Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, செம்பாட்டான் said:

வங்காளதேச அணி இந்தியாவுக்குள் விளையாடமாட்டோம் என்று அறிவித்துள்ளது. தங்களது போட்டிகளை இலங்கைக்குள் மாற்றும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அண்மையில் இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையே அரசியலில் முறுகள் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, BCCIன் கோரிக்கையின் அடிப்படையில், KKR அணி, முஸ்தபிசுர் ரகுமானை, அணியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். இது இப்பொழுது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகக் கிண்ணப் போட்டிகளை இது எப்படி பாதிக்கப் போகிறது

வங்கதேசம் விளையாடும் குழுவில் பெரிய நாடுகள் இங்கிலாந்து,மேற்கிந்தியா தீவுகள் ஆகியவை சூப்பர் 8 க்கு செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கிலாந்துக்கு பதிலாக வங்காள தேசம் சுப்பர் 8 க்கு சென்றால் ஏற்கனவே தயாரிக்கபட்ட போட்டிகளின் அடிப்படையில் இலங்கையில் வங்காள தேசம் விளையாடும். ஆனால் மேற்கிந்தியா தீவுக்கு பதிலாக வங்காளதேசம் சூப்பர் 8 க்கு சென்றால் இந்தியாவில் வங்காளதேசம் விளையாடும்படி போட்டிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்போட்டிகள் இலங்கைக்கு மாற்றும் படி வங்காளதேசம் கேட்கும்

  • Replies 103
  • Views 4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 அதிகபட்ச புள்ளிகள் 208 முதல் சுற்றிலும் சுப்பர் 8 சுற்றிலும் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின்

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 கூகிள் ஷீற்றில் தரவேற்றப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம். https://docs.google.com/spreadsheets/d/1H2HazXerKgB9Ts372Vb

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கந்தப்பு said:

வங்கதேசம் விளையாடும் குழுவில் பெரிய நாடுகள் இங்கிலாந்து,மேற்கிந்தியா தீவுகள் ஆகியவை சூப்பர் 8 க்கு செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கிலாந்துக்கு பதிலாக வங்காள தேசம் சுப்பர் 8 க்கு சென்றால் ஏற்கனவே தயாரிக்கபட்ட போட்டிகளின் அடிப்படையில் இலங்கையில் வங்காள தேசம் விளையாடும். ஆனால் மேற்கிந்தியா தீவுக்கு பதிலாக வங்காளதேசம் சூப்பர் 8 க்கு சென்றால் இந்தியாவில் வங்காளதேசம் விளையாடும்படி போட்டிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்போட்டிகள் இலங்கைக்கு மாற்றும் படி வங்காளதேசம் கேட்கும்

முதல் சுற்றில் நான்கு போட்டிகள் இந்தியாவில் விளையாடவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூகிள் ஷீற்றைப் பாவிப்பவர்கள் கணிப்புக்களை இந்தத் திரியில் பிரதிசெய்யவேண்டும். இல்லாவிட்டால் போட்டியில் இணைத்துக்கொள்ள இயலாது..

இன்று கூகிள் ஷீற்றைப் பாவித்தவர் (யாரென்று என்னால் அறியமுடியாது) பதில்களை இங்கே பதிவிடவும். நன்றி

இதுவரை 11 அணிகள் தமது வீரர்களின் பட்டியலைத் தந்துள்ளன. மிகுதி ஒன்பது அணிகளும் பட்டியலை வெளியிட்ட பின்னர், முழுமையான பட்டியலைத் தருகின்றேன்.

AfghanistanAfghanistan Squad 31-Dec-2025

AustraliaAustralia Squad 01-Jan-2026

BangladeshBangladesh Squad 04-Jan-2026

EnglandEngland Squad 30-Dec-2025

IndiaIndia Squad 20-Dec-2025

NamibiaNamibia Squad 03-Jan-2026

NepalNepal Squad 06-Jan-2026

New ZealandNew Zealand Squad 07-Jan-2026

OmanOman Squad 30-Dec-2025

South AfricaSouth Africa Squad 02-Jan-2026

ZimbabweZimbabwe Squad 02-Jan-2026

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

ஓ அப்பிடி வேற நடக்குதா.

போற போக்கில, வங்காள அணியினால், குழப்பங்கள் வரும் போல. ஐசீசீ என்ன செய்யப் போகிறதோ.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.