Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நான் மொழி அறிந்தேன்
படம்: கண்டேன் காதலை
இசை: வித்தியாசாகர்
பாடியவர்: சுரேஸ் வாட்கர்
வரிகள்: யுகபாரதி

 

 

  • Replies 1.2k
  • Views 208.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மழைக்குள்ளே
படம்: புரியாத புதிர்
இசை: சாம்.சி.எஸ்
பாடியவர்கள்: ஸெரியா கோசல், கரிசரண்

 

மழைக்குள்ளே
நனையும் ஒரு காற்றை
போல அல்லவா மனம்
உன்னை பார்க்கும் போதில்
எந்தன் வார்த்தை ஊமை
எனவே மாறும் (2)

நீயே என் உயிரில்
ஆகும் ஒரு புதிய ராகம்
தானடா ஏன் ஏன் சிறகு
நீள்கிறது பார்க்க
தோணுதே ஏனடா

பூங்காற்றில்
அடி உன் வாசம் அதை
தேடி தேடி தொலைந்தேன்
நீ மீண்டு வர நான் தானடி
என் வாழும் வாழ்வை
கொடுத்தேன்

யாரோ இவன்
யாரோ தீரா நேரம்
வேணும் இவனோடு
சேர்ந்திட

யாரோ இவன்
யாரோ கானா தூரம்
போனும் இவன்
கைகள் கோர்த்திட

ஏனோ ஏனோ
நெஞ்சில் பூக்கள்
பூக்கின்றதோ மூங்கில்
காட்டில் ஒரு ராகம்
கேட்கின்றதோ (2)

நீ ஏன் கரை
புரண்ட ஒரு ஆற்றை
போல என்னில் சேர்கிறாய்
தீயில் கருகிப்போகும் ஒரு
பஞ்சின் நிலையில் என்னை
ஆக்கினாய்

ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஹே ஹே (2)

ஓஹோ ஹோ
ஓஹோ நீயும் இனி
நானும் நாமாய் சேரும்
கோடி இன்பங்கள் கூடனும்

தேடும் கரை
தேடும் அலைபோல்
இன்பம் என்றும் நம்
வாழ்வை தேடணும்

ஏனோ ஏனோ
கண்கள் உன்னை
பார்கின்றதோ
மோகத்தீயில்
மோதி காதல்
சேர்கின்றதோ (2)

ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஹே ஹே (2)

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பூ அவிழும் பொழிதில்
படம்: எனக்குள் ஒருவன்
இசை: சந்தோஸ் நாரயணன்
பாடியவர்கள்: பிரதீப் குமார்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என்னடி மாயாவி
படம்: வடசென்னை
இசை: சந்தோஸ் நாராயணன்
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்:விவேக்

 

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஐஞ்சு மணிக்கு
படம்: பப்பி
இசை: டரன் குமார்
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா, ஸாஸா திருப்பதி
வரிகள்: ஆர்,ஜே.விஜய்

 

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காவேரியா காவேரியா
பாடியவர்:மதுசிறி
இசை: ஏ.ஆர். ரகுமான்
படம்: தேசம் (2011)

 

Hindi version

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காந்த கண்ணளகி
படம்: எங்க வீட்டு பிள்ளை
இசை: டி.இமான்
பாடியவர்கள்: அனிருத், நீற்றி  மோகன்
வரிகள்: சிவகார்த்திகேயன்

 

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: எது வரை போகலாம்
படம்:என்னை நோக்கி பாயும் தோட்டா
இசை: Darbuka Siva
வரிகள்: தாமரை
பாடியவர்கள்: சிட் சிறிராம்,சாசா திருப்பதி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உன்னை நினைச்சு நினைச்சு
படம்: சைக்கோ
இசை: இசைஞானி
பாடியவர்: சி சிறிராம்

 

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                    பாடல்: என்னடி மாயாவி நீ
படம்: வடசென்னை
இசை: சிட் சிறிராம்
வரிகள்: விவேக்
இசை: சந்தோஸ் நாரயணன்

 

ஏய் என் தலைக்கேறுற

பொன் தடம் போடுற

என் உயிராடுற

என்னடி மாயாவி நீ

 

என் நிலம் மாத்துற

அந்தரமாக்குற

என் நிஜம் காட்டுற

 

பட்டா கத்தி தூக்கி

இப்போ மிட்டாய் நறுக்குற

விட்டா நெஞ்ச வாரி

உன் பட்டா கிறுக்கற

 

ஏய் என் தலைக்கேறுற

பொன் தடம் போடுற

என் உயிராடுற

என்னடி மாயாவி நீ

 

என் நிலம் மாத்துற

அந்தரமாக்குற

என் நிஜம் காட்டுற

 

வண்டா சுத்தும் காத்து

என்ன ரெண்டா ஒடைக்குதே

சும்மா நின்ன காதல்

உள்ள நண்டா தொளைக்குதே

 

தெனம் கொட்டி தீக்கவா

ஒரு முட்டாள் மேகமா

உன்ன சுத்தி வாழவா

உன் கொட்டா காகமா

 

பறவையே

பறந்து போவமா

மரணமே

மறந்து போவமா

உப்பு காத்துல

இது பன்னீர் காலமா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: நீங்க முடியுமா
படம்: சைக்கோ
இசை: இசைஞானி
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்: கபிலன்

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: ஒத்தையடி பாதையிலே
படம்:கனா
இசை: Dhibu Ninan Thomas
வரிகள்: அருன்ராஜா காமராஜ்
பாடியவர்: அனிருத்

Musicians Piano , rhythm & electronic programming : Dhibu Ninan Thomas

Shehnai: Pandit S Ballesh Dilruba. : Saroja Flute : Vishnu Vijay Nadaswaram : D.Balasubramani Electric Guitar and Acoustic Guitar : Keba Jeremiah Bass Guitar : Naveen Napier , Keba Jeremiah Percussion : Sruthiraj Electronic Drums : Vasanth David Tapes : Ganapathi , Sruthiraj , Venkat , Kiran Tavil : Venkat Kanjira and Idakka : Ganapathi

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பெண் : ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே பொட்டுக்காரி
 
ஓடாதே சிட்டுக்காரி
 
ஓடாதே தித்திக்
 
ஓடாதே சிட்டு
 
ஓட ஓடாதே
 
ஓட ஓடாதே
 
ஓடாதே தித்திக்காரி ஓ
 
ஓடாதே பொட்டுக்காரி ஓ
 
செல்லம் ஓடாதே
 
 
 
ஆண் : மெய் நிகரா
 
மெல்லிடையே
 
பெண் : அ…ஆ… ஓடாதே
 
ஆண் : பொய் நிகரா பூங்கொடியே
 
பெண் : ஓடாதே பொட்டுக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே பொட்டுக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
 
 
ஆண் : அரசியே
 
அடிமையே
 
அழகியே
 
அரக்கியே
 
உன் விழியால் மொழியால்
 
பொழிந்தால் என்னாவேன்
 
உன் அழகால் சிரிப்பால்
 
அடித்தால் என்னாவேன்
 
எனக்கென்ன ஆயினும்
 
சிரிப்பதை நிறுத்தாதே
 
 
 
பெண் : ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே பொட்டுக்காரி
 
 
 
ஆண் : அரசியே
 
அடிமையே
 
அழகியே
 
அரக்கியே
 
மெய் நிகரா மெல்லிடையே
 
பொய் நிகரா பூங்கொடியே
 
 
 
பெண் : அரசனே
 
அடிமையே
 
கிறுக்கனே
 
எ… எ…எ
 
அரக்கனே
 
 
 
பெண் : என் இமையே இமையே
 
இமையே இமைக்காதே
 
இது கனவா நனவா
 
குழப்பம் சமைக்காதே
 
 
 
ஆண் : அரசியே
 
அடிமையே…
 
அழகியே….
 
அரக்கியே
 
ஓ..ஓ…ஓ..
 
 
 
பெண் : ஓடாதே பொட்டுக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே பொட்டுக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே ஓடாதே
 
ஓட ஓ ஓடாதே
 
 
 
ஆண் : ஏ.. உன்னை
 
சிறு சிறிதாய்
 
எய்த்தேனே ஓ……ஓ……ஓ
 
பெண் : நான் உந்தன்
 
வலையில் விழுந்தேனே ஓ……ஓ……ஓ
 
 
 
ஆண் : புல்லாங்குழலே
 
வெள்ளை வயலே
 
பெண் : பட்டாம் புலியே
 
கிட்டார் ஒலியே
 
மிட்டாய் குயிலே
 
ஓ…ஓ ரெக்கை முயலே
 
 
 
பெண் : ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே பொட்டுக்காரி
 
 
 
ஆண் : அரசியே
 
பெண் : காதலில் பணிந்திடு
 
ஆண் : அடிமையே
 
பெண் : விடுதலை செய்திடு
 
ஆண் : அழகியே
 
பெண் : நீ வந்து பரவிடு
 
ஆண் : அரக்கியே
 
பெண் : நான் நான் அடங்கிட
 
 
 
ஆண் : உன் விழியால் மொழியால்
 
பொழிந்தால் என்னாவேன்
 
உன் அழகால் சிரிப்பால்
 
அடித்தால் என்னாவேன்
 
எனக்கென்ன ஆயினும்
 
சிரிப்பதை நிறுத்தாதே
 
 
 
பெண் : {ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே} (2)
 
 
 
ஆண் : ஓ…ஓ……ஓ…ஓ……
 
பெண் : ஓடாதே
 
ஆண் : ம்… ம்… ம்ம்…. ம்..
 
ம்…ம்…ம்…
 
 
 
ஆண் : தினம் புதிதாய்
 
புது புதிதாய்
 
ஆவாயா ஓ…ஓ…ஓ..
 
பெண் : ஒவ்வொர் நொடியும் நொடியும்
 
திக் திக் திக் ஓ…ஓ…ஓ..
 
 
 
ஆண் : பேசும் பனி நீ
 
ஆசைப் பிணி நீ
 
பெண் : விண்மீன் நுனி நீ
 
என் மீன் இனி நீ
 
ஹேய் இன்பக்கனி நீ
 
கம்பன் வீட்டுக்கனி நீ
 
 
 
பெண் : அரசனே
 
ஆண் : களங்களை ஜெயித்திடு
 
பெண் : அடிமையே
 
ஆண் : சங்கிலி உடைத்திடு
 
பெண் : அரக்கனே
 
ஆண் : என் கோபம் இறக்கிடு
 
பெண் : கிக் கிக் கிறுக்கனே
 
ஆண் : கிக் கிக் கிறுக்கிடி
 
 
 
ஆண் : என் இமையே இமையே…
 
இமையே இமையாக
 
இவள் கரைந்தால் பிரிந்தால்
 
வாழ்வே அமையாதே
 
 
 
பெண் : எனக்கென்ன ஆனாலும்
 
படைப்பதை தளர்த்தாதே
 
ஆண் : எனக்கென்ன ஆயினும்
 
சிரிப்பதை நிறுத்தாதே
 
 
 
பெண் : ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்
 
ஓடாதே தித்திக்
 
ஓடாதே ஓடாதே
 
ஓடாதே ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்காரி ஓ
 
ஓடாதே பொட்டுக்காரி ஓ
 
செல்லம் ஓடாதே
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: செவ்வந்தியே மதுவந்தியே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: யாருமில்லா
படம்: ஆதித்த வர்மா
இசை: radhan
வரிகள்: விவேக்
பாடியவர்: சிட் சிறிராம்

 

 

கண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன் தடாகமே!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: ஏன் என்னை பிரிந்தாய்
படம்: ஆதித்யா வர்மா
இசை:ரதன்
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்: ரதன்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: தாரமே தாரமே
படம்: கடாரம் கொண்டான்
இசை: ஜிப்ரான்
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்: விவேக்


 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காந்தக் கண்ணழகி உனக்கு நான்
மினிஸ்ட்ரில இடம் பாக்குறேன்
சோ த பேக்ல பூசு
ரைட்ல பூசு தி லெப்ட்

காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி

இது பாரு இங்கே
அத தி பேக்

காந்தக் கண்ணழகா
டக்குன்னுதான் தட்டி தூக்கும்
முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா

ரைட்ல பூசு தி லெப்ட்

பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்
சங்கத்தோட லீடர்ரு நான்
உன்ன பாத்த பின்னே அத
ரிசைன் பண்ணேனே

காதல் என்னும் ட்விட்டர்ல
ஆள் இல்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணதால
டிரெண்டிங் ஆனேனே

சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே

கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி

வெண்ணிலவில் லேண்டு வாங்கி
மச்சிவீடு கட்டிக்கிட்டு
இன்டர்நெட் இல்லாமலே வாழலாம்

பத்து புள்ள பெத்துகிட்டு
தமிழ் மட்டும் சொல்லி தந்து
தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா

ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா
கிட்ட வாடி
உன்ன அப்படியே சாப்புடுவேன்
கெத்தாதாண்டி

கேடி இல்ல கில்லாடிதான்
தெரியும் மாமா
நீ கேட்காமலே தந்திடுவேன்
என்ன ஆமா

பட்டுன்னுதான் தொட்டதுமே
காலி ஆனேன்
நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே
ஜாலி ஆனேன்


 

பாடல்: காந்த கண்ணழகி
படம்:நம்ம வீட்டு பிள்ளை
இசை: டி.இமான்
பாடியவர்கள்: அனிருத் ரவிசந்தர், நீற்றி மேனன்
வரிகள்: சிவகார்த்திகேயன்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்தே தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
பூவாக நீ இருந்தே பூநாகம் ஆகிபுட்ட
மானாக நீ இருந்தே ராவணனா மாத்திபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு
ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு

தேடி திரிஞ்சேன் கிளியே நீ வந்திருக்கே தனியே
காலம் கனியும் நமக்கு இது காதல் தேவன் கணக்கு
காலம் போடும் கோலம் அட கண்டிருக்கேன் நானும்
நித்தம் நித்தம் நாயும் அட ஜோடி சேர வேணும்
கல்கண்டு பாரு அட மினுக்குற உன் தோலு
நான் சீமத்துரை ஆளு என்ன தேடி வந்து சேரு
ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி

உனக்காக காத்திருந்தேன் அதுக்காக வாழ்ந்திருந்தேன்
ஒருநாளு பாத்திருந்தேன் உள்ளுக்குள்ள பூத்திருந்தேன் ஏண்டி
காலத்துக்கும் நீயும் என் கண்ணுக்குள்ள வேணும்
நான் மூடி திறக்கும் போதும் உன் நெனப்பு மட்டும் போதும்

நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்தே தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
ஏண்டி அட ஏண்டி…

பாடல்: ஏண்டி இப்புடி
படம்: எனக்குள் ஒருவன்
இசை& பாடியவர்: சந்தோஸ் நாராயணன்
வரிகள்: கணேஸ்குமார் கிறிஸ்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நெஞ்சில் மாமழை
படம்: நிமிர்
இசை:  B.அஜனேஸ் லோக்நாத்
பாடியவர்கள்: கரிசரண் , சுவேதா மோகன்
வரிகள்: கவிஞர் தாமரை

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : எள்ளு வய பூக்கலையே

இசை : G.V. பிரகாஷ் குமார்

பாடியவர் : சைந்தவி

பாடலாசிரியர் : யுகபாரதி

 

 

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

கொல்லையில வாழ எல
கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா

காத்தோட உன் வாசம்
காடெல்லாம் ஒம் பாசம்

ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா

கல்லாக நின்னாயோ
கால் நோக நின்னாயோ
கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு

மல்லாந்து போனாலும்
மண்ணோடு சாஞ்சாலும்
அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு

தலைச்சம் புள்ளை இல்லாம
சரிஞ்சது எத்தன ஆட்சி
நீயே எங்க ராசா வா வா களத்துக்கு
தாயோட பாரம் மாசம் பத்தய்யா
தாங்காம நீயும் போனா தப்பய்யா

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

வாள் ஏந்தி வந்தாலும்
வாழாம செத்தாலும்
கம்பீரம் கொறைஞ்சிடாத
நெருப்பு நீ

அய்யோன்னு போனாலும்
ஆகாசம் போனாலும்
தண்ணீர கொளத்தில் சேர்க்கும்
வரப்பு நீ

உழைக்க எண்ணுற ஆள
உதைச்சி தள்ளுற ஊர
கைய கால வெட்டி வீசும்
கருப்பு நீ

காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ
காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

கொல்லையில வாழ எல
கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
ஆடும் மாடும் வெறும் வாய மெல்லுதய்யா

காத்தோட உன் வாசம்
காடெல்லாம் ஒம் பாசம்

ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா


 



 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

பாடல்: இப்படி மழை அடித்தால்
படம்: வெடி
இசை: விஜய் அன்ரனி
பாடியவர்கள் : கார்த்திக், சைந்தவி
வரிகள்: நா. முத்துக்குமார்

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

இப்படி கண் இமைத்தால்
நான் எப்படி உன்னை ரசிப்பேன்
இப்படி நீ சிரித்தால்
நான் எப்படி உயிர் பிழைப்பேன்..
ஓ ஹோ..
ஓ ஹோ..

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்

இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்..
===
இப்படி இப்படியே வழி மறித்தால்
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்

இப்படி எப்படியே முகம் சிவந்தால்
எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்

இப்படி இப்படியே பூ கொய்தால்
எப்படி எப்படி நான் மலர்ந்திடுவேன்

இப்படி இப்படியே தடை விதித்தால்
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்..

ஓஹோ..ஓஹோ..
====
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்..
====
இப்படி இப்படியே பூட்டிக்கொண்டால்
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்

Pஒநெரெட் ப்ய் நொர்டட்ச்.சொ
ஸேன் அட் மன்ய் டிமெச்
ணொட் ரெலெவன்ட்
ஓffஎன்சிவெ
Cஒவெர்ச் சொன்டென்ட்
Bரொகென்
றேPஓற்T THஈஸ் ஆD
Pஒநெரெட் ப்ய் நொர்டட்ச்.சொ
ஸேன் அட் மன்ய் டிமெச்
ணொட் ரெலெவன்ட்
ஓffஎன்சிவெ
Cஒவெர்ச் சொன்டென்ட்
Bரொகென்
றேPஓற்T THஈஸ் ஆD

இப்படி இப்படி நீ அடம்பிடித்தால்
எப்படி எப்படி நான் விலகிடுவேன்

இப்படி இப்படியே கிரங்கடித்தால்
இப்படி இப்படியே நான் உறங்கிடுவேன்

இப்படி இப்படி நீ காதலித்தால்
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன்..

ஓஹோ…ஓஹோ..
===
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.