Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேறு யார் என்னவர் தான்...........கறுப்பி.

அவரிடமே பத்திரமாக் இருக்கு. இறக்கும் வரைக்கும். (அவர்) .

பாடல் வரிகளுடன் தேவை. :D :D

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்து விடு ...காதலா என் காதலா?........

.....என்ற பாடல் தேவை , கிடைக்குமா?

http://www.tamilmp3india.com/tamilmp3/musicc/2003-1990/O-P/Parvai Onre Pothume/Thirudiya Idhayathai.mp3

http://www.mediafire.com/?oscs2yi32n2uv32

http://www.youtube.com/watch?v=0HTg2iSkNr0

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு

காதலா என் காதலா என் காதலா

வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு

காதலா என் காதலா என் காதலா

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு

பார்க்கிற பார்வையை மறந்துவிடு

பேசுற பேச்சை நிறுத்திவிடு

பெண்ணே என்னை மறந்துவிடு

உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு

அன்பே விலகிவிடு என்னை வாழ விடு

கண்கள் மோதலாம் இது வந்த காதலா

நினைத்தேனே நான் நினைத்தேனே

ஊசி தூரலால் நீ பேசு காதலா

தவித்தேனே நான் தவித்தேனே

காற்றாய் மாறி காதலிக்கிறேன்

என்றே இங்கொரு வார்த்தை சொல்

மன்னவனே மன்னவனே

உயிரில் உயிராய் கலந்தவனே

நேற்று பொழுதிலே நான் கண்ட கனவல்ல

பார்த்தேனே உன்னை பார்த்தேனே

காதல் வயசிலே நான் ஏதோ நினைப்புல

துடித்தேனே நான் துடித்தேனே

இதயத்தோடு இதயம் சேர்த்து

ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்

கண்களோடு கண்கள் வைத்து

ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்

கண்களோடு கண்கள் வைத்து

வாழ்வே உனக்கென வாழ்கிறேனே

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி நுனாவிலான். என் நண்பி ஒருவரின் தேவை அது.

வரிகளுக்காக் கேட்டேன்.

எனக்கு இளையராஜா பாடல் ஒன்று வேண்டும்.

ஆனால் பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் தெரியவில்லை.

ஆண்குரலிலும் படல் இருக்கு பாடியவர் இளைசு தான்.

பெண்குரல் ஜானகி .

தாலாட்டு மாறி போனதேன் என் கன்னா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இளையராஜா பாடல் ஒன்று வேண்டும்.

ஆனால் பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் தெரியவில்லை.

ஆண்குரலிலும் படல் இருக்கு பாடியவர் இளைசு தான்.

பெண்குரல் ஜானகி .

தாலாட்டு மாறி போனதேன் என் கன்னா?

படம்: உன்னை நான் சந்தித்தேன்

இசை: இளையராஜா

பாடியவர்: எஸ். ஜானகி

தாலாட்டு மாறிப் போனதேன் ( ஜானகி )

தாலாட்டு மாறி போனதேன் ( இளையராஜா)

அண்ணை , பாடல் தந்தாச்சு ......

Edited by sinnapediyan

படம்: உன்னை நான் சந்தித்தேன்

இசை: இளையராஜா

பாடியவர்: எஸ். ஜானகி

தாலாட்டு மாறிப் போனதேன் ( ஜானகி )

தாலாட்டு மாறி போனதேன் ( இளையராஜா)

அண்ணை , பாடல் தந்தாச்சு ......

எனக்கும் இந்த பாடல் பிடிக்கும் ஆனால் நான் ந் இந்த பாட்டை கேட்டா வீட்டில் கேட்ப்பார்கள் என்ன பழையநினைவுகளோ என்று :)

யாரிடமாவது "மதுக்கடலோ, மதன் விடும் கணையோ" என்ற குமரிப்பெண்ணின் உள்ளத்திலே படப்பாடல் உள்ளதா? ஜெயச்சந்திரன், ஜானகி பாடியது! நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

யாரிடமாவது "மதுக்கடலோ, மதன் விடும் கணையோ" என்ற குமரிப்பெண்ணின் உள்ளத்திலே படப்பாடல் உள்ளதா? ஜெயச்சந்திரன், ஜானகி பாடியது! நன்றி.

http://www.mediafire.com/?7ci94up857uibz6

யாரிடமாவது "மதுக்கடலோ, மதன் விடும் கணையோ" என்ற குமரிப்பெண்ணின் உள்ளத்திலே படப்பாடல் உள்ளதா? ஜெயச்சந்திரன், ஜானகி பாடியது! நன்றி.

நானும் இந்தப் பாடலை தேடிக்கொண்டு இருந்தேன்

நன்றி நுணா

(இதில் 128 அல்லது 160 kbs bit rate இல் இருக்கா? (தானம் கொடுத்தாலும் பல்லைப் பார்ப்பமல்ல :D )

நன்றி நுணா.

நானும் இந்தப் பாடலை தேடிக்கொண்டு இருந்தேன்

நன்றி நுணா

(இதில் 128 அல்லது 160 kbs bit rate இல் இருக்கா? (தானம் கொடுத்தாலும் பல்லைப் பார்ப்பமல்ல :D )

நிழலி, இதை கேட்டு பாருங்கள். 320 kbs bit rate இருக்கு

தரமாய் இல்லாவிடின் என்னை திட்டக்கூடாது சொல்லிப்போட்டன். :D

நிழலி, இதை கேட்டு பாருங்கள். 320 kbs bit rate இருக்கு

தரமாய் இல்லாவிடின் என்னை திட்டக்கூடாது சொல்லிப்போட்டன். :D

நன்றி ராஜா. ஆனால் உங்களின் இணைப்பும் நுணாவின் இணைப்பும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கு.

நுனாவின் இணைப்பிலிருந்த பாடல் stereo version. இங்கேஇதோ

Edited by Eas

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்: யாரோ யாரோ யாரோடு யாரோ

திரைப்படம்: பணம் பத்தும் செய்யும்

இசை: ஷங்கர் கணேஷ்

பாடியவர்கள்: ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

இந்தப் பாடல் கிடைக்குமா ???

எனக்கு இந்த பழைய பாட்டுகள் கிடைக்குமா?

1. விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

2. ஓ ஓ தேவதாஸ்..ஓ ஓ பார்வதி (படம்: தேவதாஸ்)

3. எல்லாம் மாயைதானா பேதை எண்ணம் யாவும்...

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: யாரோ யாரோ யாரோடு யாரோ

திரைப்படம்: பணம் பத்தும் செய்யும்

இசை: ஷங்கர் கணேஷ்

பாடியவர்கள்: ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

இந்தப் பாடல் கிடைக்குமா ???

http://www.mediafire.com/?gy31dd0dv2gobrc

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த பழைய பாட்டுகள் கிடைக்குமா?

1. விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

2. ஓ ஓ தேவதாஸ்..ஓ ஓ பார்வதி (படம்: தேவதாஸ்)

3. எல்லாம் மாயைதானா பேதை எண்ணம் யாவும்...

http://www.mediafire.com/?m17cncmq9cw4v2y

http://www.mediafire.com/?7aow9o8ixc21fco

http://www.mediafire.com/?9jhhip37tt99vb6

நன்றி நுணா...வீட்டை போய் டவுன்லோட் பண்ணி கேட்டு விட்டு சொல்கின்றேன்

பாடல்: யாரோ யாரோ யாரோடு யாரோ

நன்றி நுணா. நானும் கேட்டேன். இந்தப்பாடலை இதுவரை கேட்டதில்லை. ஜெயச்சந்திரன் - வாணி குரல்கள் அதிகம் இணைந்து பாடவுமில்லை என நினைக்கிறேன்.

Edited by Eas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நுணாவிலன் அண்ணா ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் : சுடரும் சூறாவளியும்

பாடல் : அன்பு வந்தது என்னை ஆள வந்தது

பாடியவர்கள் : tms & spb

இந்தப்படளையும் முடிந்தால் தேடித்தாருங்கள் அண்ணா ..தெளிவான பிரதியாக இருந்தால் நல்லது அண்ணா ..

படம் : சுடரும் சூறாவளியும்

பாடல் : அன்பு வந்தது என்னை ஆள வந்தது

பாடியவர்கள் : tms & spb

இந்தப்படளையும் முடிந்தால் தேடித்தாருங்கள் அண்ணா ..தெளிவான பிரதியாக இருந்தால் நல்லது அண்ணா ..

இரண்டு பாடல்கள் கேட்டுள்ளேன். 1 . SPB. 2. TMS, வசந்தா, ஜானகி.

நீங்கள் சொல்வது போல் ( tms & spb ) கேட்டதில்லை.

நேற்று இரவு தரவிறக்கம் செய்து பலதடவை கேட்டேன் நுணா....மிகவும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சுடரும் சூறாவளியும்

பாடல் : அன்பு வந்தது என்னை ஆள வந்தது

பாடியவர்கள் : tms & spb

இந்தப்படளையும் முடிந்தால் தேடித்தாருங்கள் அண்ணா ..தெளிவான பிரதியாக இருந்தால் நல்லது அண்ணா ..

http://www.mediafire.com/?4k9kjjaalh7acl0 ( tms song)

http://www.mediafire.com/?jpo7t1wb2or8z72 ( spb song)

Edited by nunavilan

  • 3 weeks later...

... வசந்தத்தில் ஓர் நாள், மணவறை ஓரம், வைதேகி காத்திருந்தாளே ... இப்பாடலை தேடுகிறேன்??? ... நுணாவிடம் இருக்கலாம், இணைத்து விடுங்கள் இருந்தால் ...

... வசந்தத்தில் ஓர் நாள், மணவறை ஓரம், வைதேகி காத்திருந்தாளே ... இப்பாடலை தேடுகிறேன்??? ... நுணாவிடம் இருக்கலாம், இணைத்து விடுங்கள் இருந்தால் ...

தேடித் பார்த்த போது கேட்கக் கூடியதாகவும், பார்க்கவும் கிடைத்தது. தரவிறக்கம் பக்ககூடியதாக கிடைத்தால் இணைத்துவிடுகிறேன்.

வசந்தத்தில் ஓர் நாள், மணவறை ஓரம், வைதேகி காத்திருந்தாளோ

Edited by குட்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.