Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

எனக்கு, ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய "மாடப் புறாவே வா, ஒரு கூண்டில் போவோம் வா, தேன் வசந்த காலம் கை நீட்டி கை நீட்டி" யாராலும் தர முடியுமா?

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1. ஆயர் பாடி மாளிகையில்...............

2. மாதா உன் கோயிலில் மணி.....

3. புல்லாங்குழல் தந்த ..............

என்ற பாடல்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமே..............

யாராவது இணைப்பை தருவீர்களா?

கறுப்பி நீங்கள் கேட்ட பாடல்களில் இரு பாடல்களை இணத்துள்ளேன். தரவிறக்கம் செய்ய முயன்று பாருங்கள்

1. ஆயர் பாடி மாளிகையில்...............

http://rapidshare.com/files/162726321/AayarPadiMaligayil.mp3

3. புல்லாங்குழல் தந்த ..............

http://rapidshare.com/files/162730094/PulankuzhalKodutha.mp3

மாதவின் கோயினில் பாடல் என்னிடம் இருக்கு என நினைகின்ரேன்... ஆனால் படம் என்ன என்பது தெரியாததால்.. .தேட முடியவில்லை

கறுப்பி, உங்களின் மூன்றாவது பாடலும் தேடலில் அகப்பட்டது

2. மாதா உன் கோயிலில் மணி.....

http://rapidshare.com/files/162738415/Acha..._Un_Koyilil.mp3

மூன்று பாடல்களையும் தந்தமையால், எனக்கு சொக்கா அனுப்பி விடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு, ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய "மாடப் புறாவே வா, ஒரு கூண்டில் போவோம் வா, தேன் வசந்த காலம் கை நீட்டி கை நீட்டி" யாராலும் தர முடியுமா?

இறுவட்டில் இருக்கு. வேலையால் வந்து எடுத்துத் தாறன்.

இறுவட்டில் இருக்கு. வேலையால் வந்து எடுத்துத் தாறன்.

நன்றி டங்குவார்... அண்மையில் ராஜா எனக்கு இப்பாடலின் இணைப்பை தனி மடலில் இணைத்து அனுப்பி இருந்தார், தரவிறக்கம் செய்துவிட்டேன்

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி, உங்களின் மூன்றாவது பாடலும் தேடலில் அகப்பட்டது

2. மாதா உன் கோயிலில் மணி.....

http://rapidshare.com/files/162738415/Acha..._Un_Koyilil.mp3

மூன்று பாடல்களையும் தந்தமையால், எனக்கு சொக்கா அனுப்பி விடுங்கள்

மூன்று பாடல்களையும் தந்தமைக்கு நன்றி.

சொக்கா அனுப்பி வைக்கிறேன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி, உங்களின் மூன்றாவது பாடலும் தேடலில் அகப்பட்டது

2. மாதா உன் கோயிலில் மணி.....

http://rapidshare.com/files/162738415/Acha..._Un_Koyilil.mp3

மூன்று பாடல்களையும் தந்தமையால், எனக்கு சொக்கா அனுப்பி விடுங்கள்

chilichoc3nl5.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே,

எனக்கு அறை எண் 305இல் கடவுள் படத்திலிருந்து "குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா" என்ற பாடலின் வாத்திய இசை மட்டும் வேண்டும். யாரிடமாவது இருந்தால் தயவுசெய்து அனுப்புங்கள்?

உங்கள் உதவிக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா, வயலின் இசையில் குறை ஒன்றும் இல்லை காணொலியில் தருகிறேன்.

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

எனக்கு திசை மாறிய பறவைகள் படத்திலிருந்து 'கிழக்கு பறவை மேற்கில் பறக்குது. அது கிழக்கு வானை மறக்க பார்க்குது தனக்கெனவோ மார்க்கம் உள்ளது சமயம் பார்த்து மாறி விட்டது" எனும் பாடலை யாராவது தரமுடியுமா? எல்லா இடமும் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை

நண்பர்களே,

எனக்கு அறை எண் 305இல் கடவுள் படத்திலிருந்து "குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா" என்ற பாடலின் வாத்திய இசை மட்டும் வேண்டும். யாரிடமாவது இருந்தால் தயவுசெய்து அனுப்புங்கள்?

உண்மையில் இந்தப் பாடல் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடியது. திரும்பவும் இப்பாடல் "அறை எண் 305" இல் மீளவும் பாடலாக்கி சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் நல்லவேளை இப்பாடலை ரீமிக்ஸ் பண்ணி கெடுத்து விடாமல் அதே இசை வடிவத்தில் தந்துள்ளார்கள். அதற்காக நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்பர்களே எனக்கு நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு,என்ற பாடல் தந்துதவுங்கள்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்பர்களே எனக்கு நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு,என்ற பாடல் தந்துதவுங்கள்.நன்றி.

http://www.mediafire.com/?w0mmnnwttnn

எனக்கு திசை மாறிய பறவைகள் படத்திலிருந்து 'கிழக்கு பறவை மேற்கில் பறக்குது. அது கிழக்கு வானை மறக்க பார்க்குது தனக்கெனவோ மார்க்கம் உள்ளது சமயம் பார்த்து மாறி விட்டது" எனும் பாடலை யாராவது தரமுடியுமா? எல்லா இடமும் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை

ம்ம்ம்ம்ம்... நான் கேட்கும் பாடல்களை மட்டும் எவரும் தரமாட்டார்கள் (யாழ் கள உறுப்பினர் ராஜாவைத் தவிர.) பார்ப்போம் யாராவது இப்பாடலை தருகின்றார்களா என :huh::rolleyes:

Edited by NIZHALI

என்னிடம் இருந்தது, இந்தாங்கோ :huh:கிழக்குப் பறவை

filedropper என்ற தளத்தில் தரவேற்றி இருக்கிறன்.

Download This File என்றதை கிளிக்கி பாட்டை நீங்க தரவிறக்கலாம்.

என்னிடம் இருந்தது, இந்தாங்கோ :huh:கிழக்குப் பறவை

filedropper என்ற தளத்தில் தரவேற்றி இருக்கிறன்.

Download This File என்றதை கிளிக்கி பாட்டை நீங்க தரவிறக்கலாம்.

கோடி நன்றிகள் வசி... நீண்ட நாட்களாக தேடிய பாடல் இது. இப் பாடல் இடம்பெற்ற திரைப்படத்தினை சிறு வயதில் உறவுக்கார அக்கா ஒருவர் புதிதாக திருமணம் முடித்து வந்த காலப் பகுதியில் பார்த்தேன். அந்த அக்காவும் அவவின் கணவரும் என்னையும் என் அக்காவையும் கூட்டி கொண்டு சென்றனர்.

கால போக்கில் அவர்கள் இருவரும் பிரிந்து (கணவர் மோசமான குடிகாரர்) அவவின் வாழ்க்கையும் அவவின் இரு பெண் பிள்ளைகளின் வாழ்க்கையும் சீரழிந்து இன்று யாரிற்கும் எங்கு இருக்கிறார்கள் என்று அறிய முடியாது போய்விட்டது

இப் பாடலை கேட்கும் போது நெஞம் கனக்கின்றது

Edited by NIZHALI

எனக்கும் ஒரு பாட்டு வேண்டும் " என் மனம் கரை புரண்டு செல்ல செல்ல" படம் "பார்வைகள்" பாடியவர் "கிருஸ்ணராஜ்". இந்தப் பட பாடல்கள் "இந்திரா" பட பாட்டு இறுவட்டுடன் இணைந்து வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

கோடி நன்றிகள் வசி... நீண்ட நாட்களாக தேடிய பாடல் இது. இப் பாடல் இடம்பெற்ற திரைப்படத்தினை சிறு வயதில் உறவுக்கார அக்கா ஒருவர் புதிதாக திருமணம் முடித்து வந்த காலப் பகுதியில் பார்த்தேன். அந்த அக்காவும் அவவின் கணவரும் என்னையும் என் அக்காவையும் கூட்டி கொண்டு சென்றனர்.

கால போக்கில் அவர்கள் இருவரும் பிரிந்து (கணவர் மோசமான குடிகாரர்) அவவின் வாழ்க்கையும் அவவின் இரு பெண் பிள்ளைகளின் வாழ்க்கையும் சீரழிந்து இன்று யாரிற்கும் எங்கு இருக்கிறார்கள் என்று அறிய முடியாது போய்விட்டது

இப் பாடலை கேட்கும் போது நெஞம் கனக்கின்றது

இந்தப் படத்தை கொழும்பில் திரையரங்கில் பார்த்த ஞாபகம்..! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

யாரிடமாவது "என் காதல் தேவி" என்கிற "ராகங்கள் மாறுவதில்லை" திரைப்படப் பாடல் இருந்தால் இணைக்க முடியுமா? :rolleyes:

என்னிடம் தற்போது உள்ள கோப்பு மிகவும் தரம் குறைந்ததாக உள்ளது.

Edited by Danguvaar

யாரிடமாவது "என் காதல் தேவி" என்கிற "ராகங்கள் மாறுவதில்லை" திரைப்படப் பாடல் இருந்தால் இணைக்க முடியுமா? :rolleyes:

என்னிடம் தற்போது உள்ள கோப்பு மிகவும் தரம் குறைந்ததாக உள்ளது.

என்னிடமும் அதே போன்ற தரம் குறைந்ததே இருக்கின்றது (t hemediasite.net/ Ilayarajah discography) இருந்து தரவிரக்கம் செய்தீர்களா?)

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடமும் அதே போன்ற தரம் குறைந்ததே இருக்கின்றது (t hemediasite.net/ Ilayarajah discography) இருந்து தரவிரக்கம் செய்தீர்களா?)

cooltoad.com தளத்திலிருந்து எடுத்தேன் என்று நினைக்கிறேன்..!

cooltoad.com தளத்திலிருந்து எடுத்தேன் என்று நினைக்கிறேன்..!

நல்லவேளை சொன்னீங்கள்! நான் அங்க இருந்துதான் உங்களுக்கு தரப்பார்த்தேன்! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

எனக்கு பாடும் வானம்பாடி என்ற திரைப்படத்திலிருந்து வாழும் வரை போராடு என்ற பாடல் தந்துதவமுடியுமா?

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.