Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

tamile engal vazhvin uyir nee song need

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் , ஆறு மாதங்களிற்கு முன் கேட்ட பாடல்கள் ஒருவரிடமே இல்லையா ............ ? :o

http://music.cooltoad.com/music/search.php?TITLE=murugadas :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

tamile engal vazhvin uyir nee song need

அப்பு ... மாலு கணவாய் ......

கேக்கிறதை தமிழிழை கேழுங்கோ ...... நிச்சயம் கிடைக்கும் . :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது பாடல்கள் யாரிடமும் இல்லையா.....?

டாங்குவர் அண்ணா, இது நல்லா இல்லா... எனக்கு பின்

கேட்டவர்களின் பாடல்கள் எடுதஇது கொடுக்கிறீங்க... :rolleyes:

என் பாடல்கள்... :o

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி டங்குவார் , :o

ஆனால் அந்த , பாடலை என்னால் கேட்க முடியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

எனது பாடல்கள் யாரிடமும் இல்லையா.....?

டாங்குவர் அண்ணா, இது நல்லா இல்லா... எனக்கு பின்

கேட்டவர்களின் பாடல்கள் எடுதஇது கொடுக்கிறீங்க... :D

என் பாடல்கள்... :(

சரணி,

கோவியாதையுங்கோ..! :( உங்கட பாட்டையும் தேடிக்கொண்டிருக்கிறன்..! வீட்ட போயும் தோண்டிப் பாக்கிறன்..! பொறுமை பொறுமை பொறுமை.. :rolleyes:

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி டங்குவார் , :D

ஆனால் அந்த , பாடலை என்னால் கேட்க முடியவில்லை .

ஏன் நாராசமா இருந்துதோ? :o

தரவிறக்கத்தில் என்ன வந்தது? :(

பாடலுக்கு மிக்க நன்றி நுணாவிலான் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா சாமி எனக்கு தமிழே எங்கல் வாழ்வின் உயிர் நீயே என்ர பாடல் வேன்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், எனக்க தாயகத்து பாடல் ஒன்று: "கட்டுமரம்...." என்ற பாடல்.

எனக்க தரவிறக்கம் செய்கினஇற மாதிரி தரமுடியுமா...?

சரணி,

நீங்கள் கேட்ட பாடல்கள் கீழ்வரும் தொகுப்பில் உள்ளனவா? :rolleyes::lol:

http://www.tamilgood.com/Tamilmp3Songs.php

அய்யா சாமி எனக்கு தமிழே எங்கல் வாழ்வின் உயிர் நீயே என்ர பாடல் வேன்டும்

மாலு,

இது ஒரு தாயகப் பாடலா? :huh:

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் நண்பரே

இதை நான் 2006 லண்டனில் நடந்த மாவீரர் நிகழ்வில் கேட்டேன்

அய்யா சாமி எனக்கு தமிழே எங்கல் வாழ்வின் உயிர் நீயே என்ர பாடல் வேன்டும்

நீங்கள் கேட்ட பாடல் இதுவா? தமிழே எங்கள் வாழ்வின்...

Edited by vasisutha

வணக்கம், எனக்க தாயகத்து பாடல் ஒன்று: "கட்டுமரம்...." என்ற பாடல்.

எனக்க தரவிறக்கம் செய்கினஇற மாதிரி தரமுடியுமா...?

உங்களுக்கு கட்டுமரம்

"இனிமையனது அந்த இறைவன் போன்றது" பாடல் கிடைக்குமா? வாணி ஜெயராம் பாடிய பாடல் என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான்

மிக்க நன்றி

:icon_mrgreen: அப்ப எனக்கு

அன்றொரு நாள் இதே நிலவில் அவள் இருந்தாள் என் அருகே....

இந்தப்பாடல் இருந்தால் யாராவது தருவீர்களா

பழைய தாயகப்பாடல்களை.. வாங்கக் கூடிய அல்லது.. தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய முகவரி இருந்தால் தர முடியுமா...

Edited by uthayam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இனிமையனது அந்த இறைவன் போன்றது" பாடல் கிடைக்குமா? வாணி ஜெயராம் பாடிய பாடல் என நினைக்கின்றேன்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. அரைமணிநேர தேடுதலின் பிறகு அகப்பட்டது.

http://music.cooltoad.com/music/song.php?id=385346

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்றொரு நாள் இதே நிலவில் அவள் இருந்தால் என் அருகே....

இந்தப்பாடல் இருந்தால் யாராவது தருவீர்களா

பழைய தாயகப்பாடல்களை.. வாங்கக் கூடிய அல்லது.. தரவிறக்கம் செய்யக்கூடிய இண்ணைய முகவரி இருந்தால் தர முடியுமா...

http://music.cooltoad.com/music/song.php?id=385351

http://music.cooltoad.com/music/song.php?id=385350

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிடமாவது M.G.R பட பாடலான நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டும் என்றான் என்ற பாடலும் கன்னத்தில் என்னடி காயம் என்ற பாடலும் இருந்தால் தரமுடியுமா? படம் பெயர் நினைவில்லை :icon_mrgreen:

யாரிடமாவது M.G.R பட பாடலான நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டும் என்றான் என்ற பாடலும் கன்னத்தில் என்னடி காயம் என்ற பாடலும் இருந்தால் தரமுடியுமா? படம் பெயர் நினைவில்லை :icon_mrgreen:

இந்த வயசில தேவையா இதெல்லாம்? :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வயசில தேவையா இதெல்லாம்? :icon_mrgreen:

ரசிப்பதற்கு வயசு என்ன தடையா. எனக்கு அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் :)

நன்றி வசி. கனநாளாக தேடிகொண்டிருந்தேன் இன்று உங்கள் மூலம் சிக்கிவிட்டது இனிமல் என்ன ஆகா ஓகோ கு கு கு ..................... கும்மாளம் தான் :blink: .

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. அரைமணிநேர தேடுதலின் பிறகு அகப்பட்டது.

http://music.cooltoad.com/music/song.php?id=385346

மிக மிக நன்றிகள் தியாகம்... பல வருடங்களின் பின் கேட்க இனிமையாக இருக்கின்றது. காதல் பற்றி பெண் குரலில் சொல்வது எவ்வளவு உண்மை என்று இப்போது தான் தெரிகின்றது.

பாடலின் bit rate (24kbs) குறைவாக இருந்தாலும் தரம் கேட்க கூடியதாக இருக்கின்றது

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வசி. கனநாளாக தேடிகொண்டிருந்தேன் இன்று உங்கள் மூலம் சிக்கிவிட்டது இனிமல் என்ன ஆகா ஓகோ கு கு கு ..................... கும்மாளம் தான் :blink: .

ஆரோடை அண்ணை? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

துன்பம் நேர்கையில் - காணொளிக்கு நன்றி டங்கு.. நடா அண்ணை வைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

http://www.imeem.com/people/eyfSo7/music/0...aiyil_or_iravu/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டாங்குவர் அண்ணா...

நான் கேட்ட பாடல்கள் எதுவும் இந்தத் தொகுப்பில் இல்லையே... :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.