Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் குரல் மீதான தாக்குதல் போர் குற்றம் - RSF

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குரல் மற்றும் சிவிலியன் இலக்குகள் மீதான சிறீலங்கா அரச வான் படையின் தாக்குதல் சிறீலங்கா ஏற்றுக்கொண்ட சர்வதேசத்துக்குரிய போரியல் ஜெனிவா உடன்பாட்டுக்கு எதிரானது என்றும் தெளிவாக எச்சரிக்கைகள் இன்றி இராணுவ இலக்கல்லாத ஒரு சிவிலியன் இலக்கு தெரிவு செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளமை போர்க் குற்றம் என்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பான RSF குற்றம்சாட்டியுள்ளது.

இதேபோன்ற தாக்குதல்களை முன்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-------------

Airstrike on VoT, a war crime - Reporters Without Borders

[TamilNet, Tuesday, 27 November 2007, 18:39 GMT]

A Sri Lanka military air strike Tuesday on the Voice of Tigers, the radio station of the Liberation Tigers of Tamileelam (LTTE), was a "war crime," Reporters Without Borders (RSF) said. Three of the station's staff, who had not been given any warning, and six other civilians were killed in the bombardment by air force jets, the RSF said.

Full text of the press release issued by the RSF follows:

SRI LANKA

REPORTERS WITHOUT BORDERS SAYS AIR STRIKE ON REBEL RADIO STATION IS "WAR CRIME"

A Sri Lanka military air strike today on the Voice of Tigers, the radio station of the Tamil Tiger rebels in the north of the country, was a "war crime," Reporters Without Borders said. Three of the station's staff, who had not been given any warning, and six other civilians were killed in the bombardment by air force jets.

"Voice of Tigers is a propaganda radio operated by the LTTE rebels, but the rules of war are clear - military bombardment and bombing must be limited to strictly military targets," the press freedom organisation said."The government in Colombo uses the Geneva Conventions to condemn LTTE crimes but forgets the conventions when it bombs what is a civilian installation and therefore protected by the conventions."

The air strike on Voice of Tigers, located near Kilinochchi, took place in the afternoon and left a total of nine civilians dead (including three of the station's employees) and around 10 civilians wounded. The Tamilnet website identified the dead employees as Isaivizhi Chempiyan (a former presenter), Suresh Linbiyo (a technician) and T. Tharmalingam.

The bombing was carried out as the station was providing coverage of the annual War Heroes' Day ceremonies, which the LTTE observes in the regions it controls. According to Tamilnet, broadcasts were able to continue with the help of another clandestine transmitter.

The Sri Lankan military confirmed that the air force had destroyed the "clandestine Tiger terrorists radio station" in Kilinochchi. Previous air strikes in October 2006 caused serious damage to the station and wounded two employees.

The Berne-based International Humanitarian Fact-Finding Commission (created under Protocol 1 of the Geneva Conventions), told Reporters Without Borders last year: "Deliberate attacks against journalists and infrastructure belonging to or used by the press constitute a serious violation of international law. Journalists have the right to perform their role in territories where fighting is taking place."

News media in other countries have been targeted as "propaganda media," setting very dangerous precedents for the press. NATO bombed Serbian radio and TV headquarters in Belgrade in April 1999, killing 16 employees. The Israeli military blew up the Voice of Palestine radio and TV building in Ramallah, on the West Bank, in January 2001. And the Kabul bureau of the pan-Arab TV station Al-Jazeera was the target of a US air strike on 12 November 2001.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23875

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று செய்யலாம் இந்த நிறுவனங்களின் அதிகாரிகளை அப்படிபட்ட இடங்களில் போய் கண்காணிப்பாளராக இருக்க ஓமா என்று கேட்டு சொல்லுங்கோ. ஆனால் அந்த இடங்களைவிட்டு வேறு இடங்களுக்கு போக கூடாது அப்புறம்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு கண்டனங்களும் அழுத்தங்களும் கொடுக்க வேண்டியவர்களான சர்வதேசம் மௌனித்திருப்பதைத்தான் இவ் வருட மாவீரர் உரை தெளிவு படுத்துகின்றது. இதற்கு எந்த வகையில் சர்வதேசம் பதில் கூறுவதென்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள் சர்வதேசத்தினர். முக்கியமாக இதுதான் உரையில் கூறப்படும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கு மறுப்பறிக்கை விடுவதற்குக் காத்திருந்த சர்வதேசம் வழமைபோல் ஏமாற்றமடைந்துள்ளது. இப்போது நடைபெற்ற இந்தத் தாக்குதலும் எல்லாவற்றையும் மெய்ப்பித்து நிற்க இதற்கு விடை சொல்ல வேண்டியவர்கள் ஒன்றுமறியாது திகைத்து நிற்கின்றார்கள்.

ஒன்று செய்யலாம் இந்த நிறுவனங்களின் அதிகாரிகளை அப்படிபட்ட இடங்களில் போய் கண்காணிப்பாளராக இருக்க ஓமா என்று கேட்டு சொல்லுங்கோ. ஆனால் அந்த இடங்களைவிட்டு வேறு இடங்களுக்கு போக கூடாது அப்புறம்.

அண்ணை எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு என்பது ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை வன்முறை என்பவற்றிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் அமைப்பு. நீங்கள் சொல்வதுபோன்று அதன் அதிகாரிகள் குண்டு விழும் இடத்தில் நின்று செயற்படவேண்டியதில்லை.

விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியாக புலிகளின் குரல் இருந்தபோதும் அதன் மீதான தாக்குதலை ஒரு போர்க்குற்றமாக எல்லைகளற்ற ஊடகவியாளர்கள் அமைப்பு கண்டித்துள்ளது.

இதனைக்கூட விமர்சிக்கிறீர்கள். நீங்கள் நல்ல விமர்சகர். வாழ்க

Hi sir,

இது விமர்சனமா? .

அவர்கள் கண்டித்து அறிக்கை விடுவார்கள் உடனே நீங்கள் பூரித்து அதை பார்த்து பெருமைபடுவீர்கள்.

இது தான் காலம் காலமாக நடை பெறுகிறது. சிங்கள படை தொடர்ச்சியாக எத்தனை முறை இப்படி அத்து மீறி நடக்கின்றது?

இந்த நிறுவனங்கள் என்ன செய்தன? உடனே அறிக்கை. நம்மவர் அதற்கு பரிகாரமா கட்டுரைகள்.

யாழ் நுல்நிலையத்திலிருந்து தொடர்ச்சியாக...................

எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு உலகில் ஊடகவியலாளர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை அடக்குமுறைகளிற்கு எதிராகக் குரல் கொடுக்கிறது. அதனைத்தான் அந்த அமைப்பினால் செய்ய முடியும். அதுவே அவர்களின் வலு. இது ஒன்றும் வல்லரசோ அல்லது ஐநா சபையோ அல்ல சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்க.

அதனால் என்ன இலாபம்? அதன் அறிக்கைகள் என்ன செய்யும். சீறிலங்காவில் எத்தனை ஊடகங்கள் பாதிக்கபட்டிருக்கின்றன இன்று வரை?

ஜ நா சபையே ஒரு தலையாட்டும் கொலுசு பொம்மை.

உன்மைதான்.... இருங்தாலும்... உங்தமாதிரியான அமைப்புக்கின் அறிக்கையுடன் நாமும் சேர்ந்து உழைப்பதனால்... மேலும் பல அழுத்தத்தை கொடுக்கமுடியும்தானே... சின்னனோ பெரிசோ... நாம் இடைவிடாது உழைக்கவேண்டும்...

அதனால் என்ன இலாபம்? அதன் அறிக்கைகள் என்ன செய்யும். சீறிலங்காவில் எத்தனை ஊடகங்கள் பாதிக்கபட்டிருக்கின்றன இன்று வரை?

ஜ நா சபையே ஒரு தலையாட்டும் கொலுசு பொம்மை.

அப்ப நீங்கள் சொன்ன குண்டு விழும் இடத்தில் அவர்கள் நிண்டு செத்தால்தான் என்ன லாபம்? சிறிலங்காவில் ஊடகங்கள் பாதிக்கப்படுவதற்கு என்ற ஆர்.எஸ்.எப் ஆ காரணம்? இலங்கையில் ஊடகர்கள் ஊடக நிறுவனங்கள் தாக்கப்படும்போதோ அல்லது பாதிக்கப்படும்போதோ அதற்கெதிராக குரல் கொடுப்பதுடன் உண்மையான குற்றவாளிகளைக்கூட அடையாளம் காட்ட ஆர்.எஸ்.எப் தயங்குவதில்லை.

புலிகளின் குரல் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் ஒரு பிரிவின் மீதான தாக்குலாகப் பார்க்காமல் புலிகளின் குரலும் மற்றைய ஊடகங்கள் போன்ற ஊடகமாகவே அந்த அமைப்பு பார்த்ததுடன் வெறும் கண்டனம் மாத்திரம் தெரிவிக்காது. இதனை ஒரு போர் குற்றமாகவே அறிவித்துள்ளது.

இதனை நோக்காது அதனை நையாண்டி செய்வது போன்ற எழுதுகிறீர்கள்

எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு உலகில் ஊடகவியலாளர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை அடக்குமுறைகளிற்கு எதிராகக் குரல் கொடுக்கிறது. அதனைத்தான் அந்த அமைப்பினால் செய்ய முடியும். அதுவே அவர்களின் வலு. இது ஒன்றும் வல்லரசோ அல்லது ஐநா சபையோ அல்ல சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்க.

தமிழ்நெட் இந்த செய்திக்கு முக்கித்துவம் கொடுத்து பிரசுரிப்பதில் இருந்து தெளிவாகுவது எமது கையாலாகத்தனம்தான். இது எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்! அனைவருக்கும் தெரியும் இதனால் ஒரு பயனும் இல்லை என்று.

முன்னர் ஒரு முறை இளந்திரையன் "தன்னியக்க வான்பாதுகாப்பு பொறிமுறை" என்ற ஒரு பதத்தினை உபயோகித்தார். இப்போது?

ஒரு ஊடகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அது விடுதலைப் புலிகளின் ஊடகமாக இருந்தும் கூட அதனை ஒரு போர்க் குற்றமென ஊடக உரிமை அமைப்பு ஒன்று அறிவித்தது முக்கியத்துவமற்ற செய்தியா?

அண்ணை இப்ப தானியங்கி வான்பாதுகாப்பு பொறிமுறையில் இருந்த ஏவுகணைகள் தீர்ந்துவிட்டன. கொஞ்சம் பங்களிப்புச் செய்யுங்கள் திருப்பு வாங்கிப் பொருத்துவினம். அதுக்குப்பின்னர் ஒரு குண்டு வீச்சும் நடக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் கண்டனமும் வெறிபிடித்த மகிந்தவை வழிக்குக் கொண்டுவராது. சிவிலியன் இழப்பு என்றால் என்னவென்று அவனுக்குப் புரிய வைக்க ஒரு வழிதான் இருக்கிறது. ஒவ்வொரு தமிழன் படுகொலைக்கும் ஒரு சிங்கள உயிர் எடுக்கபட வேண்டும் ! போர்முறைப்படி அது குற்றமென்றாலும், மனிதாபிமானத்தின்படி அது தவறு என்றாலும் அது நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நாய்களைப்போல் ஒவ்வொரு நாளும் கொன்று குவிக்கப்படும் எமது உயிர்களை எண்ணிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். சிங்களவர்களை கொல்வதால் என்ன லாபம், அவனுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் என்றெல்லாம் கேட்க வேண்டாம். வேறு வழியிருந்தால் சொல்லுங்கள்! இனியும் கும்பல் கும்பலாக எமதினம் குழையறுக்கப் படுவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது !

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊடகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அது விடுதலைப் புலிகளின் ஊடகமாக இருந்தும் கூட அதனை ஒரு போர்க் குற்றமென ஊடக உரிமை அமைப்பு ஒன்று அறிவித்தது முக்கியத்துவமற்ற செய்தியா?

அண்ணை இப்ப தானியங்கி வான்பாதுகாப்பு பொறிமுறையில் இருந்த ஏவுகணைகள் தீர்ந்துவிட்டன. கொஞ்சம் பங்களிப்புச் செய்யுங்கள் திருப்பு வாங்கிப் பொருத்துவினம். அதுக்குப்பின்னர் ஒரு குண்டு வீச்சும் நடக்காது.

இப்படிக் கேட்டுவிட்டீர்களல்லோ!

எனி அனைத்து அங்கங்களும் அடங்கிடும் அர்த்தநாதீஸ்வரமே!

இயலாதாது என்றால் உடனே பாய்ந்து உதவப் போறமாதிரியல்லோ கிடக்கு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரல் வானொலி நிலையம் மீதான சிறிலங்கா வான்படையின் தாக்குதலானது ஒரு போர்க் குற்றம் என்று சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பான எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.