Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

''இன்று நடந்த விமானஎதிர்ப்பு தாக்குதல் வீடியோ''

Featured Replies

790 மாணவர்களின் உன்னதமான உயிரை காப்பாற்றிய அந்த உன்னதமான கைகளிற்கு

வாழத்துக்கள்.

சரியான நேரத்தில் சரியான இடத்தில் மிகவும் பொருத்தமான கருத்தை எழுதிய புதியவனுக்கு எனது நன்றிகள்

நன்றி இறைவன் முருகா !

நவம்பரில் பிரிகேடியர் தமிழ்செல்வன் மற்றும் போராளிகள் வீமானத்தாக்குதலில் வீரச்சாவடைந்த பொழுது

நாம் எவ்வளவு இயக்கத்தின் மீது ஆத்திரப்பட்டிருப்பம் கோபப்பட்டு பேசியிருப்பம் இயக்கம் திருப்பியடிக்காமல் என்ன செய்கிறார்கள் என்று எத்தனை பேர் (நான் உட்பட) உரிமையுடன்

பேசியிருப்பம்

கோபப்ட்டடு பேசினோம் என்பது வெறுத்தல்ல உரிமையுடன் தான் பேசியிருப்போம் .

அதுமட்டுமல்ல புலம்பெர்ந்த நாடுகளிலும் கொழும்பிலும் இருந்து செய்தம் இணையத்தளங்களில தமிழ்செல்வன் அண்ணயின்ர உடலைப்பார்த்து கேவலம் வாய்விட்டு கூட அழமுடியிவில்லை என்ற ஆதங்கம் இன்னும் எம்மில் எத்தினை பேரிற்கு மாறியிருக்கும்.

எத்தனை முறை மனமே வெறுத்து இயக்கத்திலும் கோபப்பட்டு இருப்பம்.

ஆனால் இன்று 790 மாணவ பிஞ்சுக்குழந்தைகளின் உயிரை பக்குவமாய் காப்பாற்றிய பொழுது எம்மில் சில பேரிற்கு அது வெற்றியாக தெரியவில்லை .

உன்மைதான் புதியவன்!.. வெளிநாடுகளில் தமிழர்கள் வாழ்வதால் தான் இன்றும் போராட்டம் தடையில்லாமல் நகருகிறது. ஏன் சில அரசியல் வேலைகூட சாதமாக்க உதவுகின்றது... வெளிநாடுகளுக்குத்டப்பி ஓடினவங்கள் ஓடினபடியே இருந்திருந்தா நிலமை இன்று இப்படி இராது.

உப்பிடித்தான் ஈ.பி.டீ.பி காரர்களும் கதைகிறவயள்... புலிகள் வென்றால் என்றில்லை சிங்களவன் அடிவாங்கினாலே தமிழ்ர்கள் துள்ளுவினம்... சிலாக்களுக்குப் பொருக்காது... என்னசெய்ய... ஜனநாயக கட்சி மாதிரி அமைதியாஇருங்கோ...

என்னமொன்று... துள்ளுறவனெல்லாம் தானென செய்தனானென்று துள்ளமுடியாது...வேனுமென்றால் நீங்கள் சொல்லுங்கோ.... வந்துட்டாங்கள் அறிவுரை சொல்ல...

  • தொடங்கியவர்

என்ன பூனை! மண்டை கழண்டுபோய்விட்டதா? இந்ததளத்தில் துள்ளிகுதிக்கும் தமிழர்கள் எதோ ஒருவழியில் சுதந்திரபோராட்டதில் பங்கெடுக்கவில்லை எண்டு உங்களுக்கு எப்படிதெரியும்? மற்றும் இதை சொல்வதற்க்கு உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது? நீங்கள் என்ன தமிழ்தேசியத்தை குத்தகைக்கா எடுத்திருக்கிறீர்கள்?

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பூனை! மண்டை கழண்டுபோய்விட்டதா? இந்ததளத்தில் துள்ளிகுதிக்கும் தமிழர்கள் எதோ ஒருவழியில் சுதந்திரபோராட்டதில் பங்கெடுக்கவில்லை எண்டு உங்களுக்கு எப்படிதெரியும்? மற்றும் இதை சொல்வதற்க்கு உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது? நீங்கள் என்ன தமிழ்தேசியத்தை குத்தகைக்கா எடுத்திருக்கிறீர்கள்?

:lol:

கொஞ்ச நாளைக்கு அவரை சும்மாய் விடுங்கோ துள்ளுற மாடு பொதி சுமக்கும் எங்களுக்கும் உவரை விட நல்லாய் எழுதத்தெரியும் :wub:

Edited by குமாரசாமி

பூனையார் போயிட்டாராக்கும் அவற்ற எசமானிகளிடம் ஜ்டியா கேட்க..... போன பூனையார் இங்க இருக்கிற ரண்டு பேரையும் கூட்டிடுப்போனால் நல்லது...

  • 8 months later...

4TH LEAD (Correction, Update)

Multiple air strikes target civilian infrastructure in Ki'linochchi

[TamilNet, Friday, 03 October 2008, 13:22 GMT]

A key sluice transporting water to thousands of acres of agricultural lands in Vanni sustained damage in Sri Lanka Air Force (SLAF) indiscriminate bombardment Friday morning around 9:30 a.m., at Paravippaagnchaan, near Ki'linochchi town where LTTE's Peace Secretariat is located. Meanwhile, SLAF bombers dropped bombs in the vicinity of the UNICEF office located at Kaneasapuram in Ki'linochchi three times between 3:35 and 4:00 p.m. Centre for Women's Development and Rehabilitation (CWDR) was heavily damaged in the air strike..

Two local employees of the UNICEF, who were inside the office, narrowly escaped from the attack as the roof of the building was shaken by a bomb that hit the fence of the office, according to initial reports. Neighbouring house sustained heavy damage in the attack.

The sluice at Paravippaagnchaan, located east of the A9 road, channels water from Paravippaagnchaan tank to agricultural lands in Paranthan, north of Ki'linochchi. The tank gains water from the rainfalls and from Ki'linochchi and Ira'naimadu tanks. The destruction would cause flooding. 3 huts belonging to IDPs and a small shop were completely destroyed and 12 houses sustained damage.

At Kaneasapuram, seven houses in the vicinity of the UNICEF office were damaged.

In the meantime, the SLAF bombers also attacked a civilian settlement near Vettimanai, a counseling aid center for mentally ill women, causing tension and panic among the few patients who were being transferred from the counseling centre at Kanakapuram. .

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27097

பூனைக்குட்டியார் மட்டும் எங்கு இருந்து இதனை எழுதுகிறார்? வன்னியில் முன்னணி அரணில் இருந்தா அல்லது, புலம் பெயர் நாட்டில் இருந்தா?

ஓம் ஓம் இஞ்சை சொகுசாக இருந்து கொண்டு இன்ரநெற்றுக்காலை 23 செக்கன் விடியோ கிளிப் என்ன 2 செக்கன் கிளிப்பை பாத்தா நல்ல நம்பிக்கை வரும்.

இனி என்ன உந்தக் கிளிப்பை வைச்சுக் கொண்டு எங்கடை மனநோயாளர்கள் ஒலிகனே, ஸ்கைகார்ட்டோ சிறீலங்காவின் யுஜிப்பி விமானபடை எண்ணுவினம்.

வேல்ஸ் இருந்து புவிறிஸ் விடுறவர் பாணியில் புலம்பிறது எண்டா ஸ்கைகார்ட்டை வாட்டஜெற்றில பூட்டினா ஸ்பேஸ்காரட்டாக மாத்தலாம் எண்டு உலகத்துக்கு அறிமுகத்தினது நாங்கள் தான் எண்டு புலம்பலாம்.

பிறகு மயூரன் பழந்தமிழர்களான இந்துக்களின் அறிவியலை வைத்துப் பார்க்கும் போது உது ஒண்டும் அதிசையமில்லை ஏன் எண்டா எங்கடை ஆக்கள் அந்தக்காலத்திலேயே எலிப்புழுக்கையிலையும் யானை மூத்திரத்திலையும் அடுக்குமாடி விமானத்துக்கு எரிபொருள் தயாரிச்சவை எண்ணுவர்.

உந்தக் கிளிப்பைப் போட்டு புலம்பெயர்ந்த மந்தைகளை பேரானந்தத்தில திளைக்கப் பண்ணத்தெரியாமல் புலிகளின் சமாதான செயலகத்தில இருக்கிறவை அங்கை பள்ளிக்கூடங்கள் தாக்குதல்களிற்கு அஞ்சி மூடியிருக்கு எண்டு எழுதியிருக்கினம். உதை தப்பித் தவறி கேள்விப்பாட்டா எங்கடை புலம் பெயர்ந்த மந்ழதைகள் போராட்டத்தில நம்பிக்கை இழந்து இனி ஆனந்தசங்கரி டக்கிளஸ் இன் பிறந்த தினங்களை கேக் வெட்டி கொண்டா வெளிக்கிப் போகினம்.

வேல்ஸ்சில் இருந்து அருஸ் யாழ்லில் இருந்து குறுக்ஸ் என்று எங்களுக்கு ஆராச்சி கிறுக்குகளுக்கு குறைவில்லை......

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: பனங்காய்,

உதே கிளிப்பை கிட்டத்தட்ட 6, 7 மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி பாடசாலைக்கு அருகில் விமானப்படை நடத்திய தாக்குதலிலும் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்துகிறார்கள் என்று தலைப்போடு ஒருத்தர் இங்கு இணைத்திருந்தவர். சந்தேகமேயில்லை, அதே இணைப்புத்தான். அதை நீங்கள் நேற்று நடந்த எதிர்ப்புத் தாக்குதல் எண்டு இணைத்திருக்கிறீங்கள். ஏனெண்டுதான் தெரியவில்லை.

மேலும் ஒலியை விட வேகம் கூடிய அந்தத் தாக்குதல் விமானத்தை இயந்திரத் துப்பாக்கி கொண்டு சுடுவது தெரிகிறது. இது புலிகளைக் கேவலப்படுத்த போட்ட இணைப்பாகக் கூட யாரும் கருதி விட வாய்ப்புண்டு.

நிச்சயமாக இங்கு எதிர்த்தாக்குதல் செய்யும் போராளிகள் துணிந்தவர்கள்தான், அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இணைப்பை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள் .

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes: பனங்காய்,

உதே கிளிப்பை கிட்டத்தட்ட 6, 7 மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி பாடசாலைக்கு அருகில் விமானப்படை நடத்திய தாக்குதலிலும் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்துகிறார்கள் என்று தலைப்போடு ஒருத்தர் இங்கு இணைத்திருந்தவர். சந்தேகமேயில்லை, அதே இணைப்புத்தான். அதை நீங்கள் நேற்று நடந்த எதிர்ப்புத் தாக்குதல் எண்டு இணைத்திருக்கிறீங்கள். ஏனெண்டுதான் தெரியவில்லை.

மேலும் ஒலியை விட வேகம் கூடிய அந்தத் தாக்குதல் விமானத்தை இயந்திரத் துப்பாக்கி கொண்டு சுடுவது தெரிகிறது. இது புலிகளைக் கேவலப்படுத்த போட்ட இணைப்பாகக் கூட யாரும் கருதி விட வாய்ப்புண்டு.

நிச்சயமாக இங்கு எதிர்த்தாக்குதல் செய்யும் போராளிகள் துணிந்தவர்கள்தான், அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இணைப்பை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள் .

நன்றி.

ஐயோ கடவுளே இது இஞ்சை ஏற்கனவே நாறின செய்திதான் (Jan 18 2008, 12:35 AM)

குறுக்காலை போவார் திருப்பி தோண்டியெடுத்ததுக்கு பனங்காய் என்ன பணியாரத்தை செய்யுறது :huh:

வெற்றியளில சந்தோசப்படுறதில தப்பில்ல................ நானும் தப்பெண்டு சொல்லலிங்கண்ணா............ அற்பத்தனமா துள்ளுறதுகளத்தான் சொன்னனுங்கண்ணா......................

--------------------------------------------------------

கேவலமான அற்பமான வெங்காய விசுக்கோத்து தமிழாக்கள பாத்து சில கேள்வியள்..............................

என்னத்த நீங்க செஞ்சு கிழிச்சிங்க எண்டு துள்ளிக்குதிக்கிறீங்க???????? நீங்க தான் விமானத்த துரத்தியடிச்சிங்களா????????????????? இல்லாட்டி விமான எதிர்ப்பு கருவியள நீங்க தான் செஞ்சு குடுத்திங்களா???????????????? இல்லாட்டி நீங்க தான் வாங்கி அனுப்பினியளா?????????????????? பிறகு எந்த உரிமையில நீங்க துள்ளிக்குதிக்கிறீங்க????????????????? ஒண்டுமே செய்யாமல் வெளிநாட்டுக்கு ஓடிவந்து ஒளிச்சுக்கொண்டு வேளை வேளைக்கு திண்டுகொண்டு........................... பொழுதுபோகலையெண்டு ரிவி பார்த்துக்கொண்டு சிப்சும் திண்டுகொண்டு கைதட்டி ஆராவாரம் பண்ணுறது கேவலமா இல்ல?????? இதத்தான் சொன்னான் விளையாட்டுப் பாக்கிற பார்வையாளரின்ர மனநிலையெண்டு............................................

. :rolleyes::huh:

நான் அற்பத்தனமாக துள்ளி குதிப்பது இருக்கட்டும்........

நீர் என்னத்தை கிழித்தி விட்டீர் மற்றவர்களை விசுக்கோத்து என்று சொல்லுமளவுக்கு

ரகுநாதன் அப்ப உந்த தொளில்நுட்பம் காணாது அய்யரின்ரை கோவணத்தை உருவி அனுப்புவமே தீவட்டி செய்து வாடர்nஐட்டில பூட்டி ஆட்ட sky guard எண்டு சினைச்சு சிங்களவன் விட்டுட்டு ஓடுவன்.

லண்டனின் புகழ்பெற்ற வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் படைத்துறை விஞ்ஞானி அருஸ் புலிகளின் ஏவுகணைகளால் கிபிரை விழுத்துவது பற்றிய ஆய்வு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=14911

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: குறுக்கு,

இப்ப இருக்கிற நிலமைக்கு ஐய்யரின்ர கோவணத்தை அவிழ்த்தாலும் ஒண்டும் செய்ய ஏலாது. குண்டு விழேக்கா கவனமா பாத்து ஒதுங்கிறதுதான் ஒரே வழி !

உந்தத் தொழிநுட்பம் எல்லாம் எனக்குத் தெரியாது. வானத்தில சுழண்டு சுழண்டு குண்டு வீசுற விமானத்தை நாங்கள் ஏ.கே 47 ஆல சுட்டு வீழ்த்த மட்டும் ஏலாது எண்டு தெரியும்.

ஐய்யரே நொந்து நூலாப் போய்க் கிடக்கிறார், அதுக்க போய் அவரின்ர கோவணத்தை அவிழ்க்கிறதுக்கு நிக்கிறியள்?!

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: அரூசைக் கண்டால் ஒரு கேள்வி கேட்க வேணும். இவ்வளவு காலமும் புலிகளின் வியூகங்கள் எண்டு அவரே கற்பனை செய்து எழுதிய போதை மாத்திரைகளை தண்ணியே குடிக்காம எங்கட சனம் விழுங்கிப்போட்டு இண்டைக்கு அவஸ்த்தைப்படுகிற மாதிரியைப் பார்க்கும்போது அவருக்கு என்ன சொல்லத் தோன்றுகிறது எண்டு கேட்க வேணும்.

நீர்கொழும்பு வாவியில் படகில நிண்டு தோலில வைச்சு அடிச்ச ஏவுகணையாலதான் கிபீர் குப்புற விழுந்தது எண்டெல்லோ சொன்னவர்? நங்களும் அதை நம்பி பட்ட பாடு ?! இதை விட இன்னொருத்தர் தேள்வடிவ வியூகம், கொடுக்குக்குள்ள ராணுவம் மாட்டப்போகுது, பின்வளத்தால அடி விழப்போகுது எண்டெல்லாம் சொன்னவர். அவரையும் ஒருக்காக் காண வேணும் எண்டு ஆசை !

  • கருத்துக்கள உறவுகள்

இது நேற்று நடந்த விமானத் தாக்குதல்

:rolleyes: அரூசைக் கண்டால் ஒரு கேள்வி கேட்க வேணும். இவ்வளவு காலமும் புலிகளின் வியூகங்கள் எண்டு அவரே கற்பனை செய்து எழுதிய போதை மாத்திரைகளை தண்ணியே குடிக்காம எங்கட சனம் விழுங்கிப்போட்டு இண்டைக்கு அவஸ்த்தைப்படுகிற மாதிரியைப் பார்க்கும்போது அவருக்கு என்ன சொல்லத் தோன்றுகிறது எண்டு கேட்க வேணும்.

நீர்கொழும்பு வாவியில் படகில நிண்டு தோலில வைச்சு அடிச்ச ஏவுகணையாலதான் கிபீர் குப்புற விழுந்தது எண்டெல்லோ சொன்னவர்? நங்களும் அதை நம்பி பட்ட பாடு ?! இதை விட இன்னொருத்தர் தேள்வடிவ வியூகம், கொடுக்குக்குள்ள ராணுவம் மாட்டப்போகுது, பின்வளத்தால அடி விழப்போகுது எண்டெல்லாம் சொன்னவர். அவரையும் ஒருக்காக் காண வேணும் எண்டு ஆசை !

:huh::lol::(

நல்ல கதை சொல்லுறியள் ரகு அண்ணை ! எட கிளிநொச்சியில கை வைச்சால பிறகு தென் இலங்கையில ரத்த ஆறு ஓடும் உண்டு சொன்வை எல்லொ ! பிறகென்ன இப்ப கிளிநொச்சியில பிரச்சனை இல்ல பாருங்கோ ! இஞ்ச தென்னிலங்கையில ஓரே சிங்களவனின்ர ரத்த ஆறு ஓடு நான் இப்ப வீட்டுக்கு வெளியல இருந்த வரகுள்ளேயும் ஓரே பாச்சால பாயுது ! பிறகு நான் வந்து கால கழுவிப்போட்டு தான் இருந்து எழுதுறன் ! சா நீங்கள் இஞ்ச இருந்திருந்தா பாத்திருக்கலாம் சிங்களவன்ர ரத்த ஆறு ஓடேக்க கூடுத்து வைக்கயில்லை.

:icon_mrgreen: நீர்கொழும்பு வாவியில் படகில நிண்டு தோலில வைச்சு அடிச்ச ஏவுகணையாலதான் கிபீர் குப்புற விழுந்தது எண்டெல்லோ சொன்னவர்? நங்களும் அதை நம்பி பட்ட பாடு ?! இதை விட இன்னொருத்தர் தேள்வடிவ வியூகம், கொடுக்குக்குள்ள ராணுவம் மாட்டப்போகுது, பின்வளத்தால அடி விழப்போகுது எண்டெல்லாம் சொன்னவர். அவரையும் ஒருக்காக் காண வேணும் எண்டு ஆசை !

:D

அண்ணை ! உங்களுக்கு தெரியாதோ !அவருக்கு கற்பனை வளம் கொஞ்சம் கூட என்று ! அண்ணை எங்கேயாவது பத்திரிகைத் துறையில பாதுகாப்பு கற்பளை எழுத்தாளர் பதவி இருக்குதோ ??? இருந்தால் சொல்லங்கோ இரண்டு முன்று விண்ணப்பத்தை போட்டு வைப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசம்நெற்றில் வந்த ஒரு பின்னூட்டத்தில் இருந்து சில பகுதிகள்..

புலிகள் எப்படி பார்த்தாலும் சுற்றிவர பல எதிரிகளை சம்பாதித்துக்கொண்டு விட்டுக்கொடுக்காது போராடித்தான் வருகிறார்கள். புலிகள் சம்பாத்தித்து வைத்துள்ள எதிரிகள் வெறும் தனிநபர்களுடன் நின்று விடவில்லை.பல நாடுகளையும் எதிர்கொண்டு போராடிவரும் அமைப்பு. மாதகலில் இருந்து கோடியாகரைக்கு படகு அனுப்புவதே பெரும் சுமையான பல அமைப்புகளை கண்டிருக்கிறோம். புலிகள் பல கண்டங்கள், சமுத்திரங்கள் கடந்து விமானத்தையும் பெரும் பீரங்கிகளையும் சர்வதேசத்தின் கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றி விட்டு முல்லைதீவு வரை கப்பல் செலுத்துவது வெறும் லேசுப்பட்ட வேலையில்லை என்பது பலருக்கு தெரிவதில்லை. அதுவே கப்பல் அழிக்கப்பட்டால் அதன் வலி தெரியாமல் கூத்தாடுபவர்களுக்கு மத்தியிலிருந்து தான் புலிகள் போராடி தியாகம் செய்கிறார்கள். மயிர்கூச்செறியும் பரபரப்புக்காக வானில் புலிகள் பறக்கவில்லை. இவையெல்லாம் தான் பேரினவாதத்தை கட்டிபோட்டு ஒரு தீர்வை நோக்கிநகர்த்துவன. வெறுமனே வெட்டிப்பேச்சுடன் புலிகள் நிற்கவில்லை.

புலிகள் அரசாங்கத்துக்கு பல்வேறு தடவைகளில் பீதியை உண்டு பண்ணியிருக்கிறார்கள் அது ஜ்னநாயக வழியில் அல்ல. இராணுவ வழியில் தான். அதற்கு உயிர்தியாகம் தேவைப்படுகிறது. இது ஒன்றும் ஸ்ரண்ட் நடிகருக்கு உரிய கலையல்ல.இது உயிரோட்டமான கலை. இது தான் மக்களை நேசிக்க வைத்துள்ளது. இப்போது புலிகள் தோற்கிறார்கள் தான். அதனால் புலிகளின் கொள்கைப்பற்றில் தளர்ந்து விட்டார்கள் என்றில்லை. அவர்களின் 12 ஆண்டுகால செயற்பாட்டு தளத்தில் உள்ள ஆளணி பற்றாக்குறையே இத் தோல்விகளுக்கு காரணமென நான் கருதுகிறேன். புலிகளில் குறிப்பிடத்தக்க ஆள்னி இருக்குமானால் நிலமை தலை கீழாகவே இருந்திருக்கும் என்பது எனது கருத்து. அப்படியொரு சூழ்ல் கிடைத்திருந்தால் பலியெடுப்பிற்கான அர்த்தப்பாடு வேறு தளத்தில் வைத்து ஆராயப்பட்டிருக்கும்.

விடுதலைப் புலிகளின் கப்பல் பலம் அழிந்து வருகிறதா?

லண்டனின் புகழ்பெற்ற வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் படைத்துறை விஞ்ஞானி - அருஸ்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21066

படையினர் முன் உள்ள அடுத்த தெரிவு என்ன?

லண்டனின் புகழ்பெற்ற வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் படைத்துறை விஞ்ஞானி - அருஸ்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27205

Edited by kurukaalapoovan

முடிந்தவற்றை திரும்ம திரும்ப இணைத்து ஞாபகப்படத்துவதில் என்ன லாபம் அடையப்போகின்றீர்கள்? நடக்க வேண்டியவற்றை இணையுங்கள்

முடிந்தவற்றை திரும்ம திரும்ப இணைத்து ஞாபகப்படத்துவதில் என்ன லாபம் அடையப்போகின்றீர்கள்? நடக்க வேண்டியவற்றை இணையுங்கள்

எல்லாம் செய்து முடிஞ்சுது இனி குறுக்கர் சொல்லுறதை மட்டும் செய்யுற மிஞ்சம் செய்யக்கிடக்குது .... ஆகவே தயவு செய்து குறுக்கர் செய்யவேண்டியதை சொல்லவும்

1.தேருக்கு முன்னால நின்று " வன்னியில் உள்ள இராணுவத்தை தாக்குவதாக நினைத்து தேங்காய் உடைத்ததல் "

2.வன்னியில உள்ள இராணவத்திற்கு அழிவு வர வெண்டும் என்று நினைத்து கோயில் கட்டுவதாக நோத்தி வைத்தல்.

எல்லாம் செய்து முடிஞ்சுது இனி குறுக்கர் சொல்லுறதை மட்டும் செய்யுற மிஞ்சம் செய்யக்கிடக்குது .... ஆகவே தயவு செய்து குறுக்கர் செய்யவேண்டியதை சொல்லவும்

1.தேருக்கு முன்னால நின்று " வன்னியில் உள்ள இராணுவத்தை தாக்குவதாக நினைத்து தேங்காய் உடைத்ததல் "

2.வன்னியில உள்ள இராணவத்திற்கு அழிவு வர வெண்டும் என்று நினைத்து கோயில் கட்டுவதாக நோத்தி வைத்தல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.