Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புலவர் said:

பாகிஸ்தான் பந்து வீச்சு சொதப்பல்

நான் அதிக‌ம் ந‌ம்பின‌து பாக்கிஸ்தான் வீர‌ர்க‌கின் சுழ‌ல் ப‌ந்தை

ஆனால் அவ‌ர்க‌ளின் ப‌ந்துக்கு ந‌ல்ல‌ அடி..................இந்தியா பெரிய‌ ஸ்கோர் அடித்தால் பாக்கிஸ்தான் அணியால் வெல்ல‌ முடியாது.................இந்தியான்ட‌ ப‌ந்து வீச்சு அப்ப‌டி அடிப்ப‌து சிர‌ம‌ம்.....................

  • Replies 1.1k
  • Views 34k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

சிவம் துபே சுழல் பந்து வீச்சாளர்களுக்கு நன்றாக ஆறு அடிப்பார் என்று சொல்லுவாங்களே.

எங்க.

  • கருத்துக்கள உறவுகள்

தொட‌க்க‌ வீர‌ர் ஒருத‌ர் தான் த‌னி ஒருவ‌னாய் நின்று அதிர‌டியா விளையாடினார்

ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஆமை வேக‌ம்....................................

  • கருத்துக்கள உறவுகள்

175ர‌ன்ஸ்

பாக்கிஸ்தான் அணி இதை அடிச்சு வெல்லாது........................

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்த்தானின் பலமே பந்து வீச்சுதான் அதை காட்டிப் போட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

பாகிஸ்த்தானின் பலமே பந்து வீச்சுதான் அதை காட்டிப் போட்டினம்.

நூற்றுக்கு நூறு உண்மை

ர‌ன்ஸ் எங்கையோ போய் இருக்கும் த‌ந்திர‌மாய் போட்டு 175க்கு உள்ள‌ ம‌ட‌க்கியாச்சு............................................

  • கருத்துக்கள உறவுகள்

சுழல்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் தடுமாறினாலும் கடைசியில் கட்டுப்படுத்திவிட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அனுராவும் மைதானத்தில் (போ)பொட்டியைப் பார்த்து மகிழ்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் போட்டியால் நமது கடன் கொஞ்சம் தீரப் போகுதே என்று கொடுப்புக்குள் சிரிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் கவனமாக விளையாடினால் வெல்வதற்கு சந்தர்ப்பம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

சுழல்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் தடுமாறினாலும் கடைசியில் கட்டுப்படுத்திவிட்டினம்.

ஓம் ஆனால்

இந்தியான்ட‌ சுழ‌ல் ப‌ந்தும் அந்த‌ மாதிரி

பாப்போம் போட்டி முடிவில் எந்த‌ அணி வெல்லுது என‌

என‌து பார்வையில் இந்தியா உந்த‌ மைதான‌த்தில் பாக்கிஸ்தான் அணிய‌ ம‌ட‌க்கி போடுவின‌ம்.....................

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, செம்பாட்டான் said:

சாயும் அயுப்பின் கடைசிப் பந்துப் பரிமாற்றம் ஆபாரம். இரண்டு விக்கட்டுகள். மூன்றாவது, ஹாட்டரிக் விக்கட்டும் மட்டுமட்டாக தப்பிவிட்டது. முக்கியமாக பந்து நல்லா திரும்பியது.

இந்தியா 200 அடிப்பதை தடுத்து விட்டாரா.

தடுத்தே விட்டார் 175-----7 நடப்பதை பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் சுழளர்கள் இநதியாவை 175க்கு அமத்தியாச்சு. இனி இந்திய சுழளர்கள் என்ன செய்யப் போகினம் என்பதில்தான் வெற்றி தோல்வி அமையும்.

இனி பந்து கையை விட்டு அதிகமா வழுக்கும். எவ்வளவுக்கு சுற்ற முடியுமோ தெரியவில்லை.

விறுவிறுப்பான போட்டி.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

பாகிஸ்தான் சுழளர்கள் இநதியாவை 175க்கு அமத்தியாச்சு. இனி இந்திய சுழளர்கள் என்ன செய்யப் போகினம் என்பதில்தான் வெற்றி தோல்வி அமையும்.

இனி பந்து கையை விட்டு அதிகமா வழுக்கும். எவ்வளவுக்கு சுற்ற முடியுமோ தெரியவில்லை.

விறுவிறுப்பான போட்டி.

நிறைய காட் பீற் கூடிய போட்டியாயிருக்கும்....எனக்கு பிடித்தமான ரீமெல்லே

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

பாகிஸ்தான் சுழளர்கள் இநதியாவை 175க்கு அமத்தியாச்சு. இனி இந்திய சுழளர்கள் என்ன செய்யப் போகினம் என்பதில்தான் வெற்றி தோல்வி அமையும்.

இனி பந்து கையை விட்டு அதிகமா வழுக்கும். எவ்வளவுக்கு சுற்ற முடியுமோ தெரியவில்லை.

விறுவிறுப்பான போட்டி.

இந்தியா ம‌ட‌க்கி போடும்................

இந்தியாவிட‌ம் மூன்று சுழ‌ல் ப‌ந்து

அதிவேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் வும்ப்ராவின் ப‌ந்துக்கு அடிப்ப‌து சிர‌ம‌ம்

பாக்கிஸ்தான் கூடுத‌ல் ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்துட்டின‌ம்....................வெற்றி இந்தியாவுக்கே...............................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

175ர‌ன்ஸ்

பாக்கிஸ்தான் அணி இதை அடிச்சு வெல்லாது........................

சந்தோசமான் செய்தியாக் கிடக்கு ...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

சந்தோசமான் செய்தியாக் கிடக்கு ...

தொட‌க்க‌ வீர‌ரை பாண்டியா தூக்கி விட்டார் ஹா ஹா😄.......................

  • கருத்துக்கள உறவுகள்

வாவ். என்ன ஒரு ஆரம்பம். பாண்டியா விக்கட்டும் எடுத்து, ஓட்டம் எதுவும் குடுக்காமல். பும்ரா வந்து தன்னுடைய மாயாயாளம் காட்டி ஒரு விக்கட்.

இதைவிட சிறந்த ஆரம்பம் கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

வும்ரா மாஜிக்

தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் அவுட்.................

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று!

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சுழ‌ல் ப‌ந்து போட‌ தொட‌ங்க‌ வில்லை...............வேக‌ப் ப‌ந்துக்கு மூன்று விக்கேட் போய் விட்ட‌து.............................

  • கருத்துக்கள உறவுகள்

3 ஆமைவேகப் பந்து வீச்சாளர்களை கொண்டு முயல்களை மடக்கி விட்டார்கள் ........ இது திறமையே ......... வேகப்பந்து என்றாலோ , ஸ்பின் போல் என்றாலோ இந்தியா நல்ல ஆதி போட்டிருக்கும் .......இந்தப் பந்துகளை அடித்தால் காட்ச் விட்டால் விக்கட் .....அவ்வளவு துல்லியமான வீச்சுகள் .......!

விளையாட்டு முயல் ஆமை ஓடியதுபோல் முடியும் போல .......!

the-hare-and-the-tortoise-2.jpg

  • கருத்துக்கள உறவுகள்


Live

27th Match, Group A (N), Colombo (RPS), February 15, 2026, ICC Men's T20 World Cup

India FlagIndia

175/7

Pakistan FlagPakistan

(2/20 ov, T:176) 13/3

Pakistan need 163 runs in 108 balls.Stats view

Current RR: 6.50

 • Required RR: 9.05

Win Probability

PAK 14.97% IND 85.03%

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவதும் போட்டுதா. என்ன நடக்குது அங்கே.

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன் அவுஸ்ரேலியா தொட‌ரில் த‌ங்க‌ட‌ நாட்டில் ந‌ல்லா அடிச்சார் இந்த‌ உல‌க‌ கோப்பையில் பெரிசா சாதிக்க‌ வில்லை......................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செம்பாட்டான் said:

மூன்றாவதும் போட்டுதா. என்ன நடக்குது அங்கே.

அதுதானே எனக்கும் விளங்கவில்லை...கனவோ

நான் கம்மியூட்டரில் இருந்து எழுதுவதான் இந்தியாவிற்கு நல்லது போல...இதில் இருந்துவிடூ போக அங்கை 3 போட்டுது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.