Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: சின்னஞ்சிறு நிலவே
படம்: பொன்னியின் செல்வன் 2
வரிகள்: இளங்கோ கிருஸ்ணன்
இசை: ஏ.ஆர் ரகுமான்
பாடியவர்: கரிசரண்

 

 

  • 3 weeks later...
  • Replies 1.2k
  • Views 208.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நீ என் பக்கம் ( calm down tamil version)

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

 

நீ என் பக்கம் ( calm down tamil version)

 

மூல  ஆங்கிலப் பாடலும் எனக்குப் பிடிக்கும் என்பதால்…
தமிழ்ப் பாடலையும் ரசித்தேன். இணைப்பிற்கு நன்றி நுணாவிலான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஜெசிக்கா ஜெசிக்கா
படம்: பிரின்ஸ்
வரிகள்: அறிவு
இசையமைத்து பாடியவர்: எஸ்.தமன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: உன்னை நினைச்சதும்
வரிகள்:கவிஞர் தாமரை
இசை:ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: ஸெரியா கோசல்,சர்தக் கல்யாணி

 

 

பல்லவி.

ஆண் :

உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே...

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே !

பெண் :

இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே...

ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே...

ஆண் :

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !

மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

பெண் :

தூரம் குறைந்ததும் பேசத் தோணுதே !

பேசப்பேசத்தான்  இன்னும் பிடிக்குதே !

பிடிக்கும் என்றதால் நடிக்கத் தோணுதே... நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே !

ஆண் :

சிரிப்பு வந்ததும் நெருக்கமாகுதே !

நெருங்கிப் பார்க்கையில் நேசம் புரியுதே..!

பெண் :

நேசங்களால் கைகள் இணைந்ததே !

கை சேர்ந்ததால் கவலை மறந்ததே !

தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓர் இடம் கிடைத்ததே..!

ஆண் :

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !

மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

சரணம்.

ஆண் :

மழை வருகிற மணம் வருவது

எனக்கு மட்டுமா ?

தனிமையில் அதை முகர்கிற சுகம்

உனக்கும் கிட்டுமா ?

பெண் :

இருபுறம் மதில் நடுவினில் புயல்

எனக்கு மட்டுமா ?

மழையென வரும் மரகதக்குரல்

சுவரில் முட்டுமா ?

ஆண் :

எனது புதையல் மணலிலே...

கொதிக்கும் அனலிலே !

இருந்தும் விரைவில் கைசேரும்

பயண முடிவிலே !

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !

மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே !

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே !

 

கொடி அசைந்ததும் காற்று வந்ததா  பாடல்   ஞாபகம்  வருகிறதா??


 

  • கருத்துக்கள உறவுகள்

“ நினைவிருக்கா.. “இந்தப் பாடலும் இனிமையான ஒரு பாடல்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: ராசா கண்ணு
படம்:மாமன்னன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: வடிவேலு
வரிகள்: யுகபாரதி

 

 

 

தந்தான தானா, தன தந்தான தானா
தந்தான தானா, தன தந்தான தானா
தந்தான தானா, தந்தான தானா
தந்தான தானா, தந்தான தானா
தந்தான தானா, தந்தான தானா
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோணி சாக்குல சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்
பட்ட காயம் எத்தனையோ ராசா?
அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, கண்ணு?
காட்டுக்குள்ள கருவ முள்ளா ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா
காட்டுக்குள்ள கருவ முள்ளா ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா
நடந்த பாத அத்தனையிலும் ராசா
அதுல வேலி போட்டு மறுச்சது யாரு ராசா?
திக்குதெச தெரியலையே ராசா
அத தேடித் தேடித் திரியுறோமே ராசா
பட்ட காயம் எத்தனையோ ராசா?
அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா?
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோணி சாக்குல சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்
பட்ட காயம் எத்தனையோ ராசா?
அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, கண்ணு?
தந்தான தானா, தன தந்தான தானா
தந்தான தானா, தன தந்தான தானா

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நிரா
படம்: தக்கர்
இசை: நிவாஸ் K பிரசன்னா
பாடியவர்கள்: சிட் சிறிராம், கெளதம் மேனன், மால்வி சுதர்சன்
வரிகள்: கு. கார்த்திக்

 

ஆண் : நிரா நிரா நீ என் நிரா…
திரா திரா நினைத்திரா…
நொடி சுகம் தரா…
வழி யுகம் விடா…

 

ஆண் : போகாதே அழகே…
இனி தாங்காதே உயிரே…
எனை தோண்டாதே திமிரே…
பகல் வேஷம் போடாதே…

ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்…
உயிரின் உள்ளே மறைத்தேன்…
வெளியில் கொஞ்சம் நடித்தேனே…

ஆண் : நிரா நிரா நீ என் நிரா…
திரா திரா நினைத்திரா…
நொடி சுகம் தரா…
வழி யுகம் விடா…

BGM

ஆண் : நிரா… ஆஅ…
திரா… ஆஅ…
நிரா… திரா…
நிரா… ஆஅ…

ஆண் : நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு…
வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன்…
உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும்…
ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்…

ஆண் : உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை…
படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன்…
உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும்…
பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்…

ஆண் : மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்…
மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்…
உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய்…
பிழைத்திடுவேன் அடி…

ஆண் : தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன…
கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன…
இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை…
கனவாய் கலைந்திடுமா…

ஆண் : உனை தீராமல் பிடித்தேன்…
உயிரின் உள்ளே மறைத்தேன்…
வெளியில் கொஞ்சம் நடித்தேனே…

பெண் : விழியிலே ஒரு கீறலே…
விழுந்ததே தெரியாமலே…
தரையிலே நிழல் வேகுதே…
தனிமையை அறியாமலே…

பெண் : நினைவுகள் விளையாடுதே…
நிஜம் அது புரியாமலே…
இதழ்களும் திறக்காமலே…
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: மைனரு வேட்டி கட்டி
படம்: தசரா
இசை: சந்தோஸ் நாரயணன்
பாடியவர்கள்: அனிருத், டீ
வரிகள்: முத்தமிழ்

பெண் : தையலும் பிஞ்சி இப்போ மச்சினி…
தரையில குந்திக்கிட்டான் மச்சினி…
கைலிய கட்டிக்கிட்டு மூலையில கட்டிலில் சாஞ்சிக்கிறான்…

 

ஆண் : ஏ… கல்யாண புதுசுல வாசம்தான் பூசுவேன்…
உன் சேல சிக்குல ஒட்டி மடியில மடிஞ்சிட்டேன்…

ஆண் : முத்தமும் தந்தேன் பூவ கொடுத்தேன்…
சக்கர போலதான் பேசி சிரிப்பபேன்…
கூசா நீயும் குறை பேசிபோன குடிகாரன் ஆனேனே…

பெண் : குடிகாரன் ஆயிப்போயி மச்சினி…
குழி தோண்டி தள்ளிபுட்டா மச்சினி…
ஆசையா பேசாமத்தான் என்னையும் அக்கரையில விட்டுப்புட்டானே…

 
பெண் : மைனரு வேட்டி கட்டி…
மனசுல அம்புவிட்டான்…

 

பெண் : வீடு மூலைக்கும் முக்குக்கும் ஓடித்தான் புடிச்சி…
வளைஞ்ச இடுப்ப கிள்ளி வைப்பான்…
இப்ப சீவி சிங்காரிச்சி அழகா நான் நின்னாலும்…
ஏதாச்சியும் சாக்குதான் சொல்றான்…

ஆண் : கெட்ட கோவத்த வச்சிகிட்டு கண்டபடி கத்தி நீயும்…
அழுது நிக்கும் ஆறுதல தந்தேன்…
நம்ம சேந்துதான் வச்ச பேர சின்ன சின் வம்ப சொல்லி…
குப்ப போல நீயும் தூக்கி போட்ட…

பெண் : ஏ… காட்டுப் பூச்சிதான் உன்ன கலங்கடிக்குதா…
பாத்த அழகி எல்லாம் வேத்து வடிஞ்சி போச்சா…
விட்டா மூச்சந்தி நின்னு முட்டாளா என்ன ஆக்குற…

பெண் : மைனரு வேட்டி கட்டி மச்சினி…
மனசுல அம்பு விட்டான் மச்சினி…
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்…

ஆண் : சொந்தமா புத்தியில மச்சானே…
சொல்லறதும் கேட்பதில்ல மச்சானே…
பக்கத்து வீட்டிலெல்லாம் பத்தவச்சி மொத்தமா செஞ்சிபுட்டா…

ஆண் : வாழ்க்கைய கேட்டு கண்ணே மச்சானே…
வந்ததும் அழுதிடுவா மச்சானே…
ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி எட்டிதான் ஓடிப்போவா…

பெண் : ரவிங்க என்ன பகலிங்க என்ன…
கண்ணுல வச்சி தான் காப்பானே உன்ன…
எந்த சோகம் உன் பக்கம் வந்தா…
எதிரே நின்னு மோதி வெட்டிக் கொள்வானே…

பெண் : துன்பங்கள் ஏது வந்தா…
அவனே நெஞ்சுக்குள் பூட்டிக்கொள்வான்…
நீ வைக்கும் பொட்டுகுள்ள…
அவனும் வாழ்க்கைய வாழ்ந்துக்குவான்…

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: ஏதேதோ எண்ணம் வந்து
படம்: அமரகாவியம்
பாடியவர்கள்: கரிசரண், பத்மலதா
வரிகள்:பார்வதி
இசை: ஜிப்ரான்

 

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேந்துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக

உன்னை தொட்டு வந்த பின்னால்
காற்றில் எதொ மாற்றம் கண்டேன்
வாசம் வண்ணம் பூசிகொண்டு
தென்றல் வந்து நிற்க கண்டேன்
போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும்
மீண்டும் திறந்து செல்வோம்
பயணம் எங்கே முடிந்தால் என்ன
உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக

தோளில் மெல்ல சாயும் முடி
பூக்கும் புது தொப்புள் கொடி
தாகம் கொண்டே உள்ளம் வெந்தால்
தீர்வை தரும் உந்தன் மடி
அன்னை தந்தை சொந்தம் உயிர் தொடும்
பந்தம் எல்லாமே ஆனாயே நீயே
உயிரின் தடம் அழியும் முன்னால்
உன்னை பார்த்திட நான் வேண்டியே நிற்பேன்
ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேந்துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

 


 

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக நல்ல பாடல்கள் .....கச்சிதமான தேர்வுகள் .......!   👍 😂

நன்றி நுணா......!

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: யாரும் காணாத
படம்: Fight Club
இசை: கோவிந் வசந்தா
பாடியவர்கள்:கபில் கபிலன், கீர்த்தனா வைத்தியநாதன்
வரிகள்: கார்த்திக் நேத்தா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: என் றோஜா நீயா
படம்: குசி
வரிகள்:மதன் கார்க்கி
இசையமைத்து பாடியவர்: கேசம் அப்துல் வகாப்

ஆரா உன் பேரா
வேறேதோ ஊரா
உன்னால சூடா
எந்தன் காஷ்மீரா

ஆரா உன் பேரா
வேறேதோ ஊரா
என் நெஞ்சுக்குள்ளே
ஏதோ கோளாறா

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

என் கடலில் அலை பாயும்
ஓர் மௌன ராகம் நீதான்
காற்றுவெளியிடை எல்லாம்
நாம் இருவர் பறந்து செல்லத்தானே

நான் நாயகன் ஆனால்
என் நாயகி நீதானே
நான் ராவணன் ஆனால்
என் ஈழமே நீதானே

ஊ நாலும் ஊ சொல்லு
ஊஊ நாலும் ஊ சொல்லு
ஓகே கண்மணியே

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

எதிர்கால பல்லவியா
இசை சேர்க்காத கவிதை வரியா
குழல் யாசிக்கும் புயலா
நிழல் நேசிக்கும் உயிரின் நிழலா

காஷ்மீரில் பொன் பனியா
ஐவிரலிலே அக்கினி கனியா
கூர் தீட்டிய விழியா
என் மேல் மோதும் வெண்ணிலவொளியா

இந்த வான் மேகம் யார் என்று
என் மோகம் ஏன் என்று
பேகம் சொல்வாயா

ஆரா உன் பேரா
வேறேதோ ஊரா
உன்னால சூடா
எந்தன் காஷ்மீரா

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீ நினைச்சா
படம்: Mr. Local
இசை: கிப்பொப் தமிழா
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்: கிப்பொப் தமிழா

 

ஆண் : ஹா… ஆஅ… ஆஅ…
ஹா… ஆஅ… ஆஅ…

ஆண் : நீ நினைச்சா…
என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்…

ஆண் : நீ சிரிச்சா…
என்ன காதலிச்சா…
உனக்காக தானே நான் என் உசுர தருவேன்…

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்…

குழு (ஆண்கள்) : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்… ஹோ… ஓ… ஓ…

ஆண் : நீ நினைச்சா என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்… ஓ…

 

BGM

ஆண் : நான் போகும் பாதை…
அது எனக்கே தெரியாது…
நீயும் பின்னால் வந்தால்…
என்னால் முடியாது…

ஆண் : ஐயோ சொல்லவும் முடியாம…
என்னால் மெல்லவும் முடியாம…
நான் வாழுறேன் வாழ்க்கை…
யாருக்கும் தெரியாம…

ஆண் : நீ சோகம் கொண்டால்…
என் நெஞ்சம் சாகும்…
நான் வாங்கி வந்த…
என் வாழ்வின் சாபம்… ஹோ… ஓ… ஓ…

ஆண் : நீ நினைச்சா…
என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்…

ஆண் : நீ சிரிச்சா…
என்ன காதலிச்சா…
உசுரதான் நானும் உனக்கே தருவேன்… ஹோ… ஓ…

BGM

ஆண் : கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும்…
தோல்வியால் துவண்டே போனாலும்…
அஞ்சாமட்டனே நான்…
அச்சமில்லாத வானை…

ஆண் : தொடுவேனே தொலை தூரம்…
நீ இருந்தா அது போதும்…
நம் வாழ்வினில் சுமந்திடும் பாரம் …
எல்லாமே இனி சரி ஆகும்…

ஆண் : நீ நினைச்சா…
என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்…

ஆண் : நீ சிரிச்சா…
என்ன காதலிச்சா…
உசுரதான் நானும் உனக்கே தருவேன்… ஹோ… ஓ…

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்… ஹோ… ஓ… ஓ…

குழு (ஆண்கள்) : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்…

BGM

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: எஞ்சாயி எஞ்சாமி
பாடியவர்கள்: டீ , அறிவு
இசை: சந்தோஸ் நாராயணன்

வரிகள்: அறிவு

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: உருகி உருகி போனதடி
பாடியவர்:  ஆனந் அரவிந்தகாசன்
இசை: சிட்டு குமார்
வரிகள்: விக்னேஸ் ராமகிருஸ்ணா
படம்: ஜோ

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நான் ரொம்ப பிசி
படம்: வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க
இசை: டி.இமான்
பாடியவர்கள்: சந்தோஸ் கரிகரன். நீற்றி மோகன்,  சரண்யா கோபிநாத்
வரிகள்: நா. முத்துகுமார், சிநேகிதா சந்திரா

Subscriber not reachable at the moment மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்கய்ப்ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம்
வட்சப்பில் சட்டிங் பண்ண வரமாடேன்
நானும் Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வேணாம்
ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீசப்ல் ஆட் த மொமென்ட் மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்கய்ப் ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
யொஉ Cஅன் றுன் ஆநய் ஈ Gஒட் யொஉ Bஅcக்
Gஒட் Jஉச்ட் ளொவெ Yஒஉ ஸொ Cஅன்ட் ளெட் Yஒஉ Gஒ
நான் எத்தன தடவ சொன்னாலும்
நீ சுத்தம காதுல வாங்கிகல
நா சொலுரது உனக்கு கேக்குதா
இல்ல கேட்டும் கேட்காம தான் இருக்கியா
டெடி பியர் இல்லாம தினம் தூங்க மாட்டேனே
நான் கொஞ்சம் நீ வந்து மாடிகிட்ட மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்ட்ரொங் பீரு இல்லாம கிக் ஏறி போனேனே
தமிழ் நாடில் இங்கிலிஸ் கிஸ் அடிபோமே மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
கன்னதில் முத்தம் தானா பத்து செக்கன்ட் தாரேன்
கடிச்சு வெச்சுபுட்ட கோர்ட்டுக்கு தான் போவ
கார்டுக்குள்ள யெல்லா காட்டு
பேபி ஓ பேபி நான் சந்தோசம வாரென்
ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்ல் ஆட் த மொமென்ட் மச்சி
ஸ்க்ய்பெ ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
இதய அறையை திறந்து நுழைந்து திருட நினைக்கும் மன்னவா
இரவும் பகலும் எனது இதழில் விருந்து இருக்கு உண்ண வா
மனதை மயக்கும் மாய வா
வா வா வா
ஏன் வயதை நீயும் வெல்ல வா
Fபிரென்ட்ஸ் ஓட பேசாம பாருகும் போகாம
ஹச் டொக்க போல உன்ன சுத்தி வரென் மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
புல்ல்டோசெர் இல்லாம JCB வெக்காம
என் நெஞ்ச தூள் தூள ஒடச்சிபுட்டா மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
றயிற்று றயிற்று இப்ப போலாம் விடு ஜூட்டு
லிப்டில் கிஸ் அடிக்க போடதடி கேற்று
கட்டு கட்டு தாலி கட்டு பேபி
ஓ பேபி நான் என்ன அள்ளி தாறென்
ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்லெ ஆட் த மொமென்ட் மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்கய்ப்ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம்
வட்சப்பில் சட்டிங் பண்ண வர மாடஎன்
நானும் Fபுல் ரைமா லவ் பன்ரன் டிச்டுர்ப் பண்ண வெணாம்
Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வெணாம்
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கட்சி சேர
இசையமைத்து பாடியவர்: சாய் அபாயங்கர்
வரிகள்: அடேஸ் கிருஸ்ணா

எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வேந்து செவந்து புண்ணாக

ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே

தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா

கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் அடைந்திட வா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோமா

யாரும் பார்த்து நின்னு பேசவில்ல
காத்து நின்னு கொடுத்ததில்ல
நீயும் வந்து பார்த்ததால
பனியும் பத்திக்கிச்சே

கண் மறச்சு போற புள்ள
முன் அழைச்சதும் யாருமில்ல
உன் மனசில்தான் விழுந்தேன்
நானும் தங்கிடவே

ஹெய் எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வேந்து செவந்து புண்ணாக

ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே

தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா

கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் அடைந்திட வா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோமா

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: குட்டி பட்டாஸ்
பாடியவர்கள்: சந்தோஸ் தயாநிதி, ரக்சிதா சுரேஸ்
இசை: சந்தோஸ் தயாநிதி
வரிகள்: ராஜா

 

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


பாடல்: யார் வச்சது
இசை: சந்தோஸ் நாரயணன்
 

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : மழை வரும் அறிகுறி
படம்: வெப்பம்
இசை: ஜாஸ்வா சிறிதர்
வரிகள்: நா. முத்துகுமார்
பாடியவர் : Suzanne D'Mello

மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா? பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ? உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள் நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது .. உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும் நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே… மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா? பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ? அறியாத ஒரு வயதில் விதைத்தது.. ஹோ.. அதுவாகவே தானாய் வளர்ந்தது.. ஒ ஹோ.. புதிதாய் ஒரு பூவும் பூக்கையில்.. ஹோ.. அட யாரதை யாரதை பறித்ததோ..? ஹோ.. உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே அது பாதியில் தொலைந்ததடா.. நான் கேட்டது அழகிய நேரங்கள்.. ஹோ… யார் தந்தது விழிகளில் ஈரங்கள்..? ஹோ… நான் கேட்டது வானவில் மாயங்கள் .. ஹோ… யார் தந்தது வழிகளில் காயங்கள்..? ஹோ… இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே அது உயிருடன் எரிகுதடா.. ஒ.. ஹோ.. மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா? பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ? உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள் நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது .. உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும் நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே… மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா? பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஜூலை  16 வந்தால்
படம்: குட் லக்
இசை: மனோஜ் பட்நாகர்
பாடியவர்கள்: சிறிநிவாஸ், சுஜாதா & சித்ரா

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  பாடல்: சிவ சிவாயம்
படம்: பகாசுரன்
வரிகள்: பாபநாசம் சிவன்
இசையமைத்து பாடியவர்: சாம்  C S

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : ஆசை கூட 

படம்: think indie 

பாடகர்கள்  : சாய் அபயங்கர் மற்றும் சாய் ஸ்மிர்தி

இசை அமைப்பாளர் : சாய் அபயங்கர்

பாடல் ஆசிரியர் : சத்யன் இளங்கோ

ஆண் : என் பக்கம் போனவள
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை

ஆண் : என் வெக்கம் தீர என்ன
தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே
உன் சிரிப்பும் மாறவில்ல
நாள பாத்து மேளம் துள்ள

பெண் : என் பக்கம் போனவன
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை

பெண் : திக்கும் மனமே போட்ட திட்டமா? ஆ ஆ
உன் பாதம் தாளம் போட
என் பார்வை மேலோட
நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட
ஆழம் கூடிட மேகம் தூவிட

ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட

பெண் : ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் எண்ணம் என்னாகும்?
ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் மின்னும் விண்ணாகும்
சேராமல் சேரும் தீராமல் தீரும்
மோதாமல் மீண்டொடும் மீண்டொடும்

ஆண் : என் பக்கம் போனவள
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை

ஆண் : என் வெக்கம் தீர என்ன
தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே
உன் சிரிப்பும் மாறவில்ல
நாள பாத்து மேளம் துள்ள

பெண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட
ஆழம் கூடிட மேகம் தூவிட

ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2024 at 15:59, nunavilan said:

பாடல் : ஆசை கூட 

படம்: think indie 

பாடகர்கள்  : சாய் அபயங்கர் மற்றும் சாய் ஸ்மிர்தி

இசை அமைப்பாளர் : சாய் அபயங்கர்

பாடல் ஆசிரியர் : சத்யன் இளங்கோ

ஆண் : என் பக்கம் போனவள
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை

ஆண் : என் வெக்கம் தீர என்ன
தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே
உன் சிரிப்பும் மாறவில்ல
நாள பாத்து மேளம் துள்ள

பெண் : என் பக்கம் போனவன
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை

பெண் : திக்கும் மனமே போட்ட திட்டமா? ஆ ஆ
உன் பாதம் தாளம் போட
என் பார்வை மேலோட
நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட
ஆழம் கூடிட மேகம் தூவிட

ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட

பெண் : ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் எண்ணம் என்னாகும்?
ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் மின்னும் விண்ணாகும்
சேராமல் சேரும் தீராமல் தீரும்
மோதாமல் மீண்டொடும் மீண்டொடும்

ஆண் : என் பக்கம் போனவள
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை

ஆண் : என் வெக்கம் தீர என்ன
தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே
உன் சிரிப்பும் மாறவில்ல
நாள பாத்து மேளம் துள்ள

பெண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட
ஆழம் கூடிட மேகம் தூவிட

ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட

 

 

பாடலின் ஆங்கில வடிவம்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.