Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 53
  • Views 2.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    பையன் சார், நீங்கள் சொல்வது மற்றைய இடங்களுக்கு பொருந்தும் என்றாலும் யாழ் களத்திற்கு பொருந்தாது என்று தான் நினைக்கின்றேன். இப்படியான ஒரு களத்திற்கு காணொளி பார்க்க வருவது அப்படி வருபவர்களுக்கு நேர விரயம

  • ரசோதரன்
    ரசோதரன்

    தொடராக வாசிப்பது, அதையொட்டி சிந்திப்பது, பின்னர் சுருக்கமாக, ஆனால் தெளிவாக அதை வெளிப்படுத்துவது என்பது ஒரு பெரிய செயற்பாடு. அவை எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும், எங்களின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிர

  • ரசோதரன்
    ரசோதரன்

    @வீரப் பையன்26 பையன் சார், முதலில், தமிழில் விடாமல் எழுதிக்  கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் கைதட்டல்கள்...........👍. இங்கு களத்திற்கு பங்கெடுப்பவர்கள், பார்வையாளர்கள் என்று பலரும் வருவதே

  • தொடங்கியவர்

இந்த காணொளி  திராவிட ஆட்சி தூக்கி பிடிப்பவர்களுக்கு சமர்ப்பணம். 

  • தொடங்கியவர்

ஈழத்து பெரியாரின் சீடர்களுக்கு  இந்த காணொளி 

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோ ஒரு பழைய சீமான் பிரச்சார பீரங்கி மீண்டும் களம் இறங்கி இருக்காப்பல🤣.

நாதம் ஆர் யூ ஓக்கே🤣

  • கருத்துக்கள உறவுகள்

 காணொளிகளை விடுத்து 100 வருட வரலாறு படித்த புத்தகங்களை சமர்பிக்கலாமே!  அதை விபரித்து சொந்த கருத்துகளை அறிவியல். ரீதியான  ஆதாரங்களை இணைத்து எழுதலாமே! 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

 காணொளிகளை விடுத்து 100 வருட வரலாறு படித்த புத்தகங்களை சமர்பிக்கலாமே!  அதை விபரித்து சொந்த கருத்துகளை அறிவியல். ரீதியான  ஆதாரங்களை இணைத்து எழுதலாமே! 

உது இப்பத்த தலைமுறைய போய்ச்சேராது.. 80/90 களுக்கு முன்னம் பிறந்தவர்களுக்கு ஓகே.. இப்பத்தே ஜெனெரேசனுக்கு வீடியோதான் ஈசியா போய்ச்சேரும் எண்டு நினைக்கிறன்.. இளைய தலைமுறையை அரசியல் மயப்படுத்த பழைய ரெக்னிக்கில மட்டும் தொங்கிக்கொண்டு இருக்கலாம் வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொள்பவர்கள்தான் பிழைப்பார்கள்.. தக்கன பிழைக்கும்.. மாற்றம் ஒன்றே மாறாதது..

15 hours ago, goshan_che said:

ஆரோ ஒரு பழைய சீமான் பிரச்சார பீரங்கி மீண்டும் களம் இறங்கி இருக்காப்பல🤣.

நாதம் ஆர் யூ ஓக்கே🤣

தலை உங்களில சந்தேகமா இருக்கு.. நேரம் கொடிக்கிடக்கிற ஒரே ஆள் நீங்கல்தான்..😂

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது சரியான தகவல் தான்!

குப்பனும் சுப்பனும் (மேலே ஏகலைவன் வந்த வாக்கில் அமரர் ஒரிசா பாலுவின் கண்டு பிடிப்புகள் பற்றி வீடியோ போட்டிருப்பது போல😎) யூரியூபில் கொட்டுவது தான் இனி நூல்களுக்கு இணையான ஊடகம்!

இது போன்ற மாற்றங்களால் எதையும் சொந்தமாகத் தேடிப் பார்க்க வேண்டுமென நினைக்காத ஒரு சோம்பேறி, முட்டாள் தலைமுறையொன்று உருவாகிறது. இந்த மாற்றம் தான் தமிழ் நாட்டில் சீமான் போன்றோரையும், மேற்கில் ட்ரம்ப் தரவழிகளையும் பிரபல தலைவர்களாக வர வைக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

ஆரோ ஒரு பழைய சீமான் பிரச்சார பீரங்கி மீண்டும் களம் இறங்கி இருக்காப்பல🤣.

நாதம் ஆர் யூ ஓக்கே🤣

சீ 

செவ்விய‌ன் என்ர‌ ஒரு புது ந‌ப‌ர் போல் யாழில் வ‌ந்து சீமான் வாந்தி எடுக்கிறார் அவ‌ர் மீதும் இதே குற்ற‌ச் சாட்டை வைக்க‌லாமா

நீங்க‌ள் ஒருத‌ரே போதும் யாழ்க‌ள‌த்தை முற்றிலுமாக‌ அழிக்க‌.................க‌ருத்தை க‌ருத்தால் எதிர் கொள்ள‌ க‌ற்றுக் கொள்ளுங்கோ அல்ல‌து ம‌ய‌ற்ச்சி செய்யுங்கோ...................வ‌ந்த‌வ‌ர் போன‌வ‌ர்க‌ளுக்கு எல்லாம் முத்திரை குத்துவ‌தை முத‌ல் நிறுத்தி கொள்ளுங்கோ

ந‌ன்றி😉...............................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இது சரியான தகவல் தான்!

குப்பனும் சுப்பனும் (மேலே ஏகலைவன் வந்த வாக்கில் அமரர் ஒரிசா பாலுவின் கண்டு பிடிப்புகள் பற்றி வீடியோ போட்டிருப்பது போல😎) யூரியூபில் கொட்டுவது தான் இனி நூல்களுக்கு இணையான ஊடகம்!

இது போன்ற மாற்றங்களால் எதையும் சொந்தமாகத் தேடிப் பார்க்க வேண்டுமென நினைக்காத ஒரு சோம்பேறி, முட்டாள் தலைமுறையொன்று உருவாகிறது. இந்த மாற்றம் தான் தமிழ் நாட்டில் சீமான் போன்றோரையும், மேற்கில் ட்ரம்ப் தரவழிகளையும் பிரபல தலைவர்களாக வர வைக்கிறது!

தமிழ்நாட்டில் இப்ப உருவாகவில்லை.. அப்பவே உருவாக்கி கற்காலத்திலேயே அவர்களை வைத்திருக்கிறார்கள் திராவிடக்கட்சிகள்.. திமுகாவும் அதைத்தான் செய்கிறது.. அதிமுகாவும் அதைத்தான் செய்கிறது..

சீமான் றம்ப் செய்வதாவது கொஞ்சம் வசதியான மொபைல் யூஸ்பண்ண தெரிந்த அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வந்துவிட்ட மக்களிடம்.. ஆனால் திமுக அதிமுக போன்றவை குக்கிராமங்களில் இருக்கும் படிப்பறிவற்ற ஏழை மக்களையும் சேர்த்து தோளில் ஏறி காதில் செய்கிறார்கள்.. அவர்கள் கற்காலத்தில் இருக்கிறமக்கள்..

அதனால் நீங்கள் சீமானை மட்டும் நினைத்து கண்ணீர் வடிப்பது போலி ஆகிவிடும் பார்ப்பவர்களுக்கு.. பொதுவாக கவலைப்படுங்கள்.. அப்படியே சீமானையும் அடித்து உங்கள் கோபத்தையும் தீர்த்துகொள்ளுங்கள்..😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்

இத செய்யவிடாம தடுத்தால் எங்களுக்கு கோபம்  வராது எங்களுக்கு !

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழ்நாட்டில் இப்ப உருவாகவில்லை.. அப்பவே உருவாக்கி கற்காலத்திலேயே அவர்களை வைத்திருக்கிறார்கள் திராவிடக்கட்சிகள்.. திமுகாவும் அதைத்தான் செய்கிறது.. அதிமுகாவும் அதைத்தான் செய்கிறது..

சீமான் றம்ப் செய்வதாவது கொஞ்சம் வசதியான மொபைல் யூஸ்பண்ண தெரிந்த அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வந்துவிட்ட மக்களிடம்.. ஆனால் திமுக அதிமுக போன்றவை குக்கிராமங்களில் இருக்கும் படிப்பறிவற்ற ஏழை மக்களையும் சேர்த்து தோளில் ஏறி காதில் செய்கிறார்கள்.. அவர்கள் கற்காலத்தில் இருக்கிறமக்கள்..

அதனால் நீங்கள் சீமானை மட்டும் நினைத்து கண்ணீர் வடிப்பது போலி ஆகிவிடும் பார்ப்பவர்களுக்கு.. பொதுவாக கவலைப்படுங்கள்.. அப்படியே சீமானையும் அடித்து உங்கள் கோபத்தையும் தீர்த்துகொள்ளுங்கள்..😂

படிப்பறிவற்ற மக்களிடம் நான் அறிந்தவரையில் திமுக இப்படியான தமிழ் பற்றிய, தமிழ் தொன்மை பற்றிய போலித்தகவல்களை வைத்து வாக்கும், செல்வாக்கும் பெறவில்லை (வேறு ஊழல்கள் சீமான், திமுக, அதிமுக எல்லோருக்கும் பொதுவானவை). எப்படித் தெரியும் எனக்கு? நானே, தமிழ் நாட்டு அரசின் தமிழ் சொல்லாக்க முயற்சிகளில் பல முறை பங்கு பற்றி, எப்படி உண்மையான தமிழ் வரலாற்றைப் பரப்புகிறார்கள் என்று அனுபவம் பெற்றதால் எனக்குத் தெரியும்.

இந்த செயல்பாடுகளோடு ஒப்பிடுகையில், மேலே ஏகலைவன் , மன்னர் மன்னன், மேலும் கு.இராசேந்திரனார் ஆகியோர் செய்வது தமிழுக்கு இருக்கும் தொன்மையையும் கேலிக்குள்ளாக்குவது மட்டும் தான்.

சீமான் ஒரு படி மேல் சென்று தமிழுக்கு பல வட்டார வழக்குகளை அறிமுகம் செய்து, அது உலகத் தமிழரிடையே பரவ வழி விட்டிருக்கிறார். பிசிறு, பிக்காளி..இவையெல்லாம் ஈழவரிடையேயும் தமிழ் வளர்க்கும் சொல்லாக்க முயற்சிகளே😎!

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Justin said:

கீழடியில் திமுகா செய்தது ஊருக்கே தெரியும்

நிற்க

திமுக அமைசார்கள் தமிழ்பேசும் உலகுக்கு அறிமுகப்படுத்திய வட்டார வழக்குகள் தெரியுமா உங்களுக்கு..? நேரு கை ஓங்கி அடிக்கேக்க சொன்ன பொன்மொழி தெரியுமா.. பொன்முடியின் பொன்மொழி தெரியுமா..? தீப்பொறி ஆறுமுகத்தின் அற்புதமான உரையாடல்கள் தெரியுமா..? கருணாநிதி ஜெயலலிதாவை வச்சு சோனியகாந்தி பீர்ய்ட்ஸ் ஜ வைத்து தமிழ்பேசும் உலகுக்கு அறிமுகப்படுத்திய இரட்டை அர்த்த (இரட்டை கிழவிகள்,,?) தெரியுமா…தெரியுமா.. தெரியுமா.. ஒன்றா ரெண்டா.. ஆயிரம் ஆசைகள்..😂சீமானாவது இப்பான் அரிவரி இதில்.. ஆனால் மற்ற கட்சியினர் இதில் பி எ ச் டி முடிச்சுவிட்டார்கள் எப்பவோ..

சும்மா போங்க.. சீமானை மட்டும் பாராட்டுவதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் புரிகிறது.. ஆனால் மற்ற கட்சிகளையும் அவர்கள் செய்த நல்லவைகளையும் அப்படியே போகிறபோக்கில் பாராட்டவிட்டால் பாக்கிறமக்களுக்கு டக்கெண்டு விளங்கிடும் சீமானை பாராட்டுவதில் உள்ள ஆர்வம்.. 😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, வீரப் பையன்26 said:

சீ 

செவ்விய‌ன் என்ர‌ ஒரு புது ந‌ப‌ர் போல் யாழில் வ‌ந்து சீமான் வாந்தி எடுக்கிறார் அவ‌ர் மீதும் இதே குற்ற‌ச் சாட்டை வைக்க‌லாமா

நீங்க‌ள் ஒருத‌ரே போதும் யாழ்க‌ள‌த்தை முற்றிலுமாக‌ அழிக்க‌.................க‌ருத்தை க‌ருத்தால் எதிர் கொள்ள‌ க‌ற்றுக் கொள்ளுங்கோ அல்ல‌து ம‌ய‌ற்ச்சி செய்யுங்கோ...................வ‌ந்த‌வ‌ர் போன‌வ‌ர்க‌ளுக்கு எல்லாம் முத்திரை குத்துவ‌தை முத‌ல் நிறுத்தி கொள்ளுங்கோ

ந‌ன்றி😉...............................

சரி…சரி…

பழைய ஆட்களை எல்லாம் கூட்டி வந்து, புதிய ஐடிக்களை உருவாக்கி,

சீமான் ஆதரவு அலை 2 ஐ யாழில் உருவாக்கும் ஒரு திட்டம் கைவருவது போல தெரிகிறது🤣.

எத்தனை பேரையும் கூட்டீட்டு வாங்க, ஒத்த ஐடியில் நிண்டு ஓட, ஓட விரட்டுவோம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

 காணொளிகளை விடுத்து 100 வருட வரலாறு படித்த புத்தகங்களை சமர்பிக்கலாமே!  அதை விபரித்து சொந்த கருத்துகளை அறிவியல். ரீதியான  ஆதாரங்களை இணைத்து எழுதலாமே! 

தொடராக வாசிப்பது, அதையொட்டி சிந்திப்பது, பின்னர் சுருக்கமாக, ஆனால் தெளிவாக அதை வெளிப்படுத்துவது என்பது ஒரு பெரிய செயற்பாடு. அவை எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும், எங்களின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான கருத்துகள் உடையவர்களிடம் இருந்து வந்தாலும் கூட, மிகவும் மதிக்கப்பட வேண்டிய, கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய கருத்துகள்.

அதே வேளையில், காணொளிகள் தான் கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படைகளும், ஊடகங்களும் என்றால், அதை இலகுவாகக் கடந்து போய்விடலாம்.

பாரிசாலனும், ஒரிசா பாலுவும், மன்னர் மன்னனும் தான் தமிழ் ஆய்வாளர்கள் என்றால், அது நாங்கள் ஐராவதம் மகாதேவன் போன்ற முன்னோடிகளுக்கு மட்டும் இல்லை, தமிழ் இனத்திற்கே செய்யும் நிந்தனை.  

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

சரி…சரி…

பழைய ஆட்களை எல்லாம் கூட்டி வந்து, புதிய ஐடிக்களை உருவாக்கி,

சீமான் ஆதரவு அலை 2 ஐ யாழில் உருவாக்கும் ஒரு திட்டம் கைவருவது போல தெரிகிறது🤣.

எத்தனை பேரையும் கூட்டீட்டு வாங்க, ஒத்த ஐடியில் நிண்டு ஓட, ஓட விரட்டுவோம்🤣

ஆமா இவ‌ரு ,  

ஏக்கே , எல் லேம்ஜி .

, பிப்ரிகெலிவ‌ர் , தோட்டாவை வைச்சு டுசும் டுசும் என‌ சுடுவாராம் , சீமானின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் த‌லை தெரிக்க‌ ஓடி போய் விடுவின‌மாம் ஹா ஹா செம‌ ஜோக்😁.....................

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

ஆமா இவ‌ரு ,  

ஏக்கே , எல் லேம்ஜி .

, பிப்ரிகெலிவ‌ர் , தோட்டாவை வைச்சு டுசும் டுசும் என‌ சுடுவாராம் , சீமானின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் த‌லை தெரிக்க‌ ஓடி போய் விடுவின‌மாம் ஹா ஹா செம‌ ஜோக்😁.....................

சீச்சி…

நான் ஆமை ஓட்டை குப்புற போட்டு படகு சவாரி செய்வது மட்டுமே🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சீச்சி…

நான் ஆமை ஓட்டை குப்புற போட்டு படகு சவாரி செய்வது மட்டுமே🤣

நான் த‌னி ஒருவ‌னாய் திமுக்கா கும்ப‌லை 2018க‌த‌ற‌ விட்ட‌ நான்

அவ‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது நீங்க‌ள் பொருட்டே இல்லை வாங்கோ இந்த‌ திரியிலே ஆர‌ம்பிப்போம்😁👍............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

கீழடியில் திமுகா செய்தது ஊருக்கே தெரியும்

நிற்க

திமுக அமைசார்கள் தமிழ்பேசும் உலகுக்கு அறிமுகப்படுத்திய வட்டார வழக்குகள் தெரியுமா உங்களுக்கு..? நேரு கை ஓங்கி அடிக்கேக்க சொன்ன பொன்மொழி தெரியுமா.. பொன்முடியின் பொன்மொழி தெரியுமா..? தீப்பொறி ஆறுமுகத்தின் அற்புதமான உரையாடல்கள் தெரியுமா..? கருணாநிதி ஜெயலலிதாவை வச்சு சோனியகாந்தி பீர்ய்ட்ஸ் ஜ வைத்து தமிழ்பேசும் உலகுக்கு அறிமுகப்படுத்திய இரட்டை அர்த்த (இரட்டை கிழவிகள்,,?) தெரியுமா…தெரியுமா.. தெரியுமா.. ஒன்றா ரெண்டா.. ஆயிரம் ஆசைகள்..😂சீமானாவது இப்பான் அரிவரி இதில்.. ஆனால் மற்ற கட்சியினர் இதில் பி எ ச் டி முடிச்சுவிட்டார்கள் எப்பவோ..

சும்மா போங்க.. சீமானை மட்டும் பாராட்டுவதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் புரிகிறது.. ஆனால் மற்ற கட்சிகளையும் அவர்கள் செய்த நல்லவைகளையும் அப்படியே போகிறபோக்கில் பாராட்டவிட்டால் பாக்கிறமக்களுக்கு டக்கெண்டு விளங்கிடும் சீமானை பாராட்டுவதில் உள்ள ஆர்வம்.. 😂

உறவே, இந்த திமுக உருவாக்கிய செஞ்சொற்களை யாராவது ஈழவரிடையே காவி வந்து பயன்படுத்திய உதாரணங்களை 2010 இற்கு முன்னர் காட்ட முடியுமா? நான் 2007 இல் இருந்து யாழில் இருக்கிறேன்.

இந்தியக் கட்சிகள் தங்களுக்கிடையே பாவிக்கும் வசவுகளை யார் கணக்கிலெடுத்தார்கள்? 2010 இன் பின்னர் என்ன நடந்தது என்று அப்பாவியாகக் கேட்காதீர்கள்😎!

  • தொடங்கியவர்

ஐராவதம் மகாதேவன்

  • தொடங்கியவர்

சில வரலாற்று ஆசிரியர்களுக்கு தமிழர் வரலாற்றை திராவிட வரலாறு என்று குறிப்பிட்டதனால் விருது கொடுக்கப்பட்டது. மன்னர் மன்னன் தமிழ் வரலாறு என்று சொன்னதனால் விருது பறிக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பாரிசாலனும், ஒரிசா பாலுவும், மன்னர் மன்னனும் தான் தமிழ் ஆய்வாளர்கள் என்றால், அது நாங்கள் ஐராவதம் மகாதேவன் போன்ற முன்னோடிகளுக்கு மட்டும் இல்லை, தமிழ் இனத்திற்கே செய்யும் நிந்தனை.  

சிறப்பான ஆரோக்கியமான வீட்டு சமையல் இருக்க Junk food  ஐ சாப்பிடுவது போன்றது இது.

1 hour ago, வீரப் பையன்26 said:

நான் த‌னி ஒருவ‌னாய் திமுக்கா கும்ப‌லை 2018க‌த‌ற‌ விட்ட‌ நான்

அவ‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது நீங்க‌ள் பொருட்டே இல்லை வாங்கோ இந்த‌ திரியிலே ஆர‌ம்பிப்போம்😁👍............................

நீங்கள் தனி ஒருவனாக நின்று இலங்கை படைகளையே கதறவிடும் வல்லமை உடையவர்.

எங்கள் கெட்டகாலம் சின்ன பிள்ளையாகவே டென்மார்க் ஓடி வந்து விட்டீர்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சிறப்பான ஆரோக்கியமான வீட்டு சமையல் இருக்க Junk food  ஐ சாப்பிடுவது போன்றது இது.

நீங்கள் தனி ஒருவனாக நின்று இலங்கை படைகளையே கதறவிடும் வல்லமை உடையவர்.

எங்கள் கெட்டகாலம் சின்ன பிள்ளையாகவே டென்மார்க் ஓடி வந்து விட்டீர்கள்🤣

நான் இன்னொரு திரியில் த‌ந்த‌ ம‌ருந்தை சிறு திருத்த‌ம் செய்து என‌க்கேவா லொள்

உங்க‌ட‌ ,ஏ க் கே , எல் ஏம் ஜி , பிப்ரி கெலிப‌ர் தாக்குத‌லுக்கு சீமானின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளால் முக‌ம் கொடுக்க‌ முடியாம‌ இருக்கு

இனி இதுக்கு வேர‌ ப‌யிற்ச்சி எடுக்க‌னுமே ஹா ஹா😁.................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நீங்கள் தனி ஒருவனாக நின்று இலங்கை படைகளையே கதறவிடும் வல்லமை உடையவர்.

எங்கள் கெட்டகாலம் சின்ன பிள்ளையாகவே டென்மார்க் ஓடி வந்து விட்டீர்கள்🤣

பையன் சாரும், கோஷானும் நல்ல ஒரு காம்பினேஷன்............. வேலையில் தலைக்கு மேல வேலை என்று சொல்லி விட்டு, என்ன ஈ......... என்று சிரித்துக் கொண்டே இருக்கின்றீர்கள் என்று கேட்டு விட்டுப் போயிருக்கா.............. இதோட ஜஸ்டினும், வாலியும் சேர்ந்தால், கமலின் சிரிப்பு படங்கள் கூட கிட்டவும் நிற்காது....................🤣.  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

நான் இன்னொரு திரியில் த‌ந்த‌ ம‌ருந்தை சிறு திருத்த‌ம் செய்து என‌க்கேவா லொள்

உங்க‌ட‌ ,ஏ க் கே , எல் ஏம் ஜி , பிப்ரி கெலிப‌ர் தாக்குத‌லுக்கு சீமானின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளால் முக‌ம் கொடுக்க‌ முடியாம‌ இருக்கு

இனி இதுக்கு வேர‌ ப‌யிற்ச்சி எடுக்க‌னுமே ஹா ஹா😁.................

ம்ம்ம்…

சீமான் எதிர் அணியின் மூன்று பிரதான ஆயுதங்களானவ:

1. சீமான் (விளக்கம் தேவை இல்லை)

2. நீங்கள் (சப்போர்ட் பண்ணுவதாக நினைத்து கொண்டு சீமானுக்கு சாணி அடிப்பது)

3. நாதம் - @Nathamuni ஒரு கட்டத்துக்கு மேல் குறுக்கு விசாரணை தாங்க முடியாமல் “ஓம் நாம் பிஜேபிதான்” என ஒத்து கொள்வது 🤣.

இந்த மூன்று பீரங்கிகளும் இருக்கும் வரை வெற்றி நமதே🤣.

நாம் யோசிக்க வேண்டியது, @புலவர்@பாலபத்ர ஓணாண்டி @இசைக்கலைஞன் போன்ற ஆயுதங்களை பற்றியே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வயலார் said:

சில வரலாற்று ஆசிரியர்களுக்கு தமிழர் வரலாற்றை திராவிட வரலாறு என்று குறிப்பிட்டதனால் விருது கொடுக்கப்பட்டது. மன்னர் மன்னன் தமிழ் வரலாறு என்று சொன்னதனால் விருது பறிக்கப்பட்டது.

வணக்கம் வயலார். உங்களின் கருத்துகளை தயக்கமின்றி முன்வையுங்கள். இணைக்கப்படும் காணொலிகளை பெரும்பாலும் பலரும் பார்ப்பதில்லை என்று தான் நினைக்கின்றேன். நானும் பார்ப்பதில்லை, ஒன்றோ இரண்டோ தவிர.

'இரும்புக் காலம்..............' இப்பொழுது ஏன் பொதுவெளியில் பேசப்படுகின்றது என்பது செய்திகளில் இருந்து தெரிந்தது.

அறிவியலோ, வரலாறோ ஒன்றை நிரூபிக்க புறவய நிரூபணம் என்பது முக்கியமானது. அது போலவே தான் அவற்றை கொண்டு வருபவர்களின் கல்வி, தகுதி மற்றும் அனுபவங்கள் என்பவையும் இன்றியமையாதவை. இவைக்கு மாற்று இல்லை.   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.