Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெஸ்சின்டிஸ் அணி வென்ற‌ல் ப‌ரிட்சையில் மீண்டும் பாஸ் ஆக‌லாம் ஹா ஹா..................................

  • Replies 1.1k
  • Views 34.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

அவுஸ்ரேலியா அய‌ர்லாந் விளையாட்டு போயிட்டு இருக்கு..............விளையாட்டில் பெரிய‌ விறுவிறுப்பு இல்லை ஹா ஹா😛😁.....................

அவுஸ்திரேலியா அணித்தலைவர் மார்ஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. மார்ஸ் தொடரில் விளையாடாத சந்தர்ப்பம் வந்தால் அவருக்கு பதிலாக மாற்று துடுப்பாட்ட வீரர் தேவை என்பதினால் ஸ்டீவன் ஸ்மித் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா எப்ப‌டியும் 175ர‌ன்ஸ் அடிப்பின‌ம் போல் தெரியுது...............

1 minute ago, கந்தப்பு said:

அவுஸ்திரேலியா அணித்தலைவர் மார்ஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. மார்ஸ் தொடரில் விளையாடாத சந்தர்ப்பம் வந்தால் அவருக்கு பதிலாக மாற்று துடுப்பாட்ட வீரர் தேவை என்பதினால் ஸ்டீவன் ஸ்மித் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்.

சிமித் திற‌மையான‌ வீர‌ர்

ந‌ட‌ந்து முடிந்த‌ விக்வாஸ் தொட‌ரில் சிற‌ப்பாக‌ விளையாடி செஞ்சேரி அடித்தார்.............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

தொட‌ர்ந்து மூன்று சிக்ஸ்

ப‌ய‌த்தை காட்டி விட்டார்.........................

ஐபிஎல் 2026 இல் இவரை வேண்டாம் என்று KKR அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கந்தப்பு said:

ஐபிஎல் 2026 இல் இவரை வேண்டாம் என்று KKR அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

ஜ‌பிஎல் ஒரு குப்பை..............

இல‌ங்கை வீர‌ர் மதிச‌ ப‌த்திரானாவை சென்னை க‌ல‌ட்டி விட‌ , கே கே ஆர் அவ‌ரை வேண்டி இருக்கின‌ம்

ஜ‌பிஎல்ல‌ விளையாடும் வீர‌ர்க‌ள் எல்லாரும் உல‌கில் சிற‌ந்த‌ வீர‌ர்க‌ள் கிடையாது..................

80வித‌ம் திற‌மையான‌ வீர‌ர்க‌ள் ஜ‌பிஎல்ல‌ 20வித‌ம் சுத‌ப்ப‌ல் வீர‌ர்க‌ளும் ஜ‌பிஎல்ல‌ விளையாடுகின‌ம்...................

உந்த‌ ஜ‌பிஎல்லால் தான் ப‌ல‌ வீர‌ர்க‌ள் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இருந்து சீக்கிரமே ஓய்வை அறிவிக்கின‌ம்.............எல்லாம் ப‌ண‌த்துக்காக‌..............................

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மைதான‌த்துக்கு 182 ந‌ல்ல‌ ஸ்கோர்..............அய‌ர்லாந்தின் தோல்வி உறுதி.......................

  • கருத்துக்கள உறவுகள்

நாத‌ன் எலிஸ்

இர‌ண்டு விக்கேட் எடுத்து விட்டார்

இவ‌ர் சிற‌ந்த‌ ப‌ந்து வீச்சாள‌ர்...........................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

நாத‌ன் எலிஸ்

இர‌ண்டு விக்கேட் எடுத்து விட்டார்

இவ‌ர் சிற‌ந்த‌ ப‌ந்து வீச்சாள‌ர்...........................

இவரும் CSK வீரர்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கந்தப்பு said:

இவரும் CSK வீரர்

ஓம் போன‌ வ‌ருட‌மே ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர் இதுவ‌ரை 17 ஜ‌பிஎல் மைச்சில் விளையாடி இருக்கிறார்................இவ‌ர் ந‌ட‌ந்து முடிந்த‌ விக்வாஸ் தொட‌ரிலும் சிற‌ப்பாக‌ ப‌ந்து போட்ட‌வ‌ர்.........ந‌ல்ல‌ வீர‌ர்.................இவ‌ரின் கைய் அசைவு வித்தியாச‌ம்...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

anniyan-vivek.gif

அருமையான விளையாட்டு ...... எனக்கு தோல்விதான் .........போகட்டும் .......! 🥲

சுப்பர் ஓவர்ஸுக்கு போகாமல் வெல்லவேண்டிய மட்ச். தேவையில்லாத ரண் அவுட்!

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த‌ மைச் மும்பை மைதான‌த்தில்

இந்த‌ மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்....................

  • கருத்துக்கள உறவுகள்

மே.இ.தீ நாட்டுபாடலை பாடிய உத்வேகத்தை பார்த்தால் ஒற்றுமையா, உத்வேகமா விளாடுவாங்கள் போல கிடக்கு.

வழமையா பாட்டு பாடும் போது பலர் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்கு நிற்பது போல் நிற்பார்கள்😂.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

மே.இ.தீ நாட்டுபாடலை பாடிய உத்வேகத்தை பார்த்தால் ஒற்றுமையா, உத்வேகமா விளாடுவாங்கள் போல கிடக்கு.

வழமையா பாட்டு பாடும் போது பலர் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்கு நிற்பது போல் நிற்பார்கள்😂.

நான் பார்த்த‌ ம‌ட்டில் இப்போது ஒற்றுமையாக‌ தான் விளையாடுகின‌ம்

ப‌ல‌ தீவுக‌ளில் இருந்து வ‌ந்த‌ வீர‌ர்க‌ள் ஒரு அணியாக‌ விளையாடுவ‌து சிர‌ம‌ம் தான்..............ஜ‌பிஎல் வ‌ருகையும் வெஸ்சின்டீஸ் அணிய‌ ரொம்ப‌ பாதிச்சு போட்டுது

ஜ‌பிஎல்ல‌ விளையாடுவ‌த‌ற்காக‌ ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இருந்து வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் சீக்கிர‌மே ஓய்வை அறிவிக்கின‌ம்.............................

  • கருத்துக்கள உறவுகள்

துரதிஷ்டமான ஆப்கான். தென்னாபிரிக்காதான் இவ்வாறான துரதிஷ்ட அணி. மழை எல்லாம் வந்து அவர்களை நாசம் செய்யும். இப்ப ஆப்கான் அப்பிடியான ஒரு அணி ஆகிக் கொண்டு இருக்கிறதா.

  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்சின்டீஸ் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் அவுட்

இங்லாந் வெல்ல‌க் கூடும் இன்று

வெஸ்சின்டீஸ் ஆப்பு வைக்க‌ கூடும்...................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சுப்பர் ஓவர்ஸுக்கு போகாமல் வெல்லவேண்டிய மட்ச். தேவையில்லாத ரண் அவுட்!

உண்மைதான். அந்தப் பிரபலமான ஓட்டமிழப்பு போல. தென்னாபிரிக்கா அரையிறுதியில் அவுஸ்ரேலியாவிடம் அடைந்த தோல்வி. இப்போ ஆப்கானிஸ்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, வீரப் பையன்26 said:

இங்லாந் வெல்ல‌க் கூடும் இன்று

வெஸ்சின்டீஸ் ஆப்பு வைக்க‌ கூடும்.............

துல்லியமான கணிப்பு 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

துல்லியமான கணிப்பு 😂

வெஸ்சின்டீஸ் க‌ப்ட‌ன் உல‌க‌ கோப்பையில் விளையாடுகிறேன் என‌ ம‌ற‌ந்து விட்டு விளையாடுகிறார்

தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் விளையாட்டு.................

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கந்தப்பு said:

அது வேற மைதானம். ( P. sara oval - Paikiasothy Saravanamuttu Stadium) . இது SSC( Sinhalese Sports Club Ground)

இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டி சரவணமுத்து மைதானத்தில்தான் நடைபெற்றது.100 வருட பழமைவாய்ந்த மைதானம். 2010 க்கு பிறகு இங்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை.

ஆமாம். இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டி இங்குதான் நடந்தது. இலங்கையின் முதலாவது டெஸ்ட் வெற்றியும் இங்குதான். அம்பயரின் உதவியுடன் இந்தியாவை வென்றிருந்தார்கள். கால்ல பந்து பட்டாலே LBW குடுத்தார்கள். மறக்க முடியாத போட்டி அது.

இந்த மைதானம் சிறிய மைதானம். பலேகல்ல மைதானம் வந்தாப் பிறகு, இங்கு சர்வதேசப் போட்டிகள் நடப்பதில்லை. கழகங்களிடையேயான போட்டிகள் இன்றும் நடக்கிறது.

கொழும்பு ஓவல் என்றும் இம்மைதானத்தை அளைப்பார்கள்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, செம்பாட்டான் said:

ஆமாம். இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டி இங்குதான் நடந்தது. இலங்கையின் முதலாவது டெஸ்ட் வெற்றியும் இங்குதான். அம்பயரின் உதவியுடன் இந்தியாவை வென்றிருந்தார்கள். கால்ல பந்த பட்டாலே LBW குடுத்தார்கள். மறக்க முடியாத போட்டி அது.

இந்த மைதானம் சிறிய மைதானம். பலேகல்ல மைதானம் வந்தாப் பிறகு, இங்கு சர்வதேசப் போட்டிகள் நடப்பதில்லை. கழகங்களிடையேயான போட்டிகள் இன்றும் நடக்கிறது.

கொழும்பு ஓவல் என்றும் இம்மைதானத்தை அளைப்பார்கள்.

நம்ம பழைய கிளப்❤️

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

துல்லியமான கணிப்பு 😂

ஹா ஹா.... யாருக்கிட்ட😁

  • கருத்துக்கள உறவுகள்

ரஷீத் இன்றைக்கு செமையா பந்து போட்டார். அவரின் ஒரு பந்து கூட எல்லைக்கோட்டைத் தாண்டவில்லை. இங்கிலாந்து வென்றால், அவர்தான் ஆட்ட நாயகன்.

  • கருத்துக்கள உறவுகள்

West Indies FlagWest Indies

196/6

England FlagEngland

(2/20 ov, T:197) 31/0

England need 166 runs in 108 balls.Stats view

Current RR: 15.50

 • Required RR: 9.22

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

நம்ம பழைய கிளப்❤️

நீங்கள் தமிழ் யூனியனுக்கு விளையாடினீர்களா

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

நீங்கள் தமிழ் யூனியனுக்கு விளையாடினீர்களா

ஆம் 15 வயதுக்கு கீழ்பட்ட அணிக்கு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.