியதலைவருக்கு பிறகு பிறந்த வேற ஒருத்தனும் மனிசன் இல்லையெண்டு ஒரு முன்னாள் போராளி அர்ச்சுனாகிட்டயே சொல்ல அவரு அசடு வழிந்ததும் ரசனைதான்

டக்ளஸ் என்னடான்னா  தேசிய தலைவரென்றால் அது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்தானாம்

இன்னொரு குரூப் என்ன இருந்தாலும் சுமந்திரன் எம் அரசியலுக்கு அடித்தளம் போட்டவராம், சீமேந்து விக்கிற விலையில அவரோட தியாகமும் மெச்சதக்கது.

ஆனாலும் அர்ச்சுனாக்கு ஒரு ஆசனம் கிடைக்க வாய்ப்பிருக்கு என்பதே அங்குள்ளவர்கள் கருத்து கெளசல்யா உட்பட்ட மீதி ஐஞ்சுபேருக்கும் கஷ்டமாம் 

இந்த தேர்தல் முடியும்வரை இவங்க பண்ணு அளும்புகள பாத்தா >>>>>>>>>

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, valavan said:

ஒரு முன்னாள் போராளி

முன்னாள் போராளி வாக்குக் கேக்க சென்றபோது கைத்தடியெடுத்து அடிக்க போனதை பார்த்தீங்க தானே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2 வருசத்தில இங்கயிருந்து இலண்டனுக்கு சுளகு……. எண்டவுடனயே நிப்பாடிட்டன். உடனம் நபிகள் நாயகம் தான் நினைவில் வந்தார்😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஈழப்பிரியன் said:

முன்னாள் போராளி வாக்குக் கேக்க சென்றபோது கைத்தடியெடுத்து அடிக்க போனதை பார்த்தீங்க தானே.

பாத்தேன், அதை இணைச்சதே நான்தானே 😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, வாலி said:

2 வருசத்தில இங்கயிருந்து இலண்டனுக்கு சுளகு……. எண்டவுடனயே நிப்பாடிட்டன். உடனம் நபிகள் நாயகம் தான் நினைவில் வந்தார்😂

அரசியலில் இதெல்லாம் சகஜம்.

நானும் ஏதொ 5 சுளகு வாங்கப் போறார் என்று பார்த்தேன்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.