Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வெற்றி பெற்ற அகஸ்தியன் , அல்வாயான், செம்பாட்டான், ஏராளன் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள் .........!

இந்த திரியை அணையாமல் கொழுத்திக் கொண்டிருந்த மேன்மையான உறவுகளுக்கு நன்றிகள் .....!

கந்தப்புவுக்கு ம் . ........ சொல்லி வேல இல்ல ......... ரொம்ப நன்றி ........! 🙂

  • Replies 977
  • Views 26.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

கடைசிக் கட்சை உயிரைக் கொடுத்துப் பிடித்தார் கப்டன் ஹார்மன்பிரீத் கவுர்😃

இந்த வீடியோ கிடைக்குமா.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கந்தப்பு said:

வேலையில் இருந்துதான் 4 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இன்னும் 2 கேள்விகளுக்கு மட்டுமே புள்ளிகள் வழங்கவேண்டும்.

அப்பு சோறு முக்கியம்.

வேலை இல்லா பட்டதாரிகள் சொல்லுறாங்களே என்று வேலை நேரத்தில் கவனமப்பு.

போதிய வசதிகள் இல்லாமல் போட்டியை திறம்படி நடத்திய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

துல்லியமான விடைகளைக் கணித்து முதலாவது இடத்தைப் பிடித்த @Ahasthiyan னுக்கு வாழ்த்துக்கள்.

போட்டியை விறுவிறுப்பாக கொண்டு போன உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

1 hour ago, வீரப் பையன்26 said:

14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள்

15) வாத்தியார் - 52 புள்ளிகள்

ந‌ம்மை போல் நெஞ்ச‌ம் கொண்ட‌ அண்ண‌ன் த‌ம்பி யாரும் இல்லை😁..................

பையா எங்களை @கிருபன் கூகிளில் விடை எழுத பழக்கியதால்

கூகிள் இல்லாமல் சரியாக விடைகள் எழுத முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

............

1 hour ago, சுவைப்பிரியன் said:

இந்த வீடியோ கிடைக்குமா.

https://youtube.com/shorts/-QqUdHPgUcg?si=N1dCfHj1kL2mnfTw 

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா ( Deepti Sharma)

சரியான பதில் தந்தவர்கள் - ஆல்வாயன், கிருபன், செம்பாட்டன்.

1) அகஸ்தியன் - 75 புள்ளிகள்

2) ஆல்வாயன் - 72 புள்ளிகள்

3) செம்பாட்டன் - 72 புள்ளிகள்

4) ஏராளன் - 70 புள்ளிகள்

5) சுவி - 70 புள்ளிகள்

6) கிருபன் - 66 புள்ளிகள்

7) வாதவூரான் - 66 புள்ளிகள்

8) வீரப்பையன் - 65 புள்ளிகள்

9) புலவர் - 61 புள்ளிகள்

10) ரசோதரன் - 61 புள்ளிகள்

11) நியூபலன்ஸ் - 60 புள்ளிகள்

12) கறுப்பி - 56 புள்ளிகள்

13) வசி - 55 புள்ளிகள்

14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள்

15) வாத்தியார் - 52 புள்ளிகள்

முதல் 5 இடத்தை பிடித்த அகஸ்தியன், ஆல்வாயன், செம்பாட்டான், ஏராளன், சுவிக்கு பாராட்டுகள். எல்லா போட்டியாளர்களும் 100 க்கு 50 க்கு மேற்பட்ட புள்ளிகள் பெற்று சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

முதல் மூன்றில் வந்ததில் மகிழ்ச்சி. அதுவும் மழையுடன் விளையாட்டு. தொடர் நன்றாகவே போனது.

போட்டியை நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பங்குபற்றிய நான்கு யாழ் களப் போட்டிகளிலும் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்துள்ளேன்.

  • ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா

  • IPL - RCB

  • ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா

  • ICC மகளிர் உலகக் கிண்ணம் - இந்தியா

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

முதல் 5 இடத்தை பிடித்த அகஸ்தியன், ஆல்வாயன், செம்பாட்டான், ஏராளன், சுவிக்கு பாராட்டுகள். எல்லா போட்டியாளர்களும் 100 க்கு 50 க்கு மேற்பட்ட புள்ளிகள் பெற்று சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

❤️....................

களத்தில் போட்டியை வெகுசிறப்பாக நடத்திய கந்தப்புக்கு மிக்க நன்றி..........🙏.

போட்டியில் பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும்.

போட்டியில் வெற்றி பெற்ற அகஸ்தியன் மற்றும் அடுத்த இடங்களைப் பிடித்த அல்வாயன், செம்பாட்டான், ஏராளன், சுவி ஐயாவிற்கு பாராட்டுகள்.

போட்டியை கலகலப்பாக கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றிகள்.

மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் மகளிரை தனியாகவும், கிரிக்கெட்டை தனியாகவும் பார்த்து, ஒரே கல்லில் இரண்டு காய்களை விழுத்த முயன்றவர்களுக்கும் விசேட பாராட்டுகள்...................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரசோதரன் said:

மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் மகளிரை தனியாகவும், கிரிக்கெட்டை தனியாகவும் பார்த்து, ஒரே கல்லில் இரண்டு காய்களை விழுத்த முயன்றவர்களுக்கும் விசேட பாராட்டுகள்...................🤣.

இது என்னை ம‌ன‌சில் வைச்சு எழுதின‌ மாதிரி தெரியுது லொள்😁...................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கந்தப்பு said:

43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா ( Deepti Sharma)

சரியான பதில் தந்தவர்கள் - ஆல்வாயன், கிருபன், செம்பாட்டன்.

1) அகஸ்தியன் - 75 புள்ளிகள்

2) ஆல்வாயன் - 72 புள்ளிகள்

3) செம்பாட்டன் - 72 புள்ளிகள்

4) ஏராளன் - 70 புள்ளிகள்)

5) சுவி - 70 புள்ளிகள்

6) கிருபன் - 66 புள்ளிகள்

7) வாதவூரான் - 66 புள்ளிகள்

8) வீரப்பையன் - 65 புள்ளிகள்

9) புலவர் - 61 புள்ளிகள்

10) ரசோதரன் - 61 புள்ளிகள்

11) நியூபலன்ஸ் - 60 புள்ளிகள்

12) கறுப்பி - 56 புள்ளிகள்

13) வசி - 55 புள்ளிகள்

14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள்

15) வாத்தியார் - 52 புள்ளிகள்

முதல் 5 இடத்தை பிடித்த அகஸ்தியன், ஆல்வாயன், செம்பாட்டான், ஏராளன், சுவிக்கு பாராட்டுகள். எல்லா போட்டியாளர்களும் 100 க்கு 50 க்கு மேற்பட்ட புள்ளிகள் பெற்று சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

மிக்க நன்றி @கந்தப்பு அண்ணா.

போட்டியில் தொடக்கம் முதலே முன்னணியில் இருந்த 1) @Ahasthiyan அண்ணா, 2) @alvayan அண்ணா, 3) @செம்பாட்டான் அண்ணா ஆகியோருக்கு வாழ்த்துகள்.

போட்டியில் கலந்து கொண்ட கள உறவுகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வீரப் பையன்26 said:

இது என்னை ம‌ன‌சில் வைச்சு எழுதின‌ மாதிரி தெரியுது லொள்😁...................

பையன் சாரை மட்டும் என்றில்லை............ நீங்கள் தான் தீவிரம் அதிகம் என்றாலும், 'பொட்டு வைத்த தங்கம்..............' என்று செம்பாட்டனும் அவர் பங்கிற்கு ஒரு கவிஞராகவும் களத்தில் நின்றார்....................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

பையன் சாரை மட்டும் என்றில்லை............ நீங்கள் தான் தீவிரம் அதிகம் என்றாலும், 'பொட்டு வைத்த தங்கம்..............' என்று செம்பாட்டனும் அவர் பங்கிற்கு ஒரு கவிஞராகவும் களத்தில் நின்றார்....................🤣.

தீப்தி எப்போதும் பொட்டு வைச்சுக்கொண்டுதான் விளையாடுவா. உண்மையிலேயே பார்க்க நல்லாயிருக்கும்.

1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

பையன் சாரை மட்டும் என்றில்லை............ நீங்கள் தான் தீவிரம் அதிகம் என்றாலும், 'பொட்டு வைத்த தங்கம்..............' என்று செம்பாட்டனும் அவர் பங்கிற்கு ஒரு கவிஞராகவும் களத்தில் நின்றார்....................🤣.

5 minutes ago, செம்பாட்டான் said:

தீப்தி எப்போதும் பொட்டு வைச்சுக்கொண்டுதான் விளையாடுவா. உண்மையிலேயே பார்க்க நல்லாயிருக்கும்.

1.jpg

நான் பார்த்த‌ ம‌ட்டில் நேற்று தான் அவா சிவ‌த்த‌ பொட்டு வைச்சு விளையாடினா................இந்திய‌ர்க‌ளுக்கு க‌ட‌வுள் ந‌ம்பிக்கை அதிக‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

பங்குபற்றிய நான்கு யாழ் களப் போட்டிகளிலும் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்துள்ளேன்.

  • ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா

  • IPL - RCB

  • ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா

  • ICC மகளிர் உலகக் கிண்ணம் - இந்தியா

அத்தோடு, யாழ் களப் போட்டிகளில் முதல் ஜந்துக்குள் மூன்றுதரம் வந்துள்ளேன்.

  • ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா - இரண்டாம் இடம். முதல் ஜவரும் ஒரே புள்ளிகள்

  • IPL - RCB - நான்காம் இடம்

  • ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா - ஒன்பதாம் இடம்

  • ICC மகளிர் உலகக் கிண்ணம் - இந்தியா - மூன்றாம் இடம்

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, வீரப் பையன்26 said:

நான் பார்த்த‌ ம‌ட்டில் நேற்று தான் அவா சிவ‌த்த‌ பொட்டு வைச்சு விளையாடினா................இந்திய‌ர்க‌ளுக்கு க‌ட‌வுள் ந‌ம்பிக்கை அதிக‌ம்...........................

பார்த்தது காணாது போல 😁. அவ மட்டும்தான் எப்போதும் பொட்டுடன். பொட்டு வைத்த எங்கள் தங்கம். நேற்றுப் போட்டு உருட்டிவிட்டாவே

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, செம்பாட்டான் said:

பார்த்தது காணாது போல 😁. அவ மட்டும்தான் எப்போதும் பொட்டுடன். பொட்டு வைத்த எங்கள் தங்கம். நேற்றுப் போட்டு உருட்டிவிட்டாவே

நான் தான் க‌வ‌னிக்க‌ ம‌ற‌ந்து விட்டேன்................ம‌ற்ற‌ இந்திய‌ன் ம‌க‌ளிர்க‌ள் சிவ‌ப்பு பொட்டு வைச்ச‌ மாதிரி தெரிய‌ வில்லை.................பாப்போம் அடுத்த‌ விளையாட்டில் இவா பொட்டுட‌ன் விளையாடுகிறாவ‌ என‌..................என‌க்கு நேற்று தான் முத‌ல் முறை பார்த்த‌ மாதிரி தெரிந்த‌து😁.....................

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் இருந்தால், இந்த கலந்துரையாடலைக் கேட்டுப் பாருங்கள். பந்து வீச்சாளர்களைப் பற்றி அருமையாகக் கதைச்சிருக்கினம். எப்படி எல்லா பந்து வீச்சாளர்களும் தங்களின் பங்களிப்பைக் கொடுத்தார்கள். விக்கட் எடுத்தால்தான் பங்களிப்பதில்லை.

https://www.youtube.com/watch?v=gPT8O1duVUc

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, செம்பாட்டான் said:

நேரம் இருந்தால், இந்த கலந்துரையாடலைக் கேட்டுப் பாருங்கள். பந்து வீச்சாளர்களைப் பற்றி அருமையாகக் கதைச்சிருக்கினம். எப்படி எல்லா பந்து வீச்சாளர்களும் தங்களின் பங்களிப்பைக் கொடுத்தார்கள். விக்கட் எடுத்தால்தான் பங்களிப்பதில்லை.

https://www.youtube.com/watch?v=gPT8O1duVUc

இவ‌ங்க‌ள் கூட‌ ஆங்கில‌ம் க‌ல‌ந்து க‌தைப்பாங்க‌ள் அத‌னால் பெரிசா பார்க்க‌ விரும்புவ‌தில்லை

உங்க‌ளுக்காக‌ நாளைக்கு பார்க்கிறேன்👍..............................

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் இதை பார்த்து சிரிப்பை அட‌க்க‌ முடிய‌ வில்லை😁..............

  • கருத்துக்கள உறவுகள்

12263610640327638592?url=https%3A%2F%2Fs

Swag Sports Tamil ·

அணிக்குள் வந்த 6வது நாளில் கையில் உலகக் கோப்பை.. கடவுள் நல்லது செய்ய அனுப்பி வைத்தார் – செபாலி வர்மா பேட்டி.........! 😃

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

12263610640327638592?url=https%3A%2F%2Fs

Swag Sports Tamil ·

அணிக்குள் வந்த 6வது நாளில் கையில் உலகக் கோப்பை.. கடவுள் நல்லது செய்ய அனுப்பி வைத்தார் – செபாலி வர்மா பேட்டி.........! 😃

இவா மீண்டும் அணிக்கு வ‌ந்த‌ ப‌டியால் தான் கோப்பை இந்தியாவின் கைக்கு வ‌ந்த‌து இல்லையே தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் கோப்பையுட‌ன் நாடு திரும்பி இருப்பின‌ம்

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் இவாவிட‌ம் ப‌ந்து போட‌க் குடுத்த‌தை நான் பார்க்க‌ வில்லை...............ப‌ந்து வீச்சு ம‌க‌ளிர்க‌ள் ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்க‌

இடையில் இவா ப‌ந்து போட‌ வ‌ந்த‌ கையோட‌ இர‌ண்டு விக்கேட் எடுத்த‌ ப‌டியால் தான் இந்தியா ப‌க்க‌ம் மெதுவாய் வெற்றி வ‌ந்த‌து

இவா தொட‌க்க‌ ம‌ட்டைய‌டி ம‌க‌ளிர்👍...................................

  • கருத்துக்கள உறவுகள்

7422209681682628527?url=https%3A%2F%2Fsw

Swag Sports Tamil ·

கபில்தேவ் தோனி சாதித்ததை விட.. ஹர்மன் செஞ்சது இதனால பெரிய விஷயம்.. இதை வெப் சீரிஸா எடுக்கணும் – அஸ்வின் கோரிக்கை.......! 🙂

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, suvy said:

7422209681682628527?url=https%3A%2F%2Fsw

Swag Sports Tamil ·

கபில்தேவ் தோனி சாதித்ததை விட.. ஹர்மன் செஞ்சது இதனால பெரிய விஷயம்.. இதை வெப் சீரிஸா எடுக்கணும் – அஸ்வின் கோரிக்கை.......! 🙂

இது ஆக‌ ஓவ‌ர்😁........................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

12263610640327638592?url=https%3A%2F%2Fs

Swag Sports Tamil ·

அணிக்குள் வந்த 6வது நாளில் கையில் உலகக் கோப்பை.. கடவுள் நல்லது செய்ய அனுப்பி வைத்தார் – செபாலி வர்மா பேட்டி.........! 😃

போன கிழமை எங்கேயோ T20 விளையாடிக் கொண்டு இருந்தவா. இப்போ உலகக் கிண்ண வெற்றியாளர். அதிரடிக்குப் பெயர் போன ஆள். ஆனால் என்ன, தொடர்ச்சியான பெறுபெறு இல்லை. இனியாவது அணியில் ஒரு நிரந்தர இடம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, சுவைப்பிரியன் said:

இந்த வீடியோ கிடைக்குமா.

யூடியுப்பில் கிடைத்தது

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கந்தப்பு said:

43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா ( Deepti Sharma)

சரியான பதில் தந்தவர்கள் - ஆல்வாயன், கிருபன், செம்பாட்டன்.

1) அகஸ்தியன் - 75 புள்ளிகள்

2) ஆல்வாயன் - 72 புள்ளிகள்

3) செம்பாட்டன் - 72 புள்ளிகள்

4) ஏராளன் - 70 புள்ளிகள்

5) சுவி - 70 புள்ளிகள்

6) கிருபன் - 66 புள்ளிகள்

7) வாதவூரான் - 66 புள்ளிகள்

8) வீரப்பையன் - 65 புள்ளிகள்

9) புலவர் - 61 புள்ளிகள்

10) ரசோதரன் - 61 புள்ளிகள்

11) நியூபலன்ஸ் - 60 புள்ளிகள்

12) கறுப்பி - 56 புள்ளிகள்

13) வசி - 55 புள்ளிகள்

14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள்

15) வாத்தியார் - 52 புள்ளிகள்

முதல் 5 இடத்தை பிடித்த அகஸ்தியன், ஆல்வாயன், செம்பாட்டான், ஏராளன், சுவிக்கு பாராட்டுகள். எல்லா போட்டியாளர்களும் 100 க்கு 50 க்கு மேற்பட்ட புள்ளிகள் பெற்று சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

போட்டியைத் திறம்பட நடத்திய @கந்தப்பு வுக்கு நன்றிகள். பலருக்கும் புள்ளிகள் கிடைக்கத் தக்கதாக கேள்விகள் அமைந்தன. “குண்டக்க மண்டக்க” கேள்விகள் இல்லை என்பது ஆறுதல்😂

போட்டியில் வெற்றிபெற்ற கிரிக்கெட் ஜாம்பாவன்கள் @Ahasthiyan , @alvayan , @செம்பாட்டான் க்கும் சியர்ஸ் போய் @வீரப் பையன்26 க்கும், கலந்து சிறப்பித்து திரியில் கலகலத்தவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.