Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

adminJuly 14, 2025

புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம்  சென்று 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம்  காவல்நிலையம் சென்று முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த  காவல்துறையினா் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

https://globaltamilnews.net/2025/217863/

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம்  சென்று 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம்  காவல்நிலையம் சென்று முறைப்பாடு செய்திருந்தார்.

ஹொலிடே சீசன் தொடங்கி விட்டது. புலம் பெயர் அங்கிள்மார் அரிப்பு எடுத்து ஊரில் உள்ளவர்களை கெடுக்க ஆரம்பிக்கப் போகிறார்கள்.

இதனை ஆரம்பத்திலேயே... கடுமையான தண்டனையை (ஊர் மக்கள்) கொடுத்து... இப்படியான செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் இது தொற்று வியாதி மாதிரி... மற்ற அங்கிள்மாரும் தொடங்கி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

ஹொலிடே சீசன் தொடங்கி விட்டது. புலம் பெயர் அங்கிள்மார் அரிப்பு எடுத்து ஊரில் உள்ளவர்களை கெடுக்க ஆரம்பிக்கப் போகிறார்கள்.

இதனை ஆரம்பத்திலேயே... கடுமையான தண்டனையை (ஊர் மக்கள்) கொடுத்து... இப்படியான செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் இது தொற்று வியாதி மாதிரி... மற்ற அங்கிள்மாரும் தொடங்கி விடுவார்கள்.

அங்க இல்லாததா இங்க கிடைக்கப்போகிறது அங்கிளுக்கு 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

அங்க இல்லாததா இங்க கிடைக்கப்போகிறது அங்கிளுக்கு 😂😂

இங்கு 14 வயது சிறுமியில் கை வைத்தால்....

அங்கிள், ஆயுள் முழுக்க... களி தின்ன வேண்டி வரும்.

அதுதான்... அங்கிள் ஊருக்கு வந்தவுடன், தனது குரங்கு சேட்டையை ஆரம்பிக்கின்றார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இங்கு 14 வயது சிறுமியில் கை வைத்தால்....

அங்கிள், ஆயுள் முழுக்க... களி தின்ன வேண்டி வரும்.

அதுதான்... அங்கிள் ஊருக்கு வந்தவுடன், தனது குரங்கு சேட்டையை ஆரம்பிக்கின்றார்.

இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்ட சிறார் மீதான துஸ்பிரயோக செயற்பாடுகளுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்ட சிறார் மீதான துஸ்பிரயோக செயற்பாடுகளுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை அண்ணை.

அப்ப இனி 10 வருசம் ஸ்ரீலங்கா மறியலில் இருக்கப் போகிறாரா.

இது உண்மையில் நடந்தால்.. மகிழ்ச்சியான விடயம்.

எனக்கென்னவோ... நல்ல வக்கீலை பிடித்து, ஆள் தப்பி விடுவார் என்ற அச்சமும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப இனி 10 வருசம் ஸ்ரீலங்கா மறியலில் இருக்கப் போகிறாரா.

இது உண்மையில் நடந்தால்.. மகிழ்ச்சியான விடயம்.

எனக்கென்னவோ... நல்ல வக்கீலை பிடித்து, ஆள் தப்பி விடுவார் என்ற அச்சமும் உள்ளது.

சிறுமியின் வாக்குமூலத்தில் தான் அவர் தப்பமுடியுமா இல்லை களி தின்னுவாரா என்பது தெரியும் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அங்க இல்லாததா இங்க கிடைக்கப்போகிறது அங்கிளுக்கு 😂😂

அங்க துட்டு கூடவோ?

5 hours ago, தமிழ் சிறி said:

ஹொலிடே சீசன் தொடங்கி விட்டது. புலம் பெயர் அங்கிள்மார் அரிப்பு எடுத்து ஊரில் உள்ளவர்களை கெடுக்க ஆரம்பிக்கப் போகிறார்கள்.

இதனை ஆரம்பத்திலேயே... கடுமையான தண்டனையை (ஊர் மக்கள்) கொடுத்து... இப்படியான செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் இது தொற்று வியாதி மாதிரி... மற்ற அங்கிள்மாரும் தொடங்கி விடுவார்கள்.

ஐயா புறம் ஜேர்மனி?கனடா? சுவிஸ்?

வெளிநாடுகளில் இருந்து போகிறவர்கள் தங்கள் மிகவும் கூடிய சொந்தங்களிலேயே கையை காலைப் போடுகிறார்கள்.

வெளிநாட்டு சாமான்களைக் கொடுத்தே ஒரு கவற'சியை உண்டு பண்ணுகிறார்கள் போல தெரிகிறது.

சுலபமாக தப்பாமல் கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயா புறம் ஜேர்மனி?கனடா? சுவிஸ்?

பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் எந்த நாடு என்று தெரியவில்லை.

ஆனால்... ஜேர்மனியில் இருந்து சென்ற மற்ற ஒருவர் சண்டித்தனம் செய்து இருக்கின்றார்.

இந்த விடுமுறைக்கு... இன்னும் நிறைய சம்பவம் நடக்கும் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

518249349_4035192073389424_4635010061681

6 வயது சிறுமி பாலியல் குற்றவாளிக்கு, ஆண்மை நீக்க உத்தரவிட்ட மடகஸ்கார் நீதிமன்றம்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இங்கு 14 வயது சிறுமியில் கை வைத்தால்....

அங்கிள், ஆயுள் முழுக்க... களி தின்ன வேண்டி வரும்.

அதுதான்... அங்கிள் ஊருக்கு வந்தவுடன், தனது குரங்கு சேட்டையை ஆரம்பிக்கின்றார்.

வெக்கை கூடப்பாருங்கோ....கைகால் சும்மா இருக்காது...அதுசரி இப்ப 1 ..2 மாதம்...இரண்டுபேர்...ஊருக்கு போய் வந்ததவையே....அப்ப ஒரு செய்தியும் வரவில்லையே..🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

வெக்கை கூடப்பாருங்கோ....கைகால் சும்மா இருக்காது...அதுசரி இப்ப 1 ..2 மாதம்...இரண்டுபேர்...ஊருக்கு போய் வந்ததவையே....அப்ப ஒரு செய்தியும் வரவில்லையே..🤣

நீங்கள்… சுத்தி, சுத்தி எங்கை வாறியள் எண்டு விளங்குது. 😂

ஊரில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியில் போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மீது புலம் பெயர் மக்கள் அதிக கௌரவத்துடன் அவர்களை மதிக்க வேணும். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள்… சுத்தி, சுத்தி எங்கை வாறியள் எண்டு விளங்குது. 😂

ஊரில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியில் போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மீது புலம் பெயர் மக்கள் அதிக கௌரவத்துடன் அவர்களை மதிக்க வேணும். 🙂

வெளிநாட்டில் இருந்தும் கண்ணகிகள் (கற்புக்கரசர்கள்) தாய்நாட்டிற்கு வருவார்கள்.....சிரிக்கமாட்டுமே என் பதில்கள் உங்களுடன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான திரிகளில் அறுவை ஜோக்குகளை தவிர்க்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

அதிக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதீதமான படம் காட்டல்களின் எதிர் வினைகள் இவை. அம்மக்கள் இவற்றை புரிந்து பிள்ளைகளை எச்சரிக்கையுடன் வாழ பழக்காத வரை ...???☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இப்படியான திரிகளில் அறுவை ஜோக்குகளை தவிர்க்கலாமே?

அய்யா கோசான்ஜி....இலங்கை தமிழினத்தில் இரண்டுவகையுண்டு...ஒன்று நாட்டுத்தமிழ்...புலம்பெயர் தமிழ்....இதில் இரண்டாமவர்...செல்லாக்காசு....ஆக பணத்தேவைக்கு மட்டுமே தேவைப்படுவர்...இல்லாவிடில் அவர் குப்பை

முதலாமினம் ..தறிகெட்டுப்போய்விட்டது...ஒத்துகொள்ளத்தான் வேண்டும்...ஏனெனில் சாதாரண் யூடூயூப் காரனிடமே மயங்கக்கூடிய நிலையில் நம்ம இளம் தலைமுறை இருக்கு...கால்காடு யாருக்குமே கிடையாது...இந்த நிலையி புலம் பெயர்ந்தோர் பகட்டு அங்கு இன்னமும் சீரழிக்கும் என்பது வெள்ளிடைமலை...இதற்கு புலம்பெயர் நற்குன்று ஒன்று புத்திசொல்லப்போனால் கிடைப்பது இருட்டடியும் வாள் வெட்டும் ...இதனை நான் நீண்டநாள் அண்௸கு நின்றூ நேரில் அனுபவித்த அனுபவம்

எனவே எங்கு எம்மால் ஜோக்கடிக்கமுடியுமோ ..அங்கு ஜோக்கடித்து சந்தோசமாக வாழ்வோம்..எப்ப புலம் பெயர்ந்தோமோ ..அப்பவே...அந்நியப்பட்டுவிட்டோம்...யாருக்குமாக எமது உயிரை இழக்க வேண்டாமே..னிந்த விளக்கம் உங்களுக்கு காணாமல் இருக்கல்லாம் ....நாட்டில் இதுதான் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

நானும் எப்போதும் ஜோக் அடிக்கும் பேர்வழிதான் அல்வாயான்.

ஆனால் இந்த திரி ஒரு சிறுமி மீதான பாலியல் அத்துமீறல் பற்றியது.

இடம், பொருள், ஏவல்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

நானும் எப்போதும் ஜோக் அடிக்கும் பேர்வழிதான் அல்வாயான்.

ஆனால் இந்த திரி ஒரு சிறுமி மீதான பாலியல் அத்துமீறல் பற்றியது.

இடம், பொருள், ஏவல்.

அய்யா திருந்தாத ஜென்மமாகிவிட்டோம்...நாட்டிலும் ..புலத்திலும்...விசாரணை முடிவைப் பார்த்து...எங்குபிழை ..சரி என்பது வெளிவரலாம்...புலத்திடம் பணமிருக்கு...நாட்டில் புத்தியிருக்கலாம்...பொறுத்திருப்போம்....

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அங்க இல்லாததா இங்க கிடைக்கப்போகிறது அங்கிளுக்கு 😂😂

நான் சில திரிகளுக்குள் வர விருப்படுவதில்லை..ஆனாலும் சில கருத்துக்களை பார்க்கும் போது அதுவும் பெண் பிள்ளைகளை வைத்திருப்போரோ இப்படி எழுதும் போது என்ன செய்வது..

சில செய்திகளை கண்டும் காணாதது போல் போவதே மேல் இது அனைவருக்கும்..

.காரணம்..யாருடைய பிள்ளையாக இருந்தாலும் வாழ வேண்டிய பெண் பிள்ளை..மற்றையது முழுப் பிழைளயும் பெற்றோரில் தான் இருக்கிறது..ஓரளவுக்கு வந்து போகும் உறவுகளை பற்றி கொஞ்சமாவது புரிந்து இருக்க வேணும்.ஏன் இவர் அடிக்கடி வாறார்....இவரது நோக்கம் என்ன...வீட்டிலிருக்கும் பிள்ளைகளோடு எப்படி பழகுகிறார்கள் என்பதை கவனிக்க வேணும்.இவை அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.அதை விடுத்து.....

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2025 at 05:43, யாயினி said:

யாருடை பிள்ளையாக இருந்தாலும் வாழ வேண்டும் இங்கு விபச்சாரம் அனுமதி இல்லை ஆனால் வெளிநாடுகளில் அது அனுமதி வழங்கப்பட்டு இருக்கு அதை விட்டு விட்டு இங்க ஏன் வந்து தங்களது வக்கிர புத்திய காட்டுவான் சிலர் பணத்தைக் கொடுத்தால் சரியாகிப் போவார்கள் என நினைத்தும் சிறு பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்வதுண்டு

இவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் .

பாலியல் சுரண்டல் கொடுமைகள் எந்த நாடுகளில் இல்லை எல்லா நாடுகளிலும் உண்டு தானே சில சைக்கோ கேசுகளும் உண்டு தானே எல்லா நாடுகளிலும்

On 15/7/2025 at 17:51, ஈழப்பிரியன் said:

அங்க துட்டு கூடவோ?

கலை கலாச்சாரம் என்பதெல்லாம் மலையேறி கனநாள் பல பிரச்சினைகள் ஓடிக்கொண்டு இருக்கு இங்க அதுவும் முந்தி வருவது இந்த பாலியல் கலாச்சாரம் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் வெட்டு குத்து கழுத்தறுத்தல் என தொடர்வது நீங்கள் கேள்விப்படாததா அண்ண?

முந்திய காலத்தில் இயக்கம் பயம் என்பதால் சிலர் அடங்கி இருந்தார்கள் இப்ப போணால் பல குடும்பங்கள் சீரழிந்து உள்ளது அது மட்டும் அல்லாமல் கருத்து சுதந்திரம் வழங்கி நீதிமன்ற வாசல் வரை சென்று பிரிந்து போகும் அளவுக்கும் உள்ளது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.