Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, செவ்வியன் said:

சீமான் நூற்றுக்கு ஒரு சதவீதம் கூட நாகரிகமான தலைவர் என்ற தலைவன் கிடையாது.

சாக்கடையில் உழன்ற பன்றி வீட்டுக்குள் வர எத்தனித்தால் வீட்டில் உள்ள அனைவரும் விரட்டி அடிக்கத்தான் பார்ப்பார்கள். அந்த பன்றி  தனியாக வந்தாலும் சரி கூட்டமாக வந்தாலும் சரி மிதித்து விரட்டப்படும், இல்லையேல் ஊர் நாறிவிடும்.

உங்க‌ட‌ க‌ருத்துக்கு சிவ‌ப்பு புள்ளியே போதும்

வ‌ய‌தில் மூத்த‌ ந‌ப‌ர் எங்க‌ளுக்கு வ‌ழி காட்டியா இருக்க‌ வேண்டிய‌ நீங்க‌ள் இவ‌ள‌வு த‌ர‌ம் தாழ்த்தி எழுதாதைங்கோ👍.............

சீமானுக்கு அதிக‌ம் ஓட்டு போட்ட‌வ‌ர்க‌ள் ப‌டிச்ச‌ இளைஞ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளையும் நீங்க‌ள் கேவ‌ல‌ப் ப‌டுத்துறீங்க‌ள்....................உங்க‌ளுக்கு சீமான் மீது ஏதும் விம‌ர்ச‌ன‌ம் இருந்தால் அவ‌ர் கூட‌ நேரா விவாதிக்க‌ முய‌ற்ச்சி ப‌ண்ணுங்கோ உற‌வே.................ஒரு க‌ட்சியின் த‌லைவ‌ரை இன்னொரு முறை இப்ப‌டி எழுதினால் உங்க‌ளுக்கான‌ ப‌தில் வேறு மாதிரி இருக்கும்...............க‌ருத்தை க‌ருத்தால் வெல்ல‌ முய‌ற்ச்சியுங்கோ இப்ப‌டி அசிங்க‌மான‌ எழுத்தின் மூலம் வேண்டாம்🙏👍...........................

  • Replies 228
  • Views 9.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாத

  • கிருபன்
    கிருபன்

    2004 இல் சீமான் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழீழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர். அப்போது பெரியாரின் சிந்தனைகளை ஆதரித்தவராகவும் இருந்தார். அரசியலில் ஈடுபடவும் இல்லை. 2004 இல் சீமானின் கட்டுரை எழுத அ

  • இந்த கேள்வியே அபத்தமானது. ஹோமோ சேப்பியன்ஸ் இல் இருந்து பல்லாயிரம் ஆண்டுகால மரபணுத்திரிபுகள்,  பரிணாம வளர்சசி மூலம் பல்வேறு மரபு இனங்கள் உருவாகியுள்ளன. இது  டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் தெளிவாக கண்டறியப்பட

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தமிழக தலைவர்களை மக்களை பகைக்கக்கூடாது என்பதில் தெளிவிருந்தால் அதில் 35 லட்சம் படித்த அடுத்த தலைமுறையை சேர்த்து கொண்டிருக்கும் சீமானும் அடக்கம்.

பழையபடி விளங்காத மாதிரி நடிப்பு.

தேவையில்லாமல் எம்மை தம் அரசியலில் இழுத்து குறைந்தது 3.5 கோடி பேரை எம் எதிரிகள் என சமைத்தவர் சீமான்.

35 இலட்சத்துக்காக 3.5 கோடியை நாம் இழக்க முடியாது. 

ஆகவேதான் சீமான் எதிர்ப்பு என்பது தவிர்க்கவியலாதது ஆகிறது.

தமிழக-ஈழ தமிழர் நல்லுறவு தழைக்க, சீமான் அரசியல்வாழ்வு அஸ்தமிப்பது, இனி இன்றியமையாதது.

கீழே கிருபன் ஜி சொல்வதும் இதைத்தான்.

1 hour ago, கிருபன் said:

கட்சி பேதம் புலிகள் பார்த்ததில்லை. ஆனால் இன்றுள்ள நிலையில் திராவிடப் பாரம்பரியக் கட்சிகளின் ஆதரவாளரை புலிகள் எதிர்க்கும் நிலையிலும், தலைவர் பிரபாகரனை அவமதிக்கும்  வகையிலும் சீமானின் நாம் தமிழர் கட்சியினர் கொண்டுவந்துள்ளனர். இதூதான் சீமான் ஈழத்தமிழரின் விரும்தோம்பலுக்குச் செய்த கைமாறு!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செவ்வியன் said:

சீமான் நூற்றுக்கு ஒரு சதவீதம் கூட நாகரிகமான தலைவர் என்ற தலைவன் கிடையாது.

சாக்கடையில் உழன்ற பன்றி வீட்டுக்குள் வர எத்தனித்தால் வீட்டில் உள்ள அனைவரும் விரட்டி அடிக்கத்தான் பார்ப்பார்கள். அந்த பன்றி  தனியாக வந்தாலும் சரி கூட்டமாக வந்தாலும் சரி மிதித்து விரட்டப்படும், இல்லையேல் ஊர் நாறிவிடும்.

இப்ப தமிழகத்தில இதுதான் ட்றெண்டாம்:

பொண்ணு கேட்டுப் போனா பையன் ‘ராம் தமிழர்’ கட்சி ஆள்னா பொண்ணு தரமாட்டேன்கிறாங்களாம். முன்னாள் ‘ராம் தமிழர்’ ஆள்ன்னா கூட வேணாங்கிறாங்களாம்!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வாலி said:

இப்ப தமிழகத்தில இதுதான் ட்றெண்டாம்:

பொண்ணு கேட்டுப் போனா பையன் ‘ராம் தமிழர்’ கட்சி ஆள்னா பொண்ணு தரமாட்டேன்கிறாங்களாம். முன்னாள் ‘ராம் தமிழர்’ ஆள்ன்னா கூட வேணாங்கிறாங்களாம்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அதே நிலைப்பாடு தான் எனதும். தமிழக தலைவர்களை மக்களை பகைக்கக்கூடாது என்பதில் தெளிவிருந்தால் அதில் 35 லட்சம் படித்த அடுத்த தலைமுறையை சேர்த்து கொண்டிருக்கும் சீமானும் அடக்கம். நன்றி.

(யாரையும் தனிப்பட சுட்டிக்காட்டி எழுதவில்லை)

இது என்ன வகை நடிப்பு என விளங்கவில்லை விசுகர்!

உங்கள் சீமான் மீதான அபிமானம் அவர் "புலிகளை, பிரபாகரனை தன் பேச்சுகள் வழியாக தலை மேல் சுமக்கிறார்" என்பதால் இருக்கலாம், இப்படியான பல போலிகளை நீங்கள் சில இடங்களில் ஆதரித்து நின்றிருக்கிறீர்கள் என்பதால் இது எதிர்பார்க்கக் கூடியதே!

ஆனால், சீமான் ஏனைய தமிழக கட்சிகள் போல அல்லாமல், ஈழத்தவரையும் பெரும்பாலான தமிழக மக்களையும் பகை மூட்டி, அதன் மூலம் பணமும் , பதவியும், இலவச தேர்தல் விளம்பரமும் தேடுகிறார். "எல்லோரும் எமக்கு வேண்டும்" என்ற உங்கள் காரணம் உண்மையாக இருந்தால், சீமானைக் கண்டிக்கும் தரப்பில் தான் நீங்கள் இருக்க வேண்டும். ஆனால் அப்படித் தெரியவில்லை.

"ஒருவனது  வாய்ப் பேச்சுத் தான் முக்கியம், பின்னணி, உள்நோக்கம் பற்றி அக்கறையில்லை" என்று இருக்கும் அளவுக்கு கலிபர் இல்லாதவர் அல்ல நீங்கள். எனவே இது நடிப்புப் போலத் தான் எனக்குப் படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, வாலி said:

இப்ப தமிழகத்தில இதுதான் ட்றெண்டாம்:

பொண்ணு கேட்டுப் போனா பையன் ‘ராம் தமிழர்’ கட்சி ஆள்னா பொண்ணு தரமாட்டேன்கிறாங்களாம். முன்னாள் ‘ராம் தமிழர்’ ஆள்ன்னா கூட வேணாங்கிறாங்களாம்!

எங்களுக்கு எதற்கு தமிழ் பெண், நாங்கள் எங்கட தலைவர் சங்கி சைமன் வழி நின்று சுந்தர தெலுங்கு பெண்ணிடம் சரணடைவோம்.

ராம் ராம் சைமன் ராம்!!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

உங்க‌ட‌ க‌ருத்துக்கு சிவ‌ப்பு புள்ளியே போதும்

வ‌ய‌தில் மூத்த‌ ந‌ப‌ர் எங்க‌ளுக்கு வ‌ழி காட்டியா இருக்க‌ வேண்டிய‌ நீங்க‌ள் இவ‌ள‌வு த‌ர‌ம் தாழ்த்தி எழுதாதைங்கோ👍.............

சீமானுக்கு அதிக‌ம் ஓட்டு போட்ட‌வ‌ர்க‌ள் ப‌டிச்ச‌ இளைஞ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளையும் நீங்க‌ள் கேவ‌ல‌ப் ப‌டுத்துறீங்க‌ள்....................உங்க‌ளுக்கு சீமான் மீது ஏதும் விம‌ர்ச‌ன‌ம் இருந்தால் அவ‌ர் கூட‌ நேரா விவாதிக்க‌ முய‌ற்ச்சி ப‌ண்ணுங்கோ உற‌வே.................ஒரு க‌ட்சியின் த‌லைவ‌ரை இன்னொரு முறை இப்ப‌டி எழுதினால் உங்க‌ளுக்கான‌ ப‌தில் வேறு மாதிரி இருக்கும்...............க‌ருத்தை க‌ருத்தால் வெல்ல‌ முய‌ற்ச்சியுங்கோ இப்ப‌டி அசிங்க‌மான‌ எழுத்தின் மூலம் வேண்டாம்🙏👍...........................

உங்கள் அறிவுரையை முழுமையாக ஏற்கிறேன். ஆனா போற போக்கில் வயதில் மூத்த நபர் என்று சொல்லி நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுகிறீர்கள்😃

ஓட்டுப் பெறுவதாலே ஒருவர் புனிதர் ஆவார்கள் என்றால் ஹிட்லர் தொடங்கி கோத்தபய வரை வெறும் ஓட்டுகள் அல்ல ஆட்சி அதிகாரத்தையே பெற்றவர்கள்.

எனது விமர்சனமோ, கோபமோ செபஸ்தியான் சைமன் என்னும் தனி நபர் மீது கிடையாது, அவர் தமிழ்நாட்டு அரசியலில் என்ன வேண்டுமானாலும் செய்து போகட்டும், அதன் மீதான விமர்சனங்களை யாழ் களத்தில் செய்ய விருப்பமில்லை. ஆனால் அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்துவிட்டு இயக்கத்துக்கு பின்னால் கோழைத்தனமாய் ஒளிந்துக் கொள்வதேன்.

சைமன் மட்டுமல்ல தமிழ்நாட்டின் எந்த தலைவராலும் ஈழத்திற்கு தீர்க்கமான தீர்வை தரமுடியாது என்பது எனது எண்ணம். ஆனால் ஒரு போராட்டத்தை மலினப்படுத்தி, பிணம் திண்ணும் கழுகாய் அதில் பலனடைந்த நபர் தான் அவர். இன்று கூட அந்த கழுகுகள் புலிகள் பெயரில் போலியான அறிக்கை வெளியிட்டுயிருக்கிறார்கள்

உவமையை கொண்டு ஒரு கருத்தை புரிய வைப்பது என்பது எங்கள் முப்பாட்டன் வள்ளுவருக்கு முந்திய காலத்திலிருந்தே உள்ள வழமையாகும். அதன் வழி வந்த நானும் அதையே செய்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் திராவிட தமிழர்கள் அல்ல என்றால் நீங்கள் சீமான் ஆதரவாளர் என்பது என் கருத்தை நீ ஆமோதிக்கும்வரை நீ நசுக்கப்படுவாய் என்பது போன்ற ஏகாதிபத்தியவாத மனநிலை தான். 

இங்கே புலிகளை சீமான் பயன் படுத்திக் கொள்கிறார் என்று கருணை கொள்ளும் பலரும் புலிகளை மிக மிக கேவலமாக பலவீனப்படுத்தியவரே. எனவே எது நடிப்பு என்பது யாழ் களம் அறியும்.

எனது கருத்து மற்றும் கணிப்பு தமிழக மக்கள் மற்றும் வாக்காளர்கள் சார்ந்தது மட்டுமே. ஈழத் தமிழர்கள் சார்ந்தது அல்ல. 

ஈரோடு தேர்தலில் பின் பேசுவோம். நன்றி..

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விசுகு said:

இங்கே புலிகளை சீமான் பயன் படுத்திக் கொள்கிறார் என்று கருணை கொள்ளும் பலரும் புலிகளை மிக மிக கேவலமாக பலவீனப்படுத்தியவரே

ஆதாரம்?

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

எனது கருத்து மற்றும் கணிப்பு தமிழக மக்கள் மற்றும் வாக்காளர்கள் சார்ந்தது மட்டுமே. ஈழத் தமிழர்கள் சார்ந்தது அல்ல. 

இது இன்னொரு சீமான் ஆதரவு “பெரியவர்” யாழில் அடிக்கடி சொல்வதுதான்.

அதாவது….இந்த இரு கனவாங்களுக்கும் சீமானால் ஈழ தமிழர் தமிழகத்துடன் பகைத்து நாசாமாய் போனாலும் பரவாயில்லையாம்…சீமானால் தமிழக தமிழர் நல்லா இருந்தா போதுமாம்🤣.

அநேகமாய் பிரான்ஸ் அரசு செவேலியே கொடுக்க வாய்பிருக்கு🤣

பிகு

பிஜேபி க்கு கதவு திறந்து விடும் சீமானால் - தமிழக்கத்து சதா ஆபத்துல் அல்ல, உயிராபத்து!

ஆனால் அது அந்த மக்களுக்கு தெரியும்.

அதனால்தான் 15 வருடத்தில் ஒரு பஞ்சாயத்து போர்ட்டை கூட கொடுக்கவில்லை.

பிகு, பிகு

இப்ப கருணாநிதிதான் பிஜேபியை முதலில் உள்ள கொண்டு வந்தார் என இன்னும் ஒருவர் சருவசட்டிய தூக்கி கொண்டு வருவார்🤣.

ஓம்…ஆர் இல்லை எண்டது.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, விசுகு said:

இங்கே புலிகளை சீமான் பயன் படுத்திக் கொள்கிறார் என்று கருணை கொள்ளும் பலரும் புலிகளை மிக மிக கேவலமாக பலவீனப்படுத்தியவரே. எனவே எது நடிப்பு என்பது யாழ் களம் அறியும்.

இன்னுமொரு விடயம் நான் இங்கே கொள்ளுவது புலிகள் மீதான “கருணை” அல்ல.

புலிகள் 2009 ற்கு பின் இல்லை. சீமான் மட்டுமா? புலத்தில் கூட பலர் அவர்களை வித்துத்தான் வாழ்கிறார்கள்.

ஆகவே தனியே புலிகளை மட்டும் சீமான் வித்தால் - போய் தொலை சனியனே என கூட விட்டு விடலாம்.

ஆனால் சீமான் தமிழக மக்களுடனான ஈழதமிழரின் உறவில், எதிர்காலத்தில் நஞ்சை கலக்கிறார்.

இதற்கு புலிகளுக்கு கண்மூடிதனமான பக்தியை காட்டியவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதல்ல.

தன் இனத்தின் எதிர்காலம் மீது அக்கறை உள்ள எந்த ஈழத்தமிழனும் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

ஆதாரம்?

யாழில் ப‌ழைய‌ திரிக‌ளை பார்த்தால் தெரியும்

மோக‌ன் அண்ணா எம் போராட்ட‌த்துக்கு த‌லைவ‌ருக்கு எதிராக‌ எழுதின இர‌ண்டு பேரை யாழில் இருந்து நிர‌ந்த‌ர‌மாய் த‌டை செய்த‌வ‌ர்..............அவ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ள் யாழில் இருந்து முற்றிலுமாய் நீக்க‌ப் ப‌ட்ட‌து

இப்போது யாழை ந‌ட‌த்துவ‌து மோக‌ன் அண்ணா தானே அவ‌ரிட‌ம் த‌னி ம‌ட‌லில் நீங்க‌ள்  கேக்க‌லாம்

நான் இணைந்த‌ கால‌த்திலே எங்க‌ட‌ த‌லைவ‌ரை த‌ரைகுறைவாய் எழுதின‌ கூட்ட‌மும் இருக்கு

இதை விட‌ உங்க‌ளுக்கு ஆதார‌ம் தேவை இல்லை என‌ நினைக்கிறேன்.......................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

பையன்ஸ்,

மேலே விசுகு அண்ணா எழுதியது இந்த திரியில் சீமானை எதிர்க்கும் பலர், புலிகளை மிக கேவலமாக பலவீனப்படுத்தியோர் என.

அப்படி யார் எப்படி பலவீனப்படுத்தினார்கள் என்பதற்கே ஆதாரம் கோருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இன்னுமொரு விடயம் நான் இங்கே கொள்ளுவது புலிகள் மீதான “கருணை” அல்ல.

புலிகள் 2009 ற்கு பின் இல்லை. சீமான் மட்டுமா? புலத்தில் கூட பலர் அவர்களை வித்துத்தான் வாழ்கிறார்கள்.

ஆகவே தனியே புலிகளை மட்டும் சீமான் வித்தால் - போய் தொலை சனியனே என கூட விட்டு விடலாம்.

ஆனால் சீமான் தமிழக மக்களுடனான ஈழதமிழரின் உறவில், எதிர்காலத்தில் நஞ்சை கலக்கிறார்.

இதற்கு புலிகளுக்கு கண்மூடிதனமான பக்தியை காட்டியவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதல்ல.

தன் இனத்தின் எதிர்காலம் மீது அக்கறை உள்ள எந்த ஈழத்தமிழனும் செய்யலாம்.

சகோ 

தொடர்ந்து தமிழகம் மற்றும் சீமான் போன்ற எமக்கு தேவையற்ற திரிகளில் எழுதி எமக்குள் சுடு பதங்களை பயன்படுத்த இடம் கொடுத்து எமக்குள் மேலும் மேலும் பிரிவுகளையும் பிளவுகளையும் கூட்டிச் செல்ல விரும்பவில்லை. 

தமிழக தலைவர்களை விமர்சிக்க எமக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனெனில் எமது பாதை பயணம் மற்றும் வரலாறு வேறு. அவர்களது வேறு. ஆனால் விமர்சிக்க என்று உங்களுக்கு பதில் தர நானும் தொடங்கினால் எல்லோரும்  ........ என்று தான் என்னால் சொல்ல நிறுவ முடியும். இதில் பெரியார் கருணாநிதி ஜெயலலிதா வைகோ திருமாவளவன் சீமான் வரை எல்லாமே ஒன்று தான். எனவே வேண்டாம். அந்த நல்ல நோக்கத்தை புரிந்து கொண்டு வழி விடுங்கள். 

முதலில் நம்மிடம் ஒற்றுமை மற்றும் சுடு சொற்பிரயோகங்களை தவிர்க்க முயல்வோம். அதற்கு பின்னர் மற்றவர்களின் சொற்பிரயோகங்களை ஆராயலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

பையன்ஸ்,

மேலே விசுகு அண்ணா எழுதியது இந்த திரியில் சீமானை எதிர்க்கும் பலர், புலிகளை மிக கேவலமாக பலவீனப்படுத்தியோர் என.

அப்படி யார் எப்படி பலவீனப்படுத்தினார்கள் என்பதற்கே ஆதாரம் கோருகிறேன்.

நான் வாசித்த‌ ம‌ட்டில் அவ‌ர் பொதுவாக‌ எழுதினார்

அத‌ற்க்கு என் க‌ருத்தை முன் வைத்தேன்..................த‌லைவ‌ர் போராடினாலும் விம‌ர்ச‌ன‌ம் வைப்பின‌ம் சீமான் த‌மிழ் த‌மிழீழ‌ம் பிர‌பாக‌ர‌ன் என்று சொன்னாலும் அதில் குறை க‌ண்டு பிடிப்ப‌து இதில் குறை க‌ண்டு பிடிப்ப‌தென‌ அந்தக் கால‌ம் தொட்டு இந்த‌க் கால‌ம் வ‌ரை யாழில் இந்த‌ கேலி விளையாட்டு ந‌ட‌க்குது...................எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இப்போது சீமானுக்கு புல‌ம்பெய‌ர் த‌மிழ‌ர்க‌ள் பெருத்த‌ ஆத‌ர‌வு கொடுக்கின‌ம் அத‌ற்க்கு த‌லைவ‌ரின் ப‌ட‌த்தை நான் தான் எடிட் ப‌ண்ணி கொடுத்தேன் என்று சொன்ன‌ ந‌ப‌ருக்கும் இன்னொரு ந‌ப‌ருக்கும் தான் ந‌ன்றி சொல்ல‌னும்😁👍...................................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

சகோ 

தொடர்ந்து தமிழகம் மற்றும் சீமான் போன்ற எமக்கு தேவையற்ற திரிகளில் எழுதி எமக்குள் சுடு பதங்களை பயன்படுத்த இடம் கொடுத்து எமக்குள் மேலும் மேலும் பிரிவுகளையும் பிளவுகளையும் கூட்டிச் செல்ல விரும்பவில்லை. 

தமிழக தலைவர்களை விமர்சிக்க எமக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனெனில் எமது பாதை பயணம் மற்றும் வரலாறு வேறு. அவர்களது வேறு. ஆனால் விமர்சிக்க என்று உங்களுக்கு பதில் தர நானும் தொடங்கினால் எல்லோரும்  ........ என்று தான் என்னால் சொல்ல நிறுவ முடியும். இதில் பெரியார் கருணாநிதி ஜெயலலிதா வைகோ திருமாவளவன் சீமான் வரை எல்லாமே ஒன்று தான். எனவே வேண்டாம். அந்த நல்ல நோக்கத்தை புரிந்து கொண்டு வழி விடுங்கள். 

முதலில் நம்மிடம் ஒற்றுமை மற்றும் சுடு சொற்பிரயோகங்களை தவிர்க்க முயல்வோம். அதற்கு பின்னர் மற்றவர்களின் சொற்பிரயோகங்களை ஆராயலாம்.

மன்னிக்க வேண்டு அண்ணை.

என்னை பொறுத்தமட்டில் கருணா, கேபி, போல ஒரு விசம்தான் சீமான். 

இந்த மூவரினையும், அவர்களின் ஆதரவாளர் முன்வைக்கும் கருத்த்தையும் எதிர்ப்பதில் எந்த சமரசமும், எல்லையும் எனக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

மன்னிக்க வேண்டு அண்ணை.

என்னை பொறுத்தமட்டில் கருணா, கேபி, போல ஒரு விசம்தான் சீமான். 

இந்த மூவரினையும், அவர்களின் ஆதரவாளர் முன்வைக்கும் கருத்த்தையும் எதிர்ப்பதில் எந்த சமரசமும், எல்லையும் எனக்கு இல்லை.

எனக்கு மேலே நீங்கள் குறிப்பிட்ட இருவருடன் ஒப்பிட முடியுமானவர் கருணாநிதி. இவ்வளவு தான். உங்கள் கருத்தை நிலைப்பாட்டை நான் மதிக்கிறேன். கேலி செய்யவோ திருத்திக்கொள்ளவோ சொல்லமாட்டேன் சொல்லப் போவதுமில்லை. அஃதே எதிர்பார்ப்பும். நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

எனக்கு மேலே நீங்கள் குறிப்பிட்ட இருவருடன் ஒப்பிட முடியுமானவர் கருணாநிதி. இவ்வளவு தான். உங்கள் கருத்தை நிலைப்பாட்டை நான் மதிக்கிறேன். கேலி செய்யவோ திருத்திக்கொள்ளவோ சொல்லமாட்டேன் சொல்லப் போவதுமில்லை. அஃதே எதிர்பார்ப்பும். நன்றி. 

அவரையும் லிஸ்டில் சேர்த்து நான்காக்கி கொள்ளுங்கள்.

ஆனால் நால்வரும் ஒன்றே.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அவரையும் லிஸ்டில் சேர்த்து நான்காக்கி கொள்ளுங்கள்.

ஆனால் நால்வரும் ஒன்றே.

அந்த ஒருவரை சந்தேக லிஸ்டில் வைத்திருக்கிறேன்.👍

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

அந்த ஒருவரை சந்தேக லிஸ்டில் வைத்திருக்கிறேன்.👍

சந்தேகத்தை தீர்க்கும் வரை என் கட்டை வேகாது🤣.

உங்களுக்கு மட்டு அல்ல…

பலருக்கு….

எனக்கு பிடித்த யாழ்கள உறவுகள் பலருக்கு🙏.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2025 at 18:27, Justin said:

தலைப்பில் "திராவிடப்" புலிகள் என்பதில் திராவிடம் மேற்கோள் குறிக்குள் தரப்பட்டிருக்கிறது. இதன் அர்த்தமாவது தமிழைப் பெயரில் வைத்திருக்கும் உங்களுக்குப் புரிந்ததா? இல்லையென்று தான் ஊகிக்கிறேன்.

நன்றாகவே புரிகிறது. தமிழ் தேசியத்தை சிதைக்க திராவிட கைக்கூலிகள் கையிலெடுத்த சொல் என்பது நன்றாகவே புரிகிறது. விடுதலைப்புலிகளின் கருத்து என்பதற்கும், விடுதலைப்புலிகள் பத்திரிகையில் வந்த கருத்து என்பதற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குத்தான் புரியவில்லை.

மேலும் திராவிடம் என்பது ஆரம்பத்தில் புவியியல், மொழிக்குடும்பம் குறித்த ஒரு சொல் . அது பின்னாளில் எப்படி தமிழரிடையே முற்போக்கின் அடையாளமாக மாறியது என்பதை ரசோதரன் ஏற்கனவே எழுதி விட்டார், அதையும் வாசியுங்கள்.

அது அடையாளமாக மாறவில்லை. திராவிட கட்சிகளால் திட்டமிட்டு மாற்றப்பட்டது. திராவிட மொழிக்குடும்பத்திலுள்ள தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ திராவிடம் என்ற சொல்லை உச்சரிப்பதே இல்லையே! ஒரு கட்சிகூட இல்லையே! அப்படியிருக்க தமிழ்நாட்டில் மட்டும் எப்படி?? புரியவில்லையா பெரியாரின் சூழ்ச்சி!!

இந்தியத்தமிழர்களிடையே மட்டும்தான் திராவிடர் என்ற சொல் காவிச்செல்லப்படுகிறது. ஸ்ரீலங்காவில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/1/2025 at 02:46, goshan_che said:

ஈழ தமிழர் மேற்கு, ரஸ்யா, சீனா எல்லாராலும் கைவிடபட்டாலும் - என்றோ ஒரு நாள் அவர்களுக்காக தமிழ் நாடு எழுந்து நின்றால் - இந்தியாவின் இலங்கை கொள்கை காலி.

நான் யாழுக்கு வந்த நாளிலிருந்து வாசித்த மிகத்தரமான ஜோக்!!
 
18 hours ago, செவ்வியன் said:

சாக்கடையில் உழன்ற பன்றி வீட்டுக்குள் வர எத்தனித்தால் வீட்டில் உள்ள அனைவரும் விரட்டி அடிக்கத்தான் பார்ப்பார்கள். அந்த பன்றி  தனியாக வந்தாலும் சரி கூட்டமாக வந்தாலும் சரி மிதித்து விரட்டப்படும், இல்லையேல் ஊர் நாறிவிடும்.

திராவிடம் என்ற மலத்தில் ஊறியவர்களுக்கு தமிழ் தேசியம் என்பது சாக்கடையில் உழன்ற பன்றியாகத்தெரிவதில் ஒன்றும் வியப்பில்லையே! 

  • கருத்துக்கள உறவுகள்

26 minutes ago, Eppothum Thamizhan said:

திராவிடம் என்ற மலத்தில் ஊறியவர்களுக்கு தமிழ் தேசியம் என்பது சாக்கடையில் உழன்ற பன்றியாகத்தெரிவதில் ஒன்றும் வியப்பில்லையே! 

எனக்கு சிறிதேனும் ஐயமில்லை, உங்களைப் போன்றோர் ஊறி திளைத்து அனுபவித்து எழுதும் போது அது உண்மையாகத்தான் இருக்கவேண்டும்.

கூடிய விரைவில் மலத்தையும் சாக்கடையையும் நீக்கி, நம்மினத்தின் விடிவெள்ளி சங்கி சைமன் தலைமையேற்று இந்திய தேசியமென்னும் பன்னீரில் குளிப்போம்!!!

Edited by செவ்வியன்
திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

ஆனால் சீமான் தமிழக மக்களுடனான ஈழதமிழரின் உறவில், எதிர்காலத்தில் நஞ்சை கலக்கிறார்.

இந்த திராவிட கட்சிகளால் ஈழத்தமிழர்களுக்கு விடிவு வருமென்று இப்பவுமா நம்புகிறீர்கள்! மண்டபம் முதல் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அகதி முகாம்களையும் போய் ஒருக்கால் பாருங்கள் அப்போ தெரியும் திராவிடத்தின் உண்மை முகம்.

நாம் தமிழர் கட்சியாலும் ஈழத்திலுள்ள தமிழர்களுக்கு தார்மீக ஆதரவை தவிர வேறொன்றும் பெரிதாக கிடைத்துவிடப்போவதும் இல்லை. ஆனால்  அகதி முகாம்களில் உள்ள எம்மவருக்காவது விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கைதான்!!
 
On 25/1/2025 at 01:45, இசைக்கலைஞன் said:

2014 காலகட்டத்துக்கு முன்னர் நடந்த உரையாடல்களை கவனித்தால், அதில் சீமான் பணத்துக்காக செய்கிறார் கூட்டணி போவார்.. இதுதான் பேச்சு.. பாஜக எல்லாம் கணக்கிலயே கிடையாது. இது இப்ப இங்க உருட்டிக் கொண்டிருக்கிற பலபேருக்குத் தெரியாது 🤧

இப்ப என்னவென்றால் பாஜக உள்ளே வந்திட்டுதாம் 😂 அதுக்கு காரணம் நாம் தமிழராம் 🤮

அதெப்பிடி திமிங்கிலம் 2014 இல் தெரியாத motive இப்ப திடீரென்று தெரியுது 🤩 உருட்ட ஆரம்பித்தால் வேறென்ன.. உருட்ட வேண்டியதுதான் 😅

இசையை களத்தில் காணுவதில் மகிழ்ச்சி! இணைந்திருங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

சந்தேகத்தை தீர்க்கும் வரை என் கட்டை வேகாது🤣.

உங்களுக்கு மட்டு அல்ல…

பலருக்கு….

எனக்கு பிடித்த யாழ்கள உறவுகள் பலருக்கு🙏.

ஆனால் சகோ

எனது சந்தேக லிஸ்ட் மிக நீளமானது.

இறுதி யுத்தத்தின் போது எம்மை கைவிட்ட , காணாதிருந்த அதற்கும் மேலாக காட்டிக்கொடுத்த தமிழக தலைவர்கள் என்ற எனது லிஸ்டில் அண்ணர் வைகோ, பாதர் கஸ்பர், மகிழ்ந்தவுக்கு மலர் கொடுத்த திருமாவளவன் மற்றும் கனிமொழி..... என்பதில்  சீமான் கடைசியாக தான்தான் இருக்கிறார்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.