Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

பாடல்: ஒரு சின்னப் பறவை

படம்: மதனமாளிகை

இசை: எம்.பி. சீனிவாசன்

பலநாட்கள் தேடிய பாடல்..! :)

http://www.youtube.com/watch?v=o1oeRJ3PBL4

Link to comment
Share on other sites

பாடல்: இளமை நாட்டிய சாலை

படம்: கல்யாணமாம் கல்யாணம்

பாடியவர்கள்: S.ஜானகி, T.M. சௌந்தரராஜன்

இனிய பாடல் ஒன்று..! :rolleyes:

http://www.youtube.com/watch?v=4TQ-LbBs_qE

Link to comment
Share on other sites

நிலா, புரட்சி,இசை பாடல்களுக்கு நன்றி.அதிலும் இளமை நாட்டிய சாலை என்றென்றும் தித்திக்கும் பாடல்.

பாடல்:கடவுளே கடவுளே

படம்:கச்சேரி ஆரம்பம்

இசையமைத்து பாடியவர்: டி.இமான்

Link to comment
Share on other sites

பாடல் : ஏதோ செய்கிறாய்

படம் : வாமனன்

இசை : யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர்: நா.முத்துகுமார்

பாடியவர்கள் : ஜாவித் அலி, சௌமியா ராவ்

என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்

என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

உன்னோடு பேசினால் உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே

கண்ணாடி பார்க்கையில் என் கண்கள் உன்னை காட்டுதே

பெண்ணே இது கனவா நிஜமா உன்னை கேட்கின்றேன்

அன்பே… இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே

அடடா.. இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே

உன்னால்.. இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

பெண்ணே எந்தன் கடிகாரம் எந்தன் பேச்சை கேட்கவில்லை

உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை

இது வரை யாரிடமும் என் மனது சாயவில்லை

என்ன ஒரு மாயம் செய்தாய் என் இடத்தில் நானும் இல்லை

என்ன இது என்ன இது என் நிழலை காணவில்லை

உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை

எங்கே என்று கேட்டேன் உன் காலடி காட்டுதடி

அன்பே… இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே

அடடா.. இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே

உன்னால்.. இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

தாவி நெஞ்சம் பேசிக்கொள்ள வார்த்தை ஏதும் தேவை இல்லை

மனதில் உள்ள ஆசை சொல்ல மௌனம் போல மொழி இல்லை

இன்றுவரை என் உயிரை இப்படி நான் வாழ்ந்ததில்லை

புத்தம் புது தோற்றம் இது வேறுதுவும் தோன்றவில்லை

நேற்று வரை வானிலையில் எந்தவொரு மாற்றமில்லை

இன்று எந்தன் வாசலோடு கண்டு கொண்டேன் வானவில்லை

ஒரே ஒரு நாளில் முழு வாழ்க்கை வாழ்ந்தேனே

அன்பே… இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே

அடடா.. இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே

உன்னால்.. இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்

என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்

என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்:மலர்களே மலர்களே மலர வேண்டாம்

படம்:புதுக்கோட்டையில் இருந்து சரவணன்

பாடியவர்:பம்பாய் யெயசிறி

இசை:யுவன்

Link to comment
Share on other sites

பாடல்: இளமை நாட்டிய சாலை

படம்: கல்யாணமாம் கல்யாணம்

பாடியவர்கள்: S.ஜானகி, T.M. சௌந்தரராஜன்

இனிய பாடல் ஒன்று..! :rolleyes:

அழகான பாடலை இணைத்ததற்கு நன்றி இசை.

MSV யின் ரசிகனாக, எனக்கு ஒரு ஆற்றாமை. ஜானகியின் குரலை அதிகம் பயன்படுத்த தவறிவிட்டார். அதிலும் TMS உடன் இணைந்து நாலைந்து பாடல்களே பாட வாய்ப்பளித்தார். அதுவும், மிகவும் கடினமான, உச்சஸ்தாயி பாடல்கள் அல்லது மிகவும் வேகமான சங்கதிகளுக்காகவே (இரண்டிலும் ஜானகி மிகவும் கெட்டிக்காரர் என்பது அறிந்ததே) கொடுத்தார். (உலகம் அழகுக் கலைகளின், காதலின் பொன் வீதியில், நீங்க நல்லா இருக்கோணும் போன்ற பாடல்கள்).

ஒருசில நல்ல பாடல்கள் - சிலவேளை ஜானகியால் தான் பாடமுடியும் என்கிற நிலலயில் போலும் - கொடுத்தார். உதாரணம் - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சொல்லத்தான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

பாடல்:தெரியாம ..

படம்:திருவிளையாடல்

பாடியவர்கள்:றஞ்சித். சுஜாதா

இசை:டி.இமான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

பாடல்: சின்னஞ்சிறுகள் மனசிலே

படம்: குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்

பாடியவர்கள்: javed ali and beena shande

இசை: யுவன்

Link to comment
Share on other sites

பாடல்: வானம் தூவும்

படம்: புன்னகை பூவே

பாடியவர்கள்: ஹரிஸ் ராகவேந்திரா

இசை: யுவன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்:பேசுகிறேன்

படம்:சத்தம் போடாதே

இசை:யுவன் சங்கர் ராஜா

பாடியவர்: நேஹா பாசின்

http://www.youtube.com/watch?v=v7Bgo7H1Whw

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்:

நெஞ்சோடு கலந்திடு உறவாலே

படம்: காதல் கொண்டேன்

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்

நெஞ்சோடு கலந்திடு உறவாலே

காலங்கள் மறந்திடு அன்பே

நிலவோடு தென்றலும் வரும் வேளை

காயங்கள் மறந்திடு அன்பே

ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்

சிறு பூவாக நீ மர்வாயா?

ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்

வழி போகும் என் அன்பே அன்பே

(நெஞ்சோடு..)

கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட

பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்

புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்

இளவேனில் வரை நான் இருக்கின்றேன்

முக மூடி அணிகின்ற உலகிது

உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது

நதி நீரில் அட விழுந்தாலுமே

அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா

(நெஞ்சோடு..)

காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்

கண்ணீர் துளியின் ஈரம் வாழும்

தாயாக நீதான் தலை கோத வந்தாலும்

உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்

என் வாழ்க்கை நீ இங்கு தந்தது

அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது

காதல் இல்லை இது காமம் இல்லை

இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை

(ஒரு பார்வை..)

(நெஞ்சோடு..)

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.