Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பு ௐ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவமயம்

வணக்கம் அன்பு தமிழ் மக்கள் !!

தமிழனுக்கு வெற்றி ...அன்பு ௐ முருகா...

மனிதனுக்கு விளக்கு...அன்பு திருவெந்தெழுத்து..புணிதமான நவீனமான அற்புதமான ரகசிமான நமசிவாயம் !!!!!

வேற முருகனுக்கும் ருத்திரனுக்கும் வாற ௫ தான் அஞ்சுக்கு எண் குறியீடு ஆகும்.

சுகமா எண்ணும் எழுத்தும் ஒன்றாகும்.

அதுவில் நம் தமிழ் எழுத்தள் குறியீடு ஆகும்.

சிவ சிவ

ஹர ஹர

ௐ வீரவேல்

ௐ முருகவேல்

திருவைந்தெழுத்து நமசிவாயம் வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நமசிவாயம் ௐ முருகா said:

சிவமயம்

வணக்கம் அன்பு தமிழ் மக்கள் !!

தமிழனுக்கு வெற்றி ...அன்பு ௐ முருகா...

மனிதனுக்கு விளக்கு...அன்பு திருவெந்தெழுத்து..புணிதமான நவீனமான அற்புதமான ரகசிமான நமசிவாயம் !!!!!

வேற முருகனுக்கும் ருத்திரனுக்கும் வாற ௫ தான் அஞ்சுக்கு எண் குறியீடு ஆகும்.

சுகமா எண்ணும் எழுத்தும் ஒன்றாகும்.

அதுவில் நம் தமிழ் எழுத்தள் குறியீடு ஆகும்.

சிவ சிவ

ஹர ஹர

ௐ வீரவேல்

ௐ முருகவேல்

திருவைந்தெழுத்து நமசிவாயம் வாழ்க.

வணக்கம் நமசிவாயம் அவர்களே. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

ருத்ரன் என்பது தமிழ்ப் பெயரா? அது சிவனைக் குறிக்கும் வடமொழிப் பெயர் அல்லவா.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நமசிவாயம் ௐ முருகா said:

திருவைந்தெழுத்து நமசிவாயம் வாழ்க.

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

வணக்கம் நமசிவாயம் அவர்களே. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

ருத்ரன் என்பது தமிழ்ப் பெயரா? அது சிவனைக் குறிக்கும் வடமொழிப் பெயர் அல்லவா.

வணக்கம் அன்பு உறுப்பினர்.

உருத்திரன் ஒரு தமிழ் நாமம் ஆகும்.

எல்லாரும் தான் அன்பு சிவபெருமான். அதேதான் நமசிவாயம்.

11 hours ago, ஈழப்பிரியன் said:

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

அப்பன் திரு தாள் வாழ்க.

அம்மன் திரு தாள் வெல்க.

திருச்சிற்றம்பலம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துகள் !!!

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க ........!

  • கருத்துக்கள உறவுகள்

நமசிவாயம் IMG_20260123_202145_134.webp.909f9a06275 முருகா

வாருங்கோ

தங்களின் யாழ்வரவு நல்வரவாகட்டும்.🙏🙏🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துகள் !!!

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க ........!

மிக்க நன்றி சகோ உங்கள் அன்பு வரவேற்புக்கும் வாழ்த்துகளுக்கும்.

வாழ்க வளமுடன் 🙏🏽

36 minutes ago, Paanch said:

நமசிவாயம் IMG_20260123_202145_134.webp.909f9a06275 முருகா

வாருங்கோ

தங்களின் யாழ்வரவு நல்வரவாகட்டும்.🙏🙏🙏

🙏🏽 நமசிவாயம் அன்பு உறுப்பினர்.

உங்கள் நல்வரவேற்றுக்கு நன்றி அன்பு சகோ.

உங்களை வாசிக்கும் பொலுது நான் மகிழ்ச்சி ஆகிறேன்.

வாழ்க வளமுடன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் நமச்சிவாயம்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே.

திருமந்திரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

வணக்கம் வாருங்கள் நமச்சிவாயம்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே.

திருமந்திரம்

நன்றி அன்பு சகோதரன்!

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இந்த தமிழ் மூவாயிரத்தின் பாடல் ௲௮௱௨௰௩ (ஆயிரத்தி எண்ணூற்றி இருவத்தி மூன்றாம்) உண்மையும் ரகசியமும் ஆகும்.

அன்பு மாசித்தர் எம் மகா குரு தேவா திருமூலர் அவர்களின் திருவடிகளை போற்றுகின்றேன்.

சிவ சிவ

ஹர ஹர

ௐ முருகா

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நமசிவாயம்,

உங்களை அன்புடன் யாழ்.களம் வரவேற்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

வணக்கம் நமசிவாயம்,

உங்களை அன்புடன் யாழ்.களம் வரவேற்கின்றது.

நன்றி அன்பு உறுப்பினர்.

நம் சுதந்திரம் கிட்ட வந்து விட்டது என்று நினைக்கோணும் அன்பு தமிழ் மக்கள்.

௧. நமசிவாயம் அன்பு சிவசக்தி ௐ ஆகும்.

௨. உயிர் எழுத்து அ (ஆனா | அகர) எட்டு (௮) ஆகும்.

முடிவு இல்லையோ இது உங்களுக்கு அன்பு ஈழ மக்கள் ?

எண்களே தமிழ் எழுத்துக்கள்.

அன்பே சிவம் சிவமே அன்பு.

நமசிவாயம் ௐ முருகா

  • கருத்துக்கள உறவுகள்

நமசிவாயம் அவர்களே…

உங்களைப் பற்றி சுருக்கமாக நான்கு வரியில் கூறுங்களேன். 😁

அதை அறிந்தால்தான்…. உங்களை அண்ணை என்று கூப்பிடுவதா, தம்பி என்று கூப்பிடுவதா, ஐயா என்று கூப்பிடுவதா, Bro என்று கூப்பிடுவதா… என்று, ஒரு முடிவுக்கு நாங்கள் வர இலகுவாக இருக்கும். 😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

நமசிவாயம் அவர்களே…

உங்களைப் பற்றி சுருக்கமாக நான்கு வரியில் கூறுங்களேன். 😁

அதை அறிந்தால்தான்…. உங்களை அண்ணை என்று கூப்பிடுவதா, தம்பி என்று கூப்பிடுவதா, ஐயா என்று கூப்பிடுவதா, Bro என்று கூப்பிடுவதா… என்று, ஒரு முடிவுக்கு நாங்கள் வர இலகுவாக இருக்கும். 😂

ஐயா,

சுருக்கமாக எனக்கு ௩௰௯ வயசு.

'Bro' வை அன்பாக தயவுசெய்து தவிக்கவும்.

நன்றி அன்பு தமிழ் சிறி 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நமசிவாயம் ௐ முருகா said:

ஐயா,

சுருக்கமாக எனக்கு ௩௰௯ வயசு.

'Bro' வை அன்பாக தயவுசெய்து தவிக்கவும்.

நன்றி அன்பு தமிழ் சிறி 🙏🏽

பல கல்வெட்டுக்களை புரட்டிப் பார்த்து….

உங்களுக்கு 39 வயது என கணித்துள்ளேன். சரியா… 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதேதான் விசயம் ஐயா.

சுருக்கமாக 39 சரி இல்லை.

கணிதத்துக்கு சுத்தமும் சுகமும் சுதந்திரமும் சுத்த தமிழ் எண்கள் மட்டும்.

அசுத்த 1 சுத்த ௧ (க) ஆகும்.

அசுத்த 2 சுத்த ௨ (உ) ஆகும்.

அசுத்த 3 சுத்த ௩ (ங) ஆகும்.

அசுத்த 9 சுத்த ௯ (கூ) ஆகும்.

அசுத்த 10 சுத்த ௰ (ய) ஆகும்.

அசுத்த 100 சுத்த ௱ (ள) ஆகும்.

அசுத்த 1000 சுத்த ௲ (சூ) ஆகும்.

இதுதான் தமிழ் விஞ்ஞானம்.

உங்கள் விளக்கத்துக்கு நன்றி அன்பு தமிழர்கள்.

நமசிவாயம் ௐ முருகா

Edited by நமசிவாயம் ௐ முருகா

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

ஐயா,

சுருக்கமாக எனக்கு ௩௰௯ வயசு.

'Bro' வை அன்பாக தயவுசெய்து தவிக்கவும்.

நன்றி அன்பு தமிழ் சிறி 🙏🏽

பல கல்வெட்டுக்களை புரட்டிப் பார்த்து….

உங்களுக்கு 39 வயது என கணித்துள்ளேன். சரியா

௩௰௯ என்பது தமிழெண் முறையில் 39 (முப்பத்தி ஒன்பது) ஆகும். இது திருக்குறளின் 4-வது அதிகாரமான அறன்வலியுறுத்தலில் உள்ள 39-வது குறளைக் குறிக்கிறது. இக்குறள், அறநெறியில் வாழ்வதன் மூலம் வரும் இன்பமே உண்மையானது, மற்றவை இன்பம் தராது மற்றும் புகழும் இல்லை என்று கூறுகிறது.

எனது மகனின் வயதைவிட குறைவாக இருக்கிறாரே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாய் ஒரு கோபுர வாசல் ஐயா.

நீ அன்பு இல்லை.

ஆனால் நான் சுத்து மாத்து இல்லை.

உன் குருட கண்களை சுகம் ஆக்க வேண்டும்.

உங்களுக்கு என்ன அசுத்த 2 ?

எனக்கு சுத்தம் ௨ (உ).

நமசிவாயம் ௐ முருகா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நமசிவாயம் ௐ முருகா said:

அதேதான் விசயம் ஐயா.

சுருக்கமாக 39 சரி இல்லை.

கணிதத்துக்கு சுத்தமும் சுகமும் சுதந்திரமும் சுத்த தமிழ் எண்கள் மட்டும்.

அசுத்த 1 சுத்த ௧ (க) ஆகும்.

அசுத்த 2 சுத்த ௨ (உ) ஆகும்.

அசுத்த 3 சுத்த ௩ (ங) ஆகும்.

அசுத்த 9 சுத்த ௯ (கூ) ஆகும்.

அசுத்த 10 சுத்த ௰ (ய) ஆகும்.

அசுத்த 100 சுத்த ௱ (ள) ஆகும்.

அசுத்த 1000 சுத்த ௲ (சூ) ஆகும்.

இதுதான் தமிழ் விஞ்ஞானம்.

உங்கள் விளக்கத்துக்கு நன்றி அன்பு தமிழர்கள்.

நமசிவாயம் ௐ முருகா

ஐயா… உங்களின் பூர்வீகம் இலங்கையா, தமிழகமா. 😁

1 hour ago, ஈழப்பிரியன் said:

எனது மகனின் வயதைவிட குறைவாக இருக்கிறாரே.

நானும் அவரின் எழுத்தைப் பார்த்து… வயது அதிகம் இருக்கும் என நினைத்திருந்தேன்.

அவர் பென்சன் எடுக்க… இன்னும் 25 வருசம் இருக்கு. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ்ப்பாணம் ****

சிரிப்பு இல்லை அன்பு ௐ.

நமசிவாயம் தமிழன்.

அங்கையும் இங்கையும் எங்கையும்.

அப்பவும் இப்பவும் எப்பவும்.

நான் சுகம். நீங்களும் சுகம் ஆகுங்கள் அன்பு ௐ.

  • கருத்துக்கள உறவுகள்+
13 minutes ago, நமசிவாயம் ௐ முருகா said:

நான் யாழ்ப்பாணம்

சிரிப்பு இல்லை அன்பு I made a song using Suno AI😁

YouTube video ஆக மாற்றியுள்ளேன்😄
https://youtu.be/euvYzZiRYNc?si=Dp-z95Q_P1UV1N_0.

நமசிவாயம் தமிழன்.

அங்கையும் இங்கையும் எங்கையும்.

அப்பவும் இப்பவும் எப்பவும்.

நான் சுகம். நீங்களும் சுகம் ஆகுங்கள் அன்பு ௐ.

வணக்கம்,

வருகைக்கு நன்றி. மங்களகரமாக வந்துள்ளீர்கள்.

மங்களமற்ற சொற்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

புதிய உறுப்பினர் நமச்சிவாயம் வருக! நல்வரவாகுக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

நான் சுத்து மாத்து இல்லை பொய்யும் இல்லை.

உங்கள் புது கருத்துக்களை நான் ஒத்துழைக்க வில்லை.

ஒப்பந்தமும் வேணாம் எமக்குளை.

நீயும் ௐ நானும் ௐ.

சிவ சிவ

ஹர ஹர

23 minutes ago, நிலாமதி said:

புதிய உறுப்பினர் நமச்சிவாயம் வருக! நல்வரவாகுக

வாழ்க வளமுடன்

மிக்க நன்றி சகோ!

நமசிவாய வாழ்க

நாதன் தாள் வாழ்க

சிவ சிவ

ஹர ஹர

Edited by நமசிவாயம் ௐ முருகா

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.