Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

என் ஐடியா கொஞ்சம் ட்ரம்பிற்குப் பிடிக்கும் என நினைக்கிறேன். 1991 இல் இருந்து "இக் நோபல் - Ig Nobel" என்ற ஒரு நையாண்டி "நோபல்" பரிசை ஒரு அமைப்பு வருடாந்தம் வழங்கி வருகிறது. அதை ட்ரம்பிற்குக் கொடுக்க ஏற்பாடு செய்யலாம்! ட்ரம்பிற்கு பரிசில் "Nobel" இருந்தால் போதும், எனவே முகம் கோணாமல் வாங்கி க்கொள்வார்!

ஒரு சாம்பிளுக்கு, 2025 இல் இக் நோபல் பரிசுகள் பெற்றவர்கள் இவர்கள்👇

Ars Technica
No image preview

Meet the 2025 Ig Nobel Prize winners

The annual award ceremony features miniature operas, scientific demos, and the 24/7 lectures.

The kicker👇😂

Marcin Zajenkowski and Gilles Gignac, for investigating what happens when you tell narcissists—or anyone else—that they are intelligent.

எதையோ ஒண்ட கொடுத்து ஆளை அமைதிபடுத்த பார்க்கோணும்…

இல்லாட்டில்…எனக்கா பரிசு இல்லை…பண்றேன் பார் எண்டு… மீண்டும் காசா போரை கூட ஆரம்பிக்க கூடிய ஆள்🤣.

டிரம்பை கையாள ஸ்டிராமர் வழிதான் சிறந்தது. கூப்பிட்டு ஒரு ரெட் காப்பெட்…சார்ல்ச்சோட சான்ட்விச் அண்ட் டீ…..

சொன்ன இடத்தில கையெழுத்து போடும் மனிசன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

559220232_1220176873487586_5460211778808

பராக் ஒபாமா... ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது.

பராக் ஒபாமாவை விமர்சித்த ட்ரம்ப்.

Tamilwin

############### #################

நீயும், ஒண்ணுமே செய்யாம இரு!
உனக்கும்... தருவாங்க, நோபல் பரிசு. 🤣😂🤣

Muralimanoj Muralimanoj

############### #################

நீ... குழப்படி கூட, அதுதான் உனக்கு கிடைக்கல. 😂 🤣

Mafahim Junaid

############### #################

யாரப்பா... அங்க, அந்த நோபலை... கொடுத்து தொலைங்கப்பா முடியல. 😂 🤣

Jenatheeban Theeban

############### #################

குடுங்களேன்டா.... அந்தாளுக்கு, அத... 😂 🤣

Mhm Asmir

இதில் எழுதலாமே தெரியவில்லை..தப்பு என்றால் பொறுத்துக் கொள்ளுங்கள்..ஜெனிவா பக்கம் நடையில் அழுது வடிச்சுக் கொண்டு திரிகிறவரும் நோபல் பரிசு கேட்பார் அதுக்கும் பரிந்துரை செய்யுங்கோ..கடசி ஒரு பியர் கடையாவது அங்கங்கு காட்டி விட்டீர்கள் என்றால் புண்ணியமாக போகும்..🤭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்று முன்னர் ஜேர்மனிய நாளிதலில் கொட்டை எழுத்துக்களில் வந்த செய்தி..😂

Norwegen zittert vor Trump

Drohen neue Zölle?

Der norwegische Journalist Harald Stanghelle (69) vermutet, dass die Vergeltung von Trump in verschiedenen Formen kommen könnte: als Zölle, als Forderung nach höheren Nato-Beiträgen oder sogar Norwegen zu einem feindlichen Land zu erklären.

Vom „Guardian“ wird er zitiert: „Er ist so unberechenbar. Ich will das Wort Angst nicht verwenden, aber es könnte eine herausfordernde Situation werden. Es ist sehr schwierig, Donald Trump zu erklären, dass es sich um ein völlig unabhängiges Komitee handelt.“

d511af587345f1e5056b731614ad099f,f84b3c6

டிரம்ப் முன் நார்வே நடுங்குகிறது😂

புதிய வரிகள் விரைவில் வரவிருக்கிறதா?😂

டிரம்பின் பழிவாங்கல் பல்வேறு வடிவங்களில் வரக்கூடும் என்று நோர்வே பத்திரிகையாளர் ஹரால்ட் ஸ்டாங்கல் (69) சந்தேகிக்கிறார்: வரிகள், அதிக நேட்டோ பங்களிப்புகளுக்கான கோரிக்கைகள் அல்லது நோர்வேயை எதிரி நாடாக அறிவிப்பது கூட.

அவர் கூறியதாக கார்டியன் மேற்கோள் காட்டியது: "அவர் மிகவும் கணிக்க முடியாதவர். நான் பயம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் அது ஒரு சவாலான சூழ்நிலையாக இருக்கலாம். இது முற்றிலும் சுதந்திரமான குழு என்பதை டொனால்ட் டிரம்பிற்கு விளக்குவது மிகவும் கடினம்."

செய்தியின் மூலத்தளம்

Edited by குமாரசாமி
மெருகூட்டப்பட்டுள்ளது 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, யாயினி said:

இதில் எழுதலாமே தெரியவில்லை..தப்பு என்றால் பொறுத்துக் கொள்ளுங்கள்..ஜெனிவா பக்கம் நடையில் அழுது வடிச்சுக் கொண்டு திரிகிறவரும் நோபல் பரிசு கேட்பார் அதுக்கும் பரிந்துரை செய்யுங்கோ..கடசி ஒரு பியர் கடையாவது அங்கங்கு காட்டி விட்டீர்கள் என்றால் புண்ணியமாக போகும்..🤭

அவர் மீது உங்களுக்கு அப்படி என்ன தனிப்பட்ட கோபம்?

மக்களால் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பப்பட்ட ஒரு அரசியல்வாதியின் காலம் மூன்றோ நான்கு வருடங்கள் மட்டுமே.அதன் பின் அவரை நிகாரிப்பதோ அல்லது மீண்டும் பாராளுமன்றம் அனுப்புவதோ வாக்காளர்களின் கடமை.

இதுவரை காலமும் தமிழ் அரசியல்வாதிகள் ஜெனிவாவில் சாதித்தது என்னவென்று உங்களால் சொல்ல முடியுமா? அதேபோல் இவர் முதல் தடவையாக வந்திருக்கின்றார். என்ன செய்யப்போகின்றார் என பார்க்கலாம். அதன் கருத்து மழை பொழியலாம்.😎

ஒரு பழமொழி ஒன்று இருக்கின்றது.அதை உங்கள் மேல் இருக்கும் மரியாதையால் இங்கு எழுதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

சுதந்திரமான குழு என்பதை டொனால்ட் டிரம்பிற்கு விளக்குவது மிகவும் கடி

அவருக்கு. நோபல். பரிசு. கிடைத்து. விட்டது. அதுவும். நோபல். பரிசு. பெற்றவர். கையால்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அவர் மீது உங்களுக்கு அப்படி என்ன தனிப்பட்ட கோபம்?

மக்களால் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பப்பட்ட ஒரு அரசியல்வாதியின் காலம் மூன்றோ நான்கு வருடங்கள் மட்டுமே.அதன் பின் அவரை நிகாரிப்பதோ அல்லது மீண்டும் பாராளுமன்றம் அனுப்புவதோ வாக்காளர்களின் கடமை.

இதுவரை காலமும் தமிழ் அரசியல்வாதிகள் ஜெனிவாவில் சாதித்தது என்னவென்று உங்களால் சொல்ல முடியுமா? அதேபோல் இவர் முதல் தடவையாக வந்திருக்கின்றார். என்ன செய்யப்போகின்றார் என பார்க்கலாம். அதன் கருத்து மழை பொழியலாம்.😎

ஒரு பழமொழி ஒன்று இருக்கின்றது.அதை உங்கள் மேல் இருக்கும் மரியாதையால் இங்கு எழுதவில்லை.

யார் என்ன வேணும் எண்டாலும் எழுதுங்கோ பிரச்சைனயே இல்லை.மற்றவைர்களை எவ்வளவுக்கு தரக்குறைவாக பேச முடியுமோ அந்தளவுக்கு தரக்குறைவாகத் தான் நினைப்பது, பேசுவது..சொல்லப் போனால் வைத்தியர் அடுத்த டிரம்ப்.இப்படி நிறைய எழுதலாம்..🖐

  • கருத்துக்கள உறவுகள்

என்னக்கு Trump இன் அனேகமனா கொள்கைகள் மீது உடன்பாடு இல்லை ( சிலவற்றில் உடன்பாடு). ஆனால் அவரது 5 வருட ஆட்ச்சியில் எதுவித யுத்தத்தையும் தொடங்காதற்க்காக அவருக்கு Nobel பரிசு கொடுக்கலாம்.

ஒபமவுக்கு கொடுத்தது ஒரு நகைப்புக்கு உரியது எனநினைக்கிறேன். (நான் தவறாக இருக்கலாம்)

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

Published By: Digital Desk 3

13 Oct, 2025 | 04:14 PM

image

2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக ஜோயல் மோகிருக்கும், படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காக (The theory of sustained growth through creative destruction) அகியோன் மற்றும் ஹோவிட்டுக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

G3IllWJbgAAcaA4.jpg

https://www.virakesari.lk/article/227624

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-156.jpg?resize=600%2C300&ssl

பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு!

ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் ( Sveriges Riksbank) பரிசை “புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக” ஜோயல் மோகிர் (Joel Mogir) , பிலிப் அகியோன் (Philip Achion) மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக ரோயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் (Royal Swedish Academy of Sciences) அறிவித்துள்ளது.

ஒரு பாதியை “தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக” ஜோயல் மோகிருக்கு வழங்கவும், ஏனைய பாதியை “படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காக” அகியோன் மற்றும் ஹோவிட்டிற்கு கூட்டாக வழங்கவும் நோபல் குழு முடிவு செய்துள்ளது.

https://athavannews.com/2025/1450280

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.