Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • Replies 1.1k
  • Views 34k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கந்தப்பு said:

எனக்கு புள்ளி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அமெரிக்கா வென்றால் மகிழ்ச்சி

இந்தியா தோத்தால் பெரிய‌ அவ‌மான‌ம் இந்திய‌ர்க‌ளுக்கு

என‌க்கும் இந்திய‌ அணிய‌ பிடிக்காது

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடும் போது அவ‌ர்க‌ளுக்காக‌ வெல்ல‌னும் என‌ விரும்புவேன்.......................

6 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கை இந்தியா தோற்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

உறுதியாக சொல்ல முடியாது.

தோற்க வாய்ப்புள்ளது பையா.

அமெரிக்கா ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் இந்திய‌ ம‌ண்ணில் சாதிப்பின‌மோ தெரியாது..................

இந்தியாவை வெல்லுவில் 150க்கை ம‌ட‌க்க‌னும்.....................

  • கருத்துக்கள உறவுகள்

முன்ன‌னி விக்கேட் எல்லாம் போய் விட்டுது

இம்னொரு விக்கேட் போனால் இந்தியாவை குறைந்த‌ ர‌ன்ஸ்சில் ம‌ட‌க்க‌லாம்........................

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ம‌ற்ற‌ விளையாட்டுக்க‌ளுக்கு கொடுக்கும் முக்கிய‌த்துவ‌ம்

கிரிக்கேட்டுக்கும் கொடுக்க‌னும் இந்தியாவை அதிக‌ம் தோக்க‌டிக்கும்😛.........................

  • கருத்துக்கள உறவுகள்

SKY கரை சேர்த்து விடுவார் என நினைக்கிறேன்.

அமெரிக்காவின் பணம் கிரிகெட்டுக்குள் வரின், இந்தியாவின் கொட்டத்தை கொஞ்சம் அடக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஷிம்ரொன் ஹிட்மெயரின் அதிரடியான 64 ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததாலும் 17 ஓவரில் ரொமாரியோ ஷெப்பேர்ட் எடுத்த ஹற் ட்ரிக்காலும் 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டது. ரொமாரியோ ஷெப்பேர்ட் 3 ஓவர்களில் 20 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

முடிவு: மேற்கிந்திய தீவுகள் அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

மேற்கிந்திய தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த மற்றைய மூவருக்கும் புள்ளிகள் இல்லை!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

SKY கரை சேர்த்து விடுவார் என நினைக்கிறேன்.

இவ‌ரும் அவுட் ஆகி இருந்தால் அமெரிக்கா இந்தியாவை ஆக‌ குறைந்த‌ ர‌ன்ஸ்சில் ம‌ட‌க்கி இருப்பின‌ம்......................

  • கருத்துக்கள உறவுகள்

156 _ 8 _ 19.3

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வீர‌ர்க‌ளால்

உந்த‌ ஸ்கோரை அடிச்சு வெல்ல‌ முடியாது

சூரிய்குமார் ஜ‌டா அணிய‌ காப்பாற்றி விட்டார்...................

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ரும் அவுட் ஆகி இருந்தால் அமெரிக்கா இந்தியாவை ஆக‌ குறைந்த‌ ர‌ன்ஸ்சில் ம‌ட‌க்கி இருப்பின‌ம்......................

இப்படியான கடுமையான சூழலிலும் தனித்து ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்ற கூடிய வீரர்கள்தான் இந்தியா போன்ற முன்ணனி அணிகளுக்கும், யூஎஸ் போன்ற அணிகளுக்கும் வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி ஓவரில் அநியாயமாக ஓட்டங்களைக் கொடுத்து விட்டனர்.பார்ப்போம் அமெரிக்காவின் துடுப்பாட்டதை.எனக்கு புள்ளிகளைப்பற்றி கவலையில்லை.

கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை.

SKY தனி வருவனாக நின்று இந்தியாவுக்கு கௌரவமான ஓட்டத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

கடைசி ஓவரில் அநியாயமாக ஓட்டங்களைக் கொடுத்து விட்டனர்.பார்ப்போம் அமெரிக்காவின் துடுப்பாட்டதை.எனக்கு புள்ளிகளைப்பற்றி கவலையில்லை.

கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை.

ப‌ந்து போட்ட‌வ‌ர்

2010ம் ஆண்டு 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட உல‌க‌ கோப்பையில் இந்தியா அணிக்காக‌ விளையாடின‌ வீர‌ர்...............ஜ‌பிஎல்ல‌ கூட‌ இவ‌ருக்கு வாய்ப்பு வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வில்லை............அப்ப‌டியே அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்

ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சாள‌ர் இன்று அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்து விட்டார்

இந்திய‌ வீர‌ரின் ப‌ந்துக்கு இந்திய‌ வீர‌ர் அடிச்சார் ஹா ஹா😛..........................

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு அப்பாகிஸ்தான் எதிர் நியுசிலாந் மைச் சூப்ப‌ரா இருக்கும்

அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் நியுசிலாந் அப்கானிஸ்தானிட‌ம் தோத்த‌வை😁😛...........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இலங்கை இந்தியா தோற்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

உறுதியாக சொல்ல முடியாது.

தோற்க வாய்ப்புள்ளது பையா.

அடிச்சு ஆட‌க் கூடிய‌ இர‌ண்டு அமெரிக்க‌ வீர‌ர்க‌ள் அவுட்................இனி இந்தியாவின் சுழ‌ல் ப‌ந்துக்கு அமெரிக்க‌ வீர‌ர்க‌ளால் அடிச்சு ஆடுவ‌து சிர‌ம‌ம்

வெற்றி இந்தியாவுக்கே..........................

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

இப்படியான கடுமையான சூழலிலும் தனித்து ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்ற கூடிய வீரர்கள்தான் இந்தியா போன்ற முன்ணனி அணிகளுக்கும், யூஎஸ் போன்ற அணிகளுக்கும் வித்தியாசம்.

அமெரிக்கா சின்ன‌ அணி

அவுஸ்ரேலியா போன்ற‌ பெரிய‌ அணிக‌ளுட‌ன் இப்ப‌டி விளையாடினால் தோல்வி தான்.........................

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாளே போட்டிகள் எல்லாம் விறு விறுப்பாவே இருந்தது. சின்ன அணிகள் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டி விட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வீர‌ர்க‌ளால் குறைந்த‌ ப‌ந்துக்கு கூடின‌ ர‌ன்ஸ் அடிக்க‌ முடியாது.........................

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, செம்பாட்டான் said:

முதல் நாளே போட்டிகள் எல்லாம் விறு விறுப்பாவே இருந்தது. சின்ன அணிகள் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டி விட்டினம்.

வெஸ்சின்டீஸ் எதிர் ஸ்கொட்லாந் விளையாட்டும் விறுவிறுப்பாய் போச்சு

நான் நினைச்சேன் வெஸ்சின்டீஸ் அணி ஆப்பு வைக்க‌ போகின‌ம் என‌...............காட்டிக் விக்கேட் எடுத்த‌ கையோட‌ வெற்றிய‌ உறுதி செய்து விட்ட‌து வெஸ்சின்டீஸ் அணி..........................

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியா பழைய மேற்கிந்தியா இல்லை. அவர்கள் யாரிடமும் தோற்கக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

சூரிய‌குமார் ஜ‌டாவ்

அடிச்ச‌ ர‌ன்ஸ்சால் இந்தியா த‌ப்பித்து விட்ட‌து......................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்களுக்கு நல்ல ஒரு அதிர்ச்சி வைத்தியம். யாரையும் குறைச்சு மதிப்பிடக் கூடாது.

அணியில் எல்லாரும் அடிகாரர் என்றால் இப்பிடித்தான் அமையும். அடிக்கேக்க நல்லாருக்கும். ஆனால் இவ்வாறான தருணம் ஒன்று அமையும்போதுதான் அவர்களின் உண்மையான மட்டையாளரின் முக்கியத்துவம் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

vadivelu-life-comedy-status.jpg

ஒரு மாட்சிலாவது புள்ளி எடுக்கவேணுமே . .........! 😇

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செம்பாட்டான் said:

இந்தியர்களுக்கு நல்ல ஒரு அதிர்ச்சி வைத்தியம். யாரையும் குறைச்சு மதிப்பிடக் கூடாது.

அணியில் எல்லாரும் அடிகாரர் என்றால் இப்பிடித்தான் அமையும். அடிக்கேக்க நல்லாருக்கும். ஆனால் இவ்வாறான தருணம் ஒன்று அமையும்போதுதான் அவர்களின் உண்மையான மட்டையாளரின் முக்கியத்துவம் தெரியும்.

ஜ‌பிஎல்ல‌ உந்த‌ மைதான‌த்தில் 200 ர‌ன்ஸ் ஈசியா அடிப்பின‌ம்

இன்று அமெரிக்காவின் ப‌ந்து வீச்சு அருமையோ அருமை..............தொட‌க்க‌ வீர‌ர் தான் அதிக‌ ர‌ன்ஸ் விட்டு கொடுத்த‌வ‌ர்.............தொடக்க‌ வீர‌ரும் ந‌ல்லா ப‌ந்து போட்டு இருந்தால் இந்தியா அணி வீர‌ர்க‌ளால் பெரிய‌ ஸ்கோர் அடிச்சு இருக்க‌ முடியாது...............வ‌ள‌ந்து வ‌ரும் அமெரிக்கா அணிக்கு வாழ்த்துக்க‌ள்.............ப‌டு தோல்வி அடைய‌ வில்லை.....................

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் கவனமா இருக்கனும். சென்ற உலகக் கிண்ணத்தில் அமெரிக்கா வென்றது. இப்பிடியே விளையாடினா, இந்த முறையும் நடந்திடுமோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

பாகிஸ்தான் கவனமா இருக்கனும். சென்ற உலகக் கிண்ணத்தில் அமெரிக்கா வென்றது. இப்பிடியே விளையாடினா, இந்த முறையும் நடந்திடுமோ.

பாப‌ர் இருக்கிறான் ப‌ந்தை வீன் அடிக்க‌ ஹா ஹா...............

நீங்க‌ள் க‌வ‌னிக்க‌ வில்லையா பாப‌ர் 20ஓவ‌ர் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இருந்து போன‌ வ‌ருட‌ம் ஓர‌ம் க‌ட்ட‌ப் ப‌ட்ட‌வ‌ர்😁😛................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.