Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

பாக்க நம்ம அர்ச்சனா மாதிரி இருக்கார் 🤣

அதென்ன நம்ம வைத்தியர் அண்ணா?😂

  • Replies 81
  • Views 3.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    பாக்க நம்ம அர்ச்சனா மாதிரி இருக்கார் 🤣

  • goshan_che
    goshan_che

    பாலாவி இப்படியுமா பெயர் வைப்பார்கள்🤣 இல்லையாம்…பின்புர செவ்வந்தியாம்🤣

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    Clean Srilanka ல, அவனும் பங்கெடுக்க நினைத்தானோ..... என்னவோ... அதுவும் ID ல Covid QR code வச்சி அடிச்சான் பாரு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

அதென்ன நம்ம வைத்தியர் அண்ணா?😂

கனக்க யோசிக்க வேண்டாம் விசுகர் 😀

நானும் சாவகச்சேரி அர்ச்சுனாவும் சாவகச்சேரி 😁

இப்ப உங்கட மனசுக்குள்ள என்ன சிந்தனை அருவியாய் ஓடும் எண்டு எனக்குத்தெரியும்...😜

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பாலவிய

பாலாவி

3 hours ago, தமிழ் சிறி said:

பெயர்: பின்புர

இப்படியுமா பெயர் வைப்பார்கள்🤣

10 hours ago, putthan said:

அப்ப துப்பாக்கியை சட்ட புத்தகத்தில் கடத்தியவர் வைத்தியரா?😂

இல்லையாம்…பின்புர செவ்வந்தியாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வந்தியை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

image_532f78489c.jpgகனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். 

பெயர்:- இஷாரா செவ்வந்தி
வயது: - 25 ஆண்டுகள்
அடையாள அட்டை -  995892480
முகவரி:- 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகம.

குறித்த பெண் தொடர்பான தகவல்களை கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவின்  பணிப்பாளரின் அலைபேசி இலக்கமான 071 - 8591727 அல்லது பொறுப்பதிகாரியின் 071 - 8591735என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பெண் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு பணப்பரிசு வழங்க தயாராக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தகவல் வழங்குவோரின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

image_eb1f8d9b3e.jpg

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/செவ்வந்தியை-கண்டுபிடிக்க-உதவி-கோரும்-பொலிஸார்/150-352334

  • கருத்துக்கள உறவுகள்

“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; சந்தேக நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணை

20 FEB, 2025 | 03:57 PM

image

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகக் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று வியாழக்கிழமை (20) அறிவித்துள்ளனர். 

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்று “கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய பிரதான சந்தேக நபரும், சந்தேக நபர் தப்பிச் செல்வதற்கு உதவி செய்த வேன் சாரதியுமே இவ்வாறு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; சந்தேக நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

//பெயர்: பின்புர//

இப்படியுமா பெயர் வைப்பார்கள்🤣

இல்லையாம்…பின்புர செவ்வந்தியாம்🤣

நீங்கள் தானே... சிங்களவர்களின் பெயர்கள் எல்லாம்

வித்தியாசமாக இருக்கும் என்று முன்பு குறிப்பிட்டதாக ஒரு ஞாபகம்.

அதிலை ஒன்றுதான்... பின்புர செவ்வந்தி 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

480607554_3891737561068210_5957173209144

வீடு வரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ

கடைசி வரை யாரோ....

விட்டு விடும் ஆவி

பட்டு விடும் மேனி

சுட்டு விடும் நெருப்பு

சூனியத்தில் நிலைப்பு.

-உண்மை உரைகல்-

  • கருத்துக்கள உறவுகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை; துப்பாக்கிதாரியின் அடையாள அட்டை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம்

Published By: DIGITAL DESK 3

20 FEB, 2025 | 07:07 PM

image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் வைத்திருந்த வழக்கறிஞர்  அடையாள அட்டை போலியானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட  வழக்கறிஞர் அடையாள அட்டை அதன் உறுப்பினர்களால் பரிசோதனைக்குட்படுத்தபட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை சட்டதரணிகள் சங்கம் விளக்கமளித்துள்ளது.

பரிசீலனை செய்ததில்  வழக்கறிஞர் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்ட நபர் இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின உறுப்பினர் அல்ல என்பதும்,   பதிவு எண், உயர்நீதிமன்ற எண் மற்றும் கியூஆர் குறியீடு ஆகியவை போலியானவை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட வழக்கறிஞர் அடையாள அட்டையானது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வழங்கப்பட்ட ஒன்றல்ல என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

குறித்த வழக்கறிஞர் அடையாள அட்டையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளரின் கையொப்பம் வேறொரு இடத்தில் இடப்பட்டுள்ளதாகவும், போலியான விபரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக்குழு தலைவன் கணேமுல்ல சஞ்சீவ புதன்கிழமை (19) மன்றில் சாட்சியமளிக்கும் போது சட்டத்தரணி போல் வேடமணிந்து வந்த  நபரொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய பெண்ணைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை ; துப்பாக்கிதாரியின் அடையாள அட்டை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள் தானே... சிங்களவர்களின் பெயர்கள் எல்லாம்

வித்தியாசமாக இருக்கும் என்று முன்பு குறிப்பிட்டதாக ஒரு ஞாபகம்.

அதிலை ஒன்றுதான்... பின்புர செவ்வந்தி 😂

அடேய் சிங்களவனுகளா…

வித்தியாசம், வித்தியாசம் எண்டு இங்கயாடா கொண்டு வந்து விடுவீங்க🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்-பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில்  குற்றவியல் மற்றும் நீதிமன்றப் பணிகள் பிரிவில் கடமையாற்றிவந்த  பாதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதுடன் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் தொடர்வதாகவும் பொலிஸ்சார் குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2025/1422356

23 hours ago, குமாரசாமி said:

பாக்க நம்ம அர்ச்சனா மாதிரி இருக்கார் 🤣

480284818_1117009440436798_7642067926584

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

480414700_1062405832566135_4291727816826

481043992_1117227717081637_8938924876200

Clean Srilanka ல, அவனும் பங்கெடுக்க நினைத்தானோ..... என்னவோ...

480737192_3891672377741395_6638204134096

481077096_1062328772573841_2189068545682

அதுவும் ID ல Covid QR code வச்சி அடிச்சான் பாரு.

480415806_3891669611075005_8492886151719

480666947_1156929859557056_5512546127131

480562416_1062298272576891_8733389351584

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

480414700_1062405832566135_4291727816826

481043992_1117227717081637_8938924876200

Clean Srilanka ல, அவனும் பங்கெடுக்க நினைத்தானோ..... என்னவோ...

480737192_3891672377741395_6638204134096

481077096_1062328772573841_2189068545682

அதுவும் ID ல Covid QR code வச்சி அடிச்சான் பாரு.

480415806_3891669611075005_8492886151719

480666947_1156929859557056_5512546127131

480562416_1062298272576891_8733389351584

அந்த நாமல் மீம்ஸ் வேற லெவல் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அந்த நாமல் மீம்ஸ் வேற லெவல் 🤣

எனக்கும்... அந்த நாமல் மீம்ஸை பார்த்து ஒரே சிரிப்பு.

முகநூலில்.... இந்த துப்பாக்கி சூட்டை வைத்து, பின்னி பெடல் எடுக்கின்றார்கள்.

அர்ச்சுனா, சஜித், நாமல், மகிந்த என்று எல்லாரையும் போட்டு, கலாய்க்கிறார்கள். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

அந்த நாமல் மீம்ஸ் வேற லெவல் 🤣

இந்த கொலை யாருக்காக , ஏன் நடத்தப்பட்டது என ஏன் யாரும் ஆராயவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

சந்தேக நபர் இலங்கை இராணுவ கமாண்டோ படைப்பிரிவின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.

அப்ப இது "என்கவுன்டர் " ஆக இருக்குமோ ...இறந்தவர் 19 கொலைகளுடன் தொடர்புடையவர் விடுதலை செய்தால் மீண்டும் பாதாள உலகத்துடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தினால் ...

கொஞ்ச நாள் போக சந்தேக நபர் விடுதலையாக வாய்ப்பு இருக்கின்றது ...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

அப்ப இது "என்கவுன்டர் " ஆக இருக்குமோ ...இறந்தவர் 19 கொலைகளுடன் தொடர்புடையவர் விடுதலை செய்தால் மீண்டும் பாதாள உலகத்துடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தினால் ...

கொஞ்ச நாள் போக சந்தேக நபர் விடுதலையாக வாய்ப்பு இருக்கின்றது ...

நானும் இது ஒரு என்கவுண்டரோ என நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நியாயம் said:

நானும் இது ஒரு என்கவுண்டரோ என நினைத்தேன்.

கோத்தா ஆட்சிக்கு வந்த உடன் சிறைச்சாலை கூரையில் பாதாள உலக‌ ஆட்களை ஏற்றி ஒட விட்டு சுட்டார்கள் அது போல இதுவும் என நினைக்கிறேன் ..

6 hours ago, ஏராளன் said:

தொடர்புடைய சந்தேகநபர் வைத்திருந்த வழக்கறிஞர்  அடையாள அட்டை போலியானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது.

நாட்டின் முன்னாள் சபாநாயகரே போலி சான்றிதழ் வைத்திருக்கும் பொழுது ....

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

இந்த கொலை யாருக்காக , ஏன் நடத்தப்பட்டது என ஏன் யாரும் ஆராயவில்லை?

கொலையுண்டவர் டசின் கணக்காண கொலைகளில் தேடப்படுபவராம்.

கொண்டவர் சிரித்து கொண்டே வருவதை பார்த்தால் - மாபியா குழுக்களுகிடையான ஆட்புலம் வரையறுத்தல், உதாரண, பழிவாங்கல் கொலை என்றே நினைக்கிறேன்.

49 minutes ago, putthan said:

அப்ப இது "என்கவுன்டர் " ஆக இருக்குமோ ...இறந்தவர் 19 கொலைகளுடன் தொடர்புடையவர் விடுதலை செய்தால் மீண்டும் பாதாள உலகத்துடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தினால் ...

கொஞ்ச நாள் போக சந்தேக நபர் விடுதலையாக வாய்ப்பு இருக்கின்றது ...

அரசாங்கம் செய்வதாயின் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் வைத்து செய்து தம் முகத்தில் கரி பூச மாட்டார்கள்.

ஜெயில் அல்லது வரும் வழியில் ஈசியாக போடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

கொலையுண்டவர் டசின் கணக்காண கொலைகளில் தேடப்படுபவராம்.

கொண்டவர் சிரித்து கொண்டே வருவதை பார்த்தால் - மாபியா குழுக்களுகிடையான ஆட்புலம் வரையறுத்தல், உதாரண, பழிவாங்கல் கொலை என்றே நினைக்கிறேன்.

அரசாங்கம் செய்வதாயின் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் வைத்து செய்து தம் முகத்தில் கரி பூச மாட்டார்கள்.

ஜெயில் அல்லது வரும் வழியில் ஈசியாக போடலாம்.

அனுரா அரசு வருவதற்கு முதலே இவரை என்கவுன்டரில் போடுவதற்கு தீர்மானித்திருப்பார்கள் ...வாகன விபத்து ஊடாக செய்ய திட்டமிட்டிருப்பார்கள் ...

ஆனால் அனுரா அரசுக்கு கரி பூச வேணும் என்ற காரணத்தால் அதை உயர் நீதிமன்றில் வைத்து ஒர் குழு செய்திருக்கலாம் .. ...

விசேட அதிரடி படை அதிகம் கவனம் செலுத்துகின்றது ,பொலிசார்in பங்கு இதில் குறைவு ..இறுதியில் கைது செய்ததும்,அவர்கள் தான் ...சந்தேக நபரும் முன்னாள் கொமான்டோ ....

எல்லாம் குறுக்கால போன எனது எண்ணம் மட்டுமே...😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-305.jpg?resize=750%2C375&ssl

நீதிமன்ற வளாக துப்பாக்கி சூடு; கான்ஸ்டபிள் ஒருவர் கைது!

கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கில் பெண் சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) அதிகாரிகளால் அவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நீர்கொழும்பு பொலிஸில் கடமையாற்றும் 26 வயதுடைய பாதெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிளின் மொபைல் போனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெண் சந்தேக நபரின் எண்ணையும் CCD அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ புதன்கிழமை (19) காலை கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இலக்கம் 05 நீதிவான் நீதிமன்ற அறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், சட்ட நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதன்போது சட்டத்தரணி போன்று மாறுவேடமிட்டு வந்த நபர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெண் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2025/1422461

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

480308197_1043363551161950_1987548296228

479400401_1043362627828709_5986356255780

480965057_1043360444495594_5321324821617

480528467_1043578331140472_3858501082605

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

480967833_3892071821034784_5092637921344

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

480496289_1118544380283304_1985372755254

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தகத்தில்... துப்பாக்கியை கொண்டு வந்து,

கொலை செய்யலாம் என்று முதன் முதலாக நிரூபித்து காட்டியவர்கள் புத்த பிக்குகள்.

கொண்டு வந்த புத்தகம்: திரிபிடகம்.

பிக்குகள்: 1.புத்தர கித்த தேரோ. 2.சோமராம தேரோ. கூட விமல விஜயவர்த்தன தேரோ.

Karthigesu Indran

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.