Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீபாவளி என்றால் என்ன..??!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மாரி காலத்தில கருமுகில் அதிகம் இருந்தால் 4 மணிக்கும் இருட்டியிருக்குமே! தந்த இணைப்பின்படி சூரியவெளிச்சம் எப்பவுமே 11 மணி 35 நிமிடத்திற்குக் கீழ் போனதில்லை.. எனவே இருள் அதிகம் என்பதும் அதிலும் ஐப்பசியில் இருள் அதிகம் என்பதால் தீபாவாளியைக் கொண்டாடுவது என்பதும் பொருத்தமாகத் தெரியவில்லை..

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கும் ஒரு "கதை" வைத்திருப்பீர்களே!

Date Sunrise Sunset Length Change

Today 06:02 17:45 11:43

+1 day 06:03 17:45 11:42 00:01 shorter

+1 week 06:05 17:45 11:40 00:03 shorter

+2 weeks 06:08 17:46 11:38 00:05 shorter

+1 month 06:16 17:50 11:34 00:09 shorter

+2 months 06:29 18:05 11:36 00:07 shorter

+3 months 06:31 18:17 11:46 00:03 longer

+6 months 05:50 18:23 12:33 00:50 longer

சார் பூச்சுத்தினது போதும் மேல நீங்கள் தந்த தரவையே பாருங்க.. தற்போதைய இரவு பகலுக்கு இடையில் உள்ள நேர வித்தியாசத்துக்கும் கோடை காலத்துக்குள் அமையும் இரவு பகலுக்கு இடையில் உள்ள வித்தியாசத்துக்கும் இடையில் 50 நிமிட வேறுபாடு உள்ளது.

கலோவின் (Halloween) பண்டிகையை ஏன் ஐப்பசியில/கார்த்திகையில கொண்டாடனும். அதை 3 மணிக்கு இருட்டிற மார்கழி இல்ல தையில கொண்டாடலாமே. மக்களை இருட்டினாப் பிறகு இருட்டுக்க வைச்சு அறிவுறுத்திறதில்ல. இருட்டு வரப்போகுதுன்னு இரட்ட ஆரம்பிக்கேக்கதான் அறிவுறுத்திறத்துக்குத்தான் தீபாவளியே.

கார்த்திகை விளக்கீடு என்பதும் இதன் பின்னணியில் அமைந்த ஒரு நிகழ்வுதான்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அட ரொம்ப நன்னா சொல்லியிருக்காங்களே! எவா அவா?

சாணக்கியன்,ஈழதிருமுருகன் அவர்களே இதை தேசத்தின் குரல் அன்டன்பாலசிங்கம் அவர்கள் விடுதலை என்ற புத்தகத்தில் "கருத்துலகமும் வாழ்வியக்கமும்" என்ற கட்டுரையில் கூறியுள்ளார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்ன வசனம் கிறிஸ்தவ மதத்தில் உள்ள வசனமாகிய," இறைவன் சில விதைகளை விதைத்தான். அவை கல்லில் மேல் விழுந்தன. நீரில் மேல் விழுந்தன" என்ற வசனத்தை உல்டா பண்ணியது போலக் கிடக்கே.

நான் எழுதிய கருத்து தேசத்தின் குரலின் கருத்து அவர்கள் கிறிஸ்தவர் என்றபடியா தான் இதையும் எழுதினாரோ தெரியவில்லை தான் சார்ந்திருக்கும் மதத்தை விமர்சிப்பதிற்கு சிலருக்கு தான் முடியும்.அவர் கூறியதாவது.

"கோவிலில் அந்த சடங்கு நடக்கின்றது குருவானவர் பூசை செய்கிறார் அப்பத்தையும் முந்திரிப் பழச்சாறுடைய கிண்ணத்தையும் உயர்த்தி பிடித்தவாறு சேபிக்கிறார்.சிலுவையில் நிகழ்ந்த கடவுளின் மரணம் குறியீட்டுச் சடங்காக மேடை ஏறுகிறது அவன் முழம்கால் இட்டபட தலைகுனிந்து கைகூப்பியவாறு வணங்குகிறான்.நம்பிக்கை என்ற கருத்தியக்கம் அவனை ஆட்கொண்டு இயக்கியது.அன்று காலை ஒரு மணி நேரமாக அவனும் அவனுடன் சேர்ந்து மற்றவர்களுமாக அந்த மத பண்பாட்டுச் சடங்கில் பங்கு கொண்டனர்.

நாம் கருத்துகளாள் வனையபெற்ற சமூகம் பொம்மைகள்.

ஒருவனது நடத்தை அவனது செயற்பாடு அவன் நாளாந்தம் நடத்தும் வழிபாடுகள்,மற்றவர்களுடன் சேர்ந்து அரங்கேற்றும் சம்பிரதார சடங்குகள் உறவு முறைகள் எல்லாமாக அவனது சமூகச் செயற்பாடுகள் அனைத்தையுமே கருத்துலகம் நிர்ணயித்துவிடுகிறது.

தீபாவளி தமிழர்களுக்கு தீபத் திருநாள் அல்ல.

கார்த்தினை மாதத்தில் கொண்டாடப்படும் விளக்கீடுதான் தமிழர்கள் கொண்டாடுகின்ற தீபத் திருநாள்.

இந்த விழா சங்க காலத்திலேயே கொண்டாடப்பட்டதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் உண்டு.

தமிழர் நாடுகளில் கார்த்திகை மாதம் என்பது மாரி காலம் ஆகும். மாரிகாலம் ஒரே ஈரப் பதனாக இருக்கும். இதன் போது பல புழு, பூச்சிகள் மறைவிடங்களில் இருந்து மக்கள் வாழும் பகுதிகளுக்கு வரும். இவைகளை விரட்டுவதற்கு தமிழர்கள் நெருப்புக்களை பல இடங்களில் கொழுத்தி வைத்தனர்.

இது மிகவும் அழகாக இருப்பதைக் கண்டு அதை ஒரு விழாவாகக் கொண்டாடினார்கள். அனைத்து இடங்களில் தீபம் ஏற்றி, மாரி காலத்தின் போது வருகின்ற புழு பூச்சிகள் விலகிப் போகச் செய்தனர். ஒரு விழாவாகவும் கருதினர்.

பின்பு சைவ சமயம் தமிழர்கள் வாழ்வில் முக்கிய இடம் பிடித்த போது, இதற்கு ஒரு கதையையும் சைவர்களால் உருவாக்கப்பட்டது. பிரம்மா, விஸ்ணு அடி முடி தேடிய சிவனின் பெரும் சோதியைக் குறிப்பதற்கு தீபங்கள் ஏற்றப்படுவதாக கதையை உருவாக்கினர்.

இந்த விளக்கீட்டிற்கு மாற்றாக தீபாவளி கொண்டு வரப்பட்டது.

விஸ்ணு சிவனிடம் தோற்றுப் போகின்ற கதையைக் கொண்ட விளக்கீட்டிற்கு மாற்றாக சிவபக்தர்களாகிய அசுரர்களை வெற்றி கண்ட கதையோடு தீபாவளி வந்து இறங்கியது.

உண்மையான தீபத் திருநாள் தமிழர்களின் விளக்கீடுதான். ஆனால் அதையும் புராணச் சாக்கடைக்குள் தள்ளி விட்டனர்.

பொங்கல் ஒன்றுதான் தப்பிப் பிழைத்து இருக்கிறது.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசனைப்போன்று பத்துப்பேர் இருந்தால் போதும் முதலில் தமிழர் பண்டிகைகள் விழாக்கள் மழுங்கடிக்கப்படும் அதன் பின் தமிழினம் இல்லாதொழிக்கப்படும்.ஒரு குடம் பாலுக்கு ஒரு துளிவிஷம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதங்களயும் மதத்தின்ர பேர சொல்லி மதம்பிடிச்சு அலயுறவையும் இல்லாமல் செய்தால் தான் நல்லம். தமிழற்ற சுய அடையாளங்கள அழிச்சது இந்த மதம் எண்டுற கிருமிதான்.......................... மதங்கள இல்லாமல் ஒழிச்சால் தமிழ் வாழும்........................... தமிழர் வாழுவினம்............................. தமிழற்ற புகழ் ஓங்கும்.............................. :lol: நாட்டில மக்கள் யுத்தத்தால அல்லல்பட.................... வெளிநாடுக்கு ஓடிவந்தவை பண்டிகை எண்டிற பேரில களியாட்டம் நடத்துகினம்...................... சூடு சுரணை இல்லாத தமிழர் எப்ப தங்கட சுய அடையாளங்கள பற்றி யோசிக்க போயினமோ தெரியல......................................................... சுய அடையாளங்கள மீக்கணும் எண்டா முதல்ல மதங்கள எல்லாம் ஒழிக்கோணும்..................... மதங்கள தூகஆகிப்பிடிக்கிறவையை தமிழின துரோகிககளாக அறிவிக்கோணும்.....................................

  • கருத்துக்கள உறவுகள்

மதங்களயும் மதத்தின்ர பேர சொல்லி மதம்பிடிச்சு அலயுறவையும் இல்லாமல் செய்தால் தான் நல்லம். தமிழற்ற சுய அடையாளங்கள அழிச்சது இந்த மதம் எண்டுற கிருமிதான்.......................... மதங்கள இல்லாமல் ஒழிச்சால் தமிழ் வாழும்........................... தமிழர் வாழுவினம்............................. தமிழற்ற புகழ் ஓங்கும்.............................. :icon_mrgreen: நாட்டில மக்கள் யுத்தத்தால அல்லல்பட.................... வெளிநாடுக்கு ஓடிவந்தவை பண்டிகை எண்டிற பேரில களியாட்டம் நடத்துகினம்...................... சூடு சுரணை இல்லாத தமிழர் எப்ப தங்கட சுய அடையாளங்கள பற்றி யோசிக்க போயினமோ தெரியல......................................................... சுய அடையாளங்கள மீக்கணும் எண்டா முதல்ல மதங்கள எல்லாம் ஒழிக்கோணும்..................... மதங்கள தூகஆகிப்பிடிக்கிறவையை தமிழின துரோகிககளாக அறிவிக்கோணும்.....................................

ஆயிரத்தில ஒரு வார்த்தை சொன்னீங்கள் ஆனா யாழில மேதாவிகள் சொல்லுவீனம் ஜனநாயகம் மனித உரிமை மீறல் இப்படி பயங்கரமான தலையங்கத்தில் விவாதத்தை தொடங்குவார்கள் எல்லாம் அவன் செயல்.சில விசயங்களை ஆயுதத்தால் தான் திருத்தலாம் அகிம்சையால் திருத்தமுடியாது. :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.