Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, குமாரசாமி said:

அடாத்தான குடியேற்றங்களை சிங்கள அரசு தமிழர் பிரதேசங்களில் செய்கின்றது. அது ஏன் என்பது கேள்வி. சிங்களவர்கள் வளமில்லாத பகுதிகளிலா வாழ்கின்றார்கள்? அடாத்தாக தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் எதற்கு? தமிழர் இல்லாத பகுதிகளில் புத்தர் சிலைகள் எதற்கு?

முந்தி சிங்களவர்கள் அடாத்தாக தமிழர் பகுதிகளை அபகரிக்க முயன்றார்கள்..அதை எதிர்த்து புலிகள் போராடினார்கள். அதில் நியாயம் இருந்தது.....தற்போதும் இப்படியான அடாத்தான குடியேற்றங்கள் நடக்கின்றனவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

.....தற்போதும் இப்படியான அடாத்தான குடியேற்றங்கள் நடக்கின்றனவா?

நீண்ட நாட்களாக செய்திகளை பார்க்கவில்லை போல...மேச்சல் நிலங்களில் குடியேற்றம் நடை பெறுவதாக கதைகள் உலா வருகின்றதே

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/12/2024 at 20:34, putthan said:

நீண்ட நாட்களாக செய்திகளை பார்க்கவில்லை போல...மேச்சல் நிலங்களில் குடியேற்றம் நடை பெறுவதாக கதைகள் உலா வருகின்றதே

மேய்ச்சல் நிலங்களில் அவர்கள் நிரந்தரமாய் குடியேறவில்லை...அந்த நிலங்களில் அந்தந்த பருவங்களுக்கேற்ப பயிர் செய்து விட்டு ,விளைந்தவுடன் இடத்தை விட்டு போய் விடுவார்கள் என்று தான் கேள்விப்பட்டேன் ..ஆனால் தற்போதைய அரசு வந்த பின் இப்படியான செய்திகளை காணவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ரதி said:

மேய்ச்சல் நிலங்களில் அவர்கள் நிரந்தரமாய் குடியேறவில்லை...அந்த நிலங்களில் அந்தந்த பருவங்களுக்கேற்ப பயிர் செய்து விட்டு ,விளைந்தவுடன் இடத்தை விட்டு போய் விடுவார்கள் என்று தான் கேள்விப்பட்டேன் ..ஆனால் தற்போதைய அரசு வந்த பின் இப்படியான செய்திகளை காணவில்லை 

சிறப்பு..மகிழ்ச்சி ...அப்ப சாணக்கியன் சும்மா பிதட்டுகிறாரா?🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, putthan said:

சிறப்பு..மகிழ்ச்சி ...அப்ப சாணக்கியன் சும்மா பிதட்டுகிறாரா?🤔

உப்படியான கதைகளை சொல்லித் தானே வாக்கு கேட்டு இருப்பார் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ரதி said:

உப்படியான கதைகளை சொல்லித் தானே வாக்கு கேட்டு இருப்பார் 

65000 ஆயிரம் மக்களின் ஆதரவு பெற்ற பிரதிநிதி  (தமிழ் தேசிய ஆதரவு +த்னிப்பட்ட ஆதரவு)மக்களை நாம் முட்டாளாக்க முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/12/2024 at 19:52, putthan said:

65000 ஆயிரம் மக்களின் ஆதரவு பெற்ற பிரதிநிதி  (தமிழ் தேசிய ஆதரவு +த்னிப்பட்ட ஆதரவு)மக்களை நாம் முட்டாளாக்க முடியாது 

நீங்கள் முட்டாள் ஆகுவீர்களா இல்லையா என்று 4 வருசம் பொறுத்திருந்தால் தெரியும் 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, ரதி said:

நீங்கள் முட்டாள் ஆகுவீர்களா இல்லையா என்று 4 வருசம் பொறுத்திருந்தால் தெரியும் 🙂

இனி (4 வ்ருடங்களுக்கு பிறகு)அவர் என்னை முட்டாள்ளக்கினாலும் கண்டு கொள்ள மாட்டேன்😅 ..காரணம்..தமிழ் தேசியத்தை ஒர் இக்கட்டான சூழலில் காப்பாற்றிய கிழக்கு மக்களின் ஒர் தூண் ...இது வரையும்..

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமத்திரன்.  தேர்தலை கால தாமதமின்றி நடத்தும்படி எப்படி கோர முடியும்??   

கட்சிக்கு விசுவாசமாக.  நடக்க தெரியாது 

ஒரு சாதாரண அங்கத்துவராக.  கட்சியில்.  இருக்க தெரியாது 

ஒரு கட்சி தலைவராக கூட இருக்க தெரியாது   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Kandiah57 said:

சுமத்திரன்.  தேர்தலை கால தாமதமின்றி நடத்தும்படி எப்படி கோர முடியும்??   

கட்சிக்கு விசுவாசமாக.  நடக்க தெரியாது 

ஒரு சாதாரண அங்கத்துவராக.  கட்சியில்.  இருக்க தெரியாது 

ஒரு கட்சி தலைவராக கூட இருக்க தெரியாது   

தமிழ் மக்களின் மேய்ப்பராக வர தீயா வேலை செய்கிறார் போல...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, putthan said:

தமிழ் மக்களின் மேய்ப்பராக வர தீயா வேலை செய்கிறார் போல...

தீயா வேல செய்யணும் சும்மாரு,..🤣




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் நோக்கம்தான்( context) அவற்றை நல்லதாகவோ கெட்டதாகவோ மாற்றுகிறது. வார்த்தைகள் முற்றிலும் குற்றமற்றவைகள் ஆகும்.    
    • காவோலையை நிமிர்த்துவதற்கும் படிமனவாக்குவதற்கும் வேறு வழிகள் உள்ளது. குழைக்காட்டார் இல்லையென்றால் நகரத்தாரின் வண்டியும் குண்டியும் வற்றிப்போகும்😎
    • பதினாறு சமையல்காரர் போனதினால், சுவையான சாப்பாட்டை இழந்துவிட்டார், தள்ளாத வயதில் சமையல் செய்ய வேண்டுமே என்கிற கவலை, வாழ்க்கையில் உருப்படியா ஜனாதிபதியாக ஒருபோதும் காலத்தை நிறைவு செய்ய வில்லையே என்கிற கவலை, வீட்டில் சந்தோசமாக நாட்களை கழிக்க சந்ததியில்லையே என்கிற கவலை, வசதி வாய்ப்புகள் இல்லாமல் போகப்போகுதே என்கிற கவலை, தமிழ் மக்களின் நிலங்களை முற்றாக அபகரித்து விகாரை, இராணுவமுகாம் ஆக்க முடியவில்லையே என்கிற கவலை, தமிழ் சமூகத்தை துரோகிகளை உருவாக்கி சிதைக்க முடியவில்லையே என்கிற கவலை,  இப்படி எத்தனையோ கவலை அவருக்கு. தனக்கு சவாலானவர்களின் கையிலிருந்து நாட்டை பெற்று நிம்மதியாக நாட்டை ஆளலாம் என்று கனவு கண்டவருக்கு எங்கிருந்தோ எதிர்பாராத விதமாக வந்த பேரிடி! இதுக்கெல்லாம் காரணமான N.N.P யை துரத்த என்னென்ன வழி இருக்கென்று தேடிக்கொண்டிருக்கிறார். அவர்களும் விடுவதாக இல்லை.  ஆம், கஞ்சா வியாபாரிகளும், அடிதடிகளும், கொலை கொள்ளைக்காரரும் சிறைக்கைதிகளும்  பாராளுமன்றத்தை தங்கள் தங்கள் தொழிற் கூடங்களாக மாற்றி கதிரைகளாலும் மிளகாய்ப்பொடிகளாலும் தாக்கி தெருச்சண்டை பிடித்ததை வேடிக்கை பார்த்த அனுரா, படித்தவர்களை கொண்டுவந்து கௌரவமாக பாராளுமன்றத்தை நடத்த வெளிக்கிட்டது இவர்களுக்கு பிடிக்கவில்லை போலுள்ளது. தங்களது பதவிகளையும் வசதிகளையும் ஊழல்களையும் மறைக்க, இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த குடிமகன்களின் கைகளில் நாட்டை ஒப்படைத்ததை நிறைவேற்றவும் இதை தவிர ரணிலுக்கு ஏனையோருக்கும் வேறு வழியில்லை. குறுக்கு வழியில் பதவியை பெற்றுக்கொண்டவர் அது நிலைக்குமென்று எதிர்பார்த்திருக்க, இப்படி நிரந்தரமாக வீட்டில் தன்னை அமர்த்தி விடுவார்களென்று அவர் எதிர்பார்க்கவில்லை. இவர்களை இப்படியே விட்டுவிட்டால் இனி யாரும் அரசியல் வாழ்வை  கனவுகாண முடியாது. அவர்களின் வெற்றி இவர்களுக்கு எதிர்கால அரசியல், கடந்தகால ஊழல் பயத்தை கடுப்பை  உருவாக்குது. அனுரா அரசு, ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்தாலே நாடு தானாக முன்னேறும். 
    • மிக்சர் இப்படி செய்ங்க இவ்ளோ ஈசியானு ஆச்சர்யப்படுவீங்க  ...  @goshan_che  இதோ உங்களுக்காக...😂   உப்பு தூக்கலாய் இருக்கணுமாம்....😎
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.