Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcRFUwAqFYB41alE9urtEDK

82256c86ff9640a042ac09080dc963bc

சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் தலைநகர் பெர்னில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ஃப்ரிபோர்க்கின் மேற்கு வலயத்தில் சுமார் 5,000 மக்கள் வசிக்கும் கெர்சர்ஸின் மையத்திற்கு அருகிலுள்ள வீதியில் இடம்பெற்ற 6 பேர் உயிரிழந்ததுடள் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்த 6 பேரில், யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயதான தினேஸ் என்ற இளைஞனும் அடங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதி அஞ்சலி செலுத்தினர்

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுவிட்சர்லாந்து ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு! | Switzerland Bus Fire Jaffna Youth Died

குறித்த சம்பவம், விபத்தா, அல்லது பயங்கரவாத தாக்குதலா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IBC Tamil
No image preview

சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதா...

சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தக...

#################### #################

650471814_934065365778301_67006786770239

சுவிற்சர்லாந்தின் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இணுவிலை பூர்வீகமாககொண்ட இளைஞர் தினேஸ் கனகரத்தினம் (தவராசா) சாவடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆழ்ந்த அனுதாபங்கள்! 😥
சுவிஸ் காவற்துறை தரப்பினால் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை. இது உறவுகளினூடாக கிடைத்த தகவல்.

Inuvaijur Mayuran

வாழ வேண்டிய இள வயது.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவரது மரண அறிவித்தல் லங்காசிறியிலும் குடும்பத்தினரால் பகிரப்பட்டுள்து. சாதரணமாக நடந்த ஏதோ விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தேன்.ஆழ்ந்த இரங்கல்கள்.🙏

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு தீ மூட்ட முடிவு எடுத்த இவர் ஒரு விளையாட்டு மைதானத்திற்கு சென்றோ அல்லது றோட்டிலியோ தனக்கு தானே தீ மூட்டிக்கொள்ள வேண்டியது தானே சாக்குகளை தன்னுடன் தூக்கி கொண்டு பஸ்சில் ஏறினாராம்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தனக்கு தீ மூட்ட முடிவு எடுத்த இவர் ஒரு விளையாட்டு மைதானத்திற்கு சென்றோ அல்லது றோட்டிலியோ தனக்கு தானே தீ மூட்டிக்கொள்ள வேண்டியது தானே சாக்குகளை தன்னுடன் தூக்கி கொண்டு பஸ்சில் ஏறினாராம்

ஆறு பேர கூட்டிப்போனால் 72 கன்னி இலவசம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விளங்க நினைப்பவன் said:

தனக்கு தீ மூட்ட முடிவு எடுத்த இவர் ஒரு விளையாட்டு மைதானத்திற்கு சென்றோ அல்லது றோட்டிலியோ தனக்கு தானே தீ மூட்டிக்கொள்ள வேண்டியது தானே சாக்குகளை தன்னுடன் தூக்கி கொண்டு பஸ்சில் ஏறினாராம்

On 12/3/2026 at 17:05, தமிழ் சிறி said:

இதேவேளை குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

apple-touch-icon-57x57.png

IBC Tamil

இவர்... தனக்குத்தானே தீ வைத்தார் என்று, எந்த ஊடகத்திலும் வரவில்லை.

மேலுள்ள செய்தியில் கூட... "குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர்" தீ ... வைத்ததாகவே குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மை எது என்று தெரியவில்லை.

அதே நேரம் அந்த பேரூந்தில் பயணித்த, வேறு தமிழ்ப் பெண் ஒருவரும் தீ காயங்களுக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக சில செய்திகளில் உள்ளது.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை 5 மணிக்கு நடந்த சம்பவம் போல் தெரிகின்றது.

வேலைக்குப் போன ஆட்களாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

காலை 5 மணிக்கு நடந்த சம்பவம் போல் தெரிகின்றது.

வேலைக்குப் போன ஆட்களாக இருக்கலாம்.

யாழ்கள ஜேர்மன்/சுவிஸ் நிருபரிடம் இருந்து மேலும் தகவல்களை எதிர்பார்கிறோம்🙏

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளின்படி, ஒரு 65 வயதான சுவிஷ் நாட்டவரே தனக்கு தானே தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இவர் மனதளவில் பாதிக்கப்பட்டவர் எனவும் செய்திகள் கூறுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

ஆறு பேர கூட்டிப்போனால் 72 கன்னி இலவசம்.

என்னுடைய மதவாத கருத்துக்கு மன்னிப்பை கேட்கிறேன்.

4 minutes ago, vaasi said:

செய்திகளின்படி, ஒரு 65 வயதான சுவிஷ் நாட்டவரே தனக்கு தானே தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இவர் மனதளவில் பாதிக்கப்பட்டவர் எனவும் செய்திகள் கூறுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vaasi said:

செய்திகளின்படி, ஒரு 65 வயதான சுவிஷ் நாட்டவரே தனக்கு தானே தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இவர் மனதளவில் பாதிக்கப்பட்டவர் எனவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த செயலை யார் செய்தார் என்ற கேள்விக் குறி ஒரு புறமிருக்க..இவர் தீ பற்ற வைக்கும் மட்டும் ஏன் மற்றப் பயணிகள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்பதும் ஒரு வித கேள்விக் குறியாகவே இருக்கிறது..குறிபிட்ட நபரின் நடவடிக்கை சரியில்லை என்று நடத்துணரிடம் சொல்லி இருக்கலாம்..அப்படி யாராவது செய்திருப்பின் இத்தனை இழப்புக்கள் ஏற்பட்டு இருக்காது.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

இவர்... தனக்குத்தானே தீ வைத்தார் என்று, எந்த ஊடகத்திலும் வரவில்லை.

அவர் தனக்குத்தானே தீ வைத்தார் என்று சுவிஸ்லாந்து அரச வழக்கறிஞரும் பொலிஸ்சும் சொன்னதாக செய்திகள் வந்தன.

9 hours ago, vaasi said:

ஒரு 65 வயதான சுவிஷ் நாட்டவரே தனக்கு தானே தீ வைத்ததாக கூறப்படுகிறது.

ஓம் தீயில் இறந்த வயது குறைந்தவருக்கு 16 வயது 😢

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தனக்கு தானே தீ வைக்கும் நோக்கத்தில் இருக்கவில்லை. மனநல பிரச்சனைகளில் ஏற்கனவே இவர் இருந்ததாக தெரியவருகிறது.

பேருந்தில் இருந்த ஏனையவர்கள் ஏன் தப்பிச்செல்ல முடியாமல் இருந்தது என்பதற்கான விசாரணைகள் நடக்கின்றன. உள்ளே என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இங்கே பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது கதவு திறக்கப்படமாட்டாது. இந்த சம்பவமும் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது நடந்திருக்கிறது. யாரும் தப்ப முடியாததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மற்றும் அவர் பெட்ரோல் மூலம் பேருந்தை நனைப்பதற்கு சில வினாடிகளே பொதுமனாகாத இருந்திருக்கும். அதற்குள் தப்பி செல்வதற்கு போதிய அளவு நேரம் ஒருவருக்கும் இருந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

Six killed in Swiss bus fire after man reportedly set himself alight

Summarise

March 11, 2026 - 15:32

Photo of press conference

Participants at the press conference in Kerzers on Wednesday, 11 March 2026. Keystone / Cyril Zingaro

6 minutes

RTS / SRF

+ Get the most important news from Switzerland in your inbox

According to initial investigation findings, a man boarded the bus in Düdingen, in canton Fribourg, at around 5:45pm on Tuesday and set fire to himself in Kerzers at about 6:25pm. The fire then spread rapidly through the entire vehicle.

The suspected perpetrator is believed to be a Swiss national who was “isolated and psychologically unstable”, authorities said at a press conference in Kerzers on Wednesday afternoon.

The man, allegedly in his sixties, had been reported missing by his family, according to a statement from Fribourg police. He is thought to have died in the incident. He was “known to the authorities for psychological instability” and lived in canton Bern.

Photo of burnt bus in the street with police and firefighters

Deadly Swiss bus blaze: what we know so far

Mar 11, 2026 Swiss police say the fire that killed six people on a bus in canton Fribourg may have been started deliberately.

“As for the motive, there is absolutely no evidence to suggest this was a terrorist act,” Raphaël Bourquin, the Fribourg attorney general said at the press conference.

Six killed and five injured in bus blaze in Kerzers

Authorities have also confirmed that the death toll stands at six. No further details were given about the victims, except that their years of birth range from 1961 to 2009. Five people were injured: four passengers and a rescue worker. Three of them are in a serious condition.

Photo of burnt-out shell of bus.

The charred shell of a Swiss PostBus after it caught fire in Kerzers on Tuesday. Keystone / Alessandro Della Valle

According to Swiss public broadcaster SRF, one of the injured is being treated in the specialist burns intensive care unit at Zurich University Hospital. Two of the injured were treated at the scene, while the other two seriously hurt were taken to different hospitals.

Witness accounts

Swiss public broadcaster RTS interviewed a witness on Wednesday who said he was at the scene when the fire broke out. He said he had wanted to help but “there was no chance of doing anything”, as the bus went up in “flames very quickly, in less than a minute”.

Responding to a journalist’s question at the press conference on Wednesday, the cantonal inspector explained that a large amount of fuel and oxygen had been present, which caused the flames to spread so quickly.

Photo of woman putting flowers on the street.

A small tent has been set up at the scene for people to leave flowers and other messages of support. Keystone / Cyril Zingaro

The eyewitness described seeing “giant flames” and “people burning on the side of the bus”. The clothes of a woman who tried to help passengers escape even caught fire, he said. “I tried to put it out with my hands, then I went to get the extinguisher from my shop. There was no way of putting the fire out, it was coming out from everywhere,” he added, saying he had also been burnt.

On the other side of the road is Teke Zeynel’s food truck. On Tuesday evening, shortly before 6:30pm, he saw everything unfold. “The bus was already completely engulfed in flames. It stopped right in front of me,” Zeynel told RTS.

He added that “the driver managed to open the doors. I saw three people burning. I managed to put out the flames on a woman with my hands. Someone else used their jacket to put out another person. Then I went to get a fire extinguisher and a blanket, but it was already too late.”

‘Everyone tried to help’

He said passers-by were using stones to smash the windows. Just a few metres from the scene, Mina Gendre witnessed the events from her chemist’s shop. “I saw someone come out completely engulfed in flames: it was very shocking. Seeing something like that with your own eyes, right in front of your workplace, is terrifying,” she said.

“We were all worried and wanted to help, but in the end there’s not much you can do. What was heartening, though, is that everyone tried to help. In the moment, it’s incredibly difficult because you don’t know what to do, but everyone was there, trying to do whatever they could.”

Investigations continue as psychological support is provided

Psychological support has been organised for the victims and their families, as well as for others affected, including witnesses, volunteer rescue workers and anyone else who was at the scene, the authorities said.

Fribourg police have issued an appeal for witnesses, asking anyone with information that could assist the investigation to contact them on 026 347 01 17.

Photo of man speaking and holding microphone.

Raphaël Bourquin, Fribourg attorney general speaks at a press conference in Kerzers on Wednesday. Keystone / Cyril Zingaro

Philippe Demierre, president of the Fribourg government said they are in the process of securing video footage from all cameras, including surveillance cameras. There are also many different videos circulating, he added, and these still need to be reviewed.

“Investigations will be carried out on the bus to rule out any cause, even a partial one, of a technical nature,” Bourquin said. The School of Criminal Sciences has been commissioned to conduct the examination.

EU delegation offers condolences to Switzerland

The European Union’s representation in Switzerland offered its “sincere condolences”. “Our thoughts are with the victims and their families at this difficult time,” it wrote on X.

In its message, the EU Delegation also wished those injured “a swift and full recovery”. The EU has maintained a diplomatic mission in Bern for Switzerland and Liechtenstein since 2007.

Ecumenical ceremony on Wednesday evening

The dioceses of Lausanne, Geneva and Fribourg, together with the Evangelical Reformed Church of Fribourg, have expressed their “immense sadness” and “deep solidarity” following the tragedy in Kerzers. A service of remembrance will be held on Wednesday evening at the Reformed Church in Kerzers at 7pm.

https://www.swissinfo.ch/eng/various/six-killed-in-swiss-bus-fire-after-man-reportedly-set-himself-alight/91080096

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.