Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

த்ரிஷா


Recommended Posts

Posted

இதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ளமுடியாது இது மக்களை(எங்களை) ஏமாற்றும் ஒரு அறிக்கை

உண்மையும் அதுதான் முகத்தார் ஆனால் அதிலை ஒரு தப்பு பண்ணிட்டினம் கண்டியளோ யாழினி தனக்கு மதனைவிட விதிமுறை தெரிஞ்சவ என்று சொல்கிறமாதிரி விடயம் வந்துவிட்டது. உண்மையியில் மதன் போட்ட படம் தவறானதாகவிருந்திருந்தால் அதை தனமடல் முலம் மதனுக்கு அறிவித்து மதனைக் கொண்டே எடுப்பித்திருக்கலாம். ஆனால் இங்கே பிள்ளையார் பிடிப்பதாக எமக்குக் காட்ட அது குரங்காய் முடிந்துவிட்டது. சரி சரி நடக்கட்டும் நடக்கட்டும்.

:):lol::lol::lol:

  • Replies 534
  • Created
  • Last Reply
Posted

உண்மையும் அதுதான் முகத்தார் ஆனால் அதிலை ஒரு தப்பு பண்ணிட்டினம் கண்டியளோ யாழினி தனக்கு மதனைவிட விதிமுறை தெரிஞ்சவ என்று சொல்கிறமாதிரி விடயம் வந்துவிட்டது. உண்மையியில் மதன் போட்ட படம் தவறானதாகவிருந்திருந்தால் அதை தனமடல் முலம் மதனுக்கு அறிவித்து மதனைக் கொண்டே எடுப்பித்திருக்கலாம். ஆனால் இங்கே பிள்ளையார் பிடிப்பதாக எமக்குக் காட்ட அது குரங்காய் முடிந்துவிட்டது. சரி சரி நடக்கட்டும் நடக்கட்டும்.

:):lol::lol::lol:

Vasampu þôÀÅÐ Òâԧ¾¡?????? :P :lol:

Posted

வீணானவன் எனக்கு எப்பவோ தெரிந்த விடயம். ஏற்கனவே சில விடயங்கள் பற்றி எழுதியுமுள்ளேன். உமைப்போல் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளத்தான் எழுதினேன்.

:roll: :D :roll: :D

Posted

உண்மையும் அதுதான் முகத்தார் ஆனால் அதிலை ஒரு தப்பு பண்ணிட்டினம் கண்டியளோ யாழினி தனக்கு மதனைவிட விதிமுறை தெரிஞ்சவ என்று சொல்கிறமாதிரி விடயம் வந்துவிட்டது. உண்மையியில் மதன் போட்ட படம் தவறானதாகவிருந்திருந்தால் அதை தனமடல் முலம் மதனுக்கு அறிவித்து மதனைக் கொண்டே எடுப்பித்திருக்கலாம்.

வசம்பண்ணா நான் நினைக்கிறன் அது மதன்

மட்டுநிறுத்தினராக வரமுதல் நடந்தது. :roll: :roll:

Posted

வசம்பண்ணா நான் நினைக்கிறன் அது மதன்

மட்டுநிறுத்தினராக வரமுதல் நடந்தது

±ýÉ þÕ¾¡øÖõ மதன் «ñ½¡ ÍõÁ¡ ÍõÁ ±øÄõ ¸ò¾¢ ¨Åì¸ Áð¼¡÷ ¬É¡ø þó¾ Germani akkada ¦¾ø¨Ä ¾íì¸ ÓÊ þø¨Ä ¾¡ý

Posted

நன்றி வசி!

ஆனால் மதனிற்கு பிறகுதான் யாழினி மட்டுறுத்தினராக வந்ததாக எனக்கு ஞாபகம். இதை மற்றையவர்கள்தான் உறுதி செய்ய வேண்டும்.

:roll: :?: :roll: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அட நாசம் கட்ட! ஏனுங்கோ உங்கள் ஒருத்தருக்கும் அது விளங்கவில்லையோ! கடவுளே கடவுளே.. இது ரொம்ப நாளுக்கு முதல் நடந்த விசயமாச்சே.. ஒருக்கா அதை வாசித்து பாருங்கோ..

மற்றது பூஜா பத்தி போடலாம் ஆனா படம் போடுவது தான் கஷ்டம். போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும்

Mathan எழுதியது:

படங்கள் நீக்கப்பட்டுள்ளன

யாழினி

//போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் //

//போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் //

//போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் //

அதாவது நான் கேட்டு மதன் படங்கள் போட்டாலும் அது கீழை உள்ளவாறு தான் தெரியும் என்று மதனே அவ்வாறு எழுதினார். மற்றும் படி மதன் படம் போடவும் இல்ல. அது தணிக்கை செய்யப்படவும் இல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பெரிய ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணுறியள் போல கிடக்கு. :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

படங்கள் நீக்கப்பட்டுள்ளன

யாழினி

வசம்பண்ணா நான் நினைக்கிறன் அது மதன்

மட்டுநிறுத்தினராக வரமுதல் நடந்தது

ம் இப்படி முதல் நடந்தது இப்ப தான் மட்டுறுத்தினர் மதன் சார் படங்களே போடிறதில்லையே.

Posted

குழப்பத்தை தீர்த்து வைத்த சயந்தனுக்கு மிக்க நன்றிகள் இவ்விடயம் இரு மாதங்களுக்கு முன் எழுதப்பட்டிருந்ததாலும் தற்போதய கள நிலவரமும் தவறாக எடை போட வைத்துவிட்டது. தவறுக்கு மனம் வருந்துகின்றேன்.

:?: :idea: :idea: :idea:

Posted

குழப்பத்தை தீர்த்துவைத்த எங்கள் தங்கத் தலைவரும்..

அகில உலக திரிஷா மன்ற பொறுப்பாளரும் ஆன சயந்தன்

அவர்களுக்கு யாழ் கள பெரு மக்கள் சார்பில்

நன்றி நன்றி நன்றி :D :P :wink:

Posted

கிழக்குக் கடற்கரை சாலையில் நண்பர்களுடன் கும்மாளம்?: த்ரிஷா மறுப்பு

குடித்துவிட்டு கிழக்குக் கடற்கரை சாலையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்டதாக வந்த செய்தியை நடிகை த்ரிஷா மறுத்துள்ளார்.

29trishap7cm.jpg

சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை சாலையில் நடிகை த்ரிஷா நண்பர்களுடன் குடித்துவிட்டு ஆட்டம் போட்டதாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை நடிகை த்ரிஷா மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:&

படப்பிடிப்பு இல்லாத நாள்களில் எனது தோழிகளை சந்திப்பது வழக்கம். அதுபோலதான் நான் அன்று கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள எனது தோழி வீட்டிற்கு சென்றேன். அப்போது எனது காரை சாலையின் ஓரத்தில் நிப்பாட்டி வைத்திருந்தேன். சிறிது நேரத்தில் இரவு நேர ரோந்து போலீஸ்காரர் அவ்வழியே வந்தார்கள். கார் சாலையின் ஓரத்தில் நிற்பதை பார்த்து என்னிடம் லைசென்ஸை கேட்டார்கள். லைசென்சை காட்டியபோது என்னை அந்த போலீஸ்காரர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். பின்பு அவர்கள் இந்த இடம் மோசமான இடம் இங்கே நிற்காதீர்கள் உடனே கிளம்புங்கள் என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

ஆனால் இந்த சம்பவத்தை சில பத்திரிகைகள் நான் குடித்துவிட்டு நண்பர்களுடன் ரோட்டில் ஆடியதாக பிரசுரம் செய்துவிட்டார்கள். சம்பவத்தின்போது நானும், என் தோழிகளும் மட்டுமே இருந்தோம். வேறு எந்த நண்பர்களும் இல்லை. நடனமும் ஆடவில்லை. எல்லாம் பொய்யான கற்பனை.

நடக்காத ஒன்றை நடந்ததாக பத்திரிகைகளில் எழுதி என்னையும் என் குடும்பத்தினரையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதேவேளை கடைசியாக கிடைத்த தகவல்களின் படி சென்னை போலீஸ் கமிஷனர் திரிஷாவை கடுமையாக எச்சரித்து இப்பதாகவும் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறுது வசி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அகில உலக திரிஷா மன்ற பொறுப்பாளரும் ஆன சயந்தன்

அந்தப் பொறுப்பிலிருந்தும் பதவியிலிருந்தும் ராஜினிமா செய்து நிறைய நாட்களாகி விட்டது. என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
:D:D:D:D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
:D
Posted

மிகவும் முக்கியமான செய்தி மிகமிக நன்றி :P :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மிகவும் முக்கியமான செய்தி மிகமிக நன்றி

_________________

மாவீரர்கள்

:D

Posted

மிகவும் முக்கியமான செய்தி மிகமிக நன்றி :P :mrgreen:

:D:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட பாவிகளா............ :? :? :? :? :?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்ம்ம்ம்ம் சுட சுட செய்திகள தருவம் என்டால் நக்கல்?

Posted

அட கடவுளே திரிஷாவால் காரில் பாட்டு போட்டு கொண்டு போக கூட முடியலையா?

Posted

அட நாசம் கட்ட! ஏனுங்கோ உங்கள் ஒருத்தருக்கும் அது விளங்கவில்லையோ! கடவுளே கடவுளே.. இது ரொம்ப நாளுக்கு முதல் நடந்த விசயமாச்சே.. ஒருக்கா அதை வாசித்து பாருங்கோ..

மற்றது பூஜா பத்தி போடலாம் ஆனா படம் போடுவது தான் கஷ்டம். போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும்

Mathan எழுதியது:

படங்கள் நீக்கப்பட்டுள்ளன

யாழினி

//போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் //

//போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் //

//போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் //

அதாவது நான் கேட்டு மதன் படங்கள் போட்டாலும் அது கீழை உள்ளவாறு தான் தெரியும் என்று மதனே அவ்வாறு எழுதினார். மற்றும் படி மதன் படம் போடவும் இல்ல. அது தணிக்கை செய்யப்படவும் இல்ல.

விளக்கமளித்தமைக்கு நன்றி சயந்தன்.

அட கடவுளே ஒரு கொஞ்ச நாள் களம் வரலை என்றால் இப்படி புரளி வந்திட்டுது. இது சயந்தனுக்கு பூஜா படங்கள் போடுவது தொடர்பாக நான் சொன்ன பதில். நல்ல காலம் சயந்தன் விளக்கம் எழுதினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிழக்கு மாகாணத்தில் வாய்ப்பு 4 சீட்டுக்கே ஆனால் 5 தமிழ் தேசிய கட்சிகளுக்கு. இவர்களை எந்த பஸ்சில் ஏத்தி விட உத்தேசம்?
    • நான் சுமன் பற்றி எதுவும் கேட்கவில்லை.  என் கேள்வியை மீள வாசிக்கவும். நீங்கள் ஒரு இடத்தில் “நல்லாட்ட்சி கால வரைபை நிறைவேற்றுவேன்” என அனுர சொன்னார் என்கிறீர்கள். பின்னர் அதே பந்தியில் அந்த நல்லாட்ட்சி கால வரைபு “தமிழ் தேசியத்துக்கு ஆப்பு” என்று உங்கள் கருத்தை சொல்கிறீர்கள்.  நான் உங்களிடம் கேட்பது,  அனுர தமிழருக்கு ஆப்பு அடிக்கும் தீர்வை அமல்படுத்துவேன் என சொல்லும் போது, நீங்கள் ஏன் அனுரவை ஆதரிக்கிறீர்கள் என்பதே. அவர்கள் துரோக அரசியல் செய்தார்கள் என்பதில் எனக்கும் உடன்பாடே. அதுக்காக நாம் ஏன் ஒரு கொள்கையாக தமிழ் தேசியத்தை, திம்புவை கைவிட வேண்டும்? நீங்கள் டிசுவோடு கோவித்து கொண்டு, சுத்தம் செய்யாமல் விடும் ஆளா? யார் 25% யாழ் வாக்காளர். அங்கே மொத்தமாக கூட்டினால் மிகுதி 60% க்கு மேல் தமிழ் தேசிய கொள்கைக்கு விழுந்ததை மறைத்து, வாக்களிப்பு வீதமே 55% என்பதையும் மறைத்து ….25% இன் அடிப்படையில் ஏன் எல்லோரையும் அனுரவின் பஸ்சில் ஏத்தி விட அந்தர படுகிறீர்கள்?
    • சுமந்திரன் நினைக்கிறார், அத்தோடுதான் அனுர நிற்பார், ஆகவே தனது பங்கு முக்கியமானது அதனால் தனக்கு பிரதம மந்திரி பதவி அழைப்பு வருமென்று தேர்தலுக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அனுரா தரப்போ  சுமந்திரனுக்கு பதவி இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டது. ஆகவே இவரின் தேவை அங்கு அற்றது. அதை விட அனுராவின் இறுதி தேர்தலின் பின்னான முடிவு, இதுவரை காலமும் வரைந்த எல்லா வரைபுகளையும் ஆராய்ந்து, ஆலோசித்து, எல்லாமக்களுக்கும் சம உரிமை வழங்கக்கூடிய வரைபை அமுல்படுத்துவோம் என்பதே. இதில் சுமந்திரன் பங்கில்லாமலே நடக்கும். அதை விட சுமந்திரன் வரைபு நிறைவேற்றப்பட்டு அமுலுக்காக காத்திருப்பதாக பலதடவை சுமந்திரன் கூறியிருக்கிறார். பின்னர் ஏன் இவர் பாராளுமன்றம் போகவேண்டும்? வேறு தொழிலில்லையா இவருக்கு? ம்.... எந்தச்சிங்களமும் இதைத்தான் செய்ய துடித்தது, சர்வதேசமும் கூட. ஆனால் எங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை விட்டு எங்கோ சென்று பதுங்கி விட்டார்கள். பின்னர் வந்து நாம் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை, இங்கு நடந்து இனப்பிரச்சனையேயல்ல என்று அறிக்கை விட்டார்களே, அதை என்ன சொல்வது? சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். இந்த அனுர குழுவும் நம்மைப்போன்று பல துன்பங்களை அனுபவித்தவர்கள். சாரை தின்னி ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு. அப்படி இல்லாமல் கொள்கையோடு நின்ற விக்கிரமபாகு கருணாரத்ன, தன் கொள்கையை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் கொள்கையாளனாய் இறந்து விட்டா.ர் கொஞ்சம் இறங்கி அவர்களின் போக்கில் போய் அதிகாரத்தை கைப்பற்றி அதன் பின் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இன்று, அனுர சொல்வதை யாரும் எதிர்க்க திராணியற்று இருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மக்கள் விழிப்படைந்து ஊழல்களை கையிலெடுத்ததும் ஊழல்வாதிகளை விரட்டியதும் அனுராவுக்கு பிளஸ் பொயிண்ட். இப்போ உடனடியாக இராணுவத்தில் அனுர கைவைக்கப்போவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரிகளை மாற்றி, கொள்கைகள் சட்டங்களை மாற்றி அவர்களது மனநிலையை மாற்றி, அதன் பின்னே இந்த கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும். அழிக்க ஒரு நிமிடம் போதும், ஆனால் அதை கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் வேண்டும். இது எழுபத்தைந்து வருடங்கள் புரையோடிப்போன விருட்ஷம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி, விக்கினேஸ்வரன் காலத்திலிருந்து சுமந்திரனின் விசிறி.   
    • கேட்க நல்லா இருக்கும் ஆனால் மதம் சாதி பிரதேச பற்றை விட்டுட்டு எப்படி தனியே இன மொழி பற்றினை மட்டும் வலுப்படுத்த முடியம்? ஆயிரம் கரும்புகளை ஒன்றாக சேர்த்து ஒரே கட்டாகக் கட்டினால் ஒரே வெட்டில் எல்லாம் அவிழ்த்து விழுந்து விடும். பத்துப்பத்துக் கட்டுக்களாக கட்டி எல்லாவற்றையும் சேர்த்து பிறகு ஒரு முழுக் கட்டாகக் கட்டினால்த் தான் பாதுக்காப்பாக இருக்கும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.