Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அநுரவின் அதிரடி நடவடிக்கை!

 

அநுரவினால் கோடீஸ்வரராகும் யூடிப்பர்கள்!

 

ஆரம்பமே பெரும் ஊழல்!

https://www.facebook.com/share/1AE8sN2Ykp/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் வருகுதில்லை விசுகர்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, alvayan said:

படம் வருகுதில்லை விசுகர்..

எனக்கு வருகிறதே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய காலத்தில் இருக்கும் பொது வலைத்தள ஊடகங்களில் யூரியூப்பும் பேஸ்புக்கும் மிக மிக வலிமை வாய்ந்தவை. காரணம் ஒவ்வொருவரின் கைகளிலும் கைத்தொலைபேசி இருக்கின்றது.  அதன் மூலமாக உலகின் மூலை முடுக்குகளில் எது என்ன நடந்தாலும் அடுத்த நொடி உலகம் முழுவதும் பரவிவிடும்.
எனவேதான் அரசியல்வாதிகள் இந்த  வலைத்தள ஊடகங்களை நன்றாகவே பயன்படுத்துகின்றனர்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.