இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம் - என்ன நடக்கிறது?
By
ஏராளன்
in உலக நடப்பு
Share
-
Tell a friend
-
Topics
-
Posts
-
இப்பவே பயங்கர ஆட்டம். இது இன்னும் வெளியே தெரியவில்லை. ஜேர்மனி ஓடின வேகத்தில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கு......வேகம் வருகிற வருடம் குறையும் என எதிர்பார்க்கலாம். பெரிய பெரிய நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றன. பல நிறுவனங்கள் திவாலாகி கொண்டு போகின்றது. ஏற்கனவே பொருளாதார பிரச்சனைகள். இந்த நிலையில் உக்ரேனுக்கு மிண்டு கொடுக்க வெளிக்கிட்டு சொல்லணாதுயரங்கள். அதை விட ரஷ்ய எரிபொருள் தடை இன்னுமொரு பெரிய இடி. ஜேர்மனி தொழிற்சாலை நாடு. அதற்கு காட்டாறு போல் 24மணி நேரமும் எரிவாயு வேண்டும்.அற்கு மலிவான ரஷ்ய எரிவாயு அவசியமாக இருந்தது. இன்று அது இல்லை. இருமடங்கு விலையுடன் நோர்வேயிடமும் அமெரிக்காவிடவும் இருந்து வரவேண்டிய அவசியம். அது கொம்பனிக்கு கட்டுப்படியாகவில்லை. இதனால் வேலை இழப்புகளும் அதிகமாகிக்கொண்டே போகின்றது. அதை விட ஜேர்மனியை நோக்கி அளவிற்கு அதிகமாக அகதிகள் வருகையும் இவர்களுக்கு பெரும் சுமையும் தலையிடியுமாகி விட்டது. இந்த அகதிகள் விடயத்தில் ரஷ்ய அதிபரும் துருக்கி அதிபரும் பக்காவாக செயல்படுகின்றார்கள் என பல இடங்களில் கேள்விப்பட்டுள்ளேன். இத்துடன் என் அறுவைய முடித்துக்கொள்கின்றேன். 😂
-
By goshan_che · Posted
கண்ணதாசன் அடி முடி தேடினீர்களா? அப்பறம் வருத்தபட வேண்டி வரப்போகிறது. ஒரே மூச்சில் திராவிடர் என்றும் தமிழன்னை என்றும் ஒரே கூட்டத்தின் வீரத்தை பற்றி எழுதுகிறார். ஆகவே அவரை பொறுத்ததமட்டில் திராவிடர் = தமிழர். அன்ரி எஸ்கேப். விஜி ரேப் கேஸ். இல்லைன்னா பயிற்சி🤣 கண்ணதாசன் செட்டியார். செட்டியும் ரெட்டியும் ஒண்ணு இதை அறியாதார் வாயில் மண்ணு எண்டு முந்தி நாதக தம்பிகள் உருட்டியுள்ளார்கள். -
By விளங்க நினைப்பவன் · Posted
சான்ஸ் இல்லை தனி தமிழ் நாடு நாடு சுயநிர்ணயம் அதற்கு குறைந்தது ஏற்கவே முடியாது என்று சொல்லி விட்டு அனுரகுமார திசநாயக்க வெற்றி அடைந்ததும் ஸ்ரீலங்காவை ஏற்றுகொண்ட தமிழ் தேசிய கொள்கை வீரர்களை மட்டுமே அநுரா பிரிகேட்டில் சேர்க்கபடுவார்களாம் -
கஸ்தூரியை புழல் சிறையில்(பெண்கள்) அடைத்துள்ளார்களாம்.
-
இளம்பிறை ஏற்கனவே தன்னை ஒரு சமய சாதியவாதி என்று நிரூபித்தவர். அவரது கருத்தை அவரைச் சூழவுள்ளவர்களே பொருட்படுத்துவது கிடையாது. பரட்டைக் காட்டுக்கு கரட்டை ஓணான்தான் ராஜா என்று சும்மாவா கூறினார்கள்? படித்தவன், பண்புள்ளவன், எல்லோரையும் அடித்துக் கலைத்ததன் விளைவு இந்தக் கரட்டை ஓணான்கள் ராஜாவாக வலம் வருகின்றன. 🤣
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts