Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கந்தப்பு said:

இலங்கையுடன் தோற்றாலும் அவுஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு போவதற்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது சிம்பாவே மிகுதியாக இருக்கும் 2 போடிகளிலிலும் (இலங்கை, அயர்லாந்து ) தோற்கவேண்டும். அவுஸ்திரேலியா ஓமனை வெல்லவேண்டும். அவுஸ்திரேலியா, அயர்லாந்து, சிம்பாவே ஆகிய நாடுகள் ஒரே புள்ளியில் இருக்கும். ஒட்டவிகிதம் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு செல்லும் நாடு தெரிவு செய்யப்படும்.

ஓம் க‌ப்ந்துப்பு அண்ணா

அவுஸ் மீத‌ம் உள்ள‌ மூன்று விளையாட்டையும் வென்றால் வாய்ப்பு அதிக‌ம்

அவுஸ்சின் ப‌ந்து வீச்சுத் தான் சரி இல்லை ம‌ற்ற‌ம் ப‌டி ஒக்கே.............................

  • Replies 1.1k
  • Views 34.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் 97/4 . 40 பந்துகளில் 64 அடிக்கவேண்டும். மற்றுமொரு விறுவிருப்பான போட்டி?

  • கருத்துக்கள உறவுகள்

அப்கானிஸ்தான் அணிக்கு என்ன‌ ஆச்சு.................சின்ன‌ அணி கூட‌ இப்ப‌டி சுத‌ப்பின‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அப்கானிஸ்தான் தோத்தால் வெக்க‌க் கேடு😄😛..............................

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா அணியில் ஸ்டீபன் சிமித், காயப்பட்ட ஹேசில்வுட்டுக்கு பதிலாக இணைகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

AFG 133 / 4 / 17 over ......!

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிக்கு அருகில் வ‌ந்து விட்டின‌ம்.................

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கந்தப்பு said:

அவுஸ்திரேலியா அணியில் ஸ்டீபன் சிமித், காயப்பட்ட ஹேசில்வுட்டுக்கு பதிலாக இணைகிறார்.

சிமித் விளையாடுவ‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து

மூன்று வ‌கை கிரிக்கேட்டிலும் விளையாட‌க் கூடிய‌ திற‌மை சிமித்திட‌ம் இருக்கு...................................

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்மித் வருகையோடு அவுஸ் மீள் எழுச்சி கொள்ளும் என நினைக்கிறன்.

பாவி மக்கா, பேட்டிங்கின் அத்தனை விதிகளையிம் மீறிய ஒரு ஸ்டைல் - ஆனாலும் அவுட் ஆக்க முடியாது.

மார்ஸ்ஷ் விதைபையில் காயம் அடைந்துள்ளாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் இத்தாலி விளையாட்டில் ஏதும் மாஜிக் ந‌ட‌க்குமா ஹா ஹா....................

இங்லாந் இத்தாலி விளையாட்டில் ஏதும் மாஜிக் ந‌ட‌க்குமா ஹா ஹா....................

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

இங்லாந் இத்தாலி விளையாட்டில் ஏதும் மாஜிக் ந‌ட‌க்குமா ஹா ஹா....................

இங்லாந் இத்தாலி விளையாட்டில் ஏதும் மாஜிக் ந‌ட‌க்குமா ஹா ஹா....................

நேபாளோடு 4 ரன் காப்பாத்தியது.

இத்தாலியோடு இப்ப 3 டவுண்.

சம்பம் உறுதி போலவே படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

5 டவுன்!

தனியே சாம் கரனும், டொம் பென் டனும், போலர்களும் மட்டுமே இங்கிலாந்தில் விளையாடுகிறார்கள்.

மீதி பேட்ஸ்மென் எல்லாம் ஏதோ உல்லாசபய போனது போல் விளையாடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

5 டவுன்!

தனியே சாம் கரனும், டொம் பென் டனும், போலர்களும் மட்டுமே இங்கிலாந்தில் விளையாடுகிறார்கள்.

மீதி பேட்ஸ்மென் எல்லாம் ஏதோ உல்லாசபய போனது போல் விளையாடுகிறார்கள்.

உந்த‌ மைதான‌த்துக்கு இங்லாந் 187ர‌ன்ஸ் அல்ல‌து இன்னும் கூடுத‌ல் ர‌ன்ஸ் 200 அடிச்சால் வெற்றிய‌ உறுதி செய்ய‌லாம்.............முன்ன‌னி விக்கேட் போக‌ பின்ன‌னி வீர‌ர்க‌ள் அதிர‌டியாக‌ விளையாடுகின‌ம்...................................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

உந்த‌ மைதான‌த்துக்கு இங்லாந் 187ர‌ன்ஸ் அல்ல‌து இன்னும் கூடுத‌ல் ர‌ன்ஸ் 200 அடிச்சால் வெற்றிய‌ உறுதி செய்ய‌லாம்.............முன்ன‌னி விக்கேட் போக‌ பின்ன‌னி வீர‌ர்க‌ள் அதிர‌டியாக‌ விளையாடுகின‌ம்...................................

ஓம்… இங்கிலாந்தின் பந்து வீச்சும், பந்துவீச்சாளர்களின் பேட்டிங்குமே அவர்களை காப்பாற்ற முடியும். டொப் ஓடர் பேட்ஸ்மென் எல்லாம் வேஸ்டு பசங்க.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து 202-7

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கந்தப்பு said:

இங்கிலாந்து 202-7

ந‌ல்ல‌ ஸ்கோர் தானே இது க‌ந்த‌ப்பு அண்ணா........................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஓம்… இங்கிலாந்தின் பந்து வீச்சும், பந்துவீச்சாளர்களின் பேட்டிங்குமே அவர்களை காப்பாற்ற முடியும். டொப் ஓடர் பேட்ஸ்மென் எல்லாம் வேஸ்டு பசங்க.

பட்லரை கலைக்க வேணும்! வயசு போயிட்டுது!!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

ஓம்… இங்கிலாந்தின் பந்து வீச்சும், பந்துவீச்சாளர்களின் பேட்டிங்குமே அவர்களை காப்பாற்ற முடியும். டொப் ஓடர் பேட்ஸ்மென் எல்லாம் வேஸ்டு பசங்க.

ஓம்

இங்லாந்தின் ப‌ந்து வீச்சுக்கு இத்தாலி வீர‌ர்க‌ள் தாக்கி பிடிக்க‌ மாட்டின‌ம்

ச‌க‌ல‌ வீர‌ர்க‌ளையும் அவுட் ஆக்கி போடுவின‌ம் என‌ நான் ந‌ம்புகிறேன்...................................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

பட்லரை கலைக்க வேணும்! வயசு போயிட்டுது!!

அடுத்த‌வ‌ருட‌ உல‌க‌ கோப்பையோட‌ ஓய்வை அறிவிக்க‌ கூடும்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் இர‌ண்டு மைச்சில் ந‌ல்லா அடிச்சார் இன்று பெரிதாக‌ அடிக்க‌ வில்லை

இங்லாந் வீர‌ர்க‌ளில் என‌க்கு அதிக‌ம் பிடிச்ச‌ வீர‌ர் இவ‌ர் தான்...................................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Eppothum Thamizhan said:

பட்லரை கலைக்க வேணும்! வயசு போயிட்டுது!!

இந்த தொடரில் சோபிக்கவில்லை எனில் மங்களம் பாடுவார்கள் என நினைக்கிறேன்.

3 minutes ago, வீரப் பையன்26 said:

அடுத்த‌வ‌ருட‌ உல‌க‌ கோப்பையோட‌ ஓய்வை அறிவிக்க‌ கூடும்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் இர‌ண்டு மைச்சில் ந‌ல்லா அடிச்சார் இன்று பெரிதாக‌ அடிக்க‌ வில்லை

இங்லாந் வீர‌ர்க‌ளில் என‌க்கு அதிக‌ம் பிடிச்ச‌ வீர‌ர் இவ‌ர் தான்...................................

இங்கிலாந்து கப் தூக்கினால் இன்னும் கொஞ்ச காலம் விளையாட கூடும்.

13 minutes ago, வீரப் பையன்26 said:

ச‌க‌ல‌ வீர‌ர்க‌ளையும் அவுட் ஆக்கி போடுவின‌ம் என‌ நான் ந‌ம்புகிறேன்...

ஓம்

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி இப்ப 1 ஓவருக்கு 1 ரன்னுக்கு 2 பேர் அவுட் . ........ இனித்தான் விளையாட்டு ஆரம்பம் .......! 😂

notes-vivek.gif

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இந்த தொடரில் சோபிக்கவில்லை எனில் மங்களம் பாடுவார்கள் என நினைக்கிறேன்.

இங்கிலாந்து கப் தூக்கினால் இன்னும் கொஞ்ச காலம் விளையாட கூடும்.

ஓம்

ப‌ட்ல‌ர் பெரிய‌ வீர‌ர் அவ‌ராக‌ ஓய்வை அறிவிப்பார் ம‌ற்ற‌ம் ப‌டி தேர்வுக்குழு இவ‌ரை ஒரு போதும் ஓர‌ம் க‌ட்ட‌ மாட்டின‌ம்.......................

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வீரப் பையன்26 said:

ப‌ட்ல‌ர் பெரிய‌ வீர‌ர் அவ‌ராக‌ ஓய்வை அறிவிப்பார் ம‌ற்ற‌ம் ப‌டி தேர்வுக்குழு இவ‌ரை ஒரு போதும் ஓர‌ம் க‌ட்ட‌ மாட்டின‌ம்.......................

அதெல்லாம் வெளியால தெரியாது.

ஒரு போனை போட்டு அல்லது சந்தித்து - காலம் முடிந்ததது. அடுத்த குழாமை அறிவிக்க போகிறோம். உங்கள் சேவைக்கு நன்றி என சொல்லுவார்கள்.

அவர்களும் புரிந்து கொண்டே “தாமாக” ஓய்வை அறிவிப்பார்கள்.

அரிதாக சிலருக்கு - தொடர் நடக்கும் போதே சொல்லிவிடுவார்கள். அப்படியானவர்கள் கடைசி மேட்ச் இது என சொல்லி ஆட கூடியதாக இருக்கும்.

பட்லருக்கு இப்படி ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி 12 ஓவரில் 114-4

  • கருத்துக்கள உறவுகள்

Live

29th Match, Group C (D/N), Eden Gardens, February 16, 2026, ICC Men's T20 World Cup

PrevNext

England FlagEngland

202/7

Italy FlagItaly

(11/20 ov, T:203) 93/3

Italy need 110 runs in 54 balls.Stats view

Current RR: 8.45

 • Required RR: 12.22

இந்த மட்சை தோற்றால் பட்லர் மட்டுமில்லை கோச், செலெக்டர்ஸ் எல்லாரும் வீட்டை போவினம்!

Edited by Eppothum Thamizhan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.