Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 14)

3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது.

6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் .

1) அகஸ்தியன் - 27 புள்ளிகள்

2) ஏராளன் - 25 புள்ளிகள்

3) ரசோதரன் - 25 புள்ளிகள்

4) ஆல்வாயன் - 23 புள்ளிகள்

5) கிருபன் - 23 புள்ளிகள்

6) வீரப்பையன் - 23 புள்ளிகள்

7) புலவர் - 21 புள்ளிகள்

8) நியூபலன்ஸ் - 21 புள்ளிகள்

9) சுவி - 20 புள்ளிகள்

10) வசி - 17 புள்ளிகள்

11) செம்பாட்டன் - 17 புள்ளிகள்

12) வாதவூரான் - 17 புள்ளிகள்

13) கறுப்பி - 17 புள்ளிகள்

14) ஈழப்பிரியன் - 17 புள்ளிகள்

15) வாத்தியார் - 15 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 14, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • Replies 977
  • Views 27k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வீரப் பையன்26 said:

த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னும் கந்த‌ப்பு அண்ணா...............

இதுக்கேன் மன்னிப்பு கேட்கிறீர்கள். 😀

2 hours ago, செம்பாட்டான் said:

முடிச்சு விட்டாங்கள். இந்தியாவுக்கு இரண்டாவது பாரிய இழப்பு. இந்த உலக கிண்ணம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. இனி ஓட்ட விகிதம் முக்கியமாக போகின்றது.

நியூசிலாந்து அடுத்த போட்டியில் இலங்கையை வென்றால் இந்தியா, நியூசிலாந்து 4 போட்டிகளில் சம புள்ளிகளுடன் இருக்கும் . நியூசிலாந்தும் இந்தியாவும் தென்னாப்பிரிக்கா வுடன் தோல்வி அடைந்தன. இந்தியா அவுஸ்திரேலியாவுடனும், நியூசிலாந்து இங்கிலாந்துடனும் தோல்வியை தழுவின.

  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியன் - 27 புள்ளிகள்

@Ahasthiyan முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, கந்தப்பு said:

நியூசிலாந்து அடுத்த போட்டியில் இலங்கையை வென்றால் இந்தியா, நியூசிலாந்து 4 போட்டிகளில் சம புள்ளிகளுடன் இருக்கும் . நியூசிலாந்தும் இந்தியாவும் தென்னாப்பிரிக்கா வுடன் தோல்வி அடைந்தன. இந்தியா அவுஸ்திரேலியாவுடனும், நியூசிலாந்து இங்கிலாந்துடனும் தோல்வியை தழுவின.

அதேதான். இனி எல்லாப் போட்டிகளும் முக்கியத்துவம் பெறும். சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2025 at 13:36, செம்பாட்டான் said:

பிரேமதாச மைதானத்தில் ஈரலிப்பு எப்போதும் ஒரு உபாதைதான். முன்னர் எல்லாம், அனேகமாக, இரண்டாவதாகத் துடுப்பாடத்தான் விரும்புவார்கள். இப்போ மாறிவிட்டது போல் உள்ளது. இன்றைய காலநிலையையும் ஆடுகளத் தன்மையையும் வைத்து முடிவு எடுத்திருக்கலாம். கணக்கு எங்கேயோ தவறிவிட்டது.

அதோட, தங்கள் துடுப்பாட்டத்தில் நம்பிக்கையின்மையும் இருக்கலாம். சுழல் பந்தாளர்களை வைத்து, குறைந்த ஓட்டங்களுக்கு அமத்தவும் யோசிச்சிருக்கலாம். அப்படியானால், துரத்துவது இலகு. முதல் ஆடினால், தங்களில் நம்பிக்கை இல்லாவிடில், எவ்வளவு அடிப்பது என்பதும் கடினம்தானே.

மழை பெய்தமையால் மைதான ஈரலிப்பு இருக்காது என போட்டி ஆரம்பிக்கும் போது கருதினேன், மைதான ஈரலிப்பு ஆடுகளம் மெதுவாகின்றமையினால் ஏற்டும் தாக்கம் குறையும், பந்து வீசுபவர்களுக்கு சிரமமாக இருக்கும், ஆனால் இரண்டாவது இனிங்ஸில் ஆடுகளம் உலரும் அது துடுப்பாட்டத்திற்கு மிக சிரமமாக இருக்கும், அத்துடன் அது ஒரு கறுப்பு நிற ஆடுகளம் மைதான ஈரலிப்பினை நம்பி அப்படி ஒரு முடிவு எடுப்பது ஆபத்தான விடயம், அத்தோடு பொதுவாக அனைவரும் மழை வந்ததால் மைதான ஈரலிப்பு இருக்காது எனவே நம்புவார்கள் (மைதான ஈரலிப்பு இருந்ததா என தெரியவில்லை) வேலை இடைவேளைகளில் போட்டியினை பார்த்ததால் அது பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை.

ஏன் இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது என உண்மையில் எனக்கும் தெரியாது, வேறு ஏதாவது காரணம் இருந்திருக்கலாம், மைதான ஈரலிப்பினாலேயே அவ்வாறு தீர்மானித்திருப்பார்கள் எனவும் கூற முடியாது (அப்படி ஒரு காரணம் இருக்கலாம் என நினைத்தேன்) வேறு ஏதாவது நீங்கள் கூறுவது போல காரணம் இருக்கலாம், போட்டி முடிவின் பின்னர் இலங்கை அணித்தலைவர் அதனை பற்றி ஏதாவது குறிப்பிட்டாரா?

துடுப்பாட்டத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால் அவர்கள் முதலாவதாகவே துடுப்பெடுத்தாடி இருப்பார்கள், பந்து வீச்சில் அதிக நம்பிக்கை இருந்திருந்தால் இரண்டாவது இனிங்க்ஸில் பந்து வீச சாதக நிலமையும் காணப்படும்.

இதனை மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு குளறுபடியான முடிவாக இருந்தாலும் போட்டியின் முடிவு இரண்டாவதாக பந்து வீசுவதால் மாறியிருக்குமா என்பதுவும் சந்தேகம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

562303212_1152751366948241_1558864509455

  • கருத்துக்கள உறவுகள்

559376390_1381496653338047_2885136181047

  • கருத்துக்கள உறவுகள்

ive

14th Match (D/N), Visakhapatnam, October 13, 2025, ICC Women's World Cup

PrevNext

Bangladesh Women FlagBangladesh Women

232/6

South Africa Women FlagSouth Africa Women

(15.3/50 ov, T:233) 62/3

SA Women need 171 runs from 34.3 overs.

தென்னாபிரிக்காவை தெரிவு செய்தோருக்கு முட்டை காத்திருக்கிறது போல!!😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Eppothum Thamizhan said:

ive

14th Match (D/N), Visakhapatnam, October 13, 2025, ICC Women's World Cup

PrevNext

Bangladesh Women FlagBangladesh Women

232/6

South Africa Women FlagSouth Africa Women

(15.3/50 ov, T:233) 62/3

SA Women need 171 runs from 34.3 overs.

தென்னாபிரிக்காவை தெரிவு செய்தோருக்கு முட்டை காத்திருக்கிறது போல!!😜

இதே விசாகப்பட்டினத்தில் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களுடன் முதலில் இருந்து பிறகு 252 - 7 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

Live

14th Match (D/N), Visakhapatnam, October 13, 2025, ICC Women's World Cup

Bangladesh Women FlagBangladesh Women

232/6

South Africa Women FlagSouth Africa Women

(43.6/50 ov, T:233) 196/6

SA Women need 37 runs in 36 balls.

Current RR: 4.45

 • Required RR: 6.16

 • Last 5 ov (RR): 46/1 (9.20)

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, கந்தப்பு said:

இதே விசாகப்பட்டினத்தில் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களுடன் முதலில் இருந்து பிறகு 252 - 7 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது.

அடிக்கடி நடப்பது போலவே நாலு, ஐந்து விக்கெட்டுகள் விழுந்த பின் வந்தவர்கள் நின்று விளையாடுகின்றார்கள். நல்ல 'பின் புத்தி' உள்ளவர்கள்...............🤣

பின்னுக்கு வரப் போகும் நிலைமைகளையும் முன்னேயே கணித்து திட்டமிடுபவர்கள் என்ற குற்றமற்ற பொருளில் அந்த நாட்களில் இந்த முதுமொழியைச் சொல்லியிருப்பார்கள் போல.................👍.

  • கருத்துக்கள உறவுகள்

க‌ட‌சி ஓவ‌ர் வ‌ரை வ‌ந்து தான் தென் ஆபிரிக்கா வ‌ங்கிளாதேச‌ வென்று இருக்கு............................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

ive

14th Match (D/N), Visakhapatnam, October 13, 2025, ICC Women's World Cup

PrevNext

Bangladesh Women FlagBangladesh Women

232/6

South Africa Women FlagSouth Africa Women

(15.3/50 ov, T:233) 62/3

SA Women need 171 runs from 34.3 overs.

தென்னாபிரிக்காவை தெரிவு செய்தோருக்கு முட்டை காத்திருக்கிறது போல!!😜

முட்டையில் இருந்து த‌ப்பியாச்சு

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு யாழில் காணுகிறேன் உங்க‌ளை ந‌ண்பா

ஏன் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை.....................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

அடிக்கடி நடப்பது போலவே நாலு, ஐந்து விக்கெட்டுகள் விழுந்த பின் வந்தவர்கள் நின்று விளையாடுகின்றார்கள். நல்ல 'பின் புத்தி' உள்ளவர்கள்...............🤣

பின்னுக்கு வரப் போகும் நிலைமைகளையும் முன்னேயே கணித்து திட்டமிடுபவர்கள் என்ற குற்றமற்ற பொருளில் அந்த நாட்களில் இந்த முதுமொழியைச் சொல்லியிருப்பார்கள் போல.................👍.

தென்னாபிரிகா பற்றி கணிப்பு இன்னுமா மாறவில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 15)

3 விக்கேற்றுக்களினால் தென்னாபிரிக்கா அணி, வங்காளதேசம் அணியை தோற்கடித்தது.

எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் .

1) அகஸ்தியன் - 29 புள்ளிகள்

2) ஏராளன் - 27 புள்ளிகள்

3) ரசோதரன் - 27 புள்ளிகள்

4) ஆல்வாயன் - 25 புள்ளிகள்

5) கிருபன் - 25 புள்ளிகள்

6) வீரப்பையன் - 25 புள்ளிகள்

7) புலவர் - 23 புள்ளிகள்

8) நியூபலன்ஸ் - 23 புள்ளிகள்

9) சுவி - 22 புள்ளிகள்

10) வசி - 19 புள்ளிகள்

11) செம்பாட்டன் - 19 புள்ளிகள்

12) வாதவூரான் - 19 புள்ளிகள்

13) கறுப்பி - 19 புள்ளிகள்

14) ஈழப்பிரியன் - 19 புள்ளிகள்

15) வாத்தியார் - 17 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 15, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஈழப்பிரியன் said:

தென்னாபிரிகா பற்றி கணிப்பு இன்னுமா மாறவில்லை?

தென்னாபிரிக்கா பற்றி மட்டும் என்றில்லாமல், எல்லா மகளிர் அணிகளையும் சேர்த்தே சொல்ல வந்தேன், அண்ணா.............. எல்லா மகளிர்களுமே பின்னுக்கு வருவதை முன்னுக்கே யோசித்து வைக்கும் 'பின் புத்தி' உள்ளவர்கள் தானே...................🤣.

தென் ஆபிரிக்கா அணி நல்லாவே விளையாடுகின்றார்கள்.............. போகிற போக்கில் நாலில் ஒன்றாக வந்து விடுவார்கள் போலத் தெரியுதே................

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வீரப் பையன்26 said:

க‌ட‌சி ஓவ‌ர் வ‌ரை வ‌ந்து தான் தென் ஆபிரிக்கா வ‌ங்கிளாதேச‌ வென்று இருக்கு............................

லட்டு மாதிரி வந்த கேட்சை விட்டால் எப்படித்தான் வெல்வது?

10 hours ago, வீரப் பையன்26 said:

முட்டையில் இருந்து த‌ப்பியாச்சு

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு யாழில் காணுகிறேன் உங்க‌ளை ந‌ண்பா

ஏன் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை.....................

அதிக வேலைப்பளு காரணாமாக இரண்டுகிழமைகள் யாழை பார்க்கவில்லை. அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

லட்டு மாதிரி வந்த கேட்சை விட்டால் எப்படித்தான் வெல்வது?

அதிக வேலைப்பளு காரணாமாக இரண்டுகிழமைகள் யாழை பார்க்கவில்லை. அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது!

நானும் யாழை எட்டி பார்ப்ப‌து மிக‌ குறைவு

ஆர‌ம்ப‌த்தில் ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பை போட்டிய‌ யாழில் ந‌ட‌த்த‌ ஒருத‌ரும் முன் வ‌ர‌ வில்லை.............முத‌லே க‌ந்த‌ப்பு அண்ணா சொல்லி இருந்தால் தான் ந‌ட‌த்துகிறேன் என்றால் இன்னும் ப‌ல‌ர் இணைந்து இருப்பின‌ம்..............இடையில் க‌ந்த‌ப்பு அண்ண‌ போட்டிய‌ த‌யார் ப‌டுத்தி விட்டார்............பிற‌க்கு ஏராள‌ன் அண்ண‌ அழைப்பு கொடுத்தார்.................

நான் இந்தியா ம‌க‌ளிர‌ ந‌ம்பி என‌க்கு நானே சூனிய‌ம் வைத்து விட்டேன்................இந்தியா ம‌க‌ளிரின் வேக‌ ப‌ந்து வீச்சு ந‌ம்பிக்கை த‌ரும் ப‌டி இல்லை

பாப்போம் போட்டி முடிவில் எத்த‌னையாவ‌து இட‌ம் வ‌ருகிறேன் என்று..........................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியா எங்களுக்கு எப்பதான், எதிலதான் நம்பிக்கை தந்திருக்கு .......இப்ப தாறதுக்கு .......நானும்தான் ஏமாந்துட்டன் .......!

sixer-rashmika-mandana.gif

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வீரப் பையன்26 said:

நான் அனைத்து போட்டிகளிலும் கடைசியாகத்தான் வருவதுண்டு, அதனை பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? அதனாலேயே எந்த டென்சனும் இருக்காது, அத்துடன் எந்த அணியினை தெரிவு செய்தோம் என்பதே நீங்கள் கூறும்போதுதான் தெரியும்.

நான் கடைசியாக வருவதால் ஏற்கனவே கடைசி இடம் எனக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் எனும் நம்பிக்கையினால் பலருக்கு நான் போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு உத்வேகமாக உள்ளேன். 🤣

மேலே போறது என்பது இயற்கைக்கு விரோதம் அனைவரும் கீழே இலகுவாக வரலாம் (புவியீர்ப்பு).🤣

13 minutes ago, suvy said:

இந்தியா எங்களுக்கு எப்பதான், எதிலதான் நம்பிக்கை தந்திருக்கு .......இப்ப தாறதுக்கு .......நானும்தான் ஏமாந்துட்டன் .......!

sixer-rashmika-mandana.gif

இல்லை ஆரம்பத்தில் நம்பிக்கை கொடுத்து பின்னர் நம்பிக்கை துரோகம் செய்துவிடும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

565203707_1240339254795148_4771075334366

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

565203707_1240339254795148_4771075334366

இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ உல‌க‌ கிண்ண‌ போட்டியில் இந்தியாவுக்கு எதிராக‌ சிற‌ப்பாக‌ விளையாடி இருந்தா............மற்ற‌ விளையாட்டுக்க‌ளில் சீக்கிர‌ம் அவுட் ஆகி இருந்தா.....................................

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மைதான‌த்தில் ம‌ழை பெய்யுது

இல‌ங்கை ம‌க‌ளிர் ந‌ல்ல‌ ஸ்கோர் அடிச்சு இருக்கின‌ம் 258.....................இதை நியுசிலாந் ம‌க‌ளிரால் உந்த‌ மைதான‌த்தில் அடிக்க‌ முடியாது................பாப்போம் போட்டி முழுதா ந‌ட‌க்குதான்னு..............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.