Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனுராதபுரம் வான்படைத் தளம் மீது கடும் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka Tiger rebel plane bombs air force base

Mon Oct 22, 2007 7:50am IST Email | Print | Digg | Single Page[-] Text [+]

By Ranga Sirilal

COLOMBO (Reuters) - The Tamil Tigers' nascent air wing dropped two bombs on an air force base in north Sri Lanka before dawn on Monday, the military said, the latest daring land and air assault amid renewed civil war.

The rebel air strike in the north-central district of Anuradhapura comes months after the Tigers' first ever air attacks using light aircraft smuggled into the country in pieces, and as near daily land, air and sea clashes occur.

Four airmen were killed when a helicopter gunship, scrambled to search the area following the attack, crash-landed several kilometres from the base, an air force spokesman said.

The crash was due to technical reasons and not rebel gunfire, he added.

Eight other airmen were wounded, but heavy rains hampered search efforts, and the extent of ground casualties from the attack itself was not immediately clear.

"An LTTE aircraft has come and dropped two bombs on the base," said military spokesman Brigadier Udaya Nanayakkara. "We have no details of any casualties."

He said a small group of Tiger fighters had also attacked the base from the ground.

An air force spokesman said two MI-24 helicopters parked at the base were damaged in the attack.

A search operation was underway around the air force base, one of Sri Lanka's largest.

The Tigers' air wing of light aircraft bombed oil installations and an air base adjacent to the island's only international airport earlier this year.

Monday's attack in the north, where renewed civil war is now focused after troops drove the Tigers from bastions in the east of the island, comes after the military said dozens of Tigers were killed in heavy fighting in the north last week.

An estimated 5,000 people have been killed since early last year in land and sea clashes, ambushes and air strikes, taking the death toll since the conflict erupted in 1983 to around 70,000.

The Tigers seek to carve out an independent state in the north and east. The government rules that out and has instead vowed to evict the rebels from all territory they control.

While the government has had the upper hand in recent months, analysts say there is no clear winner on the horizon and fear the conflict could rumble on for years.

Counter-terrorism experts say the only hope is for both sides to reach a long-elusive political settlement.

  • Replies 175
  • Views 38.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் செறிவாக வாழும்பகுதிகளில் தாக்குதல் நடந்தால் கண்மண் தெரியாமல் தமிழ்மக்களைச் சுட்டுக் கொல்லும் சிங்களப்படைகள், இத்தாக்குதலின் போது, அமைதியாக வாங்கிக் கட்டுவதைப் பார்க்கின்றபோது அதன் இனவாதம் என்னவென்று புரிகின்றது.

ஆனால் சிங்கள மக்களுக்கு எவ்வித துன்பமும் வராமல் அவதானமாகத் தாக்குதல் நடத்தும் புலிகளைப் பாராட்டத்தான் வேண்டும்.

களமாடிய, கணக்குத் தீர்க்கப் புறப்பட்டிருக்கும் வீரப்புதல்வர்களுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை நேசிக்கும் மக்கள் தொலைக்காட்சியிலும் இச்செய்தி முக்கிய செய்தியாக இடம் பெற்றுள்ளது

இந்த வருடம் தீபாவளி இரண்டு கிழமைக்கு முதலே வந்துவிட்டது போல் எங்கள் மனம் சந்தோசமாக உள்ளது.

ஆரோகரா! தீபாவளியாவது கிறிசுமசு இந்த கிழமை பிறந்ததினத்திற்கு சந்தோசமான வெற்றிச் செய்தி......

இதை விட்டுட்டு பொறுமை நல்லெண்ணம் மனிதாபிமானம் எல்லாம் மோட்டு சிங்களவனுக்கு சரிப்பட்டுவராது புலேந்தி அம்மான் மாதிரி பழிக்கு பழி போட்டால் தான்

சிங்களவருக்கு ஓடிவெளிக்கும்.

மொத்தத்தில மகிந்தவுக்கு ஆப்பு வைச்சால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

14 அரசபடையினரை காயங்களுக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். வெற்றிகரமான தாக்குதல்களை நடாத்திய தமிழர்படைகளினை தேடுவதற்காக அனுராதபுரத்தில் காலவரையற்ற ஊரடங்குச்சட்டம் தற்பொழுது அமுல் படுத்தப்பட்டுள்ளது. மக்களை வீடுகளில் இருக்குமாறு அரசாங்கம் கேட்டுள்ளது. கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய இராணுவ தளம் அனுராதபுரம் என்பது குறிப்படத்தக்கது. சென்றகிழமை அம்பாந்தோட்டை. இன்று அனுராதபுரம். அடுத்தது????.

தாக்குதல் நடத்த வந்த புலிகளின் கமாண்டோ அணியிற்கு இழப்புகள் ஏற்படவில்லை போல இருக்கு உயிரழப்பு இல்லாமல் இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடத்தபட்டிருப்பின் அதைவிட மகிழ்சியான செய்தி வேறு ஏதும் இல்லை

அதிகாலை இரு வழித்தாக்குதலின் பின்னர் காவல்துறை ஊரடங்கின் மத்தியில் கடும் தேடுதல் நடவடிக்கை தொடர்வதாகவும் மற்றும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சென்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகிந்தலைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக களநிலை தகவல்கள் தெரிவிக்கின்றன...

  • தொடங்கியவர்

அனுராதபுரம் வான்படைத் தளம் மீது தரை-வான் புலிகள் அதிரடி - பல வானூர்திகள் அழிப்பு

[ த.இன்பன் ] - [ ஓக்ரோபர் 22, 2007 - 12:10 AM - GMT ]

(மேலதிக இணைப்பு 4 ) சிறிலங்கா அனுராதபுரத்தில் அமைந்திருந்த வான்படைத் தளம் மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகளின் வான்புலிகள் மற்றும் சிறப்புத் தாக்குதல் அணி என்பன இணைந்து அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளன.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தரை வான் படைகளால் இணைந்து மேற்கொள்ளப்பட்ட முதல் தாக்குதலாக இத்தாக்குதல் அமைந்துள்ளது.

இன்று அதிகாலை 3.00 மணியளவில் அனுராதபுரம் வான்படைத் தளத்திற்குள் உள்நுழைந்த விடுதலைப் புலிகளின் சிறப்புத் தாக்குதல் அணியொன்று வான்படைத் தளம் மீது அதிரடித் தாக்குதலை ஆரம்பித்தது.

வான்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற எச்சரிக்கை ஏற்கனவே குறித்த தளத்திற்கு விடுக்கப்பட்டு பலத்த பாதுகாப்பில் தளம் இருந்தவேளை விடுதலைப் புலிகளின் தரை தாக்குதல் அணி தனது தாக்குதலை தொடக்கியது.

வான் படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானூர்திகளை இலக்கு வைத்து குறித்த அணி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்க அதிகாலை 4.00 மணியளவில் வான்புலிகளின் இரு தாக்குதல் வானூர்திகள் வான்படைத் தளத்தின் மீது இரு தடவைகள் குண்டு வீச்சை மேற்கொண்ட பின்னர் பாதுகாப்பாகத் தளம் திரும்பின.

தொடர்ந்தும் வான்படைத் தளத்திற்குள் உள்நுழைந்திருந்த விடுதலைப் புலிகளின் சிறப்பு அணி தொடர்ந்தும் தாக்குதலை அதிகாலை 5.30 மணிவரையும் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வான்படைத் தளத்தில் தாக்குதலை நிறைவு செய்தி குறித்த அணி காலை ஆறு மணியளவில் தளத்திலிருந்து வெளியேறியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

தரை - வான் புலிகள் இணைந்து நடத்திய இத்தாக்குதலின்போது வான் படைத்தளத்தில் பலத்த அழிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானூர்திகளும் அழிந்துள்ளன. அத்துடன் படைத் தரப்பில் கடுமையான உயிர் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

கொழும்பில் உள்ள படைத்துறை வட்டாரங்களின் தகவலின்படி இரு எம்.ஐ.24 ரக தாக்குதல் வானூர்திகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இரு எம்.ஐ.24 தாக்குதல் வானூர்திகளும் அமெரிக்கத் தயாரிப்பான பீச்கிறாப்ற் உளவு வானூர்தி மற்றும் சீனத் தயாரிப்பான கே-8 தாக்குதல் வானூர்தி என்பன சேதமடைந்துள்ளதாக இது குறித்து படைத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி சி.என்.என் தெரிவித்துள்ளது.

அதேவேளை வான்புலிகள் தாக்குதல் நடத்திவிட்டு தளம் திரும்பிக் கொண்டிருந்தவேளை அவற்றை தாக்குவதற்காக வவுனியா படைத்தளத்திலிருந்து சென்ற பெல்-212 ரக உலங்கு வானூர்தி மிகிந்தலைப் பகுதியில் விழுந்து நொருங்கியுள்ளது. விபத்திற்குள்ளாகியே இது வீழ்ந்து நொருங்கியதாக படைத்தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் எத்தரப்பும் அதனை உறுதிப்படுத்தவில்லை.

வீழ்ந்து நொருங்கிய இந்த வானூர்தியில் சென்ற அதன் ஓட்டுனர்கள் இருவரும் சுடுகலன் இயக்குனர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை வான்படைத் தளத்தாக்குதலில் காயமடைந்த 14 படையினர் வரை அனுராதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இன்று காலை முதல் அனுராதபுரத்தில் காவல்துறை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு கடுமையான தேடுதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழீழ தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிற்கு ஒரு பின்தள வழங்கல் தளமாக அனுராதபுரம் வான்படைத் தளம் அமைந்திருப்பதும் இங்கு அன்ரனோவ் எம்.ஐ 24 தாக்குதல் வானூர்திகள் உட்பட பல வான்கலங்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழமை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ்

http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67

Edited by மின்னல்

என்ன புலிகளின் விமானத்தை தேடி செல்லும் போது மட்டும் கெலி விழுது பயப்பீதியில கெலியை ஓட்டி கொண்டு சென்று எங்கயோ ஓட்டி இருகிறார்கள் சிங்களவர்களின் முகத்தில் ஈ ஆடவில்லை

  • தொடங்கியவர்

10 போராளிகளின் உடல்களை தாங்கள் வான்படைத் தளத்தில் இருந்து கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

உறுதிப்படுத்தப்பட்டாத செய்தி

"The most valuable aircraft lost in the attack is the Beach-craft which was provided by the United States government.

இது அவர்களின் உழவு பார்க்கும் விமானம். விலை கூடிய விமனம் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இதைப்போல தாக்குதல்கள் நடைபெறும் என்று தமிழர்களின் இராணுவப் பேச்சாளார் இளந்திரயன் அவர்கள் தொலைபேசியினூடாக தெரிவித்துள்ளார் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 'இத்தாக்குதலின் போது இரண்டு வீமானப்படை வீரர்கள் (அவர்களில் ஒருவர் விமானப்படை அதிகாரி) கொல்லப்பட்டனர் என்றும், 20 படையினர் காயப்பட்டுள்ளனர் என்றும், விமான விபத்தில் மேலும் 4 விமானப்படையினர் (2 விமானிகள், 2 இராணுவப் பொறியிலாளார்கள்) கொல்லப்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கருத்து தெரிவித்தார். 'இத்தாக்குதலின் போது 10 விடுதலைப்புலிகளின் உடல்களைக் வான்படைத்தளத்தில் கைப்பற்றியதாக' பிரிகேடியர் உதய நாணயக்காரா சொன்ன தகவலையும் ரொய்ட்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா ABC வானொலியில் இருந்து

Four die in chopper crash during Sri Lanka rebel attack

Four Sri Lankan airmen died in a helicopter crash during a land and air attack by Tamil Tiger rebels on a military base.

Eight other servicemen were injured in the fierce assault during which the rebels in light aircraft dropped two bombs on the northern air base, damaging two Mi-24 helicopter gunships.

The base at Anuradhapura, 212 kilometres north of the capital Colombo, came under "heavy" ground and air attacks under the cover of darkness, a ministry statement said.

A Bell 212 helicopter, flown from from the nearby base in Vavuniya to provide back-up, crash-landed due to a technical failure killing two pilots and the two gunners.

The Tigers have been fighting for a separate homeland for minority Tamils in the island's north and east, are believed to have a small fleet of Czech-made Zlin Z-143 single-engined light aircraft.

http://www.radioaustralia.net.au/news/stories/s2066302.htm

CNN ல் இருந்து

Sri Lanka: Rebels attack air base

COLOMBO, Sri Lanka (CNN) -- Tamil Tiger rebels launched a deadly land and air attack on a Sri Lankan air base early Monday in the northern part of the country, triggering explosions and damaging aircraft, military sources said.

The attack at the air base at Anuradhapura began at 3:10 a.m. with rebels infiltrating the base in the country's north central province.

Residents in the area, who spoke by telephone, said they heard loud explosions and heavy gunfire. Shortly after the ground attack began, a rebel aircraft bombed the base, the sources added.

Police enforced an unofficial curfew for the area which has been sealed off as fighting continues.

Seven Sri Lankan Air Force personnel have been killed, including an officer and two airmen on the base, a military source said.

Four crew members on a Sri Lanka Air Force Bell helicopter were killed when their aircraft crash landed in Mihintale, near Anuradhapura. The immediate cause of the crash was not known.

There has been no official response to the incident so far except an admission by Defence Ministry sources that an attack had taken place. Officials downplayed the incident saying a small group had staged an attack.

Military sources said two Mi-24 helicopter gunships, a U.S. built Beechcraft reconnaissance plane and a Chinese built K-8 fighter jet, were damaged. However, air force officials declined comment.

Monday's strike was the first major attack on an air force base since the rebels demonstrated their air strike capability in March this year. The move, analysts say, is a direct retaliation for the month long raids on rebel positions by air force bombers.

It was only a week ago the rebels attacked an army detachment in southern Sri Lanka killing six soldiers.

Since 1983, the Tiger rebels have tried to create an independent state for the country's ethnic Tamil minority, who have faced discrimination by successive majority Sinhalese-controlled governments. The Associated Press reports more than 70,000 people have been killed during the conflict.

அனுராபுரம் வான்டைத் தளம் மீது கரும்புலிகள் அணியினர் தாக்குதல்: 8 வானூர்திகள் முற்றாக தாக்கியழிப்பு

ஜதிங்கட்கிழமைஇ 22 ஒக்ரோபர் 2007இ 11:25 யுஆ ஈழம்ஸ ஜதாயக செய்தியாளர்ஸ

அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு கரும்புலி அணியினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் உலங்கு வானூர்திகள்இ பயிற்சி வானூர்திகள்இ வேவு வானூர்தி உள்ளிட்ட 8 வானூர்திகளை முற்றாக தகர்த்து எரியூட்டி அழித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள செய்தியறிக்கை:

இன்று திங்கட்கிழமை அதிகாலை 3:20 மணியளவில் 21 பேர் கொண்ட சிறப்புக் கரும்புலி அணியினர் உள்நுழைத்து வான்படைத் தளத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிகாலை 4:30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினர் தளத்தின் மீது குண்டுகளை வீசித் தாக்கியுள்ளனர்.

இன்றைய தாக்குதலில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான

பயிற்சி வானூர்தி - 01

எம்.ஐ - 24 ரக உலங்கு வானூர்திகள் - 02

Pவு6 ரக - 01

பெல் 212 - 01

வேவு வானூர்தி - 01

ஊவுர் - 748 - 01

மேலும் வானூர்தி - 01

ஆகியன முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

தற்போது வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி அணியினர் அணுராதபுரம் வான்படைத் தளத்திற்குள் தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளள்ளனர். எமது தாக்குதல் வானூர்திகள் தாக்குதலை மேற்கொண்டு விட்டு வெற்றிகரமாக தளம் திரும்பியிருப்பதாக வான் புலிகளின் தளபதி தெரிவித்துள்ளார்.

இதனை விட வவுனியாவிலிருந்து உதவிக்குச் சென்ற பெல் ரக உலங்கு வானூர்தியொன்றும் வீழ்ந்து நெருங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் புலிகள் அதிரடி விமானத் தாக்குதல் 3 ஹெலிகாப்டர்கள் சேதம்-5 பேர் பலி

திங்கள்கிழமை, அக்டோபர் 22, 2007

கொழும்பு:

இலங்கையின் அனுராதபுரம் விமான தளத்தில் விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை விமான தாக்குதல் மேற்கொண்டு குண்டு வீசித் தாக்கினர். இந்த அதிரடித் தாக்குதலில் தளத்தில் நின்று கொண்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் சேதமடைந்தன. புலிகளின் ஒரு ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.

நில வழி மற்றும் கடல் வழியில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இந்த ஆண்டில் புதிதாக வான் பலத்தையும் பெற்றனர். இலகு ரக விமானங்களைக் கொண்டு புதிய விமானப்படையை உருவாக்கி இலங்கை அரசை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

வான் புலிகள் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படையினர் இதுவரை 3 முறை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த வான்புலிகள் படையினர் இன்று மீண்டும் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் அனுராதபுரத்தில் உள்ள விமான தளத்திற்கு விடுதலைப் புலிகளின் இலகு ரக போர் விமானம் ஒன்று பறந்து வந்தது. வந்த வேகத்தில், விமான தளம் மீது 2 குண்டுகளைப் போட்டது.

இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ-24 ரக ஹெலிகாப்டர்கள் இரண்டு சேதமடைந்தன.

அதேசமயம், விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்காக வந்த பெல் 212 ரக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து அனுராதபுரம் அருகே உள்ள தொரமதலவா என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது.

இதில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த விமானி, இணை விமானி, 2 பொறியாளர்கள் ஆகியோர் உயிரிழந்ததாக தெரிகிறது.

விமானத் தாக்குதல் நடந்த அதே நேரத்தில் தரை மார்க்கமாவும் விடுதலைப் புலிகள் விமான தளத்தைத் தாக்கினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தாக்குப் பிடிக்க ராணுவம் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அந்தப் பகுதியில் கடும் சண்டை நடந்து வருகிறது.

இந்த இரட்டைத் தாக்குதலில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

விமான தளத்தைச் சுற்றிலும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையின் கூறுகையில், ஒரே நேரத்தில் விமானம் மூலமும், தரை மார்க்கமாகவும், புலிகள் தாக்குதல் நடத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்றார்.

தாக்குதல் நடந்த விமான தளப் பகுதியில் அதிகாலை 3.30 மணி முதல் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக அப்பகுதியில் வசிக்கும் சிங்களர்கள் தெரிவித்தனர். காலை 5 மணி வரை இந்த சண்டை நீடித்தது.

தாக்குதலில் இலங்கைப் படைகள் தரப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட விமானம் கிளிநொச்சியிலிருந்து வந்திருக்கலாம் என ராணுவம் சந்தேகிக்கிறது. வவுனியாவுக்கு மிக அருகில் அனுராதபுரம் உள்ளு. கொழும்பிலிருந்து 168 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வான் புலிகளின் திடீர் விமானத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு விமான நிலையம், கட்டுநாயகே விமானப் படைத்தளம், பலாலி விமான தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக விடுதலைப் புலிகளின் நிலைகளை இலங்கை படைகள் தொடர்ந்து தாக்கி அழித்து வருகின்றன. அப்பாவித் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் இலங்கை படைகள் தொடர்ந்து தாக்கி பலரைக் கொன்று வருகின்றன. இந்த நிலையில் விமானம் மூலம் மீண்டும் புலிகள் தாக்கியிருப்பது இலங்கை படையினருக்கு பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரம், இலங்கையின் மிக முக்கிய புத்த மத நகரமாகும். ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வந்து செல்லும் முக்கிய நகர் என்பது குறிப்பிடத்தக்கது

- தட்ஸ் தமிழ்

அதிகாலை நான்கு மணியளவில் முழு கொழும்பும் இருளில் மூழ்கியதன் அர்த்தம் இதுதானோ?

ஜானா :rolleyes:

அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு கரும்புலி அணியினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் உலங்கு வானூர்திகள், பயிற்சி வானூர்திகள், வேவு வானூர்தி உள்ளிட்ட 8 வானூர்திகளை முற்றாக தகர்த்து எரியூட்டி அழித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள செய்தியறிக்கை:

இன்று திங்கட்கிழமை அதிகாலை 3:20 மணியளவில் 21 பேர் கொண்ட சிறப்புக் கரும்புலி அணியினர் உள்நுழைத்து வான்படைத் தளத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர்.

20071022001.jpg

இதனைத் தொடர்ந்து அதிகாலை 4:30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினர் தளத்தின் மீது குண்டுகளை வீசித் தாக்கியுள்ளனர்.

இன்றைய தாக்குதலில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான

பயிற்சி வானூர்தி - 01

எம்.ஐ - 24 ரக உலங்கு வானூர்திகள் - 02

PT6 ரக - 01

பெல் 212 - 01

வேவு வானூர்தி - 01

CTH - 748 - 01

மேலும் வானூர்தி - 01

ஆகியன முற்றாக அழிக்கப்பட்டுள்ளன

தற்போது வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி அணியினர் அணுராதபுரம் வான்படைத் தளத்திற்குள் தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளள்ளனர். எமது தாக்குதல் வானூர்திகள் தாக்குதலை மேற்கொண்டு விட்டு வெற்றிகரமாக தளம் திரும்பியிருப்பதாக வான் புலிகளின் தளபதி தெரிவித்துள்ளார்.

20071022003.jpg

இதனை விட வவுனியாவிலிருந்து உதவிக்குச் சென்ற பெல் ரக உலங்கு வானூர்தியொன்றும் வீழ்ந்து நெருங்கியுள்ளது.

-Puthinam-

Edited by Soori

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி அணியினர் + விமான படை அணியினருக்கு வாழ்த்துக்கள். பாதுகாப்பாக தளம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.

வெற்றி தந்த வேங்கைளிற்கு வாழ்த்துக்குறிகின்ற

அதேநேரம் எல்லோருமாக எம்மனத்திரையில் இந்த வெற்றிச் செய்தியுடன் அந்த வேங்கைகள் திரும்பிவர கனவுகாண்போமாக !

வாழ்த்துகள் எம் வீர வீராங்கனைகளுக்கு

கரும்புலி அணியினரின் சேத தகவல்கள் ஏதும் வந்ததா

Edited by ஈழவன்85

நீண்ட கடினமான பாதையின், இவ் வரலாற்று பதிவு விடியலின் செய்திகள் சொல்கிறது தமிழர் வாழ்வில்...

  • கருத்துக்கள உறவுகள்

இத்தருணத்தில் அண்மையில் பிரித்தானிய இராணுவத் தளபதி சொன்னதையே சொல்ல வேண்டும்..

"வீரர்கள் மரணிப்பதில்லை.. ஏனெனில் மரணித்த பின்னும் அவர்களுக்கு ஒரு வாழ்க்கை உண்டு"

எம் கரும்புலிகள்.. இதை எப்போதோ மெய்ப்பித்துவிட்டனர்.

தமதுயிரை தற்கொடை செய்து தேசமானத்தை உயிரிலும் மேலாய் மதித்த எம் சகோதர்களுக்கும் சகோதரிகளுக்கும் வீரமிகு கண்ணீர்த் துளிகளால் அஞ்சலி செய்து.. வீரர்கள் பத்திரமாக தளம் திரும்பவும் முயற்சிகள் கைகூடவும் வாழ்த்துகிறேன்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

14644975tr3.jpg

11et7.jpg

21gv7.jpg

ஒளிப்படங்களை உற்றுப் பாருங்கள். எங்கள் கரும்புலி வீரர்களின் கம்பீரமான பார்வையை. அந்த புனிதர்களின் கண்கள் நம்மை அறியாமலேயே நமக்குள் ஓர் நம்பிக்கை விதையை ஊட்டுகின்றன.

எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்து தமிழீழத்தை அடைவது உறுதியென அந்த கண்கள் உறுதி சொல்கின்றன.

Edited by மின்னல்

வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.