Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

எனக்கு தெரிந்தவரையில் அந்த அளவுக்கு தில் இருக்கின்ற ஆள் @vasee மட்டும் தான்............. இந்த தடவை நான் கொஞ்சமாக வசீயை இமிடேட் செய்வோம் என்று நினைத்தேன்............. முதலுக்கு நட்டமில்லை என்ற அளவில் முடியும் போல...............🤣.

இந்த போட்டி தவிர்த்து இதுவரை நடந்த போட்டிகளில் கடைசியாக வருவதால், இந்த போட்டியில் எனது தெரிவினை முதலில் செய்துவிட்டு அதற்கு எதிர்மைறையான தெரிவினை பதியலாம் என முதலில் நினைத்தேன் ஆனால் எனது சோம்பல் தனம் அதற்கு இடமளிக்கவில்லை.

ஆனால் நீங்கள் எனக்கு நேர்மாறாக கலந்து கொள்ளும் போடியிலெல்லாம் மேலேயே வருகிறீர்கள் அதன் சூட்சும்தான் விளங்கவில்லை, இந்த போடிகளுக்கான விடைகளையும் ஏற்கனவே கசியவிட்டார்களோ?🤣(சும்மா நகைசுவைக்கு கூறியது)

  • Replies 1.2k
  • Views 38.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, vasee said:

இந்த போட்டி தவிர்த்து இதுவரை நடந்த போட்டிகளில் கடைசியாக வருவதால், இந்த போட்டியில் எனது தெரிவினை முதலில் செய்துவிட்டு அதற்கு எதிர்மைறையான தெரிவினை பதியலாம் என முதலில் நினைத்தேன் ஆனால் எனது சோம்பல் தனம் அதற்கு இடமளிக்கவில்லை.

ஆனால் நீங்கள் எனக்கு நேர்மாறாக கலந்து கொள்ளும் போடியிலெல்லாம் மேலேயே வருகிறீர்கள் அதன் சூட்சும்தான் விளங்கவில்லை, இந்த போடிகளுக்கான விடைகளையும் ஏற்கனவே கசியவிட்டார்களோ?🤣(சும்மா நகைசுவைக்கு கூறியது)

வசி, கன தூரமில்லை. பிடிச்சிடலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை வியாழன் 19 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

ITA எதிர் WI

ஒரே ஒருவர் மாத்திரம் இத்தாலி அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

இத்தாலி

  • கோஷான் சே

இப்போட்டியில் @goshan_che க்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? turkey_1f983.webp

backhand-index-pointing-down_1f447.png

38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே

SL எதிர் ZIM

22 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

ஸிம்பாப்வே

  • வசீ

இப்போட்டியில் ஸிம்பாப்வேயின் தயவில் @vasee க்கு புள்ளிகள் கிடைக்குமா? service-dog_1f415-200d-1f9ba.gif

backhand-index-pointing-down_1f447.png

39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா

AFG எதிர் CAN

அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

இப்போட்டியில் கனடா அணி ஆப்கானிஸ்தான் அணிக்கும் யாழ் களப் போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா? shaking-face_1fae8.webp

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

சொன்ன மாதிரியே செய்து விட்டிருக்கிறார் வசி.

இலங்கையின் சுழலில் மாட்டுப் படாட்டிச் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி எதிர் வெஸ்சின்டீஸ் விளையாட்டு விறுவிறுப்பாய் இருக்கும்................

இல‌ங்கை வீரர்க‌ள் அவுஸ்ரேலியா அணிக்கு எதிரா விளையாடின மாதிரி நாளைக்கு சிம்பாவேக்கு எதிரா விளையாடினால் வெற்றி இல‌ங்கைக்கு

அப்கானிஸ்தான் எதிர் கன‌டா விளையாட்டும் விறுவிறுப்பாய் இருக்கும்..........................

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

நாளை வியாழன் 19 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

ITA எதிர் WI

ஒரே ஒருவர் மாத்திரம் இத்தாலி அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

இத்தாலி

  • கோஷான் சே

இப்போட்டியில் @goshan_che க்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? turkey_1f983.webp

backhand-index-pointing-down_1f447.png

38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே

SL எதிர் ZIM

22 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

ஸிம்பாப்வே

  • வசீ

இப்போட்டியில் ஸிம்பாப்வேயின் தயவில் @vasee க்கு புள்ளிகள் கிடைக்குமா? service-dog_1f415-200d-1f9ba.gif

backhand-index-pointing-down_1f447.png

39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா

AFG எதிர் CAN

அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

இப்போட்டியில் கனடா அணி ஆப்கானிஸ்தான் அணிக்கும் யாழ் களப் போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா? shaking-face_1fae8.webp

இப்படி தனிய விட்டு விட்டார்களே!

17 minutes ago, செம்பாட்டான் said:

வசி, கன தூரமில்லை. பிடிச்சிடலாம்.

எப்பவுமே கடைசி இருக்கைதான், எந்த தொந்தரவும் இருக்காது (அது ஒரு அனுபவம்).🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரசோதரன் said:

சூப்பர் எட்டுக்கு மட்டுமா............ அரையிறுதி, இறுதிப் போட்டியில் கூட அவர்கள் விளையாடுவார்கள் என்று தெரிவு செய்திருக்கின்றேன்.

நான் அதற்கும் மேலே போய் கப்பைத் தூக்கி அதன் மெல் போடுவார்கள் என்று கணித்திருந்தேன். எல்லாம் தலைகீழாக மாறி விட்டது. இப்பொழுது உலகம் சுருங்கி விட்டது. உதைபந்தாட்டத்திலும் கிரிக்கட்டிலும் குறிப்பிட்ட சில அணிகள் கோலோச்சிய காலம் போய் சிறிய அணிகள் பலத்த சவாலாக இருக்கின்றன. ஒர காலத்தில் அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்தது. வாய்ப்புகளைக் கொடுத்தால்தான் யார் உண்மையான திறைமைசாலிகள் என்பது தெரியவரும்.உதைபந்தாட்டம் ஒரளவுக்குப் பரவாயில்லை ஆனால் கிரிக்கட் இவ்வளவு காலமும் குறிப்பிட்ட அணிகள் மட்டும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடிக் கொண்டிருந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

ஏன் ப‌ல‌ வ‌ருட‌த்தை முன்னோக்கி போவான் 2010ம் ஆண்டுக்கு பிற‌க்கு கிரிக்கேட் அசுர‌ வ‌ள‌ர்ச்சி................

ஜ‌ரோப்பாவில் கிட்ட‌ த‌ட்ட‌ அத்த‌னை நாடுக‌ளும் கிரிக்கேட் விளையாடுகின‌ம்...............

டென்மார்க் அணி கிரிக்கேட் உல‌க‌ கோப்பையில் க‌ல‌ந்து கொள்ள‌ இன்னும் 20வ‌ருட‌ம் எடுக்க‌லாம்..............

ஜ‌ரோப்பா கிரிக்கேட் தொட‌ர் ஒன்று வைச்சா ந‌ல்லா இருக்கும் ஆனால் அதுக்கும் கால‌ம் எடுக்கும்

முந்தி தொட‌ர்ந்து அதே அணிக‌ள் தான் கிரிக்கேட் விளையாடின‌வை இப்ப‌ ப‌ல‌ சின்ன‌ அணிக‌ள் மெது மெதுவாய் வ‌ள‌ந்துட்டு வ‌ருகின‌ம்

கால‌க் கொடுமை என்ன‌ என்றால் ஓமான் நாட்டில் காசை கொட்டி ப‌ல‌ கிரிக்கேட் தொட‌ர் ந‌ட‌த்தினாலும் ஓமான் அணி இதுவ‌ரை கிரிக்கேட்டில் சாதிக்க‌ வில்லை.......................ஓமான் ப‌ண‌க்காற‌ நாடு அந்த‌ நாடு கிரிக்கேட் விளையாட்டை அங்கிக‌றித்து விட்ட‌து...................நாட்டுக்கு பெருமை சேர்ப்ப‌து இனி விளையாட்டு வீர‌ர்க‌ளின் கையில்...............

அப்கானிஸ்தானின் வ‌ள‌ர்ச்சி ப‌ல‌ பெரிய‌ நாடுக‌ளை ந‌டுங்க‌ வைக்கும்........................

  • கருத்துக்கள உறவுகள்

நிலைகளில் மாற்றங்கள் எதுவுமில்லை!

அது நிலையான வைப்பு கிருபன் சார்.....ஆனால் இது லீக்கில் மட்டும்தான்...

நன்றி கிருபன் ஜீ....

46 minutes ago, வீரப் பையன்26 said:

டென்மார்க் அணி கிரிக்கேட் உல‌க‌ கோப்பையில் க‌ல‌ந்து கொள்ள‌ இன்னும் 20வ‌ருட‌ம் எடுக்க‌லாம்..............

அப்ப அந்த அணிக்கு கப்டன் நீங்கதான்...

46 minutes ago, வீரப் பையன்26 said:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

நிலைகளில் மாற்றங்கள் எதுவுமில்லை!

அது நிலையான வைப்பு கிருபன் சார்.....ஆனால் இது லீக்கில் மட்டும்தான்...

நன்றி கிருபன் ஜீ....

அப்ப அந்த அணிக்கு கப்டன் நீங்கதான்...

நான் 2003ம் ஆண்டு டென்மார்க்கில் இருக்கும் கில‌ப்பில் ஒன்றான‌ Aalborgக்கு விளையாடினேன்.................ரெனிஸ் ப‌ந்தில் விளையாடின‌ என‌க்கு

கொக்பொல் ப‌ந்தில் விளையாடும் போது தான் தெரிந்த‌து கிரிக்கேட் விளையாடுவ‌து எவ‌ள‌வு சிர‌ம‌ம் என்று.................தொலைக் காட்சியில் கிரிக்கேட்டை பார்க்க‌ ந‌ல்லா இருக்கும்...................டென்மார்க் அணி பெரிய‌ அணிக‌ளுட‌ன் விளையாடும் போது அணிக்கு க‌ப்ட‌னாய் இப்ப‌ இருக்கும் சின்ன‌ப் பெடிய‌ங்க‌ளில் ஒருவ‌ர் க‌ப்ட‌னாய் இருப்பார்....................இந்த‌ நாட்டு அர‌சாங்க‌ம் கிரிக்கேட் விளையாட்டை இன்னும் அங்கிக‌ரிக்க‌ வில்லை அதுவும் டென்மார்க் அணிக்கு பின்ன‌டைவு.............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை வீரர்க‌ள் அவுஸ்ரேலியா அணிக்கு எதிரா விளையாடின மாதிரி நாளைக்கு சிம்பாவேக்கு எதிரா விளையாடினால் வெற்றி இல‌ங்கைக்கு

.

அவுஸ்திரேலியா போட்டி pallekelle மைதானத்தில் நடந்தது. பந்து வீச்சாளர்களுக்கு பெரிதாக உதவவில்லை. இலங்கை சிம்பாவே போட்டி பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. பந்து வீச்சாளர்களுக்கு உதவலாம். இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகி இருக்கிறது. இதனால் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு இந்தியா( வாஷிங்டன் சுந்தர்) , தென்னாப்பிரிக்கா போன்று வாய்ப்பு சிலவேளை வழங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கந்தப்பு said:

அவுஸ்திரேலியா போட்டி pallekelle மைதானத்தில் நடந்தது. பந்து வீச்சாளர்களுக்கு பெரிதாக உதவவில்லை. இலங்கை சிம்பாவே போட்டி பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. பந்து வீச்சாளர்களுக்கு உதவலாம். இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகி இருக்கிறது. இதனால் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு இந்தியா( வாஷிங்டன் சுந்தர்) , தென்னாப்பிரிக்கா போன்று வாய்ப்பு சிலவேளை வழங்கலாம்.

ஓம் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் இன்று விளையாடின‌து ம‌கிழ்ச்சி

விக்கேட் எதுவும் எடுக்க‌ வில்லை...........வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி அருமையாக‌ ப‌ந்தை சுழ‌ட்டி போடுகிறார்

பிரேம‌தாசா மைதான‌ம் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்.............உந்த‌ மைதான‌த்தில் 165அல்க‌து 175 ர‌ன்ஸ் அடிச்சால் வெற்றிய‌ உறுதி செய்ய‌லாம்........................................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.