Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிருஷ்னாவுக்கு பிணை மீண்டும் ம‌றுப்பு

சரியான‌ ஆதார‌ங்க‌ளை காட்டாத‌ ப‌டியால் 16ம் திக‌தி வ‌ர‌ மீண்டும் சிறையில்.................................

Edited by வீரப் பையன்26

  • Replies 171
  • Views 8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    SK Vlog என்கிற அறமும், மனித நாகரீகமும் கிஞ்சித்துமில்லாத ஒரு மனப்பிறழ்வடைந்த ஆணை யூடியூப்பில் 197K தமிழர்கள் follow பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் சராசரியாக 25k பார்வை கிடைக்கிறது. அதன் அர்த்த

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    கிருஷ்னா ஒரு மாபியா த‌மிழ் சிறி அண்ணா.................இவ‌ரின் வ‌ர‌லாறு முழுக்க‌ என‌க்கு தெரியும் ஆர‌ம்ப‌த்தில் வொஸ் ஒப் அனுஷ‌ன் கூட‌ மோட்ட‌ சைக்கில்ல‌ சென்று புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் கொடுக்க

  • goshan_che
    goshan_che

    அப்ப புலம்பெயர் மொக்கர் வெளிபேச்சுக்கு மயங்கி,… காசை அள்ளி கொடுத்து வளர்த்து விட்ட… இன்னொரு திரள்நிதியில் வயிறு வளர்க்கும் விச செடி எண்டுறியள்…🤣.

  • கருத்துக்கள உறவுகள்

கிருஷ்னாவின் யூடுப்பில் இருந்து மீண்டும் 300வீடியோக்க‌ளுக்குள் மேல் நீக்கி இருக்கின‌ம்.................இத‌னால் கிருஷ்னாவுக்கு இன்னும் பின்ன‌டைவை கொடுக்கும்

என‌க்கு கிருஷ்னா உள்ளை இருப்ப‌தில் விருப்ப‌ம் இல்லை.................

செய்த‌ த‌வ‌றை ஒத்துக் கொண்டு சீக்கிர‌ம் வெளிய‌ வ‌ர‌ட்டும்.............................

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

கிருஷ்னாவுக்கு பிணை மீண்டும் ம‌றுப்பு

சரியான‌ ஆதார‌ங்க‌ளை காட்டாத‌ ப‌டியால் 16ம் திக‌தி வ‌ர‌ மீண்டும் சிறையில்.................................

தரவுகள் அழிக்கபட்டால் ஒன்றும் குடுக்க இயலாது தானே..அதிகம் படித்த பட்டதாரிகள் இருக்கும் வீடு அப்படித் தான்./இதையே பேசிக் கொண்டு இருப்பதனால் நமக்கு ஏன்ன வரப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, யாயினி said:

தரவுகள் அழிக்கபட்டால் ஒன்றும் குடுக்க இயலாது தானே..அதிகம் படித்த பட்டதாரிகள் இருக்கும் வீடு அப்படித் தான்./இதையே பேசிக் கொண்டு இருப்பதனால் நமக்கு ஏன்ன வரப்போகிறது.

உண்மை தான்

இவ‌ர்க‌ளை ப‌ற்றி எழுதி

நேர‌த்த‌ வீன் அடிப்ப‌துக்கு ச‌ம‌ம்

ஆனால் இவ‌ர்க‌ள் தொட‌ர்ந்து அவ‌ரின் யூடுப்பில் இருந்து காணொளிக‌ள் அழிக்க‌ அது கிருஷ்னாவுக்கு தான் பின்ன‌டைவு

சும்மா ஒரு பெண் வீடியோவுக்கு ஒரு மாத‌த்துக்கு மேல் சிறைக்குள் போட‌ மாட்டின‌ம்.....................நீதி அர‌ச‌ர் கேக்கும் கேள்விக‌ளுக்கு உண்மையை சொன்னால் வெளியில் வ‌ர‌லாம்

இப்ப‌டியே இர‌ண்டு கிழ‌மைக்கு ஒருக்கா விசார‌னை செய்து மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கும் போது கிருஷ்னா ஏதோ பெரிய‌ குற்ற‌ம் செய்து விட்டார் போல் தெரிகிற‌து

ஈழ‌த்தில் வ‌வுனியாவில் வ‌சிக்கும் புக‌ழ் பெற்ற‌ லோய‌ர் தான் இன்று கிருஷ்னாவுக்காக‌ வாதாடின‌வ‌ர் , இந்த‌ லோய‌ர் தான் ப‌ல‌ முன்னாள் போராளிக‌ளை வெளியில் எடுத்து விட்ட‌வ‌ராம்..................அந்த‌ லோய‌ரே சொல்லி விட்டார் தான் இனி கிருஷ்னாவுக்காக‌ வ‌ர‌ மாட்டேன் என்று

குள‌றுப‌டி செய்த‌ ப‌ண‌ம் இருந்தால் உண்மையை ஒத்துக் கொள்ள‌னும்........................

இவ‌ர்க‌ள் வேறு ம‌த‌ம் அந்த‌ ம‌த‌ பாத‌ர் கிருஷ்னா திருட்டு ந‌ப‌ர் என்று சொல்ல‌ , கிருஷ்னாவின் அக்கா அந்த‌ பாத‌ருக்கு எதிரா வீடியோ போடுது😁........................சைவ‌ ம‌த‌த்தில் இருந்து இன்னொரு ம‌த‌த்துக்கு மாறி விட்டு அந்த‌ ம‌த‌ பாத‌ர‌ தூற்றுதுக‌ள் என்றால் இவ‌ர்க‌ள் யாருக்கும் உண்மையாய் இல்லை என‌ உன‌ர‌ முடியுது😁👍...........................................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, வீரப் பையன்26 said:

என‌க்கு கிருஷ்னா உள்ளை இருப்ப‌தில் விருப்ப‌ம் இல்லை.................

செய்த‌ த‌வ‌றை ஒத்துக் கொண்டு சீக்கிர‌ம் வெளிய‌ வ‌ர‌ட்டும்.............................

இவரைப் போன்ற மோசடிவாதிகளும்,நம்பிக்கை துரோகம் செய்தவர்களும்,ஏழைகளின் மடியில் கை வைத்தவர்களும் உள்ளே இருப்பதுதான் சமூகத்திற்கு செய்யும் நல்ல செயல்.

அது யாராக இருந்தாலும் குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். இப்படியான தண்டனைகளை பார்த்துத்தான் ஏனையவர்கள் திருந்த வாய்ப்புகள் உண்டு. அல்லது தவறுகள் செய்யாமல் இருக்க ஒரு முன்னுதாரணம்.

யதார்த்தமும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

செய்த‌ மோச‌டிக‌ளை ஒத்து கொண்டு வெளியில் வ‌ந்து உழைச்சு வாழ‌ட்டும் , அதை தான் நான் எழுத‌ வ‌ந்த‌து , இவ‌ர் செய்த‌ ஊழ‌ல் மோச‌டிக‌ள் நாக‌ரிக‌ம் இல்லாம‌ ப‌ல‌ரை காய‌ப் ப‌டுத்தின‌தை நான் ஆதிரிக்க‌ வில்லை...................

ப‌ல‌ மோச‌டிக‌ள் கூட்டு சேர்ந்து செய்தால் , அத‌ற்க்கான‌ த‌ண்ட‌னையை 4பேரும் சிறைக்குள் அனுப‌விக்க‌ட்டும்👍.....................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

தரவுகள் அழிக்கபட்டால் ஒன்றும் குடுக்க இயலாது தானே..அதிகம் படித்த பட்டதாரிகள் இருக்கும் வீடு அப்படித் தான்./இதையே பேசிக் கொண்டு இருப்பதனால் நமக்கு ஏன்ன வரப்போகிறது.

3 hours ago, யாயினி said:

4 hours ago, யாயினி said:

5 hours ago, யாயினி said:

தரவுகள் அழிக்கபட்டால் ஒன்றும் குடுக்க இயலாது தானே..அதிகம் படித்த பட்டதாரிகள் இருக்கும் வீடு அப்படித் தான்./இதையே பேசிக் கொண்டு இருப்பதனால் நமக்கு ஏன்ன வரப்போகிறது.

கிருஸ்ணாவைதவிர அவர்கள்குடும்பத்தில் யாரும் பட்டதாரிகள் ..... பிஞ்சில் இருந்து பழுத்ததுவரை...அனைவருமே யூடியூப் பட்டதாரிகள்... அதாவது எமாற்றுப் பேர்வழிகள்... அவர்களுடைய காணொளிகளைப் பார்த்தால் தெரியும் ..

இந்த யூடியூப் தொழில் தொடங்கியபின் ..இவரின் இரண்டு சகோதாரிகள் வீடு கட்டினவை ..அந்த வீடுகளுக்கு வாங்கின ஆடம்பர சாமான்களை வாங்கி அலங்கோலப் படுத்தினதைப் பார்த்தாலெ விளங்கும்...சாதாரண தொழில் செய்பவர்களல் திடீரென இப்படி செய்யமுடியுமா...லண்டனில் 30 வருசம் இருந்த ஒருவராலேயே இப்படி செலவு செய்யமுடியாது..அது பரவாயில்லை...கட்டின..இரண்டுவீடும் சுவர் வெடிப்புகள்...ஏற்பட்டிருப்பதை அவர்களின் காணொளியில் காணமுடியும்

லண்டன் ..டென்மார்க்கு ,கனடா வில் இருந்து போன ஆண்டிமார் ..அங்கு தங்கி எவ்வளவு செலவு செய்து ஒட்டாண்டி ஆக்கி யிருப்பார்கள் .... இப்படி அவர்கள் காணொளியில் பலவற்றை காணலாம் ...மொத்தத்தில் கிருஸ்னாவின் வழிகாட்டலில் அந்த குடும்பமே ..ஏமாற்றிப் பிழைத்தவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யுரியுப்பர் பெண்கள் இருந்த வீட்டிற்குள் புகுந்து அம்மா , மகளை அவமதித்து மிரட்டினார் என்று தானே கைது செய்யபட்டார். இப்படியே விசாரணை செய்யாமல் இலங்கையில் வைத்திருக்லாமோ நான் நினைத்தேன் அரசியல் காரணங்கள் என்றால் மட்டும் தமிழர்களை அப்படி வைத்திருப்பார்கள் என்று இதை தான் ஜேவிபி நீக்க மறுக்கும் பயங்கரவாத தடை சட்டம் என்கிறார்களா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இந்த யுரியுப்பர் பெண்கள் இருந்த வீட்டிற்குள் புகுந்து அம்மா , மகளை அவமதித்து மிரட்டினார் என்று தானே கைது செய்யபட்டார். இப்படியே விசாரணை செய்யாமல் இலங்கையில் வைத்திருக்லாமோ நான் நினைத்தேன் அரசியல் காரணங்கள் என்றால் மட்டும் தமிழர்களை அப்படி வைத்திருப்பார்கள் என்று இதை தான் ஜேவிபி நீக்க மறுக்கும் பயங்கரவாத தடை சட்டம் என்கிறார்களா

தனிய அதுமட்டும் குற்றமில்லையாம் ..வாழ் வெடூகுழுவுடன் தொடர்பு..மோசடி.பிரபலமான வக்கீல்கள் வைத்தும் முடியவில்லை என்று வேறு வேறு செய்திகள் சொல்கின்றன ..அரசியல் காரணம் இருக்காது

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

தனிய அதுமட்டும் குற்றமில்லையாம் ..வாழ் வெடூகுழுவுடன் தொடர்பு..மோசடி.பிரபலமான வக்கீல்கள் வைத்தும் முடியவில்லை என்று வேறு வேறு செய்திகள் சொல்கின்றன ..அரசியல் காரணம் இருக்காது

கிருஷ்ணா மறியலில் இருக்க வேண்டிய ஆள்.

அவனுக்கு 10 வருசம், கடூழிய சிறை கொடுக்கப் பட வேண்டும்.

ஊரான் பணத்தில்… உல்லாசம் அனுபவித்தவனை, மறியலில் வைத்து நொங்கு எடுக்க வேண்டும். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்பில் அவரின் தில்லு முல்லுகளையும் கேட்கலாம் ...வீடியோவின் பிற்பகுதியில்

31 minutes ago, தமிழ் சிறி said:

கிருஷ்ணா மறியலில் இருக்க வேண்டிய ஆள்.

அவனுக்கு 10 வருசம், கடூழிய சிறை கொடுக்கப் பட வேண்டும்.

ஊரான் பணத்தில்… உல்லாசம் அனுபவித்தவனை, மறியலில் வைத்து நொங்கு எடுக்க வேண்டும். 😂

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இந்த இணைப்பில் அவரின் தில்லு முல்லுகளையும் கேட்கலாம் ...வீடியோவின் பிற்பகுதியில்

கிருஷ்ணாவுடன் சேர்ந்து இருந்த மற்ற மூவரும் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் இருக்கின்றார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

கிருஷ்ணாவுடன் சேர்ந்து இருந்த மற்ற மூவரும் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் இருக்கின்றார்களா?

ஆமாம்....கிளினொச்சி ஆளூம் இதே நிலைதான்..அவரின் முடிவு வெள்ளி தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

இந்த இணைப்பில் அவரின் தில்லு முல்லுகளையும் கேட்கலாம் ...வீடியோவின் பிற்பகுதியில்

என்ர‌ க‌ட‌வுளே

கிருஷ்னா இவ‌ள‌வு கொடுர‌க் கார‌ணா

கேக்க‌வே இவ‌னை த‌மிழ் சிறி அண்ணா மேல‌ எழுதின‌து போல் ப‌ல‌ வ‌ருட‌ம் ஆளை சிறைப் ப‌டுத்த‌னும்

க‌னடாவில் வ‌சிப்ப‌வ‌ர்க‌ளுக்கே இப்ப‌டி மிர‌ட்ட‌ல் என்றால் ஊரில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு எப்ப‌டி இருக்கும்.....................இந்த‌ யூடுப்ப‌ர் கிருஷ்னா க‌ன‌டா உற‌வை மிர‌ட்டின‌ குர‌ல் ப‌திவை வெளியிட‌னும் அப்ப‌ தான் அது ப‌ல‌ரை சென்று அடையும் அண்ணா..........................

இப்ப‌டி ப‌ட்ட‌ ர‌வுடி வெளியில் ந‌ல்ல‌வ‌ன் போல் காட்டி கொண்டு ச‌மூக‌ சேவ்வை என்ர‌ போலி துணிய‌ முக‌த்துக்கு போட்டு கொண்டு ப‌ல‌ கொடுமைக‌ளை செய்து இருக்கிறான்

இன்னும் ப‌ல‌ருக்கு ப‌ல‌ கொடுமைக‌ளை செய்தாலும் சில‌ர் ப‌ய‌த்தின் கார‌ண‌மாய் உண்மையை பொது வெளிக‌ளில் சொல்லாதுக‌ள்....................

இந்த‌ யூடுப்ப‌ர் சொல்லுவ‌து உண்மை , ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு பொண்ணு அவாவும் மோச‌டி செய்து எம்பிட்ட‌வா போன‌ மாத‌ம்

இன்னொரு யூடுப்ப‌ர் திருகோன‌ம‌லையில் இருக்கிறார் , அவ‌ர் ஆக‌ சின்ன‌ப் பெடிய‌ன் அவ‌ரும் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை வீடியோ பிடிச்சு ரிக்ரொக்கில் போட்டு , அவ‌ரை தொட‌ர்வு கொண்டு காசு அனுப்பின‌ உற‌வுக‌ளின் காசை அந்த‌ குடும்ப‌ங்க‌ளுக்கு கொடுக்காம‌ ஏமாற்றி இருக்கிறார்....................காசு அனுப்பின‌ பெடிய‌ன் அதை ஆதார‌த்தோடு போட‌ பிற‌க்கு ம‌ன்னிப்பு கேட்டார்..............................................................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

இந்த யூ டியூபர்.... கிருஸ்னாவால் வெருட்டப் பட்டவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://youtu.be/bny9EzAW_FQ?si=0910UGbLEKxB0vX4

ஈழத்தமிழருக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க....

கிருஷ்ணா என்பவரின் பிரச்சனை பெரிய தலையிடியாக இருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

https://youtu.be/bny9EzAW_FQ?si=0910UGbLEKxB0vX4

ஈழத்தமிழருக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க....

கிருஷ்ணா என்பவரின் பிரச்சனை பெரிய தலையிடியாக இருக்கின்றது.

இவர் ஒரு நாட்டாமைபோல் தொழில் செய்து ஏழைமக்களின் வயிற்றில் அடித்து கோடீசுவரன் ஆனவர்...

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

அப்போ ..J.K REPORTER..இல்லையா..யப்னா றீகன் என்பவரின் காணொளீயில் சொன்னது இவர் இல்லையா

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

அப்போ ..J.K REPORTER..இல்லையா..யப்னா றீகன் என்பவரின் காணொளீயில் சொன்னது இவர் இல்லையா

நீங்கள் சொல்பவர் கிளிநொச்சிப் பகுதியை சேர்ந்தவர் அவருக்கு வேறையாக நடந்திருக்கிறது....மற்றையவர் கனடா மொன்றியல் என்று நினைக்கிறேன்..

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் நாயகன் இப்போ யேர்மனியிலாம்.இது எப்படி.😕

https://yarl.com/forum3/topic/300622-%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%F0%9F%98%A1-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.