Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

நாங்கள்தான் முடிவு பண்ணிட்டமே. கீழ இருக்கிற நாலு பேரும் அடுத்த வருசத்துக்கு இப்பவே தயாராகத் தொடங்க வேண்டியதுதான்.

மிகுதி நாலு போட்டியையும் ராஜஸ்தான் வெல்லவேணுமே. அடுத்த போட்டி மும்பையோட. அத வென்றால், அதுக்கு அடுத்த மூன்றும் இலகுவாக இருக்கும்: KKR. CSK, PBKS.

இப்போ இருக்கும் புள்ளிகள் அடிப்படையில் 14 புள்ளிகள் காணாது என்றுதான் நினைக்கிறேன். அதோட அவர்களுக்கு மேலே உள்ள அணிகளுடன் போட்டிகள் இல்லை. அவர்களை அடித்தால்தான் இவர்களுக்குச் சந்தர்ப்பம்.

கடைசி 4 அணிகளில் இனி வரும் போட்டிகளில் வென்றால் KKR 17 புள்ளிகள் எடுக்கலாம். SRH 16 புள்ளிகள் எடுக்கலாம். ஆனால் குறிப்பாக SRH துடுப்பாட்டக்காரர்கள் Out of form இல் இருக்கிறார்களே

  • Replies 3.3k
  • Views 95k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

494621371_555405307615382_89371450799178

இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ........... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, செம்பாட்டான் said:

மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறம். இன்று போட்ட மந்திரம் உதவி செய்யட்டும்.

சிவ சிவ என்றிட நற்கதிதானே!!

வாய்ப்பில்லை ராஜா! இன்று நானுமல்லவா சேர்ந்திருக்கிறேன்!!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Eppothum Thamizhan said:

வாய்ப்பில்லை ராஜா! இன்று நானுமல்லவா சேர்ந்திருக்கிறேன்!!

விட மாட்டீங்கள் போல. பயம் வேண்டாம். எல்லாம் நமதே இப்போ.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

இந்தப் பையனிடம் இருக்கும் திறமையை இன்னும் மெருகூட்ட வேண்டும்

நீ தான் இனி எங்கள் தலை என்று பாப்பாவில் ஏத்திவிடாமல் ...

மெல்ல மெல்ல அவரை ஒரு முழுமையான விளையாட்டு வீரனாக வளர்க்க வேண்டும்

இளங்கன்று பயம் அறியாது தான் ஆனாலும் இன்று உண்மையிலேயே

அவர் ஒரு அனுபவம் மிக்க விளையாட்டு வீரன் போலத் தான் செயற்பட்டார் .

அவர் கிரிக்கெட்டில் மென்மேலும் சிறப்பாக விளையாடி தன்னை ஒரு திடமான ஆளுமையான வீரனாக நிலை நிறுத்த வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்❤️

அதுவேதான் எனது எண்ணமும்! இன்று அவரது நாள், அதனால் மட்டை விளிம்பில் பட்ட பந்துகளெல்லாம் வீரர்கள் இல்லாத இடத்தில் விழுந்து எல்லைக்கோட்டை தாண்டியது! இன்னொருநாளில் அது நேர ஒருவீரரின் கைகளுக்கு செல்லலாம்! அதனால் எல்லா பந்துகளும் கண்டபடி அடிக்காமல் தனது எல்லைக்குள் வரும் பந்துகளை மாத்திரம் (balls within his arc) தெரிவுசெய்து அடிக்க வேண்டும்!

ஆனால் இந்த வயதில் கைகளிலும், தோள்பட்டையிலும் இவ்வளவு பலமிருப்பது பிரமிப்பாகத்தான் இருக்கிறது! சிறுவன் மென்மேலும் வளர்ந்து இன்னொரு லாராவாக வரவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, செம்பாட்டான் said:

விட மாட்டீங்கள் போல. பயம் வேண்டாம். எல்லாம் நமதே இப்போ.

இன்றைக்கு வேற ஆண்ட்ரே ரஸ்ஸல்ஸின் பிறந்தநாளாம்! என்ன செய்யப்போகிறானோ??

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, செம்பாட்டான் said:

அணித் தலைவரையே impact subஆக மாத்தி விட்டாங்கள். சுப்மான் கில்லுக்குப் பதிலாக இசாந்

முதுகு வலிப்பு காரணமாக அணித்தலைவர் கில் ராஜஸ்தான் துடுப்பாடும் போது விளையாடவில்லை. இதனால் உபதலைவர் ரஷித் கான் அணிக்கு தலைமை தாங்கினார்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி சூர்யவன்ஷி பிறந்தார். இவரின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி ஒரு விவசாயி. தனது மகனின் கிரிக்கெட் கனவுக்காகத் தனக்கு இருந்த நிலத்தையும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விற்று, அந்தக் கனவுகளை நனவாக்க உழைத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

Middle Stump Cricket ·

Viabhav Suryavanshi touching the feet of Rajasthan Royals’ owner after his fastest 100 in 35 balls ❤️"

494118779_1024004339824044_1087151437341

இவ்வளவு நாளும் ஆர் . ஆர் ஓனர் நினைத்துக் கொண்டிருந்தவர், நம்ம பயல்கள் மட்டையால் பந்துக்கு நன்றாக மசாஜ் செய்து கொண்டிருக்கிறாங்கள் என்று . ........ இப்ப நினைத்திருப்பார் இவன்தான் சரியான ஆள் பந்துக்கு சுளுக்கு எடுக்கிறான் என்று . ...... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

அதுவேதான் எனது எண்ணமும்! இன்று அவரது நாள், அதனால் மட்டை விளிம்பில் பட்ட பந்துகளெல்லாம் வீரர்கள் இல்லாத இடத்தில் விழுந்து எல்லைக்கோட்டை தாண்டியது! இன்னொருநாளில் அது நேர ஒருவீரரின் கைகளுக்கு செல்லலாம்! அதனால் எல்லா பந்துகளும் கண்டபடி அடிக்காமல் தனது எல்லைக்குள் வரும் பந்துகளை மாத்திரம் (balls within his arc) தெரிவுசெய்து அடிக்க வேண்டும்!

ஆனால் இந்த வயதில் கைகளிலும், தோள்பட்டையிலும் இவ்வளவு பலமிருப்பது பிரமிப்பாகத்தான் இருக்கிறது! சிறுவன் மென்மேலும் வளர்ந்து இன்னொரு லாராவாக வரவேண்டும்!

எனக்கும் அதே ஆச்சரியம்தான். உடம்பைக் கொஞ்சம் மெருகேற்றி வைத்திருக்கிறான். வயசு கூடக் கூட, மெலிஞ்சு, உறுதியா வரவேணும். RR ஆளை உருவாக்கும் என்று நினைக்கிறேன்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

Middle Stump Cricket ·

Viabhav Suryavanshi touching the feet of Rajasthan Royals’ owner after his fastest 100 in 35 balls ❤️"

494118779_1024004339824044_1087151437341

இவ்வளவு நாளும் ஆர் . ஆர் ஓனர் நினைத்துக் கொண்டிருந்தவர், நம்ம பயல்கள் மட்டையால் பந்துக்கு நன்றாக மசாஜ் செய்து கொண்டிருக்கிறாங்கள் என்று . ........ இப்ப நினைத்திருப்பார் இவன்தான் சரியான ஆள் பந்துக்கு சுளுக்கு எடுக்கிறான் என்று . ...... ! 😂

துரதிஷ்டம்தான். போட்டிகளைக் கிட்ட கொண்டுவந்து தோற்றவை. கடைசி பந்துப் பரிமாற்றத்தில், 9 ஓட்டங்களைக் கூட அடிக்க முடியாமல் தோற்றவை.

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி பந்து வீச முடிவெடுத்திருக்கினம். 190 ஓட்டங்கள் அடிச்சாக் காணும் என்று அக்ஸரே சொல்லியிருக்கிறார். ஈரப்பதனை எதிர் பார்க்கினம்.

டெல்லியே வா. உன்னோடு இந்த மணித்துளிகளில்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, செம்பாட்டான் said:

டெல்லி பந்து வீச முடிவெடுத்திருக்கினம். 190 ஓட்டங்கள் அடிச்சாக் காணும் என்று அக்ஸரே சொல்லியிருக்கிறார். ஈரப்பதனை எதிர் பார்க்கினம்.

டெல்லியே வா. உன்னோடு இந்த மணித்துளிகளில்.

கேகேஆர் கலை வந்தவர்கள் போல விளையாடுது.

  • கருத்துக்கள உறவுகள்

செம்பாட்டானுக்கு சொன்னனான் என்ர ராசியைப்பற்றி! KKR வெளுக்கிறாங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

KKR vs DC, 48th Match at Delhi, IPL, Apr 29 2025 - Live Cricket Score

Live

48th Match (N), Delhi, April 29, 2025, Indian Premier League

PrevNext

Kolkata Knight Riders FlagKolkata Knight Riders

(7.2/20 ov) 91/3

Delhi Capitals FlagDelhi Capitals

DC chose to field.Stats view

Current RR: 12.40

 • Last 5 ov (RR): 57/3 (11.40)

forecasterLive Forecast:KKR 219

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

கேகேஆர் கலை வந்தவர்கள் போல விளையாடுது.

12 minutes ago, Eppothum Thamizhan said:

செம்பாட்டானுக்கு சொன்னனான் என்ர ராசியைப்பற்றி! KKR வெளுக்கிறாங்கள்!

இரண்டு பேரோடும் சேர்ந்தேனே. எந்தேனே. விடுறீங்கள் இல்லையே.

நாம போட்ட பூசையில நம்பிக்கை இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வெங்கடேஷ் ஐயரை கலைக்க வேண்டும்! அவ்வளவு தலைக்கனம்!!

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Eppothum Thamizhan said:

வெங்கடேஷ் ஐயரை கலைக்க வேண்டும்! அவ்வளவு தலைக்கனம்!!

இன்றைக்கு வேண்டாம். வெளியேறியது நமக்கு நல்லதுதானே.

ஆறாவது விக்கட்டும் விழுந்தது.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

சமீர - என்னே ஒரு பிடி. அன்று கமிந்த மென்டிஸ். இன்று சமீர.

நம்ம பசங்க பறக்கிறாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

INNINGS BREAK

48th Match (N), Delhi, April 29, 2025, Indian Premier League

DC chose to field.

Kolkata Knight Riders FlagKolkata Knight Riders

(20 ov) 204/9

Current RR: 10.20 • Last 5 ov (RR): 45/5 (9.00)

Delhi Capitals FlagDelhi Capitals

Win Probability: KKR 64.54% • DC 35.46%

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

செம்பாட்டானுக்கு சொன்னனான் என்ர ராசியைப்பற்றி! KKR வெளுக்கிறாங்கள்!

என்ன மாதிரி. 204 காணுமோ. அடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு 20-25 ஓட்டங்கள் கூடுதலாக வந்திருக்க வேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியே. பாத்து விளையாடுவாங்கள் என்று பார்த்தா..... ராகுலும் ஓடி ஆட்டமிழந்தார்.

ஏன்டா இப்பிடி பண்ணுகிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தூக்குதுரை தனியாளாக - வச்சு செய் அவங்கள.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

செம்பாட்டானுக்கு சொன்னனான் என்ர ராசியைப்பற்றி! KKR வெளுக்கிறாங்கள்!

இனி நானும் ஓடப் போறன். முடியல.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டப்பை அனுப்பின நேரம் விப்ராஜை அனுப்பியிருக்க வேண்டும். Stubb சுழல் பந்து வீச்சிற்கு அவ்வளவாக விளையாட மாட்டார்!

ஆனாலும் வெங்கடேஷை இருக்க வைத்தது அருமை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.