Jump to content

Recommended Posts

Posted

பாடல்: நீதானே நீதானே
படம்:மெரசல்
பாடியவர்கள்: ஏ.ஆர் ரகுமான், செரியா கோசல்
இசை: ஏ.ஆர் ரகுமான் 
வரிகள்: விவேக்

 


 

Posted

 

பாடல்: மாச்சோ என்னாச்சோ
பச்டம்:மெரசல்
இசை: ஏ ஆர் ரகுமான்
பாடியவர்கள்: சிட் சிறிராம், சுவேதா மோகன்
வரிகள்: விவேக்

 

 

  • 1 month later...
Posted

பாடல்:தேனி காற்றோரம்
படம்: வணக்கம் சென்னை
இசை: அனிருத்
பாடியவர்கள் அனிருத், பிரகதி
வரிகள்:கார்க்கி

 

 

 

Posted

 

பாடல்:கொஞ்சி பேசிட வேணாம்
திரைப்படம்:சேதுபதி
இசை:நிவாஸ் பிரசன்னா
பாடகர்கள்:சித்ரா , ஸ்ரீராம் பார்த்தசாரதி
வரிகள்:நா.முத்துகுமார்

 

  • Like 1
Posted

பாடல்: உலக வாயாடி
படம்: கருப்பன்
இசை: டி. இமான்
பாடியவர்: பெனி     தயாள்
வரிகள்: யுகபாரதி

 

  • 1 month later...
Posted

பாடல்: பச்சை  உடுத்திய காடு
படம்: வனமகன்
இசை: ஹரிஸ் யெயராஜ்
பாடியவர்கள்: அபேய் ; ஹரிணி
வரிகள்: கார்க்கி

 

 

Posted

பாடல்: சொடக்கு மேலே
படம்: தானா சேர்ந்த கூட்டம்
இசை: அனிருத்
பாடியவர்:அந்தோனி தாசன்

 

 

  • 5 months later...
Posted

பாடல்: கல்யாண வயசு
படம்:கோலமாவு கோகிலா
இசை அமைத்து பாடியவர்: அனிருத்
வரிகள்:சிவகார்த்திகேயன்

 

 

  • 3 weeks later...
Posted

பாடல்: எங்கேயோ பார்த்த மயக்கம்
படம்:யாரடி நீ மோகினி
இசை:யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: உதித் நாராயண்

 

 

  • Like 1
  • 2 months later...
Posted

பாடல்: குறும்பா
படம்: ரிக் ரிக் ரிக்
இசை: டி. இமான்
பாடியவர்: சிட் சிறிராம்

 

  • 2 weeks later...
Posted

பாடல்: தாபங்களே ரூபங்களாய்
படம்: 96
இசை:கோவிந் வசந்தா

 

 

தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே

விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே
தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே
காலம் இரவின் புறவியாகாதோ
அதே கானா அதே வினா
வானம் நழுவி தழுவியாடாத
அதே நிலா அருகினில் வருதே
தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே
நான் நனைந்திடும் தீயா
பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனா ஆலாபனைதானா
காதல் கனாக்கள் தானா
தீரா உலா நானா போதாதா
காலம் வினாக்கள்தானா
போதும்
அருகினில் வரமணமுறிகியதல்
கறையுதே
தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே,

  • Like 1
  • 3 weeks later...
Posted

 

 

பாடல்: I miss you miss you da
படம்:சக்கரை கட்டி
பாடியவர்: சின்மயி &  Indai Haza
இசை: ஏ.ஆர். ரகுமான்

 

 

  • 2 months later...
Posted

பாடல் நீல மலைச்சாரல்
இசையமைத்து பாடியவர்  ஏ ஆர் .ரகுமான்

நீல மலைச்சாரல்

தென்றல் நெசவு நடத்துமிடம்

நீல மலைச்சாரல்……

வானம் குனிவதிலும்

மண்ணைத் தொடுவதிலும்

காதல் அறிந்திருந்தேன்

கானம் உறைந்து படும்

ஞானப் பெருவெளியில் ஒரு

ஞானம் வளர்த்திருந்தேன்

இதயம் விரித்திருந்தேன் நான்

இயற்கையில் திளைத்திருந்தேன்

சிட்டுக் குருவியன்று

சிநேகப் பார்வை கொண்டு

வட்டப் பாறையின்மேல்

என்னை வா வா என்றது

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

ஒற்றைச் சிறுகுருவி நடத்தும்

ஓரங்க நாடகத்தில்

சற்றே திளைத்திருந்தேன்

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

ஒரு நாள் கனவு

இது பேரற்ற பேருறவோ….

யார் வரவோ…….

நீ கண் தொட்டுக்

கடந்தேகும் காற்றோ

இல்லைக் கனவினில் நான்

கேட்கும் பாட்டோ

இது உறவோ…..

இல்லைப் பரிவோ…

நீல மலைச்சாரல்

தென்றல் நெசவு நடத்துமிடம்

ந ந ந ந நனனன…

அலகை அசைத்தபடி பறந்து

ஆகாயம் கொத்தியதே

உலகை உதறிவிட்டுச் சற்றே

உயரப் பறந்ததுவே…

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

முகிலினம்

சர சர சரவென்று கூட

இடி வந்து

பட பட படவென்று வீழ

மழை வந்து

சட சட சடவென்று சேர

அடை மழைக் காற்றுக்குக்

குடையில்லை மூட

வான வெளி…

மண்ணில் நழுவி

விழுந்ததென்ன

திசையெல்லாம்

மழையில் கரைந்து

தொலைந்ததென்ன

சிட்டுக் குருவி பறந்த

திசையும் தெரியவில்லை

விட்டுப் பிரிந்து விட்டேன்

பிரிந்த வேதனை

சுமந்திருந்தேன்…..

விட்டுப் பிரிந்தேன் பிரிந்தேன்

உயிர் நனைந்தேன்

அந்தச் சிறுகுருவி

இப்போது அலைந்து

துயர் படுமோ…துயர் படுமோ

இந்த மழை சுமந்து

அதன் றெக்கை

வலித்திடுமோ….வலித்திடுமோ

காட்டில் அந்நேரம்

கதையே வேறு கதை

கூட்டை மறந்துவிட்டுக்

குருவி கும்மியடித்ததுகாண்

சொட்டும் மழை சிந்தும்

அந்தச் சுகத்தில் நனையாமல்

என்னை எட்டிப் போனவனை

எண்ணி எண்ணி அழுதது காண்

Posted

பாடல்:கண்ணான கண்ணே
படம்:விசுவாசம்
இசை டி இமான்
பாடியவர் சிட் சிறிராம்
வரிகள் கவிஞர் 

 

 

 

Posted

 பாடல்: வானே வானே
இசை: டி.இமான்
பாடியவர்கள்: ஸெரியா கோசல், கரிகரன்
படம்: விசுவாசம்

 

Posted

பாடல்: ரெளடி பேபி
படம்: மாரி2
இசை: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: தனுஸ்
பாடியவர்கள்: தனுஸ், டீ

  • 3 weeks later...
Posted

 

Song - Raati

Singer - Bamba Bhagya

Lyrics - Mohanrajan

Music - Santhosh Dhayanidhi

 

  • 3 months later...
Posted
சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா
சோகாமா.
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா
டக்குளு டக்குளு
டக்குளு டக்குளு
ப்ளாக்பஸ்டர் சாங்கு மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
திருப்பி போட்டு வாங்கு மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
ஏரியா தான் தாங்குமா.
ஜாலி லிலோ ஜிம் கானா தாமா
குலேபா…. குலேபா….
சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா
சோகாமா
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா
சோகாமா சோகாமா
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
யே….விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா….
ஹே… மாமாசிட்டா…
மாமாசிட்டா…. லோலிட்டா.
வா சண்டைஇலாம
வாழலாமா ஸ்மார்டா.
கமிட்டா நீ ஆங்கருக்கு காட்டு
ஒரு டாட்டா
ரிப்பீட்டா நீ லவ் ஆ கொஞ்சம்
ஷேர் பண்ணு நீட்டா.
சுவீட்டா வா ஏரியாக்கே
நீ தான் மீட்டா…
கூகுலு கூகுலு கூகுலு பண்ணியும்
சிக்காது என் பேருமா
சைக்கிள் கேப்ல ராக்கெட்ட தூக்குற
ஹைடு அண்ட் சீக் ஆளுமா
பப்புலு பப்புலு பப்புலு பப்புலு
பபுல் கம்மு பாடி மா
ஜாலி லிலோ ஜிம் காணா தாமா
குலேபா……குலேபா .
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா
சோகாமா.
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா.
Source: Musixmatch
Songwriters: ku. karthick / vivek - mervin

 

Posted

 

பாடல்: அன்பே பேரன்பே
படம்: NGK
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: செரியா கோசல், சிட் சிறிராம்
வரிகள்: உமா தேவி

 

 

 

  • 1 month later...
Posted

பாடல்: ஒக்சிஜன் தந்தாயே
இசையமைத்து பாடியவர்: கிப்பொப் தமிழா

 

  • 2 weeks later...
Posted

 

பாடல்: இணையே என் உயிர் துணையே
படம்:தடம்
பாடியவர்கள்: சிட் சிறிராம், பத்மலதா
இசை:அருண் ராஜ்
வரிகள்:மதன் கார்க்கி

 

 

 

இணையே என் உயிர் துணையே
உன் இமை திறந்தால்
நான் உறைவது ஏனடி
அழகே என் முழு உலகம்
உன் விழிகளிலே
கண் உறங்குது பாரடி

அருகே நீ இருந்தால்
என் கைபேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
தேனீரில் தேன் கூடுமே


 
துணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா
யுகமாய் கை விரல் பிடித்து
நான் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா
இணையே

மையல் காதலாய் மாறிய புள்ளி
என்றோ மனம் கேட்குதே

காதல் காமமாய் உருகொண்ட தருணம்
நினைக்கயில் உயிர் வேர்க்குதே

உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்

எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்

இணையே என் உயிர் துணையே
உன் இமையினலே
நான் கரைவது ஏனடி

யுகமாய் கை விரல் பிடித்து
நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா

அருகே நீ இருந்தால்
என் கைபேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

இணையே என் உயிர் துணையே
உன் இமையினிலே
நான் கரைவது ஏனடி
யுகமாய் கை விரல் பிடித்து
நான் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா
இணையே

  • Like 1
Posted

பாடல்: கண்ணே கண்ணே
படம்:அயோக்கியா
இசை: சாம் சி.எஸ்
பாடியவர்:அனிருத்

 

 

  • 1 month later...
Posted

 

பாடல்:வெள்ளை கனவொன்று
படம்:புரியாத புதிர்
பாடியவர்கள்:கரிகரன், கரிணி
இசை:சாம் C.S
வரிகள்:ரஞ்சித் ஜெயக்கொடி

 

 

வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது.. கண்கள் இருளதடி..
என்  மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி ..
(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை..

பேசி தீர்த்த பின்பும் பேச வார்த்தை இன்னும் தேடுதே ..
இனி பேச ஏதுமின்றி கேட்க ஏதுமின்றி தொடருதே ..

(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை..

வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது .. கண்கள் இருளதடி..
என்  மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி...


மயக்கும் பார்வையில் பாதை மறந்தும் இந்த பயணம் தொடருதடி..
உன் மந்திர புன்னகையில் என் மனம் சொக்கி சொக்கி சொர்க்கம் தெரியுதடி..
புத்தம் புது மழை என்னை நனைத்ததே .. நெஞ்சம்  மட்டும் வேர்க்கும் மாயமென்ன ?
நித்தம் இந்த மழை என்னை நனைத்திட..ஏனோ உள்ளம் ஏங்கும் நியாமென்ன?

இரு கரங்களியிடையே  இருக்க இதமாகுதே ..
நீ விழுங்கும் சொற்கள் காதினோரம் கனமாகுதே..

(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை ..

உன் மூச்சு காற்று பட்டு ரோமக்கூட்டம் மொத்தம் சிலிர்க்குதே..
உன் தேகச்சூட்டில் என் உதடு கொஞ்சம் முத்தம் உதிர்க்குதே..

ஓ ஓ.. வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது .. கண்கள் இருளதடி..
என்  மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி ..
Humming: அடி பெண்ணே.. பெண்ணே..

Posted

பாடல்: மச்சக்கண்ணி
படம்:சீமராஜா
பாடியவர்: டி.இமான்
இசை:சாம் டி.இமான்
வரிகள்:யுகபாரதி

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு"- ஆவணத்திலிருந்து   மருத்துவப்பிரிவின் இறுவட்டு:  
    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
    • பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற கட்சிக்கு அசௌகரியம் ஏற்படுத்தாமல் தான் (சபாநாயகர்)பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இருக்க, கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள்  எதை சாதித்தார்கள் கடந்த ஆட்சிகாலங்களில்? அவர்களின் தகுதியை யாராவது ஆராய்ந்தார்களா? கேள்விதான் கேட்டார்களா? முன்னாள் ஜனாதிபதி கோத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? எந்த தகுதியில் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அவர் வெளிநாட்டு குடியுரிமையை துறந்ததை உறுதிப்படுத்தாமலேயே தேர்தலில் நின்றார். அப்போ இந்த மஹிந்த தேசப்பிரிய அதை உறுதிசெய்யவில்லை சரி பாக்கவுமில்லை. நாடு எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய சபாநாயகரின் செயற்பாடுமொன்று. ஆனால் அவர் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார். கூட்டம் கலைந்து செல்வதாக!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.