Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரி  இப்பொழுது தமிழசுக்கட்சியின் தலைவர் தொடர்பான வழக்கு முடிவுக்கு வருமட்டும் தமிழரசுக்கட்சி சுமத்தினின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. கடந்த தேர்தலில் சிறதரனைக்கழட்டி விட முடிவெடுத்தும் அது முடியாததால் அவரைத் தோற்கடிக்க தனது முழுவளத்தையும் பயன்படுத்தியும் கடைசியில் மக்கள் தீர்பு;பு சிதரைன வெல்ல வைத்து அவரைத ; தோற்கடித்து தலையில் குட்டு வைத்து விட்டார்கள். ஆனால் சுமத்தழன் விடுவதாக இல்லை ட்ம்களை வைத்து தமிழசுக்கட்சியைத் தற்காலிகக்கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார். அடுத்து வரும் மாகாண சபைத் தே;தல்கள் உள்ளுராட்சி சபைத் தேர்தகளில் சிறதரன் அணிக்கு வாய்ப்பளிக்கப்படாது. அப்படி நிகழும் சந்தர்பத்தில் அது தமிழசுக்கட்சிக்கு வடக்கில் மேலும் பின்னடைவையே கொடுக்கும். அது மீள முடியாத பின்டைவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

அதெல்லாம் சரிதான் புலவர். 

சுமந்திரனை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறீர்கள். 

சுமந்திரனை அகற்றுவதால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்  அல்லது சுமந்திரன் இல்லாத TNA தான் என்னத்தை வெட்டிக் கிழிக்கப்போகிறது என்பதைக் கொஞ்சம் சொல்ல வேண்டுமல்லவா?

இன்னொரு 16 Bar License எடுத்துக் கொடுப்பார்கள் அவ்வளவுதானே? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சுமந்திரனை அகற்றுவதால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்  அல்லது சுமந்திரன் இல்லாத TNA தான் என்னத்தை வெட்டிக் கிழிக்கப்போகிறது என்பதைக் கொஞ்சம் சொல்ல வேண்டுமல்லவா?

இன்னொரு 16 Bar License எடுத்துக் கொடுப்பார்கள் அவ்வளவுதானே? 

கடந்த 15 வருடங்களாக சமத்தின்கையில்தான் தமிழர் அரசியல் இருந்ந்தது. சுமந்திரன் கிழிச்சது என்ன? ததேகூட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சியையும் உடைத்து கடைசியில் தானும் கெட்டதுதானே நடந்திருக்கிறது. தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைப்பதற்கு சிறிதரன் சுமத்தினோடு சேர்ந்திருந்த காலங்களில் ஒத்துழைத்திருக்கிறார்.மற்றும்படி  அவர் ஒன்றும் தமிழ்க்கட்சிகளின் ஒற்நறுமையைச்சிதைக்கும் வேலையைச் செய்யவில்லை. தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவின்பின் சிறிதரனுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுப்பேன் என்று சிறிதரன் கையைப் பிடித்து தூக்கி பேட்டி கொடுத்த சுமத்திரன் பின்னர் செயதத தமிழரசுக்கட்சியை வழக்குப் போட்டு தலமையற்ற அமைப்பாக முடக்கினார்.  இது தமிழ்மக்களுக்கு நன்றாக விளங்கியதால்தான் அவரைத் தூக்கி எறிந்து விட்டு 40 நாள் அரசியல்வாதி அர்ச்சுனாவை எம்பி ஆக்கியுள்ளனர். நீங்கள் மட்டும் புத்திசாலி சுமத்திரனை தூக்கிஎறிந்த தமிழ்மக்கள் எல்லோரும் மடையர்கள் என்று நினைத்து எழுதி நுpங்கள் சுய இன்பம் காணவது உங்கள் உரிமை அதை மற்றவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும்இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

கப்பித்தான் ஒருபோதும் சுமந்திரனோ அல்லது வேறு எந்த ஒரு   தனி மனிதனையும்  துதிபாடும் ஒருவன் அல்ல. விபு க்களைக் கனம் செய்வதற்கு உள்ள ஒரே காரணம் அவர்களின் தூய நோக்கமும் அர்ப்பணிப்பும்தான். மற்றும்படி எத்தனை துரோகங்களை டக்கியர்  செய்தாலும்  உங்களைப்போன்று டக்கியரைத்  துதிபாடுபவன் அல்ல. 

On 4/1/2025 at 14:19, Kapithan said:

ஒரு பகுதி ஈனத் டமிழினம் இந்தியக் கோ மூத்ரா குடிக்கிறது  என்றவுடன் சாத்தானுக்குச் சுட்டுவிட்டதோ ? 

இதை சற்று முன்யோசனையுடன் வாசியுங்கள். இவர் யார்? தன்னை ஏதோ தமிழ்தேசியன் எனக்காட்ட, மக்களின் எதிர்ப்பை திசை திருப்ப  பாவிக்கும் யுக்திகள் விளங்கும்! 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

பயன் என்ன? 

இப்படி நீங்கள் கேள்வி கேட்பதால் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது அது கதைதான் சீரியஸ் ஆக எடுக்க வேண்டாம் .

கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்..

main-qimg-0eb173b86d7145f96767822d4ed43c0a

கழுதை ஒன்று புலியிடம் கூறியது "புல் நீல நிறமானது" என்று .

புலி அதற்கு "இல்லை, புல் பச்சை." என்றது. விவாதம் சூடுபிடித்தது, இருவரும் நடுவர் மன்றத்தை நாட முடிவு செய்தனர், இதற்காக அவர்கள் காட்டின் ராஜாவான சிங்கத்தின் முன் சென்றனர். கழுதை உடனே கத்த ஆரம்பித்தது "அரசே, புல் நீல நிறம் என்பது உண்மைதானே?".

சிங்கம் "ஆம். உண்மை, புல் நீல நிறமானது." என்றது.

"புலி என்னுடன் உடன்படவில்லை மற்றும் முரண்படுகிறது மற்றும் என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டிக்கவும்" என்றது கழுதை.

"புலிக்கு 5 ஆண்டுகள் மௌன தண்டனை விதிக்கப்படும்" என்று அரசர் உத்தரவு போட கழுதை மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து, தன் வழியில் சென்றது.

புலி அரசரின் தண்டனையை ஏற்றுக்கொண்டது, ஆனால் புலி சிங்கத்திடம் தண்டனையை கடைபிடிக்கும் முன் கேட்டது "அரசே, நீங்கள் ஏன் என்னைத் தண்டித்தீர்கள்?, எல்லாவற்றிற்கும் மேலாக, புல் பச்சையாக இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை".

அதற்கு சிங்கம் "உண்மையில், புல் பச்சைதான் என்றது.

"அப்படியானால் என்னை ஏன் தண்டிக்கிறீர்கள்?".

சிங்கம் பதிலளித்தது..

"புல் நீலமா அல்லது பச்சையா என்ற கேள்விக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கழுதையுடன் வாதிட்டு நேரத்தை வீணடிப்பதும், அதற்கு மேல் அந்தக் கேள்வியால் என்னைத் தொந்தரவு செய்வதும் உன்னைப் போன்ற துணிச்சலான புத்திசாலித்தனமான உயிரினத்துக்கு உகந்ததில்லை என்பதால்தான் இந்தத் தண்டனை."

உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாத முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவது நேரத்தை வீணடிப்பதாகும். ஆனால் அவர்களது நம்பிக்கைகள், மாயைகளினால் அடையும் வெற்றி மட்டுமே. அர்த்தமில்லாத விவாதங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்...

எவ்வளவோ ஆதாரங்களை நாம் முன்வைத்தாலும், புரிந்துகொள்ளும் திறனில்லாதவர்களும் இருக்கிறார்கள், மற்றவர்கள் மீது ஈகோ மற்றும் வெறுப்பு ஆகியவற்றால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள், அவர்கள் விரும்புவதெல்லாம் அவர்கள் சொல்வதெல்லாம் எப்போதும் சரி என்று நினைப்பதுதான். அறியாமை அலறும்போது, புத்திசாலித்தனம் அமைதியாக இருக்கும். அறிவாளியாகிய உங்கள் அமைதி அதிக மதிப்புடையது என்பதை உணர்ந்து நடந்தால், வாழ்வு வளமாகும்..!.

நன்றி .

சுமத்திரன் எனும் முட்டாள் விசரனால்  தமிழரின் அரசியலை பலவருடங்கள் பின்னோக்கி தள்ளியுள்ளான்  அதை புரிந்து கொள்ளாது சுமத்திரன் நல்லவன் வல்லவன் என்று புல் நீல நிறம் போல் வாதிடும் உங்களுடன் இனி இந்த திரியில் வாதிப்பதில் பலனில்லை நன்றி வணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சுமத்திரன் எனும் முட்டாள் விசரனால்  தமிழரின் அரசியலை பலவருடங்கள் பின்னோக்கி தள்ளியுள்ளான்  அதை புரிந்து கொள்ளாது சுமத்திரன் நல்லவன் வல்லவன் என்று புல் நீல நிறம் போல் வாதிடும் உங்களுடன் இனி இந்த திரியில் வாதிப்பதில் பலனில்லை நன்றி வணக்கம் .

Practical answers எதுவும் உங்களிடம் இல்லை. எனது கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை. அவ்வளவுதான். 

அதற்கு இத்தனை நீளமான கதையை இணைத்திருக்க வேண்டியதில்லை. 

😏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.