Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:பூவின் மடியில் புறாக்குஞ்சுகள்

படம்: by2

இசை: விஜய் அன்ரனி

பாடியவர்கள்:கரிகரன் & சாதனா சர்க்கம்

http://il.youtube.com/watch?v=Fi3hk5N86Cg

http://chennaitamil.com/songs/Roja Poovin.mp3

பூவின் மடியில் புறா குஞ்சுகள்

கண்கள் மூடாமல் கனவு காணுமே

ஆற்றின் கரையில் நிலா பிஞ்சுகள்

பாசை இல்லாமல் கவிதை பேசுமே

சிட்டு சிட்டு குருவியின்

சிறகு வாங்கிய

பறந்து பறந்து உலா போகுமே

சின்ன் சிறு பறவைகள்

போகும் திசை என்ன

மயங்கி மயங்கி மனம் கேட்குமே

ஈர் உயிரை சேர்த்த இறைவா

உனது நோக்கம் என்ன

இங்கே ரெண்டு நீல மேகம்

ஜோடி சேரும் மாயம் என்ன

அஹ் அஹ்ஹ..

ல ல ல....

பூவின் மடியில் புறா குஞ்சுகள்

கண்கள் மூடாமல் கனவு காணுமே

ஆற்றின் கரையில் நிலா பிஞ்சுகள்

பாசை இல்லாமல் கவிதை பேசுமே

சிட்டு சிட்டு குருவியின்

சிறகு வாங்கிய

பறந்து பறந்து உலா போகுமே

சின்ன சிறு பறவைகள்

போகும் திசை என்ன

மயங்கி மயங்கி மனம் கேட்குமே

ஈர் உயிரை சேர்த்த இறைவா

உனது நோக்கம் என்ன

இங்கே ரெண்டு நீல மேகம்

ஜோடி செரும் மாயம் என்ன

Edited by nunavilan

  • Replies 1.2k
  • Views 208.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஆரிய உதடுகள் உன்னது

http://video.google.com/videoplay?docid=-6467181583146059857

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பூக்கள் பூக்கும்

படம்:மதாரசபட்டிணம்

http://www.youtube.com/watch?v=FNJpwqMwKfM

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நிலா நீ வானம்

படம்:பொக்கிசம்

http://www.youtube.com/watch?v=VXjUvL6uy5g

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:வாடா வாடா பையா

படம்:கச்சேரி ஆரம்பம்

http://www.youtube.com/watch?v=Vs3XpY6R3ow

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மந்திரம் சொன்னேன்

படம்: வேதம் புதிது

பாடியவர்கள்:மனோ,சித்திரா

இசை: தேவேந்திரன்

http://www.inisai.net/1234TB/inter/VedhamPuthidhu/TamilBeat.Com - Mandhiram Sonnen.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கண்ணுக்குள் ஏதோ

படம்: திருவிளையாடல் ஆரம்பம்

http://arthika.net/1234TB/new/Thiruvilaiyadal/TamilBeat.Com%20-%20Kannukkul%20Yetho.mp3

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பேசும் பூவே

படம்:முன் தினம் பார்த்தேனே

http://www.thenralisai.com/tamilmp3/musica/2010/Mundhinam Paartheney/Pesum Poove.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:களவாணியே

படம்: களவாணி

பாடியவர்கள்:றஞ்சித் , மதுமிதா

http://www.haihoi.com/tamil-movies/Mp3/downloads/music/songs/Maayandi Kudumpathaar/05.Kalavaniye Kalavaniye Nenjai-Ranjith-Madhumitha.mp3

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: வா வா செல்லம்

படம்:தோரணை

பாடியவர்:உதித் நாராயணன்

இசை:மணி சர்மா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பாதி காதல் பாதி முத்தம்

படம்:மோதி விளையாடு

பாடியவர்கள்:சுனிதாபாரதி,பம்பாய் ஜெயசிறி

http://www.youtube.com/watch?v=iuPLMyHoeVM

http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Modhi Vilayadu [2009]/Paathi Kadhal.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கதைகளை பேசும்

படம்:அங்காடி தெரு

பாடியவர்: பென்னி தயால், ஹம்ஷிக்கா

இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் ஆன்ட்னி.

பாடலாசிரியர்: நா.முத்துகுமார்

http://www.youtube.com/watch?v=lDZAMgurlW4

கதைகளை பேசும் விழி அருகே

எதை நான் பேச என்னுயிரே

காதல் சுடுதே காய்ச்சல் வருதே

(கதைகளை..)

ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்

கால்கள் எங்கேயோ மிதக்கிறதே

ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்

வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

(கதைகளை..)

கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது

வருகிற வாசனை நீயல்லவா

உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்

சர்க்கரை தடவிய நொடியல்லவா

கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை

ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை

வெறும் கரையில் படுத்துக்கொண்டு

விண்மீன் பார்ப்பது யோகமடா

உன் மடியில் இருந்தால்

வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி

(கதைகளை..)

உனக்குள் தொடங்கி உனக்குள் தானே

எந்தன் உலகம் முடிகிறதே

உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே

எந்தன் நாட்கள் விடிகிறதே

ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்

ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம்

நேற்றென்னும் சோகம்

நெருப்பாய் வந்து தீ மூட்டும்

இன்றென்னும் மழையில்

அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே

(கதைகளை..)

..

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கிளிமாஞ்சாரோ

படம்:எந்திரன்

இசை:ஏ.ஆர்.ரகுமான்

பாடியவர்கள்:சின்மயி &

பாடல் வரிகள்: பா.விஜய்

http://www.youtube.com/watch?v=OWkEAF82qDg&feature=related

கிளிமாஞ்சாரோ

மலைக் கனிமாஞ்சாரோ

கன்னக்குழிமஞ்சாரோ

யாரோ யாரோ

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

மொகஞ்சதாரோ

உன்னில் நுழைஞ்சதாரோ

பையக் குழைஞ்சதாரோ

யாரோ யாரோ

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

காட்டுவாசி காட்டுவாசி பச்சையாகக் கறிய

முத்தத்தாலே வேக வச்சு சிங்கப்பல்லில் உறிய

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

மலைபாம்பு போல வந்து மான் குட்டியப் புடியே

சுக்கு மிளகுத் தட்டி என்ன சூப்பு வச்சுக் குடியே

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

ஏவாளுக்கு தங்கச்சியே எங்கூடத்தான் இருக்க

ஆளுயர ஆலிவ் பழம் அப்படியே எனக்கா?

அக்கக்கோ அடிக் கிண்ணிக்கோழி

அப்பப்போ என்னப் பின்னிக்கோடி

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி

ஏய் போ எண்ணிக்கோ நீ

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

கிளிமாஞ்சாரோ

மலைக் கனிமாஞ்சாரோ

கன்னக்குழிமஞ்சாரோ

யாரோ

மொகஞ்சதாரோ

உன்னில் நுழைஞ்சதாரோ

பையக் குழைஞ்சதாரோ

யாரோ யாரோ

கொடி பச்சையே... ஓஹோ

எலுமிச்சையே... ஓஹோ

உன்மேல் உன்மேல்... ஓஹோ

உயிர் இச்சையே

அட நூறுகோடித் தசை

ஒவ்வொன்றிலும் உந்தன் பேரே இசை

இனிச்சக்கரே... ஓஹோ

அடிசக்கரே... ஓஹோ

மனச ரெண்ட... ஓஹோ

மடிச்சுக்கிற

நான் ஊற வைத்தக் கனி

என்னை மெல்ல ஆற வைத்துக் கடி

வேர் வரை நுழையும் வெயிலும் நான்

நீ இலைத்திரை ஏன் இட்டாய்.

உதட்டையும் உதட்டையும் பூட்டிக் கொண்டு

ஒரு யுகம் முடித்துத் திற அன்பாய்

அக்கக்கோ அடிக் கிண்ணிக்கோழி

அப்பப்போ என்னப் பின்னிக்கோடி

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி

ஏய் போ எண்ணிக்கோ நீ

கிளிமாஞ்சாரோ

மலைக் கனிமாஞ்சாரோ

கன்னக்குழிமஞ்சாரோ

யாரோ யாரோ

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

மொகஞ்சதாரோ

உன்னில் நுழைஞ்சதாரோ

பையக் குழைஞ்சதாரோ

யாரோ யாரோ

சுனைவாசியே... ஓஹோ

சுகவாசியே... ஓஹோ

தோல்கருவி... ஓஹோ

எனை வாசியே

ஹே.. தோல்கொத்தாத பலா

றெக்கை கட்டி கால் கொண்டாடும் நிலா

மரத்தேகம் நான்... ஓஹோ

மரங்கொத்தி நீ... ஓஹோ

வனதேசம் நான்... ஓஹோ

அதில் வாசம் நீ

நூறு கிராம்தான் இடை

உனக்கு இனி யாரு நாந்தான் உடை

ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி

என்னை மேய்ந்துவிடு மொத்தம்

பச்சை பசும்புல் நீயானால்

புலி புல் தின்னுமே என்ன குத்தம்?

அக்கக்கோ நான் கிண்ணிக்கோழி

அப்பப்போ என்னப் பின்னிக்கோ நீ

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ

ஏய் போ எண்ணிக்கோ நீ

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

அக்கக்கோ அடிக் கிண்ணிக்கோழி

அப்பப்போ என்னப் பின்னிக்கோடி

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி

ஏய் போ எண்ணிக்கோ நீ

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கடலோரம் ஒரு ஊரு

படம்: குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்

இசையமைத்து பாடியவர்:யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர்: வாலி

கடலோரம் ஒரு ஊரு

ஒரு ஊரில் ஒரு தோப்பு

ஒரு தோப்பில் ஒரு பூவு

ஒரு பூவில் ஒரு வண்டு

முதல் முதல் வண்டொன்று

தீண்டியதும்

விரல் பட்ட பூ வேர்த்ததோ

தொட தொட மோகங்கள்

தூண்டியதும்

சுட சுட தேன் வார்த்ததோ

மெதுவா மெதுவா அனுசரி

இதமா பதமா அனுபவி

எது என் விருப்பம் கொடு கொடு

இருக்கும் நாணம் விடு விடு

கண்ணங்களை காட்டு

கை எழுது போட்டிட வேண்டும்

ஈர உதடுகளால்

பல்லு படும் லேசா

கேலி பேச்சு கேட்டிட நேரும்

ஊரு உறவுகளால்

பாட்டன் பூட்டன் செஞ்ச தவறு இது

யாரு நம்ம இங்கு தடுக்குறது

ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ?

இருந்தும் எதற்கு எடையிலே

இருக்க நீயும் இடையிலே

இடை தான் எனக்கோர் நூலகம்

வழங்கும் கவிதை வாசகம்

ஓ பள்ளிகூட சினேகம்

பள்ளியறை பாய் வரை போகும்

யோகம் நமக்கிருக்கு

கட்டுக்களை பொட்டு

நட்டு வச்ச வேலிகள் தாண்டி

காதல் ஜெயிச்சிருக்கு

புள்ளி வைக்க இந்த பூமி உண்டு

கோலம் போட அந்த சாமி உண்டு

இங்கே நீ இன்றி நானும் இல்லையே

காத்தா இருக்க மூச்சுல

மொழியாய் இருக்க பேச்சுல

துணியா இருப்பேன் இடையிலே

துணையா இருப்பேன் நடையிலே

கடலோரம் ஒரு ஊரு

ஒரு ஊரில் ஒரு தோப்பு

ஒரு தோப்பில் ஒரு பூவு

ஒரு பூவில் ஒரு வண்டு

முதல் முதல் வண்டொன்று

தீண்டியதும்

விரல் பட்ட பூ வேர்த்ததோ

தொட தொட மோகங்கள்

தூண்டியதும்

சுட சுட தேன் வார்த்ததோ

மெதுவா மெதுவா அனுசரி

இதமா பதமா அனுபவி

எது என் விருப்பம் கொடு கொடு

இருக்கும் நாணம் விடு விடு

http://tamildot.com/K/Kunguma Poovum Konjum Puravum/Tamilmp3world.Com - Kadaloram 1.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உசிரே போகுதே

படம்:இராவணன்

படியவர்:கார்த்திக்

இசை:ஏ.ஆர்.ரகுமான்

http://www.youtube.com/watch?v=F6pyooq-1NI&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஒரே ஒரு

படம்:1977

பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், கீர்த்திகா

http://www.youtube.com/watch?v=tHak8AGTFag

http://tamildot.net/10/1977/Tamilmp3world.Com - Ore Oru.mp3

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:Missing something

படம்:அரிது அரிது

இசை:தமன் s.

பாடியவர்:ரீட்டா

http://www.youtube.com/watch?v=eF3o0AhqWjw&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:என்ன என்ன ஆகிறேன்

படம்:காதல் சொல்ல வந்தேன்

பாடியவர்:விஜய் ஜேசுதாஸ்

http://www.arthika.net/1234TB/new/KadhalSollaVanthen/TamilBeat.Com - Yenna Yenna Aa.mp3

http://www.youtube.com/watch?v=_FzOO2PCC-4&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒரு மாலை நேரம்

படம்:நான் மகான் அல்ல

பாடியவர்கள்:Javed Ali, Shilpa Rao

http://www.youtube.com/watch?v=HfIkJGNjHNM

http://www.tamilv2.com/Download Mp3 Songs/Nan Mahaan Alla mp3 songs/03 - Oru Malai Neram Tamilkey.com.mp3

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உன் பேரை சொல்லும் போதே

http://www.youtube.com/watch?v=cfCtnW8U3p0&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:இசையில் தொடங்குதம்மா

இசை:இளையராஜா

பாடியவர்:Pundit Ajoy Chakraborty

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:துரியோதனா

படம்:சொக்கிலேற்

பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், மகாலட்சுமி

http://www.mp3galatta.com/tamil_songs/c/chocolate/Thuriyothana.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மச்சான் மீசை வீச்சருவாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:உன் அழகுக்கு தாய் பொறுப்பு

படம்:ஆளவந்தான்

பாடியவர்கள்:சங்கர் மகாதேவன்,

ஒ , உன் அழகுக்கு தாய் பொறுப்பு ,

அறிவுக்கு தமிழ் பொறுப்பு ,

உன் அழகுக்கு தாய் பொறுப்பு ,

அறிவுக்கு தமிழ் பொறுப்பு ,

ஒ ,

உன் புகழுக்கு வான் பொறுப்பு ,

பொறுமைக்கு மண் பொறுப்பு ,

உன் குணத்துக்கு பொன் பொறுப்பு ,

குறும்புக்கு விரல் பொறுப்பு ,

உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு ,

நெஞ்சுக்கு மலை பொறுப்பு ,

குரலுக்கு குயில் பொறுப்பு ,

குழைந்தைக்கு நான் பொறுப்பு ,

உயிரே உயிரே ,

என் உலகம் உனது பொறுப்பு ,

உறவே உறவே ,

உன் உதடு எனது பொறுப்பு ,

உயிரே , உயிரே ...

உன் பார்வைக்கு பனி பொறுப்பு ,

உன் பணிவுக்கு மலை பொறுப்பு ,

உன் பார்வைக்கு பனி பொறுப்பு ,

உன் பணிவுக்கு மலை பொறுப்பு ,

உன் சிரிப்புக்கு இசை பொறுப்பு ,

சிலிர்புக்கு இவள் பொறுப்பு ,

உன் அளவுக்கு சிலை பொறுப்பு ,

உன் வளைவுக்கு நதி பொறுப்பு ,

ஒ , உன் அழகுக்கு தாய் பொறுப்பு ,

அறிவுக்கு தமிழ் பொறுப்பு ,

உன் புகழுக்கு வான் பொறுப்பு ,

பொறுமைக்கு மண் பொறுப்பு ,

உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு ,

நெஞ்சுக்கு மலை பொறுப்பு ,

என் குளிருக்கு நீ பொறுப்பு ,

குழந்தைக்கு நான் பொறுப்பு ,

உயிரே உயிரே ,

என் உலகம் உனது பொறுப்பு ,

உறவே உறவே ,

உன் உதடு எனது பொறுப்பு ,

உயிரே , உயிரே ...

என் போர்வைக்கு நீ பொறுப்பு ,

உன் வேர்வைக்கு நான் பொறுப்பு ,

என் போர்வைக்கு நீ பொறுப்பு ,

உன் வேர்வைக்கு நான் பொறுப்பு ,

கனவுக்கு நீ பொறுப்பு ,

தினவுக்கு நான் பொறுப்பு ,

என் வரவுக்கு நீ பொறுப்பு ,

உன் செலவுக்கு நான் பொறுப்பு ,

உன் அழகுக்கு தாய் பொறுப்பு ,

அறிவுக்கு தமிழ் பொறுப்பு ,

உன் புகழுக்கு வான் பொறுப்பு ,

பொறுமைக்கு மண் பொறுப்பு ,

உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு ,

நெஞ்சுக்கு மலை பொறுப்பு ,

என் குளிருக்கு நீ பொறுப்பு ,

குழந்தைக்கு நான் பொறுப்பு ,

உயிரே உயிரே ,

என் உலகம் உனது பொறுப்பு ,

உறவே உறவே ,

உன் உதடு எனது பொறுப்பு ,

உயிரே , உயிரே ...

உயிரே ...

Edited by nunavilan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.