Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஜில்லென்று ஒரு கலவரம்

படம்:லீலை

 

நெஞ்சுக்குள் இந்த நிலவரம்

பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம்

காதல் ஒரு புறம் – கண்ணாலே

காய்ச்சல் ஒரு புறம் – என்னில்

மோதல் தரும் சுகம் ஆரம்பம்

தூறலின் சாரலில் நான் நின்ற போது

வானவில் ஓவியம் நான் கண்டதுண்டு

கண்கள் தரும் வண்ணங்க்ளில்

என்னுள் எழும் எண்ணங்களில்

நான் உறைந்து போனேன் இன்று

(ஜில்லென்று ஒரு…..)

சாலையில் traffic இல் நான் வாடும் போது

Fmஇல் பாடல்கள் தான் கேட்பதுண்டு-நான்

உனைக் கண்டதும் என்னில் எழும்

புதுப்பாடல்கள் ஓராயிரம்

எனை மறந்து நின்றேன் இன்று…

(ஜில்லென்று ஒரு…..)

உன்னை நான் பார்த்த நொடியிலே

என் கண்ணில் யுத்தம் வெடித்ததே

உயிர் மூச்சில் அமைதி பூத்ததே

ஏன் ஏன் ஏன் ஏன்

என் கண்ணில் கோடி சூரியன்

என் வானில் கோடை கார்முகில்

என் நெஞ்சில் வீசும் தென்றலானாய்..

(ஜில்லென்று ஒரு…..

  • Replies 1.2k
  • Views 208.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:வாயை மூடி சும்மா இருடா

படம்:முக மூடி

பாடியவர்:ஆலாப் ராஜ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:என்ன ஆச்சு

இசை: விஜய் அன்ரனி

பாடலசிரியர்: தாமரை

பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், ஜானகி ஐயர்

 

என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு

எங்குமே உன் முகம் பார்கிறேன்..

என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு

மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்..

என் வானிலே வெண்ணிலா உன் முகம்..

வாராமலே பேசுதே என்னிடம்..

இது காதலா காதலா?

என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு

எங்குமே உன் முகம் பார்கிறேன்..

ராத்திரிகள் நேரம் ரதி தேவி மத கோலம்

கனவாக தினம் தோறும் வர கண்டேனே..

சாலைகளின் ஓரம் நிழல் தேடும் வெயில் நேரம்

தொட பார்க்கும் சிறு காற்றாய் உன்னை கண்டேனே..

புதை மண்ணிலே காலை வைத்தேன்..

நக கண்ணிலே ஊசி தைதேன்..

படும் வேதனை சொல்லும் காதலாய்..

என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு

எங்குமே உன் முகம் பார்கிறேன்..

வீடுவரை சென்றேன் படி ஏறவில்லை நின்றேன்

என்னை தேடி வருவாயோ என பார்த்தேனே..

பாடம் படிக்காமல் உயிர் தோழி பிடிக்காமல்,

நகராத கெடிகாரம் அதை பார்த்தேனே..

நிலா ஆண்டுகள் நூறு வேண்டும்..

இதே போலவே வாழ வேண்டும்..

உடல் என்னிடம்.. உயிர் உன்னிடம்..

என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு

எங்குமே உன் முகம் பார்கிறேன்..

என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு

மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்..

என் வானிலே வெண்ணிலா உன் முகம்..

வாராமலே பேசுதே என்னிடம்..

இது காதலா காதலா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:தொட்டு தொட்டு தொட்டு செல்லும்

படம்:ஏய் நீ ரொம்ப அழகா இருக்காய்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீயே சொல்

படம்:பொல்லாதவன்

பாடகர்கள்: பென்னி தயாள் , சுனிதா சாரதி

இசை: G.V. பிரகாஷ்

 

 

பெண்: நீயே சொல் உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா

நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா

நீயே சொல் உன் முத்தம் வேண்டும் மோகம் அடங்குமா

நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா

ஆண்: விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது

விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது

பெண்: பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது

காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது

ஆண்: ஓ.... நீயே சொல் என் முத்தம் விழுந்து உன் மோகம் அடங்குமா

நீயே சொல் என் எச்சில் விழுந்து உன் தீயும் அணையுமா...

நீயே சொல் என் முத்தம் விழுந்து உன் மோகம் அடங்குமா

நீயே சொல் என் எச்சில் விழுந்து உன் தீயும் அணையுமா...

(இசை...)

பெண்: போர்வைக்குள் பூப்பூக்க வைக்க வா.. வா..

வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா.. வா..

ஆண்: மஞ்சத்தைப் பரிமாற வேண்டும் வா.. வா..

மரியாதை தெரியாத முத்தம் தா.. தா..

பெண்: கட்டில் மேல் என்ன பண்பாடு

காதலால் காதல் வேர்கள் தொடு தொடு

ஆண்: நூறு முறை தொட்டு வைக்கிறேன்

நுனிநாக்கில் பொட்டு வைக்கிறேன்

உயிர் மட்டும் விட்டு வைக்கிறேன்

கண் தூங்காமல் விடிய வைக்கிறேன்

பெண்: அச்சத்தை விலக வைக்கிறாய்

வெட்கத்தைக் கலைய வைக்கிறாய்

ஆடைகளை நெகிழ வைக்கிறாய்

இனிமேல் எனை என்ன செய்குவாய் (ஓ.. நீயே சொல்...)

(இசை...)

ஆண்: உடலைப் போல் அழகான பண்டம் இல்லை

உதவாத பாகங்கள் இங்கு இல்லை

பெண்: உன் வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை

வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை

ஆண்: மூங்கிலினில் பரவும் புயல் போலே

உனதுடல் மீது உதடும் பரவுது

பெண்: இப்படியே உயிரும் இனிக்குமா

இவ்விதமே சொர்க்கம் கிடைக்குமா

இக்கணமே செத்து விடட்டுமா

நெஞ்சு இத இப்ப வலி பொறுக்குமா

ஆண்: இது போலே சமையம் வாய்க்குமா

என் மடியில் இமயம் சரியுமா

என் உயிரில் மலைகள் உருகுமா

பூமி கடந்தெங்கும் போவோமா (நீயே சொல்...)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஏஞ்சல் ஏஞ்சல்

படம்:சென்னை காதல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கன்னித்தீவு பெண்ணா

படம்:யுத்தம் செய்

பாடகர்கள்:எம்.எல்.ஆர்.கார்த்திகேயன் &

Raqueeb Alam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நான் பொம்பே பொண்ணு

படம்:வெடி

பாடியவர்: மம்தா சர்மா

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உன்னை காதலி என்று சொல்லவா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என்ன சொல்ல ஏது சொல்ல

படம்:மனம் கொத்தி பறவை

இசை: டி.இமான்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மனசெல்லாம் மழையே

படம்:சகுனி

இசை:ஜி.வி.பிரகாஸ்

பல்லவி

ஆண் மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்

என்னாகும் உயிரே உயிரே

என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்

என்னாகும் உயிரே உயிரே

இரவில் வந்தது சந்திரனா என் அழகே

வந்தது உன் முகம் தான் வெண்ணிலவோ

வளர்ந்ததும் தேய்ந்திடுமே உன்னழகோ

தேய்ந்திடாத வெண்ணிலா

பெண் பகலில் இருப்பது சூரியனா என் அழகே

உன்னிரு பார்வைகள் தான் உன் இமைகள்

போரிடும் ஆயுதம் தான் என் உயிரே

என்னை என்ன செய்கிறாய்

ஆண் மழையே மனம் உன்னாலே பூ பூக்குதே... ஓ...

மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

இசை சரணம் - 1

ஆண் வானில் போகும் பறவைகளாய்

நீயும் நானும் திரிந்திடலாம்

உலகையே மறக்கலாம்

பெண் ஹோ... வேறு வேறு விண்வெளியில்

மாறி மாறி திரிந்திடலாம்

பறக்கலாம் மிதக்கலாம்

காற்றாகி கை கோர்த்து போவோமே

ஆண் முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சலாடுவோம்...

பெண் கனவில் வாழ்வது சாத்தியமா

என் எதிரே நடப்பது மந்திரமா

கண் பார்க்கும் காட்சிகள் தந்திரமா

என் ஜீவன் இங்கு நீந்தி போகுதம்மா

ஆண் கனவில் வாழ்வதும் சாத்தியமே

என் கனவும் பலிப்பது நிச்சயமே

உன் விரலை பிடிப்பேன் இக்கணமே

உன் உருவம் என்னுள் என்றும் வாழுமே

மழையே மனம் உன்னாலே பூ பூக்குதே... ஓ...

மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே...

ஆண் தாத்தாரத்தா தூம் த்தாரத்தா

தரத்தா தரத்தா தா தா

தாத்தாரத்தா தூம் த்தாரத்தா

தரத்தா தரத்தா தா...

இசை சரணம் - 2

ஆண் காதலாகி கரைந்து விட்டால்

காலம் நேரம் மறைந்திடுமே

வானிலை மாறுமே

பெண் ஏழு வண்ண வான வில்லில்

நூறு வண்ணம் தோன்றிடுமே

யாவுமே மாயமே

வெயிலோடு மழை வந்து தூறுமே

ஆண் முகிலாகி அங்கும் இங்கும் ஓஞ்சலாடுவோம்...

தரையில் விண்மீன் வருவதில்லை

வந்தாலும் கண் அதை பார்பதில்லை

பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை

தொட்டாலும் என்ன ஆகும் என் மனம்

பெண் தரையில் விண்மீன் வருவதுண்டு

வந்தாலும் கண் அதை பார்பதுண்டு

பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு

தொட்டாலும் காதலாகும் உன் மனம்

ஆண் மழையே மனம் உன்னாலே பூ பூக்குதே... ஓ...

பெண் மனசெல்லாம் மழையே... ( இசை )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நாணி கோணி

படம்:மாற்றான்

இசை:ஹரிஸ் ஜெயராஜ்

பாடியவர்:செரியா

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:அவள் உலக அழகியே

படம்:லேசா லேசா

இசை;ஹரிஸ் ஜெயராஜ்

பாடியவர்:கார்த்திக்

பாடல் வரிகள்: வாலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:வாயை மூடி சும்மா இருடா

படம்:முகமூடி

பாடியவர்:ஆலாப் ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கொஞ்சம் உளறிக் கொட்டவா

படம்:நான் ஈ

இசை: மணிசர்மா

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மின்னல்கள் கூத்தாடும்

படம்:பொல்லாதவன்

இசை:ஜி.வி.பிரகாஸ்

பாடியவர்கள்:கார்த்திக் , பம்பாய் ஜெயசிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:உயிரின் உயிரே

படம்:தாண்டவம்

இசை:ஜி.வி.பிரகாஸ்

பாடியவர்:சைந்தவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:பழைய குரல்
படம்:இயற்கை
இசை: வித்தியாசாகர்
பாடியவர்: சுஜாதா

 


 

 

 


பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ


பகலில் நிலவு இரவில் சூரியன்
இரண்டும் பிழையா இரண்டும் சரியா
இயற்கை தீர்ப்பு சொல்லுமா
எந்தக் கண்ணால் உலகம் பார்ப்பேன் நொந்து இளைத்தேன் நூலாக‌
ரெட்டைப் பிள்ளையில் எதன்மேல் நேசம் என்று மயங்கும் தாயாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களா இரவு


பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

கடலில் ஒருவன் கரையில் ஒருவன்
அவனோ உயிரில் இவனோ மனதில்
இரண்டில் எதுதான் வெல்லுமோ
சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லி இருப்பேன் நானாக‌
உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ என்னவோ இரண்டு திங்களா இரவு

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:சின்ன சின்ன கதைகள் சொல்லி

படம்:கனா கண்டேன்

இசை:வித்தியாசாகர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:இராப்போது ஆனது

படம்: நேதாஜி

இசை:வித்தியாசாகர்

பாடியவர்: அனுராதா சிறிராம்

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்

இசை:வித்தியாசாகர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:யார் அவள் யாரோ

படம்:முப்பொழுதும் உன் கற்பனை

இசை:ஜி.வி.பிரகாஸ்

பாடியவர்: முகமட் இர்வான்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:உனை பிரிவேனா

படம்:சூரிய நகரம்

பாடியவர்கள்:கார்த்திக், சின்மயி &  Fen Vialle

இசை:  Fen Vialle

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கேட்காத அழகான பாட்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி கறுப்பி.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

பாடல்: உன்னை ஒன்று நான் கேட்கவா

பாடியவர்கள்: சிறிராம் பார்த்தசாரதி , சுதா ரகுநாதன்

படம்: 18 வயசு

 

உன்னை ஒன்று நான் கேட்கவா?

உன்னை மட்டும் தான் கேட்கவா?

சின்ன பிள்ளை போலாகவா?

என்னை கொஞ்சம் தாலாட்டவா?

முதல் முறை மழை பார்த்த சிறு பிள்ளை போலே

மனம் இன்று கொண்டாடுதே..

இது என்ன இருதயம் மிருதங்கம் போலே

இன்று புது பண் பாடுதே..

உன்னை ஒன்று நான் கேட்கவா?

உன்னை மட்டும் தான் கேட்கவா?

கையில் உன்னைநான் ஏந்தவா?

செல்லம் கொஞ்சி தலாடவா?

முதல்முறை தாவணியில் நன் தெரிந்தணலில்

மனம் இன்று ஆசை போடுதே..

பெண்மை கொண்ட நாணத்தின் பொருள் புரியும் வேலை

மௌனம் என்னை பந்தாடுதே..

காதல் வந்தால் கண்பார்த்து பேசுவேதனோ

காமம் வந்தால் வேறெங்கோ பார்ப்பதும் ஏனோ..

நதியில் பூ விழுந்தால் மேல நீந்திடுமே.

நதியில் கல் வழிந்தால் அது ஆழம் சென்றிடுமே..

மயக்கம் வந்தால் அன்பே சொல் தயக்கங்கள் ஏனோ..

தாகம் வந்தால் அங்கேயும் மயக்கங்கள் ஏனோ..

உடலில் தீ விழுந்தால் உடன அணைந்திடுமே..

மனதில் தீ விழுந்தால் அது அணைதல் எழுந்திடுமே..

உன்னை ஒன்று நான் கேட்கவா?

உன்னை மட்டும் தான் கேட்கவா?

சின்ன பிள்ளை போலாகவா?

என்னை கொஞ்சம் தாலாட்டவா?

கோசம் வந்தால் அச்சனகள் வருவது ஏனோ

அச்சம் இருத்தும் மச்சான்கள் மலர்வதும் ஆஎனொ

கைகள் தீண்டவந்தால் வளையல் தடுதிடுமே

மீண்டும் தீண்டவந்தால் அது உடைந்திட துடைடிடுமா

ஏகம் வந்தால் எல்லாமும் புரிவதும் ஏனோ

எல்லாம் துலைந்தும் என் நெஞ்சம் தேடுவதனோ

துளைவது எல்லாம மீண்டும் கிடைதிடதான்

கிடைப்பது எல்லாம நாம் மீண்டும் துளைதிடதான்..

உன்னை ஒன்று நான் கேட்கவா?

உன்னை மட்டும் தான் கேட்கவா?

சின்ன பிள்ளை போலாகவா?

என்னை கொஞ்சம் தாலாட்டவா?

முதல் முறை மழை பார்த்த சிறு பிள்ளை போலே

மனனம் இன்று கொண்டாடுதே..

இது என்ன இருதயம் மிருதங்கம் போலே

இன்று புது பான் பாடுதே..

உன்னை ஒன்று நான் கேட்கவா?

உன்னை மட்டும் தான் கேட்கவா?

கையில் உன்னைநான் ஏந்தவா?

செல்லம் கொஞ்சி தாலாட்டவா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.