Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcR_qhR0_Dp_oXufhElO47i images?q=tbn:ANd9GcTH2SseBfE5gvOLF-KQhy8

தலையில் இரட்டை சுழி இருந்தால்... இரண்டு பெண்களை திருமணம் செய்வார்கள். 😂

Edited by தமிழ் சிறி

  • Replies 113
  • Views 5.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    பதுனோராவதாக, சிறீதரனுக்கும் ‘பார்’ சிபாரிசுக்கும் தொடர்பில்லை என்பதையும் சேர்ததுக் கொள்ளலாம். முதல் பத்தும் சின்னவயதிலே நம்பிய பொய்கள். 

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    1)இரட்டை வாழைப்பழம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைப் பிள்ளைபிறக்கும் 2)அரிசியைத் தின்றால் நம்மகல்யாணத்தன்று அடை மழைபெய்யும். 3) பொன்வண்ட புடிச்சு தீப்பெட்டியில

  • இதுவும் ஒரு நம்பிக்கைதான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcR_qhR0_Dp_oXufhElO47i images?q=tbn:ANd9GcTH2SseBfE5gvOLF-KQhy8

தலையில் இரட்டை சுழி இருந்தால்... இரண்டு பெண்களை திருமணம் செய்வார்கள். 😂

சிலருக்கு மூன்று சுழியும் இருக்கிறதே?

அப்போ மூன்று பெண்டாட்டியா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

சிலருக்கு மூன்று சுழியும் இருக்கிறதே?

அப்போ மூன்று பெண்டாட்டியா?

முஸ்லீம்களுக்கு மூன்று சுழி இருக்கும் என நினைக்கின்றேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

முஸ்லீம்களுக்கு மூன்று சுழி இருக்கும் என நினைக்கின்றேன். 🤣

அவங்களுக்கு ஏழு சுழி அங்க இருக்கிறதாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நந்தி said:

அவங்களுக்கு ஏழு சுழி அங்க இருக்கிறதாம்.

அதுதான்... மற்றவர்கள் பார்த்து, நாவூறு படுத்தாமல் இருக்க...

தொப்பி போட்டு மறைத்து வைத்திருக்கிறார்கள் போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2025 at 12:50, suvy said:

காலமை மனிசி எனக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தது , (வெள்ளிக்கிழமையில் அவவுக்கு வேலை கூட ) அந்நேரத்தில் இதுவேற கண்ணில் பட்டுது ......... வேறமாதிரி எழுதத் தோணவில்லை கந்தையா ............! 😁

தெய்வமே (உண்மையை சொல்கிறவர் தெய்வத்துக்கு சமன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

images-3.jpg

நாலாம் பிறை பார்த்தால் நாய் அலைச்சல்...

மூன்றாம் பிறை பார்த்தால் தாலி கட்டினவர்ர ஆயுள் உச்சத்துக்கு எகிறும்...😎

  • 7 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  1. ரேடியோவுக்குள்.... எப்படி பேசும் ஆள், உள்ளே போனார்.

  2. நல்லது செய்தால், நல்லது நடக்கும். இப்ப தான் தெரியுது எவ்வளவு பொய் அது.

  3. வெத்தலை போட்டால்... கோழி கொத்தும்.

  4. பணம், பதவி... படைத்தவன் பொய் சொல்ல மாட்டான். அவன் நல்லவன்.

  5. பணக்காரர்களுக்கு தான்.... Sugar, B P நோய் எல்லாம் வரும்.

  6. பொய் சொன்ன வாய்க்கு, போஜனம் கிடைக்காது.

  7. பல்லு விழுந்த உடனே... அதை மண்ணிலே புதைக்காமல் விட்டால், அது திரும்ப முளைக்காது.

  8. தப்பு செய்தால்... சாமி கண்ணை குத்தும்.

  9. நான் உங்களை மட்டும் தான், love பண்ணுறேன்.

  10. டிகிரி படித்தவுடன் வேலை கிடைத்து விடும் என்று நம்பியது.

  11. மழையும் வெயிலும் ஒரு சேர வந்தால்... யானைக்கும், பூனைக்கும் கல்யாணம் நடக்கும்.

  12. எம். ஜி. ஆர். அணியும், கூலிங் கிளாஸ் வழியாக பார்த்தால்... "ஆண், பெண் அனைவரும் ஆடை இல்லாமல் தெரிவார்கள்!" animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2025 at 19:56, தமிழ் சிறி said:

  1. எம். ஜி. ஆர். அணியும், கூலிங் கிளாஸ் வழியாக பார்த்தால்... "ஆண், பெண் அனைவரும் ஆடை இல்லாமல் தெரிவார்கள்!" animiertes-gefuehl-smilies-bild-0090.gif

எம்.ஜி.ஆர் கடிகாரம் இன்னும் ஒடுதாமே.. அது நிற்காதாமே.. றிக் றிக் சவுண்டு கேட்குதா ..? காதை வச்சு கேளு..

IMG_0216.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நிலாவில் பாட்டி வடை சுடுகிறா அல்லது வெத்திலை இடிக்கிறா.😀

  • கருத்துக்கள உறவுகள்

வெண்டிக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும்..

Lady_Finger.webp?v=1681366481

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வெண்டிக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும்..

Lady_Finger.webp?v=1681366481

கரட் சாப்பிட்டால், கண் தெரியும்.

முருங்கைக்காய் சாப்பிட்டால்…….. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

கரட் சாப்பிட்டால், கண் தெரியும்.

முருங்கைக்காய் சாப்பிட்டால்…….. 😂 🤣

ஆரா ரோ ஆரிரரோ..

கண்ண தொறக்கணும் சாமி..

கைய புடிக்கணும் சாமி ..

image-2025-11-24-225544160.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆரா ரோ ஆரிரரோ..

கண்ண தொறக்கணும் சாமி..

கைய புடிக்கணும் சாமி ..

image-2025-11-24-225544160.png

நேத்து ராத்திரி யம்மா… தூக்கம் போச்சுடி யம்மா….. 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.