Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை அணியில் ப‌ர்ரும் நிச‌ங்கா ம‌ட்டும் தான் சிற‌ப்பாக‌ ம‌ட்டையால் அடிக்கிறார்.....................

  • Replies 1.3k
  • Views 40.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைத்த‌தை விட‌ மூன்று ர‌ன்ஸ் கூட‌ அடித்து விட்டின‌ம் ஹா ஹா 178ர‌ன்ஸ்😄😛

சிம்பாவே அணியால் இந்த‌ ஸ்கோரை அடிச்சு ஆடி வெல்ல‌ முடியாது...................................

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா 178 / 7 = 20 ஓவர் ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கையின் வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர் ர‌ன்ஸ்ச‌ ந‌ல்லா விட்டு கொடுக்கிறார்.....................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

இலங்கையுடனான ரி 20 போட்டித்தொடரில் இங்கிலாந்து சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், உலக கிண்ண குழுநிலை போட்டியில் இங்கிலாந்து மிகவும் கஸ்ரப்பட்டார்கள் மறுவளமாக இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டது, சுப்பர் 8 இல் இலங்கை வெல்வதற்கு வாய்ப்புள்ளதா?

இந்தியா மைதானங்களும் இலங்கை மைதானங்களும் வித்தியாசமானவை. இங்கிலாந்து இலங்கையில் சிறப்பாக விளையாடலாம் என நினைக்கிறேன்

பிரேமதாசா மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானவை. இங்கு இலங்கை நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இங்கு மிச்சல் சாண்டருடன் இஷ் ஸோதியும் விளையாடுவார் என நினைக்கிறேன்

அவுஸ்திரேலியாவை வென்றதைவைத்து இலங்கை இனிமேலும் சிறப்பாக விளையாடும் என்றும் சொல்லமுடியாது. நான் பாகிஸ்தான், இங்கிலாந்தினை அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகள் என்று விடை எழுதியிருக்கிறேன்

நிசாங்க , ரத்நாயக்க, கமிண்டு மெண்டிஸ் , குசால் மெண்டிஸ் போன்றவர்கள் கவனமாக விளையாடினால் இலங்கைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மற்றைய அணிகளும் பலமானவை.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கந்தப்பு said:

ச‌ரியாக‌ சொன்னீங்க‌ள்

நீங்க‌ள் சொன்ன‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள் சிற‌ப்பாக‌ விளையாடுகின‌ம்

இல‌ங்கை க‌ப்ட‌னின் விளையாட்டு ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது.................

இல‌ங்கை ம‌ற்ற‌ அணிக‌ளிட‌ம் தோத்து வெளிய‌ போவின‌ம்

இவ‌ர்க‌ள் சிமி பின‌ல் வ‌ரை போவார்க‌ள் என்ர‌ ந‌ம்பிக்கை என‌க்கு இல்லை

பாப்போம் எவ‌ள‌வு தூர‌ம் இந்த‌ உல‌க‌ கோப்பையில் வ‌ருகின‌ம் என‌..................

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாவேயும் நன்றாக விளையாய்டுகிறது . 101-2 ( 12 ஓவர் முடிவில்)

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கந்தப்பு said:

சிம்பாவேயும் நன்றாக விளையாய்டுகிறது . 101-2 ( 12 ஓவர் முடிவில்)

சிம்பாவே ஈசியா வெல்ல‌ போகுது க‌ந்த‌ப்பு அண்ணா..........................

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சிம்பாவே வெல்லப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்று சிம்பாவே வெல்லப் போகுது.

ந‌ம‌க்கு முட்டை தான்😄😛.............வ‌சி ம‌ட்டும் தான் ச‌ரியா க‌ணித்து இருக்கிறார் வாழ்த்துக்க‌ள் வ‌சி அண்ணா😍....................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka vs Zimbabwe, 38th Match, Group B at Colombo, T20 World Cup, Feb 19 2026 - Match Result

RESULT

38th Match, Group B (D/N), Colombo (RPS), February 19, 2026, ICC Men's T20 World Cup

PrevNext

Sri Lanka FlagSri Lanka

178/7

Zimbabwe FlagZimbabwe

(19.3/20 ov, T:179) 182/4

Zimbabwe won by 6 wickets (with 3 balls remaining)

Topping the group!!

  • கருத்துக்கள உறவுகள்

சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ மைதான‌த்தில் சுழ‌ல் ப‌ந்து வீர‌ர் ஒரு ஓவ‌ருக்கு 20 ர‌ன்ஸ் ம‌ற்ற‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் 15ர‌ன்ஸ்

ம‌ற்ற‌வ‌ர் 3ஓவ‌ர்3 ப‌ந்து போட்டு 47 ர‌ன்ஸ்

இவ‌ர்ளினால் தான் தோல்வி......................

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாவே இட‌ம் பிடித்த‌ குருப்பில் முத‌ல் இட‌ம் பிடிக்கும் என்று நான் நினைத்து கூட‌ பார்க்க‌ வில்லை ஹா ஹா😄😛....................

  • கருத்துக்கள உறவுகள்

4 குழுவிலும் முதல் இடம் பிடித்த 4 அணிகள் சூப்பர் 8 இல் ஒரே குழுவில் விளையாடப் போகினம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

சிம்பாவே இட‌ம் பிடித்த‌ குருப்பில் முத‌ல் இட‌ம் பிடிக்கும் என்று நான் நினைத்து கூட‌ பார்க்க‌ வில்லை ஹா ஹா😄😛....................

ஆடு அறுக்க முன்னர் டுபுக்கு வேணும் என்று ஆசைப்பட்டால் இப்படித்தான்😂🤣

👇🏿

2 hours ago, வீரப் பையன்26 said:

நான் நினைத்த‌தை விட‌ மூன்று ர‌ன்ஸ் கூட‌ அடித்து விட்டின‌ம் ஹா ஹா 178ர‌ன்ஸ்😄😛

சிம்பாவே அணியால் இந்த‌ ஸ்கோரை அடிச்சு ஆடி வெல்ல‌ முடியாது...................................

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

ஆடு அறுக்க முன்னர் டுபுக்கு வேணும் என்று ஆசைப்பட்டால் இப்படித்தான்😂🤣

👇🏿

எல்லாம் ந‌ப் ஆசையில் பெரிய‌ப்பு ஹா ஹா😄😛.................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

ந‌ம‌க்கு முட்டை தான்😄😛.............வ‌சி ம‌ட்டும் தான் ச‌ரியா க‌ணித்து இருக்கிறார் வாழ்த்துக்க‌ள் வ‌சி அண்ணா😍....................

குரூப் B யில் முதல் பிடிக்கும் அணி எது என அவுஸ்திரேலியாவை தெரிவு செய்தவர்கள் இனி கவலை படத்தேவை இல்லை. ஒருத்தருக்கும் புள்ளிகள் கிடைக்காது. இதேபோல அடுத்த சுற்றிலும் சிம்பாவே ஒரு சில போட்டிகள் வென்றால் கவலை இல்லாமல் இருக்கலாம் 😄

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாவே சூப்ப‌ர்8க்கு போக‌ த‌குதியான‌ அணி

ஆர‌ம்ப‌ சுற்றுப் போட்டியில் விளையாடின‌ மூன்று மைச்சும் வெற்றி

இர‌ண்டு பெரிய‌ அணிய‌ வென்ற‌து பாராட்ட‌ த‌க்க‌து

வாழ்த்துக்க‌ள் சிம்பாவே அணிக்கு...........................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கந்தப்பு said:

முதல் போட்டி இங்கிலாந்துடன்

ஓமோம். நன்றி. பாகிஸ்தானுடம் கடைசிப் போட்டி.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செம்பாட்டான் said:

ஓமோம். நன்றி. பாகிஸ்தானுடம் கடைசிப் போட்டி.

நீங்கள் சொன்ன மாதிரி சிம்பாப்வே ஒரு காட்டு காட்டுவாங்கள் போலத்தான் கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

4 குழுவிலும் முதல் இடம் பிடித்த 4 அணிகள் சூப்பர் 8 இல் ஒரே குழுவில் விளையாடப் போகினம் .

இதை மிஞ்சிய பைத்தியகாரத்தனம் இருக்க முடியாது.

குறிப்பாக கிரிகெட் போல form ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டில், சுற்று போட்டி ஆரம்பிக்க முன்பே இப்படி 2ம் சுற்றை தீர்மானிப்பது எவ்வளவு உசிதமானது?

இங்கிலாந்து தொத்துபறியில் சூப்பர் 8 வந்தது.

இப்போ உள்ளதில் 3 தரம் இல்லா அணிகளுடன் சூப்பர் 8 விளையாட போகிறது.

இப்படியே செமிக்கு போய்விட்டால், அடுத்து இரெண்டு கேம் சரியாக விளையாடினால் உலக சாம்பியன் 🤦‍♂️.

இந்தியாவில் பாகிஸ்தான் விளையாடுவதை தவிர்க்க என்ன கோக்குமாக்கு வேலை எல்லாம் செய்யவேண்டி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

நீங்கள் சொன்ன மாதிரி சிம்பாப்வே ஒரு காட்டு காட்டுவாங்கள் போலத்தான் கிடக்கு.

அப்ப‌டித் தான் எனக்கும் தெரியுது................ந‌ல்லா விளையாடுகின‌ம் சிம்பாவே வீர‌ர்க‌ள்...................

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

நீங்கள் சொன்ன மாதிரி சிம்பாப்வே ஒரு காட்டு காட்டுவாங்கள் போலத்தான் கிடக்கு.

இன்றைக்கு இன்னும் சிறப்பாகவே விளையாடினார்கள் போல் உள்ளது. போட்டியைப் பார்க்கவில்லை.

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இன்று ஓய்வு. ஆனால் அதைத் தோல்விக்குக் காரணம் என்று சொல்ல முடியாது.

பதும் நிசங்க இன்றும் ஒரு அகோரப் பிடி ஒன்று எடுத்திருக்கிறார் போல.

  • கருத்துக்கள உறவுகள்

பத்தும் நிச‌ங்கா இன்றும் சிற‌ப்பாக‌ விளையாடினார்.......................

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த‌ 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை

தென் ஆபிரிக்கா

சிம்பாவே

ந‌ம்பீயா இந்த‌ மூன்று நாட்டில் ந‌ட‌த்தின‌ம்..............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.